புறப்பொருள் வெண்பாமாலை (அறிமுகம்)

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 89

  • @sumathisumathi574
    @sumathisumathi574 3 роки тому +3

    தாங்களின் தமிழ் தொண்டிற்க்கு கோடி வணக்கங்கள் அம்மா.எனக்கு பருப்பொருள்,நுன்,மென்,உயர்,சிறப்பு இவற்றில் குழப்பம்.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 роки тому +2

      ஏற்கனவே சொற்பொருள் மாற்ற வகைகள் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். பார்த்துத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 4 роки тому +5

    சிறப்பான விளக்கம். நன்றி தாயே!

  • @maheswaritamilmaheswari194
    @maheswaritamilmaheswari194 2 місяці тому

    அருமை அம்மா... தெளிவான விளக்கம்...
    உங்கள் பதிவினை பாரத்துவிட்டு படித்தால் எளிதாக உள்ளது

  • @நம்சமையல்-ண1ட
    @நம்சமையல்-ண1ட 4 роки тому +6

    வழங்கும் முறை மிகவும் அருமை!!!! மிகவும் நன்றி

  • @ammuchinna5930
    @ammuchinna5930 3 роки тому +5

    அகத்தியர் மாணவர் 12 1.தொல்காப்பியர் 2 .அதங்கோட்டாசான் 3.துராலிங்கன் 4. செம்பூட்சேய் 5.வையாபிகன் 6.வாய்ப்பியன் 7.பனம்பாரன் 8.கழாரம்பன் 9.அவிநயன் 10.காக்கைபாடினி 11.நற்றத்தன் 12. வாமனன் புறப்பொருள் வெண்பாமாலை முனைவர் ச. திருஞானசம்பந்தம் கூறியுள்ளார்

  • @rajeswarishanmugavel7115
    @rajeswarishanmugavel7115 4 роки тому +3

    மிக சிறப்பாக விளக்கம் கூறினீர்கள் நன்றி அம்மா

  • @மகிழ்ச்சி-ம3ன

    வணக்கம் அம்மையே...
    துறைக்குத் தந்த விளக்கம் மிகச் சிறப்பு...
    வரைபடங்களும் அதைக் கொண்டு பொருள் விளக்கும் மாண்பும் மிக அருமை.
    சூத்திரம் என்பதில் தாங்கள் முதல் எழுத்தைக் கவனிக்க வேண்டும்
    சு - இஃது உயிர்மெய்க் குறில் வடிவம்
    சூ - இது மேற்கூறிய எழுத்தின் உயிர்மெய் நெடில் வடிவம்.
    இந்த நெடில் வடிவம் கீழ்க் கோடு கீழ் விலங்கு பெற்று மட்டுமே வரும்.
    அந்த உயிர் மெய் நெடில் வடிவம் கீழ் கோடு கீழ் விலங்கு சுழி பெற்று வருவதோடு சுழியும் பெற்று வருகிறது. கூடுதலாகச் சுழி வருதல் கூடாது.
    இது கவனிக்கத்தக்கதாகும். ஏனென்றால் தாங்கள் பதிவிடும் தமிழ் காணொளிகள் அனைத்திலும் தமிழும் தமிழ்த் தெளிவும் இருப்பதனால் பலர் கண்டு பயன் அடைகின்றனர்.
    சூ - எழுத்தின் வரிவடிவம் உடல் போன்றது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
    நன்றி.
    மகிழ்ச்சி.
    வாழ்க தமிழ்
    வாழ்க வளமுடன்

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 роки тому

      மிக்க நன்றி மகளே/மகனே.. ஆரம்ப காலத்தில் அச்சுகளிலும் சரி, எனக்கு சொல்லிக்கொடுத்தவர்களும் சரி நான் பார்த்ததும் கற்றுக்கொண்டதும் எதுவோ அதையே எழுதுகிறேன். நான் எழுதியது போல் இதுவரை யாரும் எழுதியதில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை கடைபிடிக்காத ஒன்று என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அடிப்படையில் பழகியதை விரைவில் மாற்றிக்கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். திருத்திக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்..

