ஒரு சில வரிகளில் இந்த பாடலின் பெருமையை விவரித்து விட முடியாது. இது ஓரு புதையல். தோண்ட தோண்ட அற்புத உணர்வுகளை தரும். திரு. தாமரை அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் .உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
தமிழேனும் அமுது மொழியில் அற்புதமான வரிகளை, அழகான இசையில், அற்புதமான குரல் வளத்தோடு சிறப்பான பாடல்! அன்பு சகோதரி கவிஞர் தாமரை க்கு என்றும் பல வெற்றிகள் தொடரும். ஆங்கிலமில்லா தேனுமுதான பாடல்! 😍👌👍👍💐💐💐
I am a malayali. But I feel Madhavan will do 200% justice to the role no matter how the movie turn out to be. And Shradha Srinath is also a perfect casting.
Hi I am Tamil but I watch it so many times Charlie movie 🔽🕎🔽 Parvathy🔽🕎🔽 ultimate and the heroin also good my resent favorite movie🔽🕎🔽 sufiyum sujathayum🔽🕎🔽 o my god amazing feel I love it thq 🙏💐🍫👏
என்னதான் இவர்கள் இந்த காணொளியில் ஆங்கில சொற்களால் பாடலின் தமிழ் வரிகளை வைத்திருந்தாலும் கீழே தமிழ் வரிகள் உள்ளன. இது நல்ல மாற்றம். இதுவே நாளைக்கு தமிழ் மேலே வரவேண்டும் 😌
"" சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா "" என்ன அருமையான வரிகள் வார்த்தைகளே புரியாமல் வரும் பாடல்களுக்கு இடையில் தூய தமிழில் இது போன்ற பாடல்களை கொடுக்கும் தாமரை அவர்களுக்கு நன்றி 🙏 and thanks to ghibran singer sid sriram
தற்போது பல பாடல்கள் மொழி கலப்பு, தெளிவில்லா உச்சரிப்பு ,இசை என்னும் பெயரில் இரைச்சல் உள்ள சூழலில் அழகிய தமிழில் ,ஆனந்த குரல் ,நேர்த்தியான இசை என அனைத்தும் அருமை அருமை அருமை.
2:03 இந்த வரி என் மனதை ஏதோ செய்கிறது 😘சேரும் வரை போகும் இடம்… தெரியாதனில்… போதை தரும் பேரின்பம்… வேறுள்ளதா… பாதி வரை கேக்கும் கதை… முடியாதனில்… மீதி கதை தேடாமல்… யார் சொல்லுவார்…
Feels like : Travelling in a Car/bike on a Deep Dark Mountained Highways with our Loved Ones beside/behind... Already knowing that we love each other but waiting to confess at the right time. Gibran jus MASTERED it.
When I close my eyes and listen to this masterpiece, I feel like I am at a shore of beautiful river in an Irish/Scottish forest. I am a Marathi guy and did not understand single word, but still I liked this song as soon as I heard it first time. Sid Sriram became my favourite after Samajavaragamana in Ala Vaikunthpurammulo.😍❤️❤️
@@gangcat6724 yeah it's true,but only few actors like them can make to hear the song again and again and again,.,because these songs are heart touching....
தாமரை எனும் தாரகையின் ஒளியாய் பிறந்த வரிகள். "அலைவார் அவரெல்லாம் தொலைவார், வசனம் தவறு அலைவார் அவர் தானே அடைவார்" இவ்வொளியை சிதறாமல் நம் சிந்தையில் சேர்த்த Sid Sriram & Ghibran அவர்களுக்கு நன்றி.
