இன்றைய பெற்றோர்கள் குழந்தைய நாசம் பண்றாங்க உங்களுடைய மன வருத்தம் உங்களுடைய பேச்சில் தெரிகிறது அதே மாதிரி இப்பவெல்லாம் அன்னதானம் போடுறது அன்னதானம் கொடுக்கிறது சாப்பிடறது வயசானவங்க சாப்பிடுவது முதற்கொண்டு வீடியோ எடுத்து போடுறாங்க
வணக்கம் நித்திலன். இன்று சரியாக சொன்னீர்கள் தனது குழந்தைகளை நல்ல முறையிலும்,ஒழுக்கத்துடனும், வளர்பதும் கூட ஒரு கலைதான் தேர்வு எழுதுவது போல 🥵🥶 அதையும் மற்றவர்கள் நம்மிடம் சொல்லும் போது தான் சற்று பலு குறைந்தது போல உள்ளது. நன்றி நித்திலன் 🙏🐞🍀🌻🌺 இவன்லஷ்மி
உண்டு உண்டு என்றால் உண்டு என்றே இரு மனமே இல்லை இல்லை என்றால் இல்லை என்றே இரு மனமே உண்டு என்றும் இல்லை என்றும் இருந்திருராதே என் மனமே இல்லை என்றும் உண்டு என்றும் இருந்திருராதே என் மனமே ஆதிலிங்கேஸ்வர சுவாமிகள்
Sunday Q & A In kundali yogam topic you said first do your pranayam practice that itself start from mooladharam to top chakra, shall I follow your 8 types of pranayam video, or any other method are available,
நன்றி அண்ணா. To me, it appears that,we are supposed to maintain balance, very similar to கழைக்கூத்தாடிகள் and those who do the trapeze in circuses. தலைக்கு மேலே வெள்ளம் போய் விட்ட பிறகு, we realise that it is better to be sportive and take things in their stride, than to be manipulative and over-worked up. That way, the minimum takeaway from our life could be that we didn't moan and groan, rather learnt to be happy with whatever we had. Thank you Anna, once again, for sharing these precious insights.
Bro question for Sunday Q and A 1) realm 5 or 6 or 7 la irukuravanga endha life ah choose panitu varuvanga avanga munnera oru vazhkai ah choose panuvangala ila panakara vazhkai ah choose panuvangala ? 2) naan work panra yadathula therila nu kekuranga yelathayum soli tharen but avanga thanithuvama edhume kathukama na thadukurano nu feel panran or elathayum solikuduradhu naladhu dhana idha pathi solunga bro 3) bro realm 7 stage 9 ku apuram adutha ulagathuku povanga avanga epo piravanilai ah adaivargal ? 4) oddisa la nadandha accident oruvarin thavaru nala nadandhudhu ipo indha mari atma avanga vazhkai padhilaye ninu pochu apo indha mari oru vazhkai venum nu dhan ketutu varuvangala bro ?
கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யனும் என்பது தர்மம். ஆனால் கஷ்டத்தில் இருக்கும்போது யாராவது உதவ வந்தால் அதை ஏற்க எனக்கு மனம் வரவில்லை. ஏனென்றால் முன்பு உதவி செய்தவர்கள் உதவி செய்துவிட்டு பிறகு சில தவறுகளை என் கண் முன்னாலே செய்கிறார்கள். அதனால் இப்போது எது கடவுள் விட்ட உதவி, எது தீய வழி உதவி என்று வித்தியாசம் தெரியாததால் இப்போது நல்ல மனிதர்களின் உதவியை கூட ஏற்க மனம் வரவில்லை. இதனால் "cautiousness" என்ற பெயரில் சில நல்ல ஆன்மாக்களின் உதவியை மறுத்து அவர்களை நோகடிக்கிறேனோ என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட உதவியை மறுக்கும் மனநிலை சரியா தவறா ஐயா??
