SQFT ரேட்டில் வராத 10 வேலைகள்! 10 works that do not come at the SQFT rate!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
    SQFT ரேட்டில் வராத 10 வேலைகள்!
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி,
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

КОМЕНТАРІ • 314

  • @thirumoolam1090
    @thirumoolam1090 2 роки тому +65

    வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
    ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
    வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
    இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
    வாங்கி கொடுக்கிறோம்.
    ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
    வீடு கட்டி முடிப்பதற்குள்
    பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
    பல வீடு கட்டும் நண்பர்களும்
    இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
    வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
    வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
    கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
    இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
    இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது

    • @ramadhamotharan8089
      @ramadhamotharan8089 2 роки тому +1

      , சார், மாடி கைப்பிடி சுற்று சுவர் விளிம்பு , வாட்டர் டேங்க் தொட்டி க்கு சுற்று விளிம்பு,ஐன்னல் சிலாப் விளிம்பு வைத்தல், உள் அறைகளில் ஹால்,பெட்ரூம் மற்றும் கூடுதல் அறைகளில் 5 அடுக்கு கப் ஃபோர்டு 1 அல்லது 2 வரிசைகள் அமைத்தல், மாடி படிக்கட்டு அமைத்தல் , அதன் மேல் கூண்டு அமைப்பு, அறைகளில் பரண் அமைத்தல் ,இவைகள் சதுர அடிகள் கணக்கில், வருபவை,வராதவைப் பற்றி தெளிவாக கூறவும்..... நன்றி, வணக்கம்..

    • @chellammals3058
      @chellammals3058 2 роки тому

      பிரதர் பெரும்பாலும் கட்டிடத்தொழில் செய்பவர்களுக்கு சொந்தவீடு இருப்பதில்லை வீட்டு சொந்தக்காரர் மேல் ஒரு இனந்தெரியாத பொறாமையும் எரிச்சலும் வருகிறது இந்த நாய்களுக்கெல்லாம் எத்தனைவீடு கட்டி தருகிறோம் ஆனால் நமக்கு ஒரு வீடு இல்லையே என்று ஒரே வகுத்தெரிச்சலும் காரணம்

    • @Rajkumar-cholan
      @Rajkumar-cholan Рік тому +2

      Yes brother 100% true

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 Рік тому +4

      சார் நான் ஒரு கொத்தனார்
      நான் சித்தாள் வேளைக்கு போகும்போது மேஸ்திரி மற்றும் இன்ஜினியர் வரும் போது பயமாக இருக்கும் ஏன்னா வேளை சரியில்லை என்றால் அடுத்த நாள்
      வேளைக்கு வைத்து கொள்ள மாட்டார்கள் நான் கொத்னார் ஆனா பின்பு அந்த பயமில்லை
      ஏன்னா ஒரு நாளைக்கு ஒரு சதுரம் மட்டுமே பூசுவோம் கட்டுவோம்
      நாட்கள் செல்ல செல்ல வேளைக்கு ஆள் கிடைக்கல இதனால் சம்பளம் உயர்வு வேளை கம்மி முதன்முதலாக நான் கொத்தனார் சம்பளம் வாங்கியது 150 ருபாய் ஆன இப்ப 800 ரூபாய் நான் வேளை தனியாக எடுத்து வேளை செய்யும் போதுதான் இன்ஜினியர் மற்றும் அனேத்து வேளை கஷ்டங்களும் புரிந்தது எப்படிபட்ட வேளையாக இருந்தாலும் வாங்கும் சம்பளத்துக்கு உன்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என என்னினேன் தவறு நடப்பது சகஜம் ஆனால் அதே தவறை திரும்ப திரும்ப செய்வது தவறு தவறு செய்து விட்டு அதை மறைக்க மற்றவரை குறை சொல்வது தான் தவறு நடக்க காரணம் செலவு ஆக காரணம் கொடுத்த பொறுப்பை சரியாக செய்தால் போதும் செலவு வராது.