-BGM- ஆண் : யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில்… காதருகினில்… ஏன் ஒலிக்குது… ஆண் : போ என… அதை தான் துரத்திட… வாய் மறுக்குது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… ஆண் : உடலின் நரம்புகள்… ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ… உயிரை பரவசமாக்கி… இசைக்குமா ஆரிரோ… ராரோ… ஆண் : மழை விடாது வர அடாதி… தொட தேகம் நனையும்… மனம் உலாவி வர அலாதி… இடம் தேடும்… ஓஹோ… ஆண் : யார் அழைப்பது…. யார் அழைப்பது… யார் குரல் இது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… -BGM- ஆண் : சேரும் வரை போகும் இடம்… தெரியாதனில்… போதை தரும் பேரின்பம்… வேறுள்ளதா… பாதி வரை கேக்கும் கதை… முடியாதனில்… மீதி கதை தேடாமல்… யார் சொல்லுவார்… ஆண் : கலைவார் அவரெல்லாம்… தொலைவார் வசனம் தவறு… அலைவார் அவர்தானே அடைவார்… அவர் அடையும் புதையல் பெரிது… அடங்காத நாடோடி காற்றல்லவா… ஆண் : யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில்… ஏன் ஒலிக்குது… ஆண் : போ என… அதை தான் துரத்திட… வாய் மறுக்குது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும்… மேடையாய் மாறும்… எவரும் அறிமுகம்… இல்லை எனினும்… நாடகம் ஓடும்… ஆண் : விடை இல்லாத பல வினாவும்… எழ தேடல் தொடங்கும்… விலை இல்லாத ஒரு வினோத… சுகம் தோன்றும்… ஓ… ஆண் : யார் அழைப்பது… யார் குரல் இது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… -BGM-
ஆண் : யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில்… காதருகினில்… ஏன் ஒலிக்குது… ஆண் : போ என… அதை தான் துரத்திட… வாய் மறுக்குது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… ஆண் : உடலின் நரம்புகள்… ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ… உயிரை பரவசமாக்கி… இசைக்குமா ஆரிரோ… ராரோ… ஆண் : மழை விடாது வர அடாதி… தொட தேகம் நனையும்… மனம் உலாவி வர அலாதி… இடம் தேடும்… ஓஹோ… ஆண் : யார் அழைப்பது…. யார் அழைப்பது… யார் குரல் இது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… -BGM- ஆண் : சேரும் வரை போகும் இடம்… தெரியாதனில்… போதை தரும் பேரின்பம்… வேறுள்ளதா… பாதி வரை கேக்கும் கதை… முடியாதனில்… மீதி கதை தேடாமல்… யார் சொல்லுவார்… ஆண் : கலைவார் அவரெல்லாம்… தொலைவார் வசனம் தவறு… அலைவார் அவர்தானே அடைவார்… அவர் அடையும் புதையல் பெரிது… அடங்காத நாடோடி காற்றல்லவா… ஆண் : யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில்… ஏன் ஒலிக்குது… ஆண் : போ என… அதை தான் துரத்திட… வாய் மறுக்குது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும்… மேடையாய் மாறும்… எவரும் அறிமுகம்… இல்லை எனினும்… நாடகம் ஓடும்… ஆண் : விடை இல்லாத பல வினாவும்… எழ தேடல் தொடங்கும்… விலை இல்லாத ஒரு வினோத… சுகம் தோன்றும்… ஓ… ஆண் : யார் அழைப்பது… யார் குரல் இது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… -BGM- Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.  Share this: Related யார் வழியில்  யார் யார் சிவம்  யாரோ யாருக்குள்  This entry was posted in மாறா and tagged சித் ஸ்ரீராம், ஜிப்ரான், தாமரை on January 4, 2021 by பாடல் பித்தன். Post navigation ← ஓ அழகே ஓ அழகேஈசி கம் ஈசி கோ →
En idhayaththai theadinen, theadinen. Oh! Gibranidam chendru vittadho. Aaha! Thamarai pidithu vaithullra. Wow!! Sid Sriram kitta adaikalam aagivittadhu. What a combination of the three legends. Congratulations to all.
Maddy fans, go straight to 1:32 .Visuals are brilliant, coming from director Dhilip Kumar!! Ghibran is as usual magical, Sid Sriram undoubtedly awesome!