Namaskaram... How simple the request, isn't it.. But human hardly to be so.. Human should realize upon Uruvan attre (formless), Aar uruvam ( form with formless or partially form), & Uruvam (formed).. We are the Uruvam Attre athman before birth.. We are the same Aar uruvam as the embryo in the womb.. We formed and born into the world as the human beings.. And finally return to the formless state after the death.. In between is the evolution of the athman wisdom.. Shivoham² 🙏
Nithilan , one hypothetical question , if all the humans start following the true enlightenment path and aware of their act and consciousness , then how will be the society and family be , will it not be robotic ?? The mistakes and the shortocmes of a human make the life interesting right ?? One side note ; please watch the movie “ Everything Everywhere All at Once” and do share your opinions as well !!! It was Intresting movie , - when objective things doesn’t matter the subjective things gets the priority automatically !! philosophy in Sci Fi Movies ..felt you will like it too
This universe is a training/testing ground, all the people living here are exam takers, whoever clears the exam well will attain liberation,he who has no more work here in this world, life is all about making mistakes and correcting them.Thanks
How we see and feel ourselves is how our life and surroundings will be, this universe is limitless, if we reach the level of liberation (Mukti)here, then everyone we can see will be in the same position, if you feel yourself as a leader, our circle will surround you as volunteers who admire you, everyone you say If there is a chance for salvation there will be equanimity, nothing mechanical, thank you
Everything Everywhere all at once movie you have mentioned won 7 oscars, it shows our evolutionary life well, that is we have unlimited power before we are born as human beings, we see all kinds of evolutions in our last human life itself, money, position, respect, love, family. Now We are in this new birth, as we bring back those old memories, we feel that power in reality, thank you.
தண்டபாணி அண்ணன் அவர்களே ....இப்பொழுது தொழில் திறமை என்னிடம் இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு கொடுத்தால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் மற்ற தொழில் கற்றவர்களும் பாதிக்கப்படுவார்களே அண்ணா இது பாவமா அல்லது புண்ணியம்மா
Agree with you. My guru asked me to do reiki healing for people n charge them accordingly since i hv also learnt reiki but my heart doesnt allow me to do for people. Of course i do for myself my husband n my daughter. I send healing healing for stray animals. I wonder why my heart dont give in to do for people. Pls advise me on this. Thank you🙏🙏🙏
Beautifully explained. Thank you. Can anyone learn and practice automatic writing? Does it that it will need some kind gift in him/her or any other criteria? If you could answer this, please..
Hai bro, most of the time i feel some emptyness with in me. i am doing meditation. But Not regularly. Weekly 2 or 3 days only. Wht is the reason for this emptyness? Is my subconscious is silent? or because of meditation? Expect your answer. Thank you.