  • @tamilselvansellamuthu5950
    @tamilselvansellamuthu5950 Рік тому +15

    * septic tank
    * Underground Water sump
    * Overhead tank
    * Compund wall
    * Whethering course
    * Basement height
    * Borewell
    * Flooring/granite/morbles
    * Elevation

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt 2 роки тому +2

    நல்ல பதிவுங்க...
    புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்..
    நன்றி..👌👌🙏🏼🙏🏼❤️

  • @subramanik2055
    @subramanik2055 3 роки тому +2

    அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் மிக எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது

  • @samson735
    @samson735 3 роки тому +1

    Sir .you are so knowldge person really good information

  • @baskarbuildingcontractor5843
    @baskarbuildingcontractor5843 7 місяців тому +9

    ரொம்ப ரொம்ப நன்றி அய்ய நானும் மேஸ்திரி தான்

    • @goplalv9335
      @goplalv9335 22 дні тому

      😮😮😮😮😮😮😮😮😮ià

  • @somuamos
    @somuamos 3 роки тому +4

    மொட்டை மாடி கைபுடி சுவர் மற்றும் மொட்டை மாடி பில்லர் (பீம்) மூடி தருவது extra charges la வருமா? Safety grill gate and grills extra cost list வருமா?

  • @kasimkasim6649
    @kasimkasim6649 3 роки тому +2

    நன்றி இன்ஜினியர் கன்னன்.

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 3 роки тому +3

    சிறப்பு

  • @kavithad4774
    @kavithad4774 2 роки тому +10

    Septic tank
    Sump
    Water tank
    Compound wall
    Weather coat
    Basement height
    Borewell
    Granite/Marble
    Elevation Design
    Outside putty

  • @19aanddalgrouperode
    @19aanddalgrouperode 3 роки тому +1

    நல்லதே நடக்கும் அண்ணா.,
    மிக சிறப்புங் அண்ணா.,

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் சகோதரா.

  • @ravichandran1469
    @ravichandran1469 3 роки тому +1

    அருமை!
    நன்றி!!

  • @perumalmuthusubbu1430
    @perumalmuthusubbu1430 2 роки тому +1

    சூப்பர்

  • @kanthasamy
    @kanthasamy 3 роки тому +20

    அருமையான தகவல் ஐயா நான் ஒரு கட்டிட தொழிலாளி உங்கள் தகவல் மிகவும் அருமை

  • @kayaa999
    @kayaa999 3 роки тому +1

    Good information Tq sir.👌👌

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 місяці тому

    Good information sir

  • @statutory8850
    @statutory8850 Рік тому +1

    11)House interior false ceiling 👍

  • @janarthananr9473
    @janarthananr9473 3 роки тому

    Very good explanation....
    Nice thank you sir...

  • @kannangovindaraj3571
    @kannangovindaraj3571 6 місяців тому

    Thanks for Information my. Question Labour contact roof concrete . Sapbreate

  • @gomathik7533
    @gomathik7533 2 роки тому

    Good information
    Small clarification basement extra adikku ivvalavu

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 3 роки тому +5

    Agreement copy kidaikkuma ..
    Agreement between builder and land owner

  • @k.visalatchikarthikeyan7652
    @k.visalatchikarthikeyan7652 3 роки тому +1

    Thank you sir

  • @MuruganMurugan-yq5ej
    @MuruganMurugan-yq5ej 2 роки тому +1

    Core civil workla enna work varum enna rate la varumnu oru video podunga sir

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Рік тому

    Tiles,door, window n nela Vasa padi endha wood la panlam or vangalam readmade edhu cheap n best oru idea kudunga

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 роки тому +4

    நன்றி. பொறியாளரிடம் பேசுவதற்கு தங்களின் குறிப்புகள் இன்றியமையாதது.
    நிறைய விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்.

  • @shanthipalanisamy9094
    @shanthipalanisamy9094 3 роки тому +1

    Thanks

  • @aadhilmubarak3057
    @aadhilmubarak3057 3 роки тому

    Good explanation

  • @stephennavis873
    @stephennavis873 3 роки тому +6

    சார் வணக்கம்.
    மாடிப் படிக்கட்டு square feet rate ல் வருமா ? தராதா?

  • @smangalam6035
    @smangalam6035 22 години тому

    Ayya Building area 494 in nh can we construct commercial building

  • @Krishna-fw6wv
    @Krishna-fw6wv 3 роки тому

    Awesome information bro!

  • @kannimuthu9290
    @kannimuthu9290 9 місяців тому +1

    Vanakkam sir Pollachi UltraTech Cement concrete product Yevadu griddle problem

  • @அருள்தாஸ்-ப3ந

    Sir very very very very useful for u r videos
    Sir one more question sir.......,,,,,,,,,,,,,,,,,,...///////!!!!!!! Oxide flooring tiles ku nathiya podala

  • @thulasiram3275
    @thulasiram3275 2 роки тому +2

    Also requires suggestions/guidance on what works are not coming in Labour contact works

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому

    Arumai nainpa

  • @nageshp4537
    @nageshp4537 3 роки тому +7

    பட்டுக்கோட்டை பக்கம் காட்டுவீர்களா ... 600sft..?? ரேட் எவ்வளவு ...??

