ஒரு உருண்டை, ஜென்மதுக்கும் உங்க தோட்டத்துக்கு எலி வராது
Вставка
- Опубліковано 10 вер 2021
- in this video you will come to know about the way to get rid of rat or mouse
how to getrid of rats
how to getrid of mouse
how to getrid of rat in tamil
how to getrid of mouse in tamil
how to getrid of rat at home
how to getrid of mouse at home in tamil
how to get rid of rat in the garden
how to get rid of rat in the garden in tamil
how to get rid of mouse in the garden
how to get rid of mouse in the garden in tamil
நானும் தினமும் பயந்து பயந்து தான் ஒவ்வொரு நாளும் எலி எங்கு எந்த செடியின் வேர் அடியில் கடித்துவிட ஒரே கவலையாக இருக்கும். நீங்க சொன்ன குறிப்புகளில் கடைசியாக உள்ள நான்கு பொருள் கலந்த உருண்டை செய்ரேன். அருமை. நண்றி.
Very useful.Thank you Ma'am.
Hi sister, எலியை விரட்ட நல்ல idea. நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன். Rat cake வைத்தால் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே போய் சாகும்னு சொன்னதை நம்பி எலி விஷம் வைத்தால் எலி வீட்டில் சாப்பிட்டு, வீட்டிலே சாகும். நமக்கு தான் தொல்லை. நீங்க சொன்ன tips ஐ try பண்ணி பார்க்கிறேன். Thank you. God bless you.
அருமையான tips, எலி தொலைகளுக்கும், கூடவே, கரப்பான் பூச்சிக்கும் சொன்னதும் ரொம்பவே பயனுள்ளது அருமை mam. நல்ல useful tips mam
Thanks mam useful vedio enakk romba Eli thollai
Super tips. Nanum intha tips try panni paarkiren.
Very useful tips sister indha urundai.Nan gardening start panina aarambathula enaku rat thollai irundhuchi.adhunala gardening interest tae pochu.later daily rat poison kadaila vangi vachen.aprama idhu varaikum rat tholla ila sis.Any way thank you for this video and will help those who r suffering from this and definitely I will try that boric powder remedy for cockroaches and let you know.
Thanks for the information akka... Inikey try panra....👍👍
Sema sister ,I my house so many rats problem, I used rat cake also but it's not work out all the rats are very brilliant no one can eat that cake, defenenetely I will try this idea so nice sister thank you
Super nalla pathivu. Useful tip
All the ingredients are very easy to use, paracetamol and all the ingredients sema idea sister
கண்ணாடி மேலே யே சவாரி செய்வதை பார்த்து அதிர்ந்து போனேன்.
Vaadiya payirai kandathu pola Unga pathivu vanthathum manathuku inmaiya iruku sis your tips very useful sister tray valai n dry fish powder wheat floor sugar paracetamol tablet mix well n keep in moles n rat coming place rat problem will be solved thanks for useful tips sis
very nice tips sis yaka garden intha rat tholi erkirthu nanum tri panran sis thanku
Super akka very useful information tq
Ellorukkumme nalla use full tips sister 🙏
No : 42 thank you shobana akka ...
Poonai Bommai vachal eli varadha wowww new tips ah iruke.eli thollai ku super tips kuduthuteega akka thank you so much
🐈 toy idea is very amazing mam paracetamol tablet karuvadu godhumai maavu chini use panni Saida urundai idea very useful mam thank you anil varame Erica Sonne idea Supermam💜
It 5very very useful information of every person
That you
Super akka nice remady for that irritating idot I'll try it akka tq so much God bless you ka
Super tips very useful tips thank you so much sister enga vettula eli thollai athigama irukku use pannipakuren
Thank you pa
Very useful trapping tricks. In my home, I face problems with rats not in garden but in my car. It somehow gets inside the banet and creates problem I will try these paracetamal balls with wheat flour and sugar , avoiding the fish.Thank you.
Pl let me know if it works without the fish. It'd be very useful for my car too. Thank you in advance
My hubby present me fig tree
Unga video pathutu than vaika poran
Nice tips akka...really goin to help all gardeners ,,waiting for more vdeo like this,
Thank you pa
அற்புதமான தகவல்கள் நன்றி
Thank you so much pa
Very useful information akka..nethu tha amma பெருச்சாளி rose n டாலியா பூ செடி எல்லாம் கடிசுடுச்சுனு sonnainga. So cake vangi வெச்சோம். Here after I ll try this akka.. keep doing akka...