  • @vimalar6980
    @vimalar6980 Рік тому +1

    மிக நன்று 👍

  • @jesuschrist8105
    @jesuschrist8105 Рік тому

    புறப்பொருள் வெண்பாமாலை சிறப்புகள் video poduga ma☺️

  • @sktamil7819
    @sktamil7819 2 роки тому +2

    அம்மா மிக்க நன்றி.
    .. திணைகளுக்கு ஒவ்வொரு திணைக்கும் வெண்பா வின் வகைகள் மற்றும் கொளு வகைகளை வரிசைபடுத்தவும் அம்மா....

  • @S.M.RAJINIPRABAHAR
    @S.M.RAJINIPRABAHAR 7 місяців тому

    நன்றி... அம்மா 🙏🙏🙏

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +1

    Good good 👍👌

  • @selviselvi1736
    @selviselvi1736 3 роки тому

    பயனுள்ள பதிவுதான் இது.. நன்றி....

  • @vishnuraj3786
    @vishnuraj3786 2 роки тому

    I like this video.

  • @kanagaa8888
    @kanagaa8888 3 роки тому

    நன்றி அம்மா. புறப்பொருள் வெண்பாமாலையில் விநாயகர். சிவபெருமான் கலைமகள் ஆகிய மூவருக்கும் ஐயனாரி தனர். பாடியுள்ளார்.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 роки тому

      நன்றி மகனே.. என்னிடம் உள்ள "புறப்பொருள் வெண்பாமாலை" நூலின் விளக்கவுரை திரு.பொ.வே. சோமசுந்தரனார் அவர்களுடையது. அதில் விநாயகர், சிவபெருமானுக்குரிய இரண்டு கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மட்டுமே உள்ளன. பதிவிட்ட பிறகு, தற்போது நான் வாங்கிய நூலில் கலைமகளுக்கான வாழ்த்துப் பாடலும் உள்ளது. பிழையெனின் பொறுத்தருள்க.

  • @vishnuraj3786
    @vishnuraj3786 2 роки тому

    ரொம்ப நன்றி அம்மா புறப்பொருள் வெண்பாமாலை videos upload பண்ணுனதுக்கு தெளிவாக புரியுதும்மா

  • @alakshmanan3385
    @alakshmanan3385 3 роки тому

    அருமையான விளக்கம் அம்மா

  • @leelavathiv919
    @leelavathiv919 3 роки тому

    Nandri amma arputhamana vilzakkam

  • @SundarrajArunachalam-bw9ou
    @SundarrajArunachalam-bw9ou 8 місяців тому

    புறப்பொருள் வெண்பாமாலை கட்டுரை வடிவில் தாருங்கள் அக்கா

  • @silviyap1129
    @silviyap1129 3 роки тому

    அருமை அம்மா

  • @UshaUsha-xf9hf
    @UshaUsha-xf9hf 3 роки тому

    அறுமை தமிழ் அம்மா🙏

  • @gayathrir9162
    @gayathrir9162 4 роки тому +3

    Thank you mam 12 padalamum podunga mam

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 роки тому

      நன்றி மகளே.. நிச்சயமாக பதிவிடுவேன் மகளே..

  • @KumarKumar-gb5vt
    @KumarKumar-gb5vt 4 роки тому +1

    நன்றி அம்மா..

  • @kingguild1507
    @kingguild1507 3 роки тому

    அம்மா உங்கள் வகுப்பு அருமை. புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் அனைத்து thenaikalum படிக்க வேண்டும் அம்மா. உங்கள் link தர முடியு மா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 роки тому

      முழுமையாக நான் பதிவிடவில்லை. விரைவில் பதிவிடுவேன். Playlist-ஐ பார்க்கவும். நன்றி மகனே..