  • @_MrVicky
    @_MrVicky 3 роки тому +13

    Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir

    • @praveeng6531
      @praveeng6531 3 роки тому +2

      Yes. Kindly share ur career with us. I am also a civil engineer going for a job right now.

    • @venkytech6790
      @venkytech6790 2 роки тому

      Yes sir.. We want career journey video

  • @kannimuthu9290
    @kannimuthu9290 9 місяців тому

    UltraTech Cement La ethana grade concrete formula podalam please search solution

  • @karthigabalraj3521
    @karthigabalraj3521 2 роки тому +2

    Hello sir.what is the approx construction cost for building duplex home..ground floor-900 Sq ft first floor 500 sq ft..land area in madurai

  • @selvakumar7792
    @selvakumar7792 3 роки тому +2

    Am planed to built house . I asked one builder he said in sqft rate bore well. Septick tank. Compound waterctank. All pane tharan sonaru sqft 2300

    • @smileesecret1090
      @smileesecret1090 3 роки тому

      Correct Rate Than சகோ.... Most Comfort To Give Ur Engineer 💐👍

    • @manivannan6355
      @manivannan6355 2 роки тому

      Dear sir please send me to ur. Contact no

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Рік тому

    What will be covered in Labour contract and additional charges

  • @ushaprakash3368
    @ushaprakash3368 Рік тому +1

    Light fan included or excluded please reply sir .per sqft 2100

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      Light, fan, AC, water heater, exhaust fan, and other electrical fittings are excluding in contract

  • @user-oq5jy2tr9u
    @user-oq5jy2tr9u 14 днів тому

    புதியதாக கட்டி தரப்படும் கட்டிடத்திற்கு material contract ல் ceiling paint செய்து தரபடுகிரதா இல்லையா என தெளிவு படுத்தவும்

  • @raosrinivasan.e.r8847
    @raosrinivasan.e.r8847 2 роки тому +2

    electricity kojam sonnigana nalla irukum temprory connection to permanent connection

  • @vaname-ellai
    @vaname-ellai 3 роки тому +1

    வீடு எல்லாமே செஞ்சு கொடுக்கறதுக்கு பேர்தான் வீடு
    எல்லாமே கரெக்டா பினிஷிங் ஓட
    முடிக்கிறதுக்கு இவ்வளவு ஆகும் என்று சொல்லி பேஸ்மென்ட் இருந்து மொட்டை மாடியில் டைல்ஸ் பதிப்பது வரை காம்பவுண்ட்ண்டி லிருந்து ஸ்டம்ப் வரை முனுசு பால்டி தண்ணீர் டேங்க் டேங்க் வீட்டுக்குள்ள நாங்க கேட்கும் வசதிகள் உள்பட எவ்வளவு ஆகும் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +3

      யாரும் அப்படி விலை கேட்பது இல்லையே. மொட்டையாக சதுரடிக்கு என்ன விலை என்றுதானே கேட்கிறார்கள். இதெல்லாம் சேர்த்து ஒரு விலை கூறினால் அதனை வீட்டின் சதுரடிக்கு வகுத்து பார்த்து அப்பாடா என்று வாயைத்தானே பிளக்கிறார்கள் 99 சதவீத மனிதர்கள்..
      நீங்கள் மீதமுள்ள 1 சதவீதமேனில் உங்களுக்கு எப்படி வீடு வேண்டும், என்ன பொருள் போட வேண்டும், என்னென்ன வேண்டும், எந்த மாதிரி பினிஷிங் வேண்டும் என கூறி அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என கேட்டு வீடு கட்டுங்கள் . கடைசியில் மொத்த செலவை சதுரடிக்கு வகுத்து பார்க்காதீர்கள்.
      நன்றி.

