Sri Lanka Economic Crisis: இலங்கை போராட்ட களத்தில் கூட்டம் குறைந்தது ஏன்? நேரலை

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @shanrockz2347
    @shanrockz2347 2 роки тому +1

    Aarpaatathukku vaalthukkal👍👍

  • @waranraj7925
    @waranraj7925 2 роки тому +2

    மணி sir Super..

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 роки тому

    நல்ல முயற்சி

  • @peter4excite
    @peter4excite 2 роки тому +8

    இலங்கையின் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் என்ற ஆர்வம் பலருக்கும் உள்ளது.ரணில் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான நிலைப்பாடாகும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தற்போதைய கிரக நிலை ரணில் விக்ரமசிங்கவிற்கு மிகவும் சாதகமாக உள்ளது ரணிலுக்கு அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு 90 வீதமான வாய்ப்புகள் உள்ளன.

  • @seyedbarmowlana1250
    @seyedbarmowlana1250 2 роки тому +2

    ஊழல் அரசியல் வாதிகளை அகற்றினாலும் அவர்களுக்கு பக்கபலமாக உள்ள ஊழல் அதிகாரிகளுக்கு என்ன செய்ய உள்ளீர்கள்

  • @balasubramaniamsutheskumar548
    @balasubramaniamsutheskumar548 2 роки тому +1

    We suportin from Europe

  • @dananthlaxshan
    @dananthlaxshan 2 роки тому

    புயலுக்கு முன் அமைதி 😁😁😁😁😁😁😁😁😁🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @RajiRaji-wx4ol
    @RajiRaji-wx4ol 2 роки тому +2

    Pavam aarpattakararhal 😔😥😥😥

  • @gpns8849
    @gpns8849 2 роки тому

    Thankyou you for bbc

  • @uzairdein8141
    @uzairdein8141 2 роки тому

    🔥 nangallayans ......Diva💯🇱🇰

  • @shanrockz2347
    @shanrockz2347 2 роки тому

    #RanilGoHome

  • @mohankumar8890
    @mohankumar8890 2 роки тому +1

    உங்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் புரோ

  • @visnu24
    @visnu24 2 роки тому

    பெற்றோல், டீசல் , சமையல் எரிவாயு இருந்தா சரி

  • @suseeladevi5575
    @suseeladevi5575 2 роки тому

    This protest shouldn't end till all the thieves are caught.

  • @mohankumar8890
    @mohankumar8890 2 роки тому

    Pls elect one of ur people

  • @ravvaratha9962
    @ravvaratha9962 2 роки тому +1

    ஆறு கடக்கும் வரை அண்ணனும் தம்பியும் அப்புறம் நீ யாரோ நான் யாரோ ? Who ever fueling the demonstrations pull back their support after achieving their goals? Back door activity succeeded?

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 2 роки тому +4

    இந்த போராட்டத்தை ஏற்பாடுகள் செய்தவர்கள் யார் அவர்களுக்கு அமேரிக்கா இந்தியா தூதரகங்கள் பணம் கொடுத்து போராட்டத்தை செய்ய வைத்தார்கள் இன்றைய நிலவரப்படி ஒரு நாளைக்கு ஒருவருடைய சாப்பாடு செலவுகள் 1000 ரூபாய் வேலைகள் இல்லாமல் எப்படி 100 நாள்கள் சாப்பிட வருமானம் கிடைக்கிறது.

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 роки тому +1

      Vimala don't blame other countries if the leaders are inefficient to face the economic crises common people will put aside religion and give first priority to food that will happen in India also here our 56 inch chest having PM Narendra Modi giving first place to religion fuel prices very high no employment to potential youth extravagant flying in 8000 crores worth aircraft so the same people agitation will happen soon in India also

  • @powersterieo573
    @powersterieo573 2 роки тому

    Aragalayata jayawewa

  • @janani544
    @janani544 2 роки тому

    Mafiya world

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 2 роки тому +2

    Foreigners Oxygen tank has turned off since goal is achieved. 🤣🤣🤣

  • @AKABINARAJ
    @AKABINARAJ 2 роки тому

    little break we will back soon

  • @auromira8840
    @auromira8840 2 роки тому +1

    போராட்டம் தொடர்தால்,விலை அதிகரிக்கும்.