Best part of this movie and song is where hero and heroine comes in single frame together just for 1 minute at the climax. Simply rocking direction. I haven't seen this in any of the south indian movies
The way Thamarai wrote the lyrics brings you right into the song as you feel and immersed totally into the soul of the song. Gibran's music gives you the vibe as if you are part of the journey of discovery and finally Sid's voice elevates the song and gives it a colour that makes you wanna be in the scenes of the movie. Such a beautiful combination of pure love In the song. I've been listening everyday.. I feel something really magical about the movie maara and particularly this song.
சகோதரி - பாடலாசிரியர் தாமரை , பாடலில் வரிகள் ஒருமுறை கேட்டபின் தமிழை வருடிய தழுவல், ஏகாந்தம். சமரசமில்லா பாடலாசிரியர் வாழ்த்துக்கள். தமிழை பாடலால் கொண்டாடுங்கள்.
ഞങ്ങടെ ചാർലി 🔥🔥🔥
❤❤🥰🥰
Pinnalaa 💕
aaa aa aaj and I have
ஒரு சில வரிகளில் இந்த பாடலின் பெருமையை விவரித்து விட முடியாது. இது ஓரு புதையல். தோண்ட தோண்ட அற்புத உணர்வுகளை தரும். திரு. தாமரை அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் .உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
திருமதி. தாமரை
I love you k D Mama💋💋💋💋💋💋
தாமரை மலரில் நீர் ஒட்டுவது இல்லை அது போல் கவிஞர் தாமரை வரிகளில் ஆங்கிலம் ஒட்டுவது இல்லை 👍👌
உண்மை நண்பா
ஆம் நண்பா...
Super
Nice 👌
Super kavidhai bro
தமிழேனும் அமுது மொழியில் அற்புதமான வரிகளை, அழகான இசையில், அற்புதமான குரல் வளத்தோடு சிறப்பான பாடல்! அன்பு சகோதரி கவிஞர் தாமரை க்கு என்றும் பல வெற்றிகள் தொடரும். ஆங்கிலமில்லா தேனுமுதான பாடல்! 😍👌👍👍💐💐💐
அலைவார் அவரெல்லாம் தொலைவார் - வசனம் தவறு
அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது ☺️☺️☺️☺️ பிடித்த வரிகள்
Yes its true
@@anjanatharan99 Semma la
🤩
S I listen repeatedly
அருமையானா வரிகள்...
தேடல் ஒரு பயணம்..... காத்திருப்பது ஒரு சுகம்... awesome movie....vera level song
Right bro
Good👍
Xv
சொல்ல வார்த்தயே
இல்ல என்ன voice இது .....
அத விட படம் சொல்ல வார்த்தை இல்ல வேர leval😲😲
True bro.. we need more movies like this.. Screw other Directors.
Yes super movie
Yes super movie
Adha vida music better
Alaivar avar ellam tholaivar
Vasanam Thavaru
Alaivar avar thaane Adaivar
Avar adaiyum puthaiyal perithu - vera lvl ❤
Nanum ketu meimarantha varikal ithu
Ithoda meaning ena
Who feels Ghibran is an underrated music director?...he never fails to give good music
Amara kaviyam is his one of the best
Especially background score
He is not underrated..... he is unique💯💯🔥
@@danielarputharaj3918 true🔥
@@AgarKanna true........Sahoo ,ratsasan and many more......
This song is becoming everyone's favourite very sooner... this song deserves more..let me see how many fans for this song..👍👍
I love this song
Na madhavan fan
Song sema hit 🔥🔥🔥🔥
Yes you are correct
Our little grand daughter age 6 like this song very much. She sings along with the song as it is her appa's favorite one nowadays.
Mee
அனைவராலும் வெகுவாக ஈர்க்கப்பட்ட வரிகள். தாமரை அவர்களுக்கு நன்றி இந்த அற்புதமான வரிகளுக்கு.
പാട്ടിൻറെ അർത്ഥം പൂർണമായി മനസ്സിലാക്കാൻ കഴിഞ്ഞില്ല എങ്കിലും എന്തോ ആലാപനവും സംഗീതവും വല്ലാതെ ആകർഷിച്ചു ♥️
I am a malayali. But I feel Madhavan will do 200% justice to the role no matter how the movie turn out to be. And Shradha Srinath is also a perfect casting.