    • @sathishkumarr7071
      @sathishkumarr7071 2 роки тому +1

      Sooper sir…

    • @pandiyarajp4625
      @pandiyarajp4625 2 роки тому +1

      100% unmai sir

    • @vickydreams95
      @vickydreams95 2 роки тому

      வீட்டுக்குள்ள உபயோகப்படுத்தும் பொருட்களையும் சேர்த்து மதிப்பீடு கொடுக்கணுமா இல்ல தேவையில்லையா அதையும் சொல்லி விடுங்கள்😆

    • @vaname-ellai
      @vaname-ellai Рік тому

      ​@@ErKannanMurugesanசரிங்க சார் 👍👍👍👍

  • @senthilmurugan2144
    @senthilmurugan2144 3 роки тому +2

    சார் எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து பதில் ஆழிக்க வேண்டும் labour contract 1 sq.ft evalo sir அதற்கு என்ன வேலைகல் எல்லாம் செய்து தர வேண்டும் குறிப்பாக basement yethana adi katta vendum

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Basement 2.5 அடி முதல் 3 அடி வரை செய்வார்கள்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Labour contract 250 முதல் 750 வரை உள்ளது.. விலைக்கு ஏற்ற வேலை specification மாறுபடும்.

    • @senthilmurugan2144
      @senthilmurugan2144 3 роки тому

      Sir brick work and plastering and centring

  • @thangavelthangam615
    @thangavelthangam615 3 роки тому +4

    புதிய வீடு கட்டுவோருக்கு பயனுள்ள தகவல்.நல்ல விசயம்.

  • @akselvam6765
    @akselvam6765 3 роки тому

    Sir please post the rate for these activities

  • @shankararumugam2499
    @shankararumugam2499 9 місяців тому

    அஸ்திவாரம் sq ft கணக்கில் வருமா?

  • @yram0123
    @yram0123 2 роки тому +3

    Thank you for the Excellent information & sharing. In this list the staircase cost also not included in SQFT rate.

    • @muruganrenganathan1614
      @muruganrenganathan1614 2 роки тому

      No bro padi ku la included tha..mela padi kundu nu solvanga padi ku mela roof podurangala athuku tha rate thani...

  • @anishmp1371
    @anishmp1371 3 місяці тому

    Appo neenga 2000 sq feet katrathuku per sq ft 2000 rupees um vaangipeenga. Oru worth ah onum panni tharavum mateenga. Athu varaathy ithu varaathy nu unga laabam ku panveenga

  • @manoharan1384
    @manoharan1384 2 роки тому +1

    சார் வணக்கம்.எப்படிஇருக்கிங்கள்
    கால்அடிபட்டது சரியாகிவிட்டதா

  • @kannanr1594
    @kannanr1594 2 роки тому +1

    R. கண்ணன். கண்ஸ்ட்ரக்சன்விருதுநகர் மாவட்டம். சூலக்கரை

  • @balachandard9023
    @balachandard9023 2 роки тому +1

    Hare krishna 🙏

  • @modern-daygypsy5601
    @modern-daygypsy5601 Рік тому +1

    Sir building ku ulla vara projections (loft, shelves) idhukellam extra va illa included ah nu please confirm

  • @rathinasamy751
    @rathinasamy751 2 роки тому

    Padikkattu sq ft ratela varuma

  • @baskarbuildingcontractor5843
    @baskarbuildingcontractor5843 7 місяців тому

    நீங்க சொல்லி இருக பதிவு நான் நேர்மையா இப்படித சேவேன்

  • @chitradev4990
    @chitradev4990 3 роки тому +1

    Parapet wall comes in sq rate or not

    • @muruganrenganathan1614
      @muruganrenganathan1614 2 роки тому

      Some ER. INCLUDING SQ.FEET RATE Some ER. Excluding...rate la panuvanga

  • @jeevanandhansivalingam1163
    @jeevanandhansivalingam1163 3 роки тому +2

    Sir septic tank work sqft evalo sir?

  • @shanthiida349
    @shanthiida349 Рік тому +1

    Sir for a closed balcony which type of glass is suitable?

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 7 місяців тому

    நன்றி. தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். வீடு கட்டும் போது பொறியாளர் மற்றும் மேஸ்திரி யிடம் பேசுவதற்கு எளிதாக இருக்கும். சிறந்த முக்கியமான கருத்துக்களை சொன்னதால் தெளிவாக பேசி பின்னால் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

  • @Kinga00727
    @Kinga00727 3 роки тому

    Shall we call and ask doubt sir?

  • @jeganjegan6100
    @jeganjegan6100 2 роки тому +1

    செப்டிக் டேங்க் 7000லி
    வாட்டா் ஸம்ப் 7000லிட்டா் எவ்வளவு வரும் சாா்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      இரண்டும் சேர்த்து 2 லட்சம் ஆகலாம்

  • @naveenravi3120
    @naveenravi3120 3 роки тому +3

    Super sir good information 🙏👍

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 29 днів тому +1

    நல்ல தகவல் கொடுத்தீங்க நன்றி.