  • @raaja369
    @raaja369 2 роки тому +3

    கோத்தா பாகம் 2. திருடன் கையில் சாவி

  • @creative-freedom
    @creative-freedom 2 роки тому

    Seems like the reporter doesn’t want this protest to end.

  • @srirankan2651
    @srirankan2651 2 роки тому

    100 days, protests again corruption to get food, fertilizer, Kota gone abroad and resigned, Ranil go gone who was helping corruption and Rajapakse…..

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 2 роки тому +2

    அர்சன் மகேந்திரன் மத்திய வங்கி
    ஊழல் ,யாருடைய ஆட்சியில் என்பதை போராட்டக்காரர்கள்
    மறந்து போய் விட்டார்களோ.

  • @senthilkumars7407
    @senthilkumars7407 2 роки тому +3

    ஈழ தமிழனாக பேசுபவர் சிங்கள கொடியை போர்த்திக்கொண்டு பேசுவதை பார்ப்பதற்கு நெருடலாக இருக்கிறது.

    • @rajeeksellathuray9616
      @rajeeksellathuray9616 2 роки тому +10

      அது சிங்கள கொடி அல்ல இலங்கை தேசிய கொடி எங்களுக்கும் அதில் உரிமை உள்ளது, சிங்களர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல

    • @basismac2578
      @basismac2578 2 роки тому +2

      @@rajeeksellathuray9616 அப்பொழுது ஈழக் கொடி நம்முடையது இல்லையா 🤔

    • @dinushkar5863
      @dinushkar5863 2 роки тому +1

      அது உங்களுக்கு சிங்கள கொடியா???
      அந்த கொடியை வடிவமைத்தவர் யார் என்று தெரியுமா??
      அது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்று சொல்லுவது முட்டாள் தனம்..

    • @dinushkar5863
      @dinushkar5863 2 роки тому +2

      @@basismac2578 தமிழீல கொடி என்பது யுத்த காலத்தில் நம் தலைவர் போன்றோர் இருக்கும் பொழுது பயன் படுத்தப்பட்டது..ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா???
      ஆனால் இன்று இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தேசிய கொடியை வடிவமைத்தவர் ஒரு ஈழ தமிழன் 1951 இல் வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது..இந்த கொடி நமக்கும் உரித்தானது...

    • @rajeeksellathuray9616
      @rajeeksellathuray9616 2 роки тому

      @@basismac2578 😊 நான் என் தாயின் மகன் என்று கூறுகின்றேன். அப்படி என்றால் நீ உன் தந்தையின் மகன் இல்லையா என்று கேட்பது போல் உள்ளது உங்கள் கேள்வி

  • @fawahirfawahir3697
    @fawahirfawahir3697 2 роки тому

    dei even ranilde aal valisal

  • @hamsaramany7714
    @hamsaramany7714 2 роки тому +1

    India, Amrica,China 3 naadum nammala vaalavida maataanga.
    Maaththi maaththi evanga arasiyal seithu nammala alikkiraanga

  • @reataantony3075
    @reataantony3075 2 роки тому +1

    Dai losu , people are tired mental

  • @fawahirfawahir3697
    @fawahirfawahir3697 2 роки тому

    Ranil kowtheda hutho

  • @fawahirfawahir3697
    @fawahirfawahir3697 2 роки тому

    Ranil hora ....fox...eliyade ....

  • @monkeyking9579
    @monkeyking9579 2 роки тому

    America ku ranil a president aakanum so athu nadanthutu ini poratakaararkaluku yaar fund kudupa
    So ini poratam illai
    🤣🤣🤣
    Mutal srilankans

  • @TastewithKuKu
    @TastewithKuKu 2 роки тому

    ஊழலற்ற அரசியல் வேணுமா. இந்தா ஸ்டாலின் & EPS, OPS ah வச்சிக்கோ

    • @thavamt1776
      @thavamt1776 2 роки тому

      This is part of QUAD agenda...Ranil is puppet of US and India...So Ranil will stay as president

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 2 роки тому +1

    Poda pannadai.
    Family kkaga poi ulaingada .
    Pannada parathese

  • @monkeyking9579
    @monkeyking9579 2 роки тому

    Nengale kootathai kootuveerkal nengale kuraikireerkal
    🤣🤣🤣
    Arasiyal vilayaty