தனியாள் பாத்திமுறை வியக்கும் விவசாயம்💪| watering system for plants- verukku neer

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • In this video spoke natural farming in tamil
    How to Grow sesame seeds maize Plant from seed
    How To grow sesame seeds, maize, yuca or cassava and Tapioca root Plants in organic method
    How to make a irrigation system sesame seeds, maize, yuca or cassava and Tapioca root Plants
    How To make an automatic watering system sesame seeds, maize, yuca or cassava and Tapioca root Plants nature farm
    How To cultivate sesame seeds, maize, yuca or cassava and Tapioca root Plants
    How To make a self-watering system for planters in sesame seeds, maize, yuca or cassava and Tapioca root Plants
    How to harvest in sesame seeds, maize, yuca or cassava and Tapioca root millet plants
    Join this channel to get access to perks:
    / @verukkuneer
    #verukkuneer
    #வேருக்குநீர்
    #agriculture
    #village#vivasayam#agri
    #naturalfarming
    #millet
    #pearlmillet
    #tapioca
    #yuca
    #cassavaroots
    #organicfarming
    #waterinfrastructure
    #wateringplants
    #wateringsystem
    தொடர்புக்கு:
    விவசாயி திரு.தனசேகர்
    cell : 9159037107
    கலப்பை தயாரிப்பவர் திரு.ராஜா
    cell : 9442388540
    • கரும்பு வெட்டும் இயந்த...
    • இயற்கை கோரை பாய் எப்பட...
    • இயற்கை வெற்றிலை செடி வ...
    • வரப்பு முறை இயற்கை விவ...
    ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
    www.youtube.co....
    பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
    www.youtube.co....

КОМЕНТАРІ • 22

  • @akhalid3263
    @akhalid3263 7 місяців тому +8

    மூன்று வாரத்தில் ஒரு முறை இந்தப் பயிரோடு வளர்ச்சியை வீடியோ அப்லோட் பண்ணினால் சிறப்பாக

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 7 місяців тому +6

    விலை சொல்லி ஆச்சு மிக்க மகிழ்ச்சி ஐயா...

  • @sujithkumarselvam
    @sujithkumarselvam 7 місяців тому +1

    IT துறையில் வேலைச் செய்யும் இளைஞர்கள் விவசாயம் செய்ய ஆள்கூலியை குறைக்க இது போன்ற இயந்திரப் பதிவுகள் தேவை, உங்களது கடின உழைப்பிற்கு நன்றி சகோ!!
    வாழ்த்துக்கள்!!

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 7 місяців тому +6

    அருமை மகிழ்ச்சி ஐயா.
    வாழ்த்துக்கள். இரண்டு இயந்திரம் விலை எவ்வளவு ஐயா...

  • @palaniveluindia
    @palaniveluindia 7 місяців тому +4

    இந்த பார் பிடிக்கும் இயந்திரம் தற்போது எங்கு வாங்கலாம் .

  • @MadhanKumar-ih6zv
    @MadhanKumar-ih6zv 7 місяців тому +2

    இந்த முறை விவசாயம் அருமையாக உள்ளது

  • @gcb6185
    @gcb6185 7 місяців тому

    எளிமையான சிறப்பான முறையில் பாத்தி அமைக்கும் முறை, நல்ல விளக்கம், நன்றி

  • @vijayakumar-vp1if
    @vijayakumar-vp1if 7 місяців тому +1

    அருமையான பதிவு 👌👌👏👏👏

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 7 місяців тому

    மிகவும் அருமை

  • @Robinratnadas
    @Robinratnadas 8 місяців тому +1

    Super ah irku.

  • @venkatesht3311
    @venkatesht3311 8 місяців тому +1

    Solam, ellu Elam oru pakkama eluthukitu vantharatha

    • @kongusangamm3118
      @kongusangamm3118 8 місяців тому

      மண்ணின் உள் கலந்து விடுவதால் எதுவும் ஒரு பக்கமாக வராது எங்கள் காட்டில் இந்த முறையில் தான் நாங்கள் பாத்தி போட்டு உள்ளோம்

    • @venkatesht3311
      @venkatesht3311 8 місяців тому

      @@kongusangamm3118 okga

    • @sarojinithangarajan
      @sarojinithangarajan 7 місяців тому

      நல்ல தகவல் 👍

  • @yuvarajyuvaraj4383
    @yuvarajyuvaraj4383 7 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @dhanalakshmijayapal494
    @dhanalakshmijayapal494 6 місяців тому

    👌👌

  • @vijayakumarp1045
    @vijayakumarp1045 7 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @jeganr6457
    @jeganr6457 7 місяців тому

    😊

  • @sundarraj4953
    @sundarraj4953 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @sathishvillagerasigan8925
    @sathishvillagerasigan8925 7 місяців тому +1

    விவசாயம் லாபமா நஷ்டமா 🙄

  • @kongusangamm3118
    @kongusangamm3118 8 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