புறத்திணைப் பாகுபாடு | தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை_ ஒப்பீடு
Вставка
- Опубліковано 12 гру 2024
- தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை- ஓர் ஒப்பீடு
புறத்திணைப் பாகுபாடு
தொல்காப்பியம்
அகத்திணைகள் -7
புறத்திணைகள் -7
புறப்பொருள் வெண்பாமாலை
புறத்திணைகள்- 12
1.வெட்சி
2.கரந்தை
3.வஞ்சி
4.காஞ்சி
5.நொச்சி
6.உழிஞை
7.தும்பை
8.வாகை
9.பாடாண்
10.பொதுவியல்
11.கைக்கிளை
12.பெருந்திணை
புறநானூறு
புறத்திணைகள் -11
PGTRB-தமிழ் பிரிவு-4 புறப்பொருள் 👇
• PGTRB- தமிழ் (பிரிவு-4...
#புறத்திணைப்பாகுபாடு#
இப்படி ஒரு அருமையான விளக்கம் எங்கும் கண்டது இல்லை அம்மா .....🙏 மிகுந்த நன்றி அம்மா......🙏🙏🙏
மிக்க நன்றி மகனே..
பட விளக்கங்களுடன் அருமையான பதிவு நன்றி அம்மா.
நன்றி மகளே..
இப்படி ஒரு அருமையான விளக்கம் எங்கும் கண்டது இல்லை அம்மா மிக்க நன்றி அம்ம
நன்றி மகளே..
தெளிவான பதிவு தாயே !மிகச் சிறப்பு.நன்றி
நன்றி மகளே..
வகுப்பு வேற லெவல் அம்மா 🎉🎉🎉
நன்றி மகனே..
அருமையான பதிவு தாயே
நன்றி மகளே..
வணக்கம் அம்மா மிகவும் அருமை நன்றி.
நன்றி மகனே..
மிக சிறப்பு அம்மா 😊😊😊,👍
நன்றி மகளே..
அருமையான பதிவு நன்றி அம்மா
நன்றி மகளே..
சிறப்பு அம்மா 🙏
நன்றி மகனே..
மிகவும் அருமை அம்மா...... மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
நன்றி மகளே..
அருமை தோழி👌👌👌👌
நன்றி மகனே..
அருமை 🙏
Arumai amma, nandrigal pala
நன்றி மகளே..
. Super amma
நன்றி மகனே..
Amma vanakkam. Agam puram serthuppotuvathu migavum usefulla irukku. Thanks mam.
நன்றி மகளே..
Nandri amma oviyangaludan koodiya vilakkam perarumai amma
Arumai amma
நன்றி மகளே..
நன்றி அம்மா🙏
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே
மிகவும் பயனுள்ள பதிவுகள் ...
அம்மா, கைக்கிளை- காஞ்சி,
பெருந்திணை- பாடாண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.. ஆனால் கைக்கிளைக்கு- பாடாண், பெருந்திணைக்கு- காஞ்சி என்று படித்தேன். இது சரியா அம்மா???
நன்றி
நன்றி..
❤
வணக்கம் 🙏.நான் ஆய்வியல் நிறைஞர் படித்து வருகிறேன் . தொல்காப்பியம் பொருள் (புறம் சார்ந்த பகுதி)குறித்து ஆய்வு தகவல் கொடுங்கள்
சரி மகளே..
@@SivanadiyavalThamizhamma
உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முடியுமா. சொல்லுங்க மா.
எனக்கு இலக்கணம் பகுதியில் ஆய்வு செய்ய மிகுந்த ஆர்வம் ஆனால் எதை செய்வது என்று தெரியவில்லை.
இக்குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய சிறு பகுதியை எடுத்து கூறுகிறீர்களா மா.🙏
புறப்பொருள் குறித்து பதிவிடுவேன்.
Amma super tholkapiyam purathiyial 7first upload pannuka amma pls
நிச்சயமாக பதிவிடுவேன் மகளே.. நன்றி
நன்றி ... அம்மா 🙏🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகளே..
நன்றி
நன்றி மகளே/மகனே..