நாம் வாழும் வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியமான ஒன்று, ஆனால் பணம் மட்டும் தான் எல்லாம் என்று ஆகி விடாது, நீங்கள் பணத்தை பற்றிய புரிதலில் இருந்து தெளிவு பெற்றாலே உங்கள் பிரச்சனை எல்லாம் சரி ஆகி விடும், நன்றி
நாம் பிறருக்கு உண்மையில் நல்லது செய்தால் நமக்கு நல்லதே திரும்ப கிடைக்கும், ஆனால் இங்கு எது சரி, கெட்டது, நல்லது எது, கெட்டது எது என்பதில் புரிதல் அவசியம், பிறர் துன்பதால் அழும் போது அவர் துயரை நம்மில் உணர்கின்றோம் அது நம் வாழ்விலும் நடந்தேறும் ஆபத்து உள்ளது, ஆறுதல் கூறலாமே தவிர அவர் பிரச்சனையை நாம் உள் வாங்க கூடாது, நன்றி
முக்தி /மோட்சம் அடைய விரும்புபவர்கள், முதலில் தன்னை உணர்ந்து, அனைத்தையும் அனுபவித்து அதில் இருந்து ஒரு தெளிவு பெற்று, பிறகு அனைத்தையும் புறக்கணித்து எந்த தேவையும் அற்ற நிலையில் தான் இருப்பர், ஆனால் இங்கு ஆன்மீகவாதிகள் சொகுசு வாழ்க்கை என்ற நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு முன்னேற்றம் இல்லாமல் அதிலே வாழ பழகி விட்டனர், அவர்கள் மேற்கொண்டு முக்தி அடைய நினைப்பது இல்லை, நாம் நம் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து அவர்களை தேடி போகும் வரை அதில் இருந்து அவர்கள் வெளியே வர மாட்டார்கள், நன்றி
உண்மையான பேரானந்தம் என்பது தன் சுயத்தில் இருக்கிறது, எவர் தன் உட்புறத்தை விட்டு விட்டு வெளிப்புற ஆனந்ததை தேட நினைக்கிறாரோ அவருக்கு ஆன்மீக பேராஆனந்தம் கிடைப்பது இல்லை, நன்றி
Unga videos lam Pakum podhu man oru amaidhiya iruku anna... But idha vittu na edhachi reels paaka ponena mudinji pochi...Kanda karumam la varum ... tension agirum..😅😅😅 Idhukapuram na no reels and unwanted videos
சிரிப்பழகன் எங்க சின்ன பையா ❤❤😂😂
இன்றைய பெற்றோர்கள் குழந்தைய நாசம் பண்றாங்க உங்களுடைய மன வருத்தம் உங்களுடைய பேச்சில் தெரிகிறது அதே மாதிரி இப்பவெல்லாம் அன்னதானம் போடுறது அன்னதானம் கொடுக்கிறது சாப்பிடறது வயசானவங்க சாப்பிடுவது முதற்கொண்டு வீடியோ எடுத்து போடுறாங்க
வணக்கம் நித்திலன். இன்று சரியாக சொன்னீர்கள் தனது குழந்தைகளை நல்ல முறையிலும்,ஒழுக்கத்துடனும், வளர்பதும் கூட ஒரு கலைதான் தேர்வு எழுதுவது போல 🥵🥶 அதையும் மற்றவர்கள் நம்மிடம் சொல்லும் போது தான் சற்று பலு குறைந்தது போல உள்ளது. நன்றி நித்திலன் 🙏🐞🍀🌻🌺 இவன்லஷ்மி
அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை💛🤍♥️
I am working in MNC, many higher officials are here with head weight, and abuse others, but living lavish life
உங்கள் அம்மா உங்களை நல்ல முறையில் வளர்த்துள்ளார்கள்.
உண்டு உண்டு என்றால் உண்டு என்றே இரு மனமே
இல்லை இல்லை என்றால் இல்லை என்றே இரு மனமே
உண்டு என்றும் இல்லை என்றும் இருந்திருராதே என் மனமே
இல்லை என்றும் உண்டு என்றும்
இருந்திருராதே என் மனமே
ஆதிலிங்கேஸ்வர சுவாமிகள்
😊எப்படி பக்தி செய்ய வேண்டும் உண்மையான பக்தி என்பது என்ன. என்பதையும் மிக தெளிவாக எடுத்துச் சொன்னீங் தம்பி. வாழ்த்துக்கள்.
New intro and words popping up in the middle was really nice, that's a helpful cue to understand the topic more easier
Super Nithilan bro
Thank you bro ☺️
Starting music...vera level pa
Dandapani Bhai add subtitles so that other state people like me from Telangana also understands
Dear Chi. Nithilan, for three whole days after seeing your video, I am able to stay away from Negative thoughts. 🙏 Thanks 🙏🙏🙏🙏
This is once again a power pack presentation. I think I need to see it a few times to get all the advice.