  • @M.S1012vlog
    @M.S1012vlog 3 роки тому +5

    மொத்த சதுர அடி கணக்கில் வீட்டின் மாடி ஏறும் படிக்கட்டு வருமா என்பதை கூறுங்கள் ஜீ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +6

      மாடிப்படி அளவையும் சதுரடியில் எடுத்து சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதுவும் சதுரத்தில்தான் வரும்..

  • @bala8217
    @bala8217 Рік тому

    Anybody help me..I have given contract at 1900 per sqft to build my house. Do I have to pay separately for soil filling for the basement? Contractor is asking for 50k separately for soil filing

  • @KannanNagai
    @KannanNagai 10 місяців тому

    150 sqft ground floor extn panna, without basement & 1 pillar only , 1110 sqft firstfloor katuvathruku 30 lakhs enga builder kekurar, roof height tharyil irundhu 10.3 irrukku nan 11feet height thukki irrukkan sollrarur, sqft 1900/- katti tharan velai arumbikam pothu sonnaru,

  • @PriyaPriya-hd2nn
    @PriyaPriya-hd2nn Рік тому

    Sir ipa sqft rate ena sir

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 роки тому

    நன்றி. கட்டட வேலையை தவிர்த்து மற்ற வேலைகள் என்ன என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்கள். காரணம்
    இதனுடைய செலவுகளே ஒரு தொகையை உருவாக்கி விடும். அதனால் வீடு கட்டும் போது இதற்கென்று ஒரு தனி செலவை கணக்கிடலாம். இல்லாவிட்டால் வீடு கட்டும் போது பணப் பிரச்சினை ஏற்படும்.

  • @karthikca711
    @karthikca711 2 роки тому

    Sir, how much per sq ft

  • @u.kaleeswaranu.kaleeswaran7445
    @u.kaleeswaranu.kaleeswaran7445 2 роки тому +1

    Api square feet la ennathan varum

  • @gowthamraaja358
    @gowthamraaja358 3 роки тому

    sir portego, core civil work built-up area la varuma

  • @natarajreddy5505
    @natarajreddy5505 21 день тому

    ஒரு sq charge how much

  • @kamald8715
    @kamald8715 2 роки тому +2

    அருமையான தகவல்

  • @meenalc688
    @meenalc688 2 роки тому +1

    SIR injury leg எப்படி.இருக்கு.sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      தற்பொழுது பரவாயில்லை சகோ..

  • @jeevanantham4558
    @jeevanantham4558 2 роки тому +1

    Inside wall putty include ah anna

  • @ycwelevation2687
    @ycwelevation2687 3 роки тому +1

    Septic tank ku litre ku evlo amount vangalam sir pls reply

    • @muralicsm5418
      @muralicsm5418 2 роки тому

      Brick work 18 rcc 25 based on litre and capacity

  • @nshanmugan2340
    @nshanmugan2340 2 роки тому

    Sir உங்களோட point's மிகவும் சந்தோசம்.
    Baics water tank,seftic tank, sintex, sqr feet rate இல் கொள்ளளவு யேவ்வளவு என்று தெரிய படுத்தவும்.

  • @kimjong-un9729
    @kimjong-un9729 2 роки тому +1

    electric current bill..!!

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Рік тому +1

    Thank you sir

  • @VelMurugan-rc3kj
    @VelMurugan-rc3kj 3 роки тому +4

    மிகவும் தெளிவாக எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் படியாக தங்களது உரை இருந்தது மிக்க நன்றி அண்ணா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோ

    • @1962dhamu
      @1962dhamu 3 роки тому

      @@ErKannanMurugesan p

    • @riogowtham3143
      @riogowtham3143 2 роки тому +2

      @@ErKannanMurugesan sqft rate la bore poduvagala sir iam jayakontam

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      ஆழ்துளை கிணறு அமைப்பது சதுரடி விலையில் வராது..

    • @Mr61303103013
      @Mr61303103013 2 роки тому +1

      sir plan approval sqft வருமா?