உண்மைய
ரொம்ப பயனுள்ள பதிவு akka..என்னோட வீட்ல இதை try செஞ்சு இருக்கேன் எனக்கு useful ஆ இருந்துச்சு. Fish க்கு alternative இருக்கா...
good tips pa. I also experienced rat problem in my balcony. It used to come from my neighbour house. It killed so many of my plants. It digs out all the soil and eats the roots.i tried this wheat flour and paracetamol combo also. But the rat which comes to my home is very clever . It never touches any of these eatables.finally I put mesh on my neighbour staircase.
Nala information da,enga amma ikku intha video anupitean
நல்ல ஐடியாப்பா இன்னைக்கே இதை முயற்ச்சி பண்றேன்..👌👌👌😍👍😍😍
Thank you pa
Useful tips I will try 👍
Hi sister எலி தொல்லைல இருந்து விடுபட நல்ல ஐடியா சொல்லி இருகரிங்க பயனுள்ள தகவல் நன்றி அக்கா 🤩🤩
All the best pa......thank you
எலி தொல்லைக்கு ஒரு நல்ல ஐடியா சூப்பர் 👍👍
Thank you pa
No. 79 Valentine
Antha urundai sema tips plants leaves neelama pasumaya nalla irukku... Weekly twice thanks sister
Many tips in one shot... im happy that a small tip which I've learned is nw shared nd getting helpful to others thro ur channel sis... thank u😍👌🤩👍
😀👍👍...thank you pa
கருவாடு, பெரஸடமோல், கோதுமை மாவு,சீனி சுப்பர் பொல் அக்கா இந்த டிப்ஸ் நன்றி
Akka nala time la entha video potenga... Enga kollai la ethana chedi sethu poitu entha elli ah la. .. Ega patta ponthu potruku... Romba thanks ka... Inaku iruku antha RAT ku... Matuchuu😁😁😁😁🙏🙏🙏🙏
புது புது பதிவா போஸ்ட் பண்றீங்க அக்கா எல்லாத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் அக்கா keep it up akka இந்த பதிவுக்கு👍👍👍👍👍
Super akka very useful information akka thanks for sharing 👍👍👍
Thank you pa
நன்றி
Enga vetla elli tholai illamam
Yenuda friend vetla eli thullai irukunu
Soli iruka share with friend mam
Oru nalla pathivu👌👌😌
No.31) Most wanted video..enga veetu thotathula rat thollai rmba iruku....I will try all these tips especially that balls
Good Tips.But in our house no any
Rats .I will prefer and share this video for my friends.
useful tip, thankyou sis
Thank you pa
Use agum..... Super
Enga veetulayum eli and Anil tholla irukku, neega sonna mathiri use panna poren akka.
In my garden also rats r there.I will use these balls hereafter.useful tips for rats and cockroaches.
Thanks
எலியை விரட்ட இதைபோல் செய்வேன் பா ஆனால் கோதுமை மாவில் அந்த மாத்திரையை பயண்படுத்துவேன் பா நீங்க சொன்ன மற்ற குறிப்புகளையும் முயற்சி செய்கிறேன் பயனுள்ள பதிவு நன்றி
Thank you pa
தகவலுக்கு நன்றி
இது ச
Yenga veetula cat iruku akka athanala problem illa akka ana unga tips super
Thank you sis
monkey vandal enna seivadu?
Thottathil mattum illai vtlau intha Eli thollai athogamavae irukku tq u somuch for urs useful tips I will try this sticky trap and urs tips are always useful sis 🥰🥰🥰
All the best pa......thank you
Nallathu ...
Oh ok akka i have only one rat that spoil my all plants i will try this method akka very good information thanks for you tips akka ❤️😍👍💐😘🤩
En gardenlayum rat thollai na idha pandran sister romba romba thanks
😀😀😀👍👍
TX MDM EXCELLENT RAMA KL
Good akkavidoesuper
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் சரியான நேரத்தில் கொடுத்ததற்கு நன்றி
அதென்ன என்னுடைய நாகர்கோவில் தோட்டம்
Super idea
3 dry 🐟 fish some wheat power suger parik power rat 🐀🐀🐀 kill ball is super
எலிகளுக்கு சரியான முடிவு . நானும் try pannuren akka.
Good tips
Nalla vealai, ithu varai en garden la eli varala.
Thank you
😀😀😀
Athadi sariyana ideahva erukaeee
Vegetarian madam naaga mean ku bathil vera option iruka en friend ku Eli problem varuthu
83. Hi sister vanakkam thottathil eli tholaikana sariyana theervu nandri
எலித் தொல்லைக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நல்ல தீர்வு. 👍
😀😀😀👍👍
Aama sis romba naasthipanituthu
Akka..,karuvadu badhila Vera edavadhu sekalama??