Awesome knowledge and info. Great service. Thank you so much bro
அண்ணா இந்த உடம்பின் முக்கியத்துவம் உணர்ந்தேன் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
Bro neenga Spotify layum இதெல்லாம் upload pannunga pls😊
செய்துவிடலாம்க
ஐயா,
பிறவிப் பயனை பெற்றேன் குருவே சித்தம் தெளிந்தது கோடான கோடி நன்றி
மிகச் சிறந்த பதிவு அண்ணா🎊🎉🙏
Hi Nithilan, we wish to see your parents on screen.. Please do that for us..புவி வாழ்த்த வாழ்க 🙏
Graphic text explanation 👏👏👏
Sunday Q & A
In kundali yogam topic you said first do your pranayam practice that itself start from mooladharam to top chakra, shall I follow your 8 types of pranayam video, or any other method are available,
Hi... Nithilan opening music not interesting... Change good pleasant music
Excellent bro💐💐💐 thankyou universe 💞 thankyou bro 💐 💐💐
Absolutely i love this video nithilaa thanks for sharing n u look handsome too 👍🙏
நன்றி அண்ணா. To me, it appears that,we are supposed to maintain balance, very similar to கழைக்கூத்தாடிகள் and those who do the trapeze in circuses. தலைக்கு மேலே வெள்ளம் போய் விட்ட பிறகு, we realise that it is better to be sportive and take things in their stride, than to be manipulative and over-worked up. That way, the minimum takeaway from our life could be that we didn't moan and groan, rather learnt to be happy with whatever we had. Thank you Anna, once again, for sharing these precious insights.
உங்கள் உபதேசம் கேட்க கேட்க சுவை.பேசும் தன்மை ஸ்டோரி நக்கள் சொல்லவேண்டிய கருத்தை அழுத்தமா சொல்றது..❤❤❤ beautiful smile super my son.thank you samy.
Bro question for Sunday Q and A
1) realm 5 or 6 or 7 la irukuravanga endha life ah choose panitu varuvanga avanga munnera oru vazhkai ah choose panuvangala ila panakara vazhkai ah choose panuvangala ?
2) naan work panra yadathula therila nu kekuranga yelathayum soli tharen but avanga thanithuvama edhume kathukama na thadukurano nu feel panran or elathayum solikuduradhu naladhu dhana idha pathi solunga bro
3) bro realm 7 stage 9 ku apuram adutha ulagathuku povanga avanga epo piravanilai ah adaivargal ?
4) oddisa la nadandha accident oruvarin thavaru nala nadandhudhu ipo indha mari atma avanga vazhkai padhilaye ninu pochu apo indha mari oru vazhkai venum nu dhan ketutu varuvangala bro ?
Next Sunday papom bro. I have completed the video
@@NithilanDhandapani okay bro🙏
4:20 11:44 14:10
Very clearly explained 🙏🙏🙏
Love from Malaysia ❤❤
Best explanations
Vazga valamudan
கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யனும் என்பது தர்மம். ஆனால் கஷ்டத்தில் இருக்கும்போது யாராவது உதவ வந்தால் அதை ஏற்க எனக்கு மனம் வரவில்லை. ஏனென்றால் முன்பு உதவி செய்தவர்கள் உதவி செய்துவிட்டு பிறகு சில தவறுகளை என் கண் முன்னாலே செய்கிறார்கள். அதனால் இப்போது எது கடவுள் விட்ட உதவி, எது தீய வழி உதவி என்று வித்தியாசம் தெரியாததால் இப்போது நல்ல மனிதர்களின் உதவியை கூட ஏற்க மனம் வரவில்லை. இதனால் "cautiousness" என்ற பெயரில் சில நல்ல ஆன்மாக்களின் உதவியை மறுத்து அவர்களை நோகடிக்கிறேனோ என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட உதவியை மறுக்கும் மனநிலை சரியா தவறா ஐயா??
Namaskaram... How simple the request, isn't it.. But human hardly to be so..
Human should realize upon Uruvan attre (formless), Aar uruvam ( form with formless or partially form), & Uruvam (formed)..
We are the Uruvam Attre athman before birth.. We are the same Aar uruvam as the embryo in the womb.. We formed and born into the world as the human beings.. And finally return to the formless state after the death.. In between is the evolution of the athman wisdom..
Shivoham² 🙏
Nithilan , one hypothetical question , if all the humans start following the true enlightenment path and aware of their act and consciousness , then how will be the society and family be , will it not be robotic ?? The mistakes and the shortocmes of a human make the life interesting right ??