Am tamil guy. No one replace Charlie movie feel. That was like a dream. Music addicted especially theme music that pullarigalo song❤️❤️❤️❤️
@@muthupandiganesan8779 i don't think so
Hi I am Tamil but I watch it so many times Charlie movie 🔽🕎🔽 Parvathy🔽🕎🔽 ultimate and the heroin also good my resent favorite movie🔽🕎🔽 sufiyum sujathayum🔽🕎🔽 o my god amazing feel I love it thq 🙏💐🍫👏
Athine dq chavanam Ivan kolamkkum
@@muhammednasif5663 anna avane kollam..matiyo ninak?
കാലം മലയാളികളെ ഇവിടെ എത്തിക്കും ❤❤💞sid sriram 💞
👍😘
💕💕
😊
Sid Sriram
പാടുന്ന പാട്ടെല്ലാം ഹിറ്റ് ആക്കുന്ന ജിന്ന്.. 🥰🥰
Malyalam 😌
മലയാളി 🙄😁😁😁😁😁😍😍😍😍
Sid Sriram പാട്ടെല്ലാം ഹിറ്റ് താൻ 😍😍😍
Enka pathalum malayalee😂 njanum malayali😁
Yes
தமிழ் மொழியின் பெருமையை சொல்ல வார்த்தைகளே இல்லை..❤️❤️❤️...அருமை👏 இந்த பாட்டு புடிச்சவங்க ஒரு லைக் போடுங்க.
Nice
என்னதான் இவர்கள் இந்த காணொளியில் ஆங்கில சொற்களால் பாடலின் தமிழ் வரிகளை வைத்திருந்தாலும் கீழே தமிழ் வரிகள் உள்ளன. இது நல்ல மாற்றம். இதுவே நாளைக்கு தமிழ் மேலே வரவேண்டும் 😌
mela keelanu entha languageum illa nanba just english la irunda tamil theriyathavangalukum reach agum...ulagam muluvathum paravum apd yoschu parung
Changes came bro in "oru ari unadhu "song
@@abhisheck4095 excellent
Hats off thalaiva
@@c.vignesh9000 👍
தமிழர்களுக்கு பிடித்த ஒரே தாமரை இவர் தான்...🎼❤️❤️
Bangam thala
🤣🤣🤣
😂😂
😂😂😂😂😂😂
Enna Sir idhu. PALA ARTHANGAL Varudhu.......🔥🔥🔥
Addicted to this song ❤
Daily kekum nanbargal like pannuga 🤗
Inatha year aramuchi ithu varaigum ketutu iruka
Meeeeee
Me 10 times
@@bhavanivenkatesan5948 oh apdiya
Idhuvarai 50 times
எனது மனது அமைதியை தேடும்போதெல்லாம் தாமரையின் வரிகள் தான் எனக்கு மருந்து. அதில் இந்த பாடல் எனது பிடித்தமான மருந்து.
"" சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா "" என்ன அருமையான வரிகள் வார்த்தைகளே புரியாமல் வரும் பாடல்களுக்கு இடையில் தூய தமிழில் இது போன்ற பாடல்களை கொடுக்கும் தாமரை அவர்களுக்கு நன்றி 🙏 and thanks to ghibran singer sid sriram
ITHU MEANING SOLUNGA
@@fsbchnself4440 ithuku mela clear ah meaning venuma🤔🙄
@@fsbchnself4440
By Dr
True
Mm
பாடல் வரிகள் மேல் ஏதோ ஒரு காதல். தண்ணீரில் ஒட்டாத தாமரை இளைப்போல வழக்கம்போல் வேற்று மொழி கலக்காத தாமரை அவர்களின் வரிகள் மிக அழகு❤️💐👌👍🙏
Seems👏
Sema👌
Super bro. சின்ன திருத்தம் - இளை அல்ல இலை.
Yh hu hu hu
தயவு செய்து பிழை இல்லாம நாலு வரி சரியாக எழுதுங்கள்,அதுவே நீங்கள் தமிழ் மொழிக்கு தரும் மரியாதை.