  • @vanithamadhesh3525
    @vanithamadhesh3525 4 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @ponkamalae9661
    @ponkamalae9661 3 роки тому +1

    வணக்கம் அம்மா எல்லா யூனிட் முழுதும் கிளாஸ் போடுங்க

  • @gowrisangari3021
    @gowrisangari3021 2 роки тому

    Nandri amma

  • @tamilhiddenorforbiddenhist8436
    @tamilhiddenorforbiddenhist8436 3 роки тому

    12 மாணவர்கள்
    ++++++++++++
    தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகள், வாய்ப்பியன், பனம்பாரனர், கழாரம்பன், அவிநயன், காக்கைப்பாடினி, நற்றத்தன், வாமனன்

  • @sudhasudha-dz3ui
    @sudhasudha-dz3ui 4 роки тому

    மிக்க நன்றி தோழி.....

  • @AaryaAmmu-n4r
    @AaryaAmmu-n4r Рік тому +1

    ❤ 🔥

  • @tamilhiddenorforbiddenhist8436
    @tamilhiddenorforbiddenhist8436 3 роки тому +1

    வணக்கம் அம்மா, உங்களுடைய படைப்புகள் அனைத்தும் தெளிவாகவும், அனைவருக்கும் புரியும்படி

  • @silambarasancdm239
    @silambarasancdm239 3 роки тому

    Nanri ammaa

  • @leelavathiv919
    @leelavathiv919 3 роки тому

    Sarpu nulla aa

  • @leelavathiv919
    @leelavathiv919 3 роки тому

    Eppo exam lla puraporul venpa malai yenpathu valzi null aa?

  • @sulaihajamal5691
    @sulaihajamal5691 2 роки тому

    10 இலக்கணம் Poduka mam pls helpfull la irukum

  • @sulaihajamal5691
    @sulaihajamal5691 2 роки тому

    இலக்கணம் இலக்கியம் Full la poduka mam

  • @kingguild1507
    @kingguild1507 3 роки тому

    நான் trb exam preparation pandran.plz உங்களின் அனைத்து வகுப்பும் syllabus cover ஆகி erukkang அம்மா

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 роки тому

      தொடர்ந்து காணுங்கள். என்னால் இயன்ற அளவு முழுமையாக பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

  • @santhanayagi5994
    @santhanayagi5994 4 роки тому

    Thanks mam.

  • @gayathrir9162
    @gayathrir9162 4 роки тому

    Mam neenga arasu palli asiriyara

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 роки тому +2

      நான் அரசுப் பள்ளி ஆசிரியர் அல்ல. தனியார் பள்ளியில் பணிபுரிந்தேன் இரண்டு வருடத்திற்கு முன்பு வரை. தற்போது இல்லத்தரசி மட்டுமே..

    • @sarathisarathi5683
      @sarathisarathi5683 4 роки тому

      Annai ungaluku seekarama government job kedaikum,my best wishes and Enna ungaluku nabagum iruka

    • @sarathisarathi5683
      @sarathisarathi5683 4 роки тому +1

      Unga kitta yannaku pudichathey Ninga ellarukum reply pandrathu than

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 роки тому

      நன்றி மகனே..

    • @sarathisarathi5683
      @sarathisarathi5683 4 роки тому

      I am not magan,I am magal and Enna ungaluku nabagum iruka?

  • @BLACKMASK360TAMIL
    @BLACKMASK360TAMIL Рік тому

    Tq

  • @nithyashanmathi580
    @nithyashanmathi580 3 роки тому +2

    அம்மா உங்க notes எல்லாம் download போட்டு தாருங்கள் please your contact number

  • @shylajam7622
    @shylajam7622 3 роки тому

    🙏 amma

  • @ADRIANADS122
    @ADRIANADS122 3 роки тому

    Illa enakku puriyala amma !

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 роки тому

      பொறுத்தருள்க. தங்களுக்கு புரியும் வகையில் நடத்த எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்..

  • @keerthimurugantamil1947
    @keerthimurugantamil1947 3 роки тому

    9தாம் நூற்றாண்டு

  • @dhanamlakshmi8888
    @dhanamlakshmi8888 3 роки тому

    அருமை அம்மா

  • @alagumanip5786
    @alagumanip5786 3 роки тому

    நன்றி அம்மா.