  • @selvaraj-gd2fl
    @selvaraj-gd2fl 2 роки тому

    If customer purchase and give Electrical and plumbing fitting labour charges who will pay engineer or customer Sir

  • @sundarrenganathan3461
    @sundarrenganathan3461 2 роки тому

    மொட்டைமாடி சுற்றுகை புடிசுவர் labur Squarfeet ல் வருமா

  • @c1i2v3i4l5
    @c1i2v3i4l5 3 роки тому +3

    Lower slab, safety gate, etc

  • @vinothkumar4643
    @vinothkumar4643 Місяць тому

    Thank you sir 🙏

  • @venkateshn3203
    @venkateshn3203 2 роки тому +1

    very good sir useful for all people
    very simple sir

  • @raihanabegum7582
    @raihanabegum7582 Рік тому

    சார் 1290(20×65) சதுர அடியில் 3 பெட்ரூம் வைத்து வீடு கட்ட முடியுமா?

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 роки тому +1

    Cantilever எதில் அய்யா வரும்.
    சம்ப், செப்டிக் டேங்க், ஓவர் ஹெட் டேங்க் எல்லாம் ஒரு லிட்டருக்கு ரேட்டா அல்லது bulk amount ஆ சார்?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      Cantilever area அதிகமாக வந்தால் chiken mess மெத்தவில்லை என்றால், அதற்கு கீழ் தரை tiles ஏதும் போடவில்லை என்றால் half rate.
      மேற்சொன்னவை எல்லாம் செய்தால் முழு rate.
      Sump, septic tank, OHT போன்றவை லிட்டர் கணக்கில் வரும்.

    • @manoharanramanujam7943
      @manoharanramanujam7943 3 роки тому +1

      @@ErKannanMurugesan நன்றி அய்யா

  • @purushothaaru3641
    @purushothaaru3641 3 роки тому +2

    Hi bro we need 16X37 with out parking house plan

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Whatsapp ல் தொடர்பு கொள்ளவும். 8667228787

  • @saravananmuthukumaran7335
    @saravananmuthukumaran7335 2 місяці тому

    Square feet ku எவ்வளவு?

  • @mytimog
    @mytimog 5 місяців тому

    If these all in external rates, then sq. Ft rate for house construction will be

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. 8 місяців тому

    Bore well casing concrete la ya, PVC pipe podalame?

  • @princegarden9324
    @princegarden9324 2 роки тому +1

    Thanks sir , this video is very useful

  • @hrpconstructionsdgl9094
    @hrpconstructionsdgl9094 3 роки тому

    Sir now sft rate

  • @karthikeyanpadmatraderskar4170

    Super anna

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm 4 місяці тому

    Roof slap building ha vittu velela extension pana adhu sqft la varuma varadha

  • @22ram03
    @22ram03 3 роки тому +1

    Good Information Bro really useful.

  • @gadgetstamizhans4563
    @gadgetstamizhans4563 2 роки тому

    yerkanave kattappatta veetin mun paguthiel kadai kattuvatharkku sadhura adi kanakkill ewalavu selavu varum mattrum 1 Sq ft Ewalavu?

  • @ravindranmani17
    @ravindranmani17 2 роки тому +1

    Hi

  • @suriyaprakash355
    @suriyaprakash355 3 роки тому +3

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 900 சதுர அடியில் வீடு கட்டித்தர முடியுமா சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +3

      மன்னிக்கவும் சகோதரா... தற்சமயம் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கட்டுமான பணிகள் ஒபந்த அடிப்படையில் செய்கிறேன்.
      கட்டுமான ஆலோசனை வேண்டுமானால் உங்களுக்கு வழங்க இயலும்..

    • @suriyaprakash355
      @suriyaprakash355 3 роки тому +1

      @@ErKannanMurugesan
      தங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      நன்றி சகோதரா... மிக்க மகிழ்ச்சி...

    • @suriyaprakash355
      @suriyaprakash355 3 роки тому +2

      @@ErKannanMurugesan
      தயவுசெய்து எனக்கு ஒரேயொரு உதவி செய்வீர்களா
      வாடகைக்கு விடுவதற்காக இந்த வீட்டைக் கட்டவேண்டும் என்றிருக்கிறேன்
      எவ்விதமான ஆடம்பரமான வேலைப்பாடுகள் தேவையில்லை
      ஓரளவுக்கு தரமாக இருந்தாலே போதுமானது
      இதற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் என்பதை எனக்கு கூறுவீர்களா சகோ
      என்னிடம் தற்சமயம் பத்து லட்சம் உள்ளது

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      குறைந்தது 16 L செலவாகும் சகோ..