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரசிக்க கூடியது அருமையான பாடல் ............இப்பாடல் வரிகலுக்கு என் மனம் அடிமை
தற்போது பல பாடல்கள் மொழி கலப்பு, தெளிவில்லா உச்சரிப்பு ,இசை என்னும் பெயரில் இரைச்சல் உள்ள சூழலில் அழகிய தமிழில் ,ஆனந்த குரல் ,நேர்த்தியான இசை என அனைத்தும் அருமை அருமை அருமை.
எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும் what a line 😊👍
super bro
രാത്രിയിൽ
വോക്കിങ് എലോൺ
ഫുൾ സൈലെൻസ്
ഇയർഫോൺ + ദിസ് സോങ്
ഉഫ് ഇജ്ജാതി ഫീലിംഗ്.
Sathyam sherikkukm😍😍😍😍😍😍😍😍😍😍
Thamarai ma'am's lyrics... Simply out of this world. She is undoubtedly the best lyricist.
Indeed
Miss na.muthukumar
Engayum Eppodhum Thalaivan Comment
Lyrics super
Who said that ?
ஒரு உண்மையான காதலில்
இந்த வார்த்தைகள் கடல் ஆழத்தைவிட அளவிடமுடியாத வரிகள் தான் இவை அன்பே சிவம்
That drop after "அடங்காத நாடோடி காற்றல்லவா " is pure Bliss❤❤❤
Fav in this song bro
Super
I've felt ghibran is underrated from the time of Uttama villain. Hope he at least gets recognized now✨
Ratchasan Made A Trademark In His Carreer
I feel the same from Vaagaisuda Vaa
Thaarame thaarame too
Yeah....utthama villain tigle track though 🔥
vishwaroopam
2:03 இந்த வரி என் மனதை ஏதோ செய்கிறது 😘சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…
Supper thangam
S
Who cares?
Feels like :
Travelling in a Car/bike on a Deep Dark Mountained Highways with our Loved Ones beside/behind...
Already knowing that we love each other but waiting to confess at the right time.
Gibran jus MASTERED it.
தமிழின் தலை சிறந்த பாடல்களில் இது முதலிடம்.தாமரைக்கு வாழ்த்துக்கள்
யாழினிது, குழலினிது,குரலினிது,வரியினிது,தமிழினிது
தமிழனாய் பிறக்க பெரும்பேறு பெற்றேன்...💚💙❤💛💜💖💟💗
💔
സുന്ദരിപ്പെണ്ണേ ഓഹോ ഹോ ...... DQ....❤️❤️❤️❤️
ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் கேட்கிறேன்....❤❤❤❤❤
சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில்.... போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா? .... 😍❤awsome lyrics ❤❤
Sid sriram songs vera level😍🤩💯💥
Bro but the credit goes to Ghibran sir more than Sid for making such nostalgic background ❤️, please do appreciate the creator.
Crt 😍😍😍😍😍😘
@B4NSHEE but if you replace someother singer in sids place this song wouldn't be this bop
ഒരു നാൾ ഇവിടെ മലയാളീസ് തേടി വരും😍....
ഞാൻ ഈ പാട്ട് ISAI ARUVIൽ കേട്ടതാ.. അപ്പത്തന്നെ ഇഷ്ടായി 😌😍😍....
എത്തി കഴിഞ്ഞിരിക്കുന്നു 🧢🧢
❤️❤️😄😄
ഞാൻ ഉണ്ട്
Vannu ser 👀
Vannu😁
When I close my eyes and listen to this masterpiece, I feel like I am at a shore of beautiful river in an Irish/Scottish forest. I am a Marathi guy and did not understand single word, but still I liked this song as soon as I heard it first time. Sid Sriram became my favourite after Samajavaragamana in Ala Vaikunthpurammulo.😍❤️❤️
He chitrapat Malayalam chitrapat Charlie chya remake aahe. Tya madhe Dulqeer Salman Hero aahe.
Watched the movie. Lovely movie. Wanted to be a person like maara in life. Impact was wordless. Congrats to the director and team.
