முதியோர்களின் பரிதாப நிலை; கைவிடும் பிள்ளைகள் | M. Rajasekaran | Poongaatru

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 30

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 14 годин тому +2

    உண்மையான பதிவு.ஆனால்வீட்டிலுள்ளவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை.வேலை மட்டும் செய்தால் போதும்.

  • @vepilai
    @vepilai День тому +2

    உணர்வுகளை வார்த்தையில் வெளிப்படுத்தி நிகழ்வுகளை மனதில் பதிய வைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.. வாழ்த்துக்கள்

  • @alphonses9914
    @alphonses9914 10 годин тому +1

    Super eye opening message sir

  • @balakrishnanv6612
    @balakrishnanv6612 18 годин тому +2

    எங்களை மேலும் கண்கலங்க வைக்கிறது தங்கள் *தலையங்கம்*

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 День тому +1

    முற்றிலும் உண்மை 👏🏼👏🏼💐👍🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @BanuNatarajan-sy1fj
    @BanuNatarajan-sy1fj День тому +1

    God's bless you to do more videos on seniors citizens ❤❤❤

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 День тому

    Arumai Arumai Arumai Ayya🙏💐
    Thangalin kuralvalam migavum
    Ketpavargalukku delivaga ulladhu
    Ayya 👏🎉🌹💐
    Nanrygal kodi Vazganalamudan 🤝🙏

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 5 годин тому

    முதியோர் நலன் குழுக்கள் நல்ல பலன் தரும்.

  • @vepilai
    @vepilai 10 годин тому +1

    ஆளாளுக்கு விரட்டி அடிக்காமல்
    ஆளுக்கு 2 மாதங்கலாவது வைத்துக் கொள்கிறார்களே என்று அமைதி கொள்ள வேண்டும்.
    இருப்பதில்/கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவது தான் நிம்மதி.. என்பதை புரிந்து கொண்டால் பாவமும் இல்லை பரிதாபமும் இல்லை .

  • @ushar8762
    @ushar8762 15 годин тому

    மனிதர்களாக பிறந்தால் ஒருநாள் எல்லோரும் முதியவராகத்தான் இருப்போம் இளமை என்றும் நிரந்தரம் கிடையாது .இதை மனதில் வைத்து முதியவர் என்றால் அவர்கள் என்றேன்றும் அவர்கள் பிள்ளைகளுக்அப்பா அம்மா தான்

    • @vepilai
      @vepilai 10 годин тому

      முதுமை மனிதருக்கு மட்டும் இல்லை. மண்ணில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தான்..
      உங்கள் எண்ணத்தை மனிதருடன் சுருக்கி கொள்வதால் தான் இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைக்குள் சுருக்கி கொள்கிறார்கள்..
      பரந்த மணத்துடன் பாருங்கள். வயதான விலங்கு, பறவை செடி கொடி மரம் என எல்லா உயிரினத்திற்கும் முதுமை வரும்.
      முதுமை சுமை அல்ல சுகமே..

  • @AathimanisChannel
    @AathimanisChannel День тому

    நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை ஐயா. கோவையில்முதியோர்நலன் குழு உள்ளதா தெரிவிக்கவும்

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 День тому

    வாழ்க வளமுடன்.

  • @noordurai9368
    @noordurai9368 День тому

    Yes that's TRUE Sir.

  • @ushar8762
    @ushar8762 15 годин тому

    இவர்களும் ஒரு நாள் முதுமை வரும் இப்போ இருக்கிற. இளைஞர்கள் வரும் காலத்தில் அவர்களும் முதியவர்கள் இது ஞாபகத்தில் வைத்து இந்த இளைஞர்கள் இருக்கவேண்டும்.