One side note ; please watch the movie “ Everything Everywhere All at Once” and do share your opinions as well !!! It was Intresting movie , - when objective things doesn’t matter the subjective things gets the priority automatically !! philosophy in Sci Fi Movies ..felt you will like it too
This universe is a training/testing ground, all the people living here are exam takers, whoever clears the exam well will attain liberation,he who has no more work here in this world, life is all about making mistakes and correcting them.Thanks
How we see and feel ourselves is how our life and surroundings will be, this universe is limitless, if we reach the level of liberation (Mukti)here, then everyone we can see will be in the same position, if you feel yourself as a leader, our circle will surround you as volunteers who admire you, everyone you say If there is a chance for salvation there will be equanimity, nothing mechanical, thank you
Everything Everywhere all at once movie you have mentioned won 7 oscars, it shows our evolutionary life well, that is we have unlimited power before we are born as human beings, we see all kinds of evolutions in our last human life itself, money, position, respect, love, family. Now We are in this new birth, as we bring back those old memories, we feel that power in reality, thank you.
Ellarukkum koranjathu 100 births irukum nithilan.
Kadavul manita anmavitam Enna ethirparkirar
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
தண்டபாணி அண்ணன் அவர்களே ....இப்பொழுது தொழில் திறமை என்னிடம் இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு கொடுத்தால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் மற்ற தொழில் கற்றவர்களும் பாதிக்கப்படுவார்களே அண்ணா இது பாவமா அல்லது புண்ணியம்மா
Intro music makes me dance brother 😅
Vanakkam.... I'm always seeing this two numbers....1111 and 707... every day two or three times sometime more. any particular reason?
It is called as Angel Numbers by Foreign Spiritual seekers. Its a good omen
Agree with you. My guru asked me to do reiki healing for people n charge them accordingly since i hv also learnt reiki but my heart doesnt allow me to do for people. Of course i do for myself my husband n my daughter. I send healing healing for stray animals. I wonder why my heart dont give in to do for people. Pls advise me on this. Thank you🙏🙏🙏
Laws of sprit bookuku important kuduthu video podunga bro
Each one should see to improve their spirituality
Beautifully explained. Thank you. Can anyone learn and practice automatic writing? Does it that it will need some kind gift in him/her or any other criteria? If you could answer this, please..
Hai bro, most of the time i feel some emptyness with in me. i am doing meditation. But Not regularly. Weekly 2 or 3 days only. Wht is the reason for this emptyness? Is my subconscious is silent? or because of meditation? Expect your answer. Thank you.
As usual superb video Nithilan 👍👍👍👍
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
music nalla illa kadasiya
Hi Anna ,
Can you explain How to get boon from God on tomorrow Q & A session.
Anna please make a video on Lord Dakshinamoorthy 🙏
Bro make a vedio on bhagavan Nama rasodayam nool written by SRI BODHENDRA SARASWATHI SWAMIGAL
Sure bro
Om nama shivaya💙🙏Nandri magilchi
Very beautiful good 👍
Thank you Nithilan 🙏🙏🙏
I am listening to every episode of yours. Could pls tell about Goddess Athithi mentioned in Rig veda.
Thank you so much sir
Nandri nithilan
Anna unga editing nalla irukku
Bro neraiya samaiyam yenda intha mathiri surrounding vanthu irukom ,namma matum vera mathiri yosikiromae nu thonuthu...ellamae na vangitu vantha varam thaan appadinu ethukitalam....money irukira vangaluku oru nayamam... Money illatha vangaluku inoru nayam mum enna suthi nadaku...ennaku itha eppadi react panna theriyala...amaithiya irupom nu patha..entaiyae vanthu senduvanga apo ennala react panama iruka mudiyala bro...inga ellamae money thana bro? Illa ithula irunthu eppadi namma manasa oru nillai paduthurathu?