யார் வரி இது? தாமரை
யார் குரலிது? ஸ்ரீ ராம்
யார் இசையிது? ஜிப்ரான்
தமிழெனும் மொழியில் குழைத்து
செவி பாயும் தேன் அமுதிது💚❤💛💙
💞💞
@@user-yb3zu8pl7y 💚💛💜
❣️🎈👌
@@selvasubashini6981 🙏🙏🙏
😍😍👌👌👌👌👌👌
There is a separate fanbase for the combo of MADDY and SHRADDHA SRINATH ,., A great example is Yaanji from VIKRAM VEDHA...😍😍🤓
Yess exactly❤❤❤👏👏
Andha padam apram indha padam avaldhana.. yanamo renduperum sendhu 10 padam nadicha mari separate fan base ingara.. like payithiyam..
@@gangcat6724 yeah it's true,but only few actors like them can make to hear the song again and again and again,.,because these songs are heart touching....
Well said
maddy n shraddha awesome
தாமரை எனும் தாரகையின் ஒளியாய் பிறந்த வரிகள்.
"அலைவார் அவரெல்லாம் தொலைவார், வசனம் தவறு
அலைவார் அவர் தானே அடைவார்"
இவ்வொளியை சிதறாமல் நம் சிந்தையில் சேர்த்த Sid Sriram & Ghibran அவர்களுக்கு நன்றி.
Awesome 👍
-BGM-
ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
ஆண் : உடலின் நரம்புகள்…
ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ…
உயிரை பரவசமாக்கி…
இசைக்குமா ஆரிரோ… ராரோ…
ஆண் : மழை விடாது வர அடாதி…
தொட தேகம் நனையும்…
மனம் உலாவி வர அலாதி…
இடம் தேடும்… ஓஹோ…
ஆண் : யார் அழைப்பது….
யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
-BGM-
ஆண் : சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…
ஆண் : கலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…
அடங்காத நாடோடி காற்றல்லவா…
ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில் காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
ஆண் : பயணம் நிகழ்கிற
பாதை முழுதும்…
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…
இல்லை எனினும்…
நாடகம் ஓடும்…
ஆண் : விடை இல்லாத பல வினாவும்…
எழ தேடல் தொடங்கும்…
விலை இல்லாத ஒரு வினோத…
சுகம் தோன்றும்… ஓ…
ஆண் : யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
-BGM-
Thank you 🤝🏻
👍
Thanks a lot bro
சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👌👍👌👍👍👌👍👌👍👌👍👌👍👌👍
Thank you very much my dear bro.
தமிழைத் தேடி திரிந்தேன்...
தாமரையின் வரிப் பிடித்து அடைந்தேன் ...♥️♥️♥️
My lines for you கவிஞர் தாமரை 💐
அலைவார் அவர் எல்லாம் தொலைவார் வசனம் தவறு. .
அலைவார் அவர் தானே அடைவார்...அவர் அடையும் புதையல் பெரிது...fantastic lyrics😃😉❤😀😍
💯
🤟
Hii ✌️
My favourite lines from this song too.
@Anbu lv uu the song
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அதுவும் "சித் சிரீராமின்" குரலில் இந்த இசை மேலும் மெருகேருகிறது.So happy ❣️🌸🎧.....🎵🎶...🌸☘️❣️
sid's magic is again a slow poison 💕💕slowly addicted 😍😍😍
Hello this is singer ghibran not sid Sri ram
@@gurumurthy4771 singer is Sid sriram...dude
@@gurumurthy4771 Ghibran is the music composer
50 முறை கேட்டுவிட்டேன் அலுக்காத பாடல்...Sid Sri rammukku mesmerizing voice ❤️
படம் பார்த்த பிறகு தான் இந்த பாடல் வரிகள் புரியுது...
Thamarai mam lyrics ellame apdi dha❤️🔥
Unmaithan,
The Long Distance LOVE....💞
Correct Bro
Me
@His Queen 😂😂😂
ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
ஆண் : உடலின் நரம்புகள்…
ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ…
உயிரை பரவசமாக்கி…
இசைக்குமா ஆரிரோ… ராரோ…
ஆண் : மழை விடாது வர அடாதி…
தொட தேகம் நனையும்…
மனம் உலாவி வர அலாதி…
இடம் தேடும்… ஓஹோ…
ஆண் : யார் அழைப்பது….
யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
-BGM-
ஆண் : சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…
ஆண் : கலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…
அடங்காத நாடோடி காற்றல்லவா…
ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில் காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
ஆண் : பயணம் நிகழ்கிற
பாதை முழுதும்…
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…
இல்லை எனினும்…
நாடகம் ஓடும்…
ஆண் : விடை இல்லாத பல வினாவும்…
எழ தேடல் தொடங்கும்…
விலை இல்லாத ஒரு வினோத…
சுகம் தோன்றும்… ஓ…
ஆண் : யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…
-BGM-
Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.

Share this:
Related
யார் வழியில்

யார் யார் சிவம்

யாரோ யாருக்குள்

This entry was posted in மாறா and tagged சித் ஸ்ரீராம், ஜிப்ரான், தாமரை on January 4, 2021 by பாடல் பித்தன்.
Post navigation
← ஓ அழகே ஓ அழகேஈசி கம் ஈசி கோ →
Really beautiful song❤❤❤❤❤❤
Pa
ஆங்கிலக் கலப்பு இல்லாத சிறந்த தமிழ்ப் பாடல்
ஒவ்வொரு வரியும் மனதை உருக செய்கிறது.. excellent lines..
I am a Bengali boy from Kolkata... I don't understand any word in this song but, this is one of my most favourite Indian song.
The meaning of the song is wonderful too. If interested will share
Plz feel song and understand the words u have best feelings
@@AnithaAnitha-ux9rl sure mam! 😊😊 Thanks!
Nice
💯
En idhayaththai theadinen, theadinen. Oh! Gibranidam chendru vittadho. Aaha! Thamarai pidithu vaithullra. Wow!! Sid Sriram kitta adaikalam aagivittadhu. What a combination of the three legends. Congratulations to all.
Maddy fans, go straight to 1:32 .Visuals are brilliant, coming from director Dhilip Kumar!! Ghibran is as usual magical, Sid Sriram undoubtedly awesome!
Dhilip kumar's second flim it is
And his 1st movie is kalki
Edited, thank you
Yea. The director is just superb
Y ghibran is so underrated? ☹️❤️
He should do movie with thala or thalapathy or rajni
@@zahirshah6926 ☹️
Even he worked with kamal he is not recognized hope he get recognize hereafter💙
@@jnivinvasanthjegan9421 yes❤️
@@afsanasherief4631 theriyalaye neengale sollunga???
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ❤️❤️
சேரும் இடம் போகும் வரை தெரியாதனில்...
போதை தரும் பேரின்பம்
வேறுள்ளதா... மிகவும் பிடித்த வரிகள் 🥰
Me too... Particularly like that lyrics.... Hifi🙌
அதியமான் நெடுமான் அஞ்சி ஔவைக்கு கொடுத்த நெல்லிக்கனி எனக்கு கிடைத்தால் அதை கொடுப்பேன் தூயதமிழ் பேணிடும் தாமரைக்கு 💙
Super
Very good thing
👌👌👌👌👌
😊😊
தூய தமிழ் பாடல் வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
நன்றி தாமரை அக்கா 🙏
never expect the same as charlie . this will be different and good ... sid sriram vera level !
True
Is this charlie malayalam movie remake?
@sinegan murugesan yes
@@sineganmurugesan1614 yes bro ! Wait panni paklam epdi irukunu !
Kandippa charlie ah vida kammia tha irukum antha bgm kettale podhum happiness irukum papom epdi varuthunu
What a song... Listening continuously...
From kerala...
கொஞ்சமும் ஆங்கிலம் கலக்காத வரிகளுக்காகவே தாமரை எழுதிய பாடல்களை விரும்பி கேட்க தோன்றுகிறது..
