இவர் எட்டயபுரம் சந்தையில் டிசம்பர் 2023 ஒரு சனிக்கிழமை காலையில் நிறைய கொடி ஆடுகள் வாங்கிச் சென்றார். ஆடும் குட்டியும் கூட நிறைய எண்ணிக்கையில் வாங்கி load வண்டியில் ஏற்றி சென்றார். வீடியோவில் வளர்ப்பு ஆடுகள் சந்தையில் வாங்கமாட்டோம் என்று போய் சொல்கிறார்.
எடை போட்டு விற்பது ஒன்றும் பெருமை அல்ல,அது ஆடு வாங்குவருக்கு நஷ்டம், மதிப்பீடு பார்த்து வாங்குவது தான் இருவருக்கும் லாபம், நீங்கள் ஏன் தூத்துக்குடி, அரியலூர் ல வாங்குறப்போ எடைப்போட்டு வாங்குவது இல்லை? அப்படி வாங்கினால் உங்களுக்கு நஷ்டம் இங்கு youtube பார்த்து வருபவர்களிடம் விலை கூட வச்சி விற்கமுடியாது. Per kg 550😅
இவர் எட்டயபுரம் சந்தையில் டிசம்பர் 2023 ஒரு சனிக்கிழமை காலையில் நிறைய கொடி ஆடுகள் வாங்கிச் சென்றார். ஆடும் குட்டியும் கூட நிறைய எண்ணிக்கையில் வாங்கி load வண்டியில் ஏற்றி சென்றார். வீடியோவில் வளர்ப்பு ஆடுகள் சந்தையில் வாங்கமாட்டோம் என்று போய் சொல்கிறார்.
இறைச்சிக்காக தான் சந்தைக்கு வருகிறார்,
இது ஒரு அருமையான பதிவு ஆடு வளர்ப்பு தேவைப்படுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் வீடியோவில் உள்ள கேள்விகள் அருமையாக இருக்கிறது😊😊😊😊
Great 👍 thanks bro ❤
ப்ரோ எங்க ரொம்ப நாளா ஆள காணோம் அருமையான காணொளி நல்ல விளக்கம் நன்றி நண்பா
🙏🏻Good morning, stay blessed. இனிய காலை வணக்கம். எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும்..... மல்லன்
அருமையான வீடியோ அண்ணா 👌👍
EXCELLENT INFORMATION.
Thanks A LOT.
Super very nice brother ❤❤❤❤
Arumayana vilakkam nalla pathivu vazhthukal
NAAM TAMIILER KACHI SEEMAN ANNA GREATEST LEADERSHIP
Ethana aadu vallakkuran seeman
Terethe DRAVIDAN MODEL TASMAK company
ஆமாம் தம்பி எங்க ஆட்டுக்குட்டிக்கு பிறக்கும்போதே கீழ் பல்லு ஐந்து இருந்தது கடவாபல்லு மேல ஒன்னு கிழே ஒன்னு இருந்தது
Valka vivasaya kudikal
Great and clear explanation
Nice Video
Saper
சிறப்புமிக்க பதிவு அண்ணா வாழ்த்துக்கள் !நான் மதுரை ஆடு வாங்க அங்கே தான் வரனுமா? இல்லை மதுரைக்கு தங்கள் மார்க்கெட்டிங் உண்டா? என்ன செய்ய?
Super super super
அண்ணா செம்மரி ஆடு வளர்ப்பு குட்டி கிடைக்குமா என்ன ரேட் வரும்
Kodi kida evlo rate kidaikum.. minimum
❤
நான் மதுரை மாவட்டத்தில் இருக்கிறேன். தொழில் முறையில் ஆடுகளை வளர்த்து தரும் பண்ணையாளர்கள் இருக்கிறார்களா?
Nanum panitu iruken
@@Vikram4uever நீங்கள் எந்த ஊர்?
@@m.arunpandimahendrean7015 dindigul
@@Vikram4uever நீங்கள் பன்னை வைத்திருக்கிறிர்களா?
👌
Hai
👍👍👌👌👍
5:18 available
Bro na ambalapattu pakkamthan brother 😘 i am also farming than ana na engineering mutichiruken work pogala i love farming
Where?
Thondarampet
Live weight kg 500 ku enkitta ready bro
சகோதரர் ரெண்டு பல் கொடி ஆடுகள் என்ன விலையில் இருக்கிறது இருந்தால் சொல்லுங்கள் எனக்கு 4 ஜோடிகள் தேவைப்படுகிறது ...!
12000-16000
Hi raja bro how r u
350 க்கு எத்தனை கிடா வேணும்
12 ..
10 kilo vil venum
5 to 6kg la 20 karupu kida venum bro....
I am living near Salem. I am ready to give live wait Rs.500/-
Contact number
Num pls 350 Ku venum... Salem கருப்பு
erode delivery Iruka
விபரி என்றால் பொய் செல்வார்கள்
5:04 i can😅
Jaliya.. ? Ngoiyala eanda evanda unnoda vaathiyar .
525 cost high
எடை போட்டு விற்பது ஒன்றும் பெருமை அல்ல,அது ஆடு வாங்குவருக்கு நஷ்டம், மதிப்பீடு பார்த்து வாங்குவது தான் இருவருக்கும் லாபம்,
நீங்கள் ஏன் தூத்துக்குடி, அரியலூர் ல வாங்குறப்போ எடைப்போட்டு வாங்குவது இல்லை? அப்படி வாங்கினால் உங்களுக்கு நஷ்டம் இங்கு youtube பார்த்து வருபவர்களிடம் விலை கூட வச்சி விற்கமுடியாது. Per kg 550😅
Vloger number ❓❓sollanna
Salem karupu kida 1kg470 iurku
Contact number anupunga bro
Contack number
உயிர் எடை 12 கிலோவுக்கு குறைவான வளர்ப்பு குட்டி எடுப்பது நஷ்டத்தில் முடியும்.
ஜலி நிறையா வருது பாத்து ஜலி ஜலி
Subber
வணக்கம் நண்பரே நல்லா இருக்கீங்களா
Village road
Kozhi koothu vitturunga brother atleast intha channel la adikadi videos podunga😢😢😢😢
அண்ணே விளக்கம் நொறுக்கி டாரு. போ....,....
Rate high