    • @vepilai
      @vepilai 10 годин тому

      முதுமை வந்தால் என்ன.. அவர்களுக்கு 6 பிள்ளைகள். இன்றைய இளைஞர்களுக்கு ஒரே பிள்ளை (அதிகபட்சம் 2) அன்றைய இளையவர் செய்ய தவரியத்தை நாளைய முதிவார்கள் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு இது போல சிக்கல் இல்லை.
      உங்கள் பதிவு இன்றைய இளைஞர்களுக்கு சாபம் கொடுப்பது போல இருக்கு..

  • @vishalatchi4893
    @vishalatchi4893 День тому

    Sir coimbatore la muthiyor Nalan Kulu irukiradha? Adhan vibaram theriviyungal sir. Nanum udhavi seiya virumpuhiren.

  • @dinakaran6014
    @dinakaran6014 10 годин тому

    I am 63 years. How can i volunteer myself. Can you guide me. I am at present fit to move myself to any place.

  • @geethaarivuchelvan8515
    @geethaarivuchelvan8515 День тому

    Covai pls 🙌🙏

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 5 годин тому

    Retirement Homes collect the fines from the sons and daughters .

  • @கணிதமும்தோட்டமும்

    சார் என்னுடைய தாயாருக்கு 90 வயதிற்கு மேல் ஆகிறது. தலையிலிருந்து மணல் போல கொட்டுகிறது என்று முகம் தலையெல்லாம் துடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை வெளியே அழைத்துச்செல்ல முடியவில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. தீர்வு கிடைக்குமா சார்

    • @meerasethuram
      @meerasethuram 16 годин тому

      Thanimayum,vayadhum karanam.thavaraga enna vendam,mana nala maruthivaridam kanbikkavum.sariyagividum

  • @sad-yv8pq
    @sad-yv8pq День тому

    நீங்கள் உள்ள நிலைமையை தெரிவிக்கிறீர்கள் ஆனால் அதற்கு என்ன நிவாரணம் எப்படி எல்லாம் உதவலாம் நீங்கள் ஏதாவது முயற்சி எடுத்து இருக்கிறீர்களா அந்த விவரங்கள் தெரிவிப்பது நல்லது நிவாரணம் பற்றி தங்கள் கருத்துக்களை கூறவும்

    • @rajusta1
      @rajusta1 День тому +2

      உங்கள் பதிவிற்கு நன்றி. வீடியோவின் இறுதியில் என்னென்ன செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    • @vepilai
      @vepilai 10 годин тому

      @@rajusta1 செலவை பங்கு போட்டு கொள்ள வேண்டும் என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள். செலவாவது பணத்தால் ஈடுகட்ட முடியும். அவர்களுக்கு செய்யும் பணிவிடைக்கு என்ன தொகையை நிர்ணயம் செய்வது.. இது பொருளாதாரம் சார்ந்தது மட்டும் அல்ல என்பதை புரிந்து கொண்டால் மகிழச்சி.

  • @mahendral6311
    @mahendral6311 День тому +1

    Mudhumail varumai kodumai

    • @vepilai
      @vepilai 10 годин тому

      அந்த வறுமை முதுமையில் அனுபவிக்காமல் இருக்க இளமையில் திட்டமிடாதது அதை விட கொடுமை.
      இளமையில் ஒழுக்கமாக திட்டமிடுத்தலுடன் கவனமாக இருந்தால்,
      முதுமை கொடுமை இல்லை. இனிமையே என்று நீங்களே சொள்ளுவீங்க.

  • @baghyababu6722
    @baghyababu6722 День тому

    Panam ilstha kanavan manai nilamayum ithuthan

  • @mathews3322
    @mathews3322 День тому

    Hallo sir , you are fool. your words are not correct, First you should understand the problems of the Seniors then speak . Did you know
    In karnataka congress party is ruling .
    They rejecting Seniors and Super seniors .
    Govt is allowed only teenage ladies and teenage boys are to travel freely in the Govt buses. And also to occupy the seats.
    Whereas Super seniors are in poverty and paying the bus ticket and also travelling with out seats
    You should tell this.