உன் கருவிழியில் விழுந்தேன் மறுமுறை பிறந்தேன் உன்னால் எனையே மறக்கிறேன் எனது கனவில் தினம் தினம் உனை நான் ரசித்தேன் விழித்திட அன்பே மறுக்கிறேன் உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம் என் இருதயம் உருகுதே அனுதினம் இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும் நீ திருடி கொண்டாயோ உலகின் அல்லி பூக்களின் அரசியோ உன்னை தாங்கும் நிலம் நானோ தினமும் என்னை ஆளும் அரசனோ உன் மகுடம் நான்தானோ மயங்குகிறேன் மயங்குகிறேனா உன் அருகில் தயங்குகிறேனே நான் பெண்ணானதேனோ உன் கை சேரத்தானோ உணருகிறேன் உணருகிறேனா உன் அழகில் உலருகிறேனே நான் ஆணானது ஏனோ உன் உயிர் சேரத்தானோ ஓ பெண் நிலவே மறையாதே என் காதல் என்றும் மாறாதே என் உறவே பிரியாதே என் ஆருயிரே... யார் இவளோ அந்த பிரம்மன் கவிதை குரலோ நீ ரசிகன் என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ உன் கருவிழியில் விழுந்தேன் மறுமுறை பிறந்தேன் உன்னால் எனையே மறக்கிறேன் எனது கனவில் தினம் தினம் உனை நான் ரசித்தேன் விழித்திட அன்பே மறுக்கிறேன் உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம் என் இருதயம் உருகுதே அனுதினம் இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும் நீ திருடி கொண்டாயோ... உலகின் அல்லி பூக்களின் அரசியோ உன்னை தாங்கும் நிலம் நானோ தினமும் என்னை ஆளும் அரசனோ உன் மகுடம் நான்தானோ Ur welcome guys
மயங்குகிறேன் மயங்குகிறேனா உன் அருகில் தயங்குகிறேனே நான் பெண்ணானதேனோ உன் கை சேரத்தானோ😍😍 உணருகிறேன் உணருகிறேனா உன் அழகில் உலருகிறேனே நான் ஆணானது ஏனோ உன் உயிர் சேரத்தானோ😍😍😍Vera level பிடித்தவர்கள் ஒரு like 02.14 to 02.40 magical voice...,
என்னதொரு பாடலின் அழகு மனம் வருடும் இசை அழகு 03:06 - 03:18 பாடலின் அமைப்பு அழகு 02:00 - 02:14 தமிழின் வரிகள் அழகு 02:15 - 02:40 அல்லி பூக்களின் ராணி அழகு 02:08 , 03:13 பூக்களின் அரசன் அழகு 03:45 அழகு 🌹அழகு🌹 கேட்க கேட்க பேரழகு🌹🌹🌹
Naam episode la first time entha patta ketten aprom thaniya song aa oru vaati ketutu pogalam nu eruthen aprom daily entha patta kekuren most favvvv song
I'm from Uttrakhand don't understand a word of the song but have been listening to this beautiful song repeatedly.... seriously Music has no language ❤
Since ever I watch Naam... I became so in love with Mr Stephen.. I really love his character in the serial.. so much good.. the serial awesome..really can't describe how it related to me.. In crush with Mr Stephen.❤️ Love all the characteristics.. Keep doing miracle dear team.. 🎉
Inda song kekkum botu yen soulmate naa romba mzz panure,,,kutty kutty ya sanda pottu pakatilaiye irrunda ipo thurama irruka ☹️☹️☹️♥️🖤🙈🙈💝 mzzng you sinungi
உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்
எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்
உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ
உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ
மயங்குகிறேன் மயங்குகிறேனா
உன் அருகில் தயங்குகிறேனே
நான் பெண்ணானதேனோ
உன் கை சேரத்தானோ
உணருகிறேன் உணருகிறேனா
உன் அழகில் உலருகிறேனே நான்
ஆணானது ஏனோ
உன் உயிர் சேரத்தானோ
ஓ பெண் நிலவே மறையாதே
என் காதல் என்றும் மாறாதே
என் உறவே பிரியாதே
என் ஆருயிரே...
யார் இவளோ
அந்த பிரம்மன் கவிதை குரலோ
நீ ரசிகன்
என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ
உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்
எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்
உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ...
உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ
Ur welcome guys
Nice
👌👌
Super super
Very nice👏👍
Excellent
மயங்குகிறேன் மயங்குகிறேனா
உன் அருகில் தயங்குகிறேனே
நான் பெண்ணானதேனோ
உன் கை சேரத்தானோ😍😍
உணருகிறேன் உணருகிறேனா
உன் அழகில் உலருகிறேனே நான்
ஆணானது ஏனோ
உன் உயிர் சேரத்தானோ😍😍😍Vera level பிடித்தவர்கள் ஒரு like 02.14 to 02.40 magical voice...,
Correct my favourite line🥰🤩😘
@@mythili.t7596 heee💙💙💙
@@kilorankilor7005 🙂
@@mythili.t7596 🤝🤝🤝
@@kilorankilor7005 🤝
These days Am so Addicted to Stephen sir's voice.. There is a magic in his voice😍
Kunji Kunji magic ah
Yes🤩😍😀
100% true
Nanum madly addicted at his voice
@@TamilMedia94 l
Naan pennanathe un kai sera thaano 😍😍lyrics killed my heart
Day incomplete without his voice and songs
Mmm crt
Absolutely
Obviously ☺
Mm crt
Ssss
Yaaruku ellam intha paatu favourite na like pannunge
I fall in love with Stephen sir's voice...🌹🥰😘
My also love
I fall in Love with Stephen sir s voice
யார் இவளோ இந்த பிரம்மன் கவிதை குரலோ😘😍
நீ ரசிகன் என்னைப் படிக்க வந்ததேன்ன உன் இதழோ 💋😍
Sama line 🥰
Stephen sir voice...Literally like a drug 😍🥰😍
என்னதொரு பாடலின் அழகு
மனம் வருடும் இசை அழகு 03:06 - 03:18
பாடலின் அமைப்பு அழகு 02:00 - 02:14
தமிழின் வரிகள் அழகு 02:15 - 02:40
அல்லி பூக்களின் ராணி அழகு 02:08 , 03:13
பூக்களின் அரசன் அழகு 03:45
அழகு 🌹அழகு🌹 கேட்க கேட்க பேரழகு🌹🌹🌹
உலகின் அல்லிப்பூக்களின் அரசியே♥️
Veta vetu veliya porathuku munadi intha song ketutu than veliya pogaruthu apadi oru energy 💛🖤 Aasome
After neha's interview 😉
Me also
என்💙உயிரே❤️பிரியா💚தே💞என்💕ஆருயிரே..
Mayangugiren mayangugiren Nan unnalay ❤️ what a lines goosebumps 😍❤️😍❤️
Priyanka's voice 😍😍😍 is so effortless! Wishing more and more collaboration of Indian and SG singers like this! Deffo a hit!! 🔥🔥🔥
Unga voice ah kalaachitu irundhan...aaana ipo keka keka ketutae irukalam nu thonudhu..im addicted your voice ya....vera level...😍😍😍😍
Naam episode la first time entha patta ketten aprom thaniya song aa oru vaati ketutu pogalam nu eruthen aprom daily entha patta kekuren most favvvv song
July 2021... Totally addicted to this song... Goodness me... The music is simply awesome... And their voices... Beautiful!
Same to you..
Bro June 2022 still addicted❤️
@@hireshpieris9156 indeed... Never fail to listen and feel the song...
Anyone came after nehah Interview
Me 🙋♀️
Me also
Mee
Ya me too
Me😀😀😀😀😀
Vennnilave marayaathe...... lyrics + song+ bgm+ scene+ #STEPHEN all are amazing ♥️♥️♥️
Addicted to Stephen's voice!! Awesome talent he has!! Handsome as well.
After neha's interview🤩
Mee too
Mee also
S
My day is not completed without listening your all songs 😍😍🥰🥰😘😘❤❤❤ and you 😍❤❤😍and surya ❤❤
I'm from Uttrakhand don't understand a word of the song but have been listening to this beautiful song repeatedly.... seriously Music has no language ❤
Mayangugiren mayangugiren naan un arugil sema line enga irunthu stephen sir intha mathiri line la kandu pudikkiringa so sweet sir
Nann penatheno...un kaiserathanoo...🎵 wt a lyrics...Osm..🎶🎼🎶
While listening to this song i feel happy because nowadays men are really loving and taking care his lover or his wife very deeply❤❤❤
Magnetic voice anna❤️❤️❤️❤️ keep rocking anna....God's grace always be with you anna
Stephan zech no one beat ur voice and composing, with suriavelan lyrics ...lit combo......
Huge fann of Stephen Zechariah 😍😍😍😍😍😍😍
Recently addicted this song... For Stephen sir voice awesome lyrics😍😍😍 melting ......while playing these songs
I am addicted to his voice and fell for him for his cute expressions. The way he expresses love , no words to describe .. kudos 😘😘
Enna voice Enna song I am addicted ennikku mattumey 100 thadava kettuten.
Here for darling priyanka
Priyanka voice is My Heart Melting song 💓💓💓
Such a beautiful song... I'm recently addicted to it... Bcoz of these two people Stephen and vikneshwary🤩🤩🤩
Let's appreciate priyanka she also did such a great job with her sweet voice 💜💜❤️😍☺️
Stephen bro voice is just melting and a pure bliss😍😍😍nowadays a single day is not passing for me without hearing to his songs😌❤❤❤
Stephen bro you are having some magical power in your voice to melt our hearts.....💕
Intha song 🎵 romba fellingga iruku da vignesh💞 miss you❤😔 to 💞💞
Intha song ketta etho feeel.aguthunu solravanga like podunga😍
I'm just melted❤️❤️❤️
What a melting voice Stephen sir..... superb❤️❤️❤️❤️
Alli pookkalin arasiyae....🌺
Enna song pa.. vera level
Vera level....song semma.... lyrics ellam super....❤️❤️❤️❤️
Yarukellam indha song favorite
Beautiful melodious song.. amazing vocals ...music and visuals plus color grade.. acting ...excellent .. :)
awesome song..love stephen zechariah voice
Addict aagikittey iruken indha song ku😍😍❤️❤️💯💯
Stephen bro ur voice is magical
Daily relaxment song🤗🤗iam your big fan and addicted your voice
Stephen anna i am getting addicted to your voice ...