@@shakthind609 to njaj0 we aklkjphhnkijnkjsjJhaauauiy0yh ko
🙄🙄
E
👍👍
Same
Dhilip Varman's lyrics also pure tamil
Perfect lines by Thamarai mam👏👏 சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா ??.....
அடங்காத நாடோடி காற்றல்லவா.!!👌👌
Super yes correct
ஆங்கில கலப்படம் இல்லா இனிமை தமிழ் வரிகள்.
ஆனால் பாடல் வரிகள் காட்சியில் தமிழுக்கு முதன்மை கொடுத்திருக்கலாம்.
என் எண்ணமும் அதுவே சகோ.
My fav song ithu keta innum ketute erukalamanu erukiu😘❤️❤️
Such a sweet song and voice of sid sriram is incredible😘😘😘Love from Maharashtra ❤️❤️
அடங்காத நாடோடி காற்றல்லவா Mass lyrics
Mmm😍😍😍
@@singledon2246 hudidd
Mmmmmmmmmmy fav line tooo
I like very much
S mass
Only few movies succeed while attempting for the remake... This movie is the one!
Yes it's fantastic....
Adaptation *
Of course....
Remake? From what?
@@DJorDR adaptation from charlie
எத்தனை முறை கேட்டாலும் மனதில் ஒரு வித சுகமான வலிகள்....
தமிழனா பிறந்து தமிழில் பாடல் வரிகள் கேட்பது சிறந்த போதை♥♥♥♥♥
C tgrfr gvgvgv
😮
Alaivar averellam tholaivar vasanam thavaru alaivar avarthaane adaivaar avar adaium pudhaiyal peridhu , what a lyric
இந்த படத்தோட climax மாதிரி என்னுடைய துணைவிக்காக waiting...❤
Best part of this movie and song is where hero and heroine comes in single frame together just for 1 minute at the climax. Simply rocking direction. I haven't seen this in any of the south indian movies
It's malayalam film Charli's remake bro.. so that deserves ur cmnt 😇
Charlie remake bro
Not first time
u can see it an malayalam movie called "Charlie" . . :D :D
"எம் தமிழ்மொழியின் தேனை பருகிகொண்டே இருக்க ஆசை ஆங்கில கலப்பில்லாத தாமரையின் வரிகள் வழியாக....
நண்பரே நீங்களும் கவிதையை பொழிகிறீர்கள் 😁😁😁
சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா.... 🖤
பாதி வரை கேட்கும் கதை முடியாதெனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்..... 🖤
பாதி வரை கேட்கும் கதை முடியாதெனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்.....
akka.. idha part puriyala.. meaning solunga pls..
Ghibran magical music.
Thamarai magical lines.
Sid sriram magical voice.
அடங்காத நாடோடி காற்றல்லவா...💕💕
❤️
அடங்காத நாடோடி காற்றல்லவா
கரெக்டா அந்த லைன் வர்ரப்போ உங்கள் கமெண்ட் பார்த்தேன் 🤓
Thamarai lyrics+sid voice =perfect forever🥰🥰🥰
I dont know if it's Sid's voice, the lyrics or the movie but everything about it feels soo magical ✨
❤❤❤
Sid sriram having god gifted voice no One can beat his voice. Ultimate......
மாறா படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் 1000 தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.... அருமையான வரிகள்...
🌸"Adangaaaatha Naadodi Kaaaatrallavaaa....."🌸 singing super 👌❣️
Beautiful rendition....It goes inside touches the soul...Both sid n Thamarai nailed it...Wonderful music
The way Thamarai wrote the lyrics brings you right into the song as you feel and immersed totally into the soul of the song. Gibran's music gives you the vibe as if you are part of the journey of discovery and finally Sid's voice elevates the song and gives it a colour that makes you wanna be in the scenes of the movie. Such a beautiful combination of pure love In the song. I've been listening everyday.. I feel something really magical about the movie maara and particularly this song.
Exactly
இப்பாட்டிற்கு அடிமையானது மூளையும்,மனதும்....🙃🥰🤗🤗
😂
அடிமை ஆகும் பாடல்களை ஏன் கேட்க வேண்டும், மூளையை பயன்படுத்தி உண்னை