நாம் வாழும் வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியமான ஒன்று, ஆனால் பணம் மட்டும் தான் எல்லாம் என்று ஆகி விடாது, நீங்கள் பணத்தை பற்றிய புரிதலில் இருந்து தெளிவு பெற்றாலே உங்கள் பிரச்சனை எல்லாம் சரி ஆகி விடும், நன்றி
Nammala padaikkuradhu apparam nammala pavam punniyam seiya vachu apparam adha kalichittu naama motcham adayanumam kadavul velayada namala kedachom
வணக்கம் நித்திலன் 🙏🙂
கோடி நன்றிகள்
Boss....anu info on marriage/relationship/love related things in this book... let us know
Excellent message 🙏🏻🙏🏻
Nice noble thoughts
வணக்கம் நித்திலன்
Idhan enaku pidicha topic bro❤
பிறருக்கு நன்மை செய்தால் நமக்கு அவர்களுடைய கர்மா கொஞ்சம் வரும் என்று சொல்கிறார்கள்...என்ன செய்வது
நாம் பிறருக்கு உண்மையில் நல்லது செய்தால் நமக்கு நல்லதே திரும்ப கிடைக்கும், ஆனால் இங்கு எது சரி, கெட்டது, நல்லது எது, கெட்டது எது என்பதில் புரிதல் அவசியம், பிறர் துன்பதால் அழும் போது அவர் துயரை நம்மில் உணர்கின்றோம் அது நம் வாழ்விலும் நடந்தேறும் ஆபத்து உள்ளது, ஆறுதல் கூறலாமே தவிர அவர் பிரச்சனையை நாம் உள் வாங்க கூடாது, நன்றி
Very nice explanation.🙏
Bro dark room meditation pathi sollunga
Edhukku kadavul nammala vachu ippadi veladurarnu therila
Opening music super.
Beautifully explained❤
Good job ❤Thank you
True true
About paranjothi mahan
Everything is good 👍
நன்றி ஐயா🙏
June month rasi phalan podunga
பிரபலமான ஆன்மீகவதிகள் அனைத்து விதமான இன்பத்தை அனுபவிப்பது சரியா?
முக்தி /மோட்சம் அடைய விரும்புபவர்கள், முதலில் தன்னை உணர்ந்து, அனைத்தையும் அனுபவித்து அதில் இருந்து ஒரு தெளிவு பெற்று, பிறகு அனைத்தையும் புறக்கணித்து எந்த தேவையும் அற்ற நிலையில் தான் இருப்பர், ஆனால் இங்கு ஆன்மீகவாதிகள் சொகுசு வாழ்க்கை என்ற நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு முன்னேற்றம் இல்லாமல் அதிலே வாழ பழகி விட்டனர், அவர்கள் மேற்கொண்டு முக்தி அடைய நினைப்பது இல்லை, நாம் நம் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து அவர்களை தேடி போகும் வரை அதில் இருந்து அவர்கள் வெளியே வர மாட்டார்கள், நன்றி
உண்மையான பேரானந்தம் என்பது தன் சுயத்தில் இருக்கிறது, எவர் தன் உட்புறத்தை விட்டு விட்டு வெளிப்புற ஆனந்ததை தேட நினைக்கிறாரோ அவருக்கு ஆன்மீக பேராஆனந்தம் கிடைப்பது இல்லை, நன்றி
NAN THAN FIRST 😁
Naan than second 😁😁😁
Vanga vanga First and Second nanbargale
Hi anna kuntalini eluppinal maru pirapile etutha eluntha nilaiel irukkuma
தொடர் பயிற்சி இல்லை என்றால் இருக்காது தம்பி
👌👍Super❤❤🙏🙏🙏
Super super annaa
Venuguren allavu kuudhe illayeh bro, bwahhaha😅
Unga videos lam Pakum podhu man oru amaidhiya iruku anna...
But idha vittu na edhachi reels paaka ponena mudinji pochi...Kanda karumam la varum ... tension agirum..😅😅😅
Idhukapuram na no reels and unwanted videos
🎉
Hai
வணக்கம் 🙏
👍🏼
Thanks
Gta theme super ❤❤❤
Superb bro
நன்றிங்க
🙏
❤
🙏
hiiiii
Hi
வணக்கம்
Mikka nandri Iyya 🙏