எலி தொல்லை அதிகமாக எங்க வீட்டிலும் உள்ளது. இந்த முறையை நானும் பின்பற்றுகிறேன். ஆசையா வளர்க்கும் செடிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி தோழி
Romba plant damage painnudhu idha Eli thoillaku oru solution soinniga sis
அக்கா எனக்கு எலி தொந்தரவு இல்லை ஆனால்அணில் தொந்தரவு இருக்கு அது முக்கியமாக என்ன செய்யும்ண தொட்டியில் வைத்துருக்கும் தேங்காய் நார் எடுத்துட்டு போயிடும் அக்கா
Hello sister this is the 49th video of your 100K subscribers giveaway competition.very useful and nice information.l will try sister
Nice
நான் ஒருநாள் மீன் கழுவும் தண்ணீர் ஊற்றி பெருச்சாளியிடம் மாட்டிக் கொண்டேன். தினமும் தோண்டிப் போட்டு விடும் . மண்ணை எடுத்து தொட்டியில் போடுவேன். சில நேரங்களில் அழுகையே வந்து விடும். நல்லதகவல். எனக்கு மிகவும் உபயோகப்படும். கட்டாயம் பயன்படுத்தி உங்களுக்கு சொல்கிறேன் . கருவாடு பயன்படுத்தாதவர்களுக்கு ஏதேனும் சொல்லுங்கப்பா. ,
ama sister na school padikum podu poo chedi vaichuruken inda eli tholla adikama iruku adanala chedi vaikara asai poiduchi enaku useful tip thank you so much
Try dear
Ok
Sure,I'll try
All the best pa......thank you
அணில் வந்து செடிகளை கடித்து விடுகிறது எலி தொடர்ந்து வந்து செடிகளை நாசம் செய்யும் 😭😭😭
Meen, paracetamol, gothumai maavu,chakrai
akka na potato molachatha eduthu grow bags la vacheruthana ka vachi 2 hrs tha erukum athukula nasama pona rat vanthu ethalium pechi potuduthu sis yanoda manase odancheduthu defenty na etha senji pakaran sis
All the best pa......thank you
Sis yenakum madi thoottathil Eli thollai erunthathu yenga pakkaththu veetula erukkavanga entha tips sonnanga . Nanum try panninan result nalla erukku. Thankyou so much sis 👍👍👍
😀😀😀👍👍👍
@@MuhizinisTamilgarden sis Red vendai seeds yenakku kedaikkalai sis check panni sollunga sis
Akka your old market tour video pathen akka athula bagen brinjal erunthuchu athota seed give awayla kudukamudiyuma akka
Nice information pa. Any alternative for that fish pl
No pa
First view fst cmt fst like.👍👍😍👌👌😍😍😍
Thank you pa
Medicin for fly makr aremedy
Protecting rats from plants sounds like a gud relief.... 😊
All the best pa......thank you
Sticky trap, valai,poison,tedebear poona bomma,
Akka 🐅 tiger cats toys put in Terrance is super tip
😀👍👍
Instead of Karuvaadu,is there any other a y vegetarisn item???
Pappali kaai thol neeki payanpaduthalam. Idly and dosa ithaiyum small pieces cut panni use pannala. Instead of karuvaadu
எங்கள் தோட்டத்தில் கோழியும் இருக்கிறது. கோழி சாப்பிட்டால் என்னவாகும்
Come to the main point amma
எங்க வீட்டில் எலி தொல்லையும் இருக்கு தவக்களை தொல்லையும் இருக்கு தவக்களைக்கு ஒரு பதிவு போடவும்.
அகில உலகத்துலயே இந்தமாதிரி ஒரு ஆலோசனைய வழங்கிய உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
sticky trap please dont use. eliyum oru jeevan thaan. paavam thaan adhuvum. virata matum idea thaanga. edhavathu smell adhuku pidikaatha maadhiri iruntha vainga.
நான் வெண்டை விதை போட்ட அதே time தான் மா நீயும் விதை போட்ட. என்னோட மாடி தோட்டத்தில் செடி 2அடி வளர்ந்தப்போ அணில் வந்து ஒரு இலை கூட இல்லாம கடித்து விட்டது . கவலையோடு திரும்பவும் உரம் எல்லாம் கொடுத்து வளர்த்தேன்.காய் கூட பிடுசுது.இப்போதும் 10 செடியிலயும் ஒரு இலை கூட இல்லாமல் கடித்து விட்டது.இனி அது வளருமா.பிடிங்கி விட்டு வேற விதை போட ட்டுமா
Naanum try panran akka