My dad call me alli poo so i love this song very much....i think this song is made for me😘
Suryavelan and Stephan vera level combo 🔥🔥🔥
2:12 wow the best line 😍😘😘
Lyrics are best.. melding voice... addicted this song...
Supper my favourite song 😍 Stephan zehzeriya vikneshwari
Never get bored
Can keep listening more than 1000 times a day
Me also
Iam addicted this song and your voice
Semma song my fav your team oru naluku 10 times kepen
Yes really true this song is dedicated to all this song lovers
Priyanka voice mesmerizing ❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro semma voice and me addicted ur voice bro
Vera level stephen sir 💞💞😍😍😘semma voice and recently addicted this song one of the my fav song and lyrics are fantastic 💞💞😍💫
Recently addicted to this song 😍
Since ever I watch Naam... I became so in love with Mr Stephen.. I really love his character in the serial.. so much good.. the serial awesome..really can't describe how it related to me.. In crush with Mr Stephen.❤️ Love all the characteristics.. Keep doing miracle dear team.. 🎉
Stephen is so underated, he is too good!!
Night + full volume 🎧 = Vera level feeling ❣️
IAM a loyal fan of you Stephen sir....❤️❤️❤️
Fantabulous lyrics 😍
starting music is awesome 😋
Male : Un karuvizhiyil vizhundhen
Marumurai pirandhen
Unnaal enaiyae marakkiren
Female : Enadhu kanavil dhinam dhinam
Unai naan rasithen
Vizhithida anbae marukkiren
Male : Un aruginil vaazhvadhu sugam sugam
En irudhayam uruguthae anudhinam
Female : Indha pennin vetkkam anaithaiyum
Nee thirudi kondaayo
Male : Ulagin alli pookalin arasiyo
Unai thaangum nilam naano
Female : Dhinamum ennai aalum arasano
Un magudam naan thaano
Female : Mayangugiren mayangugirena
Un arugil thayangugirenae
Naan pennaadheno un kai sera thaano
Male : Unarugiren unarugirena
Un azhagil ularugirenae naan
Aanaanenae un uyir sera thaano
Male : Oh pen nilavae maraiyadhae
En kaadhal endrum maaradhae
Female : En uravae piriyadhae
En aaruyirae
Male : Yaar ivalo
Endhan bramman kavidhai kuralo
Female : Nee rasigan
Ennai padikka vandhadhenna un idhazho
Male : Un karuvizhiyil vizhundhen
Marumurai pirandhen
Unnaal enaiyae marakkiren
Female : Enadhu kanavil dhinam dhinam
Unai naan rasithen
Vizhithida anbae marukkiren
Male : Un aruginil vaazhvadhu sugam sugam
En irudhayam uruguthae anudhinam
Female : Indha pennin vetkkam anaithaiyum
Nee thirudi kondaayo
Male : Ulagin alli pookalin arasiyo
Unai thaangum nilam naano
Female : Dhinamum ennai aalum arasano
Un magudam naan thaano
Melting voice ❣️.... I love this song 😘 all time my fav song 🤗🥰
❤❤❤❤❤❤❤❤❤
Most addicted lyrics and voice (Stephen Zechariah)❤️🥰
STEPHAN sir your plus itself your base voice 🔥🔥🔥🔥
Wow..nee enai aalum aarsaanai❤️❤️un magudam nan thano
No words to describe tiz song , really mesmerising
MIND BLOWING SONG... 😍❤
COMPOSING, LYRICS, SINGERS, BGM ... FANTASTIC 🥰
PERFECT COUPLE ❤🙈😍
Just Woww!!!
Magic voice... ✨
It's really a nice song.. It is now added to favourite song list❤
Nice song @StephenZechariah
Harshini akka unga smile acting semma❤❤❤❤
First time I'm addicted this song
Super voice and nice song... And who is addicted to this like this Comment
stephen anne ungeh song ellame very nice ellame feel uh aagum
Nice sng intha song kata yatho feel
Some magic in this song
அருமையான பாடல்😍💓
I don't know y I am watching thizz song again nd again😘❤️!!!! Itzz something spl💞💫
Inda song kekkum botu yen soulmate naa romba mzz panure,,,kutty kutty ya sanda pottu pakatilaiye irrunda ipo thurama irruka ☹️☹️☹️♥️🖤🙈🙈💝 mzzng you sinungi
தினமும் இந்த பாடலைதா கேட்பேன் 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
Ethana song vandhalum #adipenne song pola varadhu...❤️❤️❤️❤️
Wow...very nice song...i love it
Magical voice for Stephen zahariya
Stephen Anna songs all my favourite
Proud Of U My Sister Priyanka❤..
Wow this song is amazing ! a lot of Love from Paris In France
Mayanguren2 nan un arugil...
Who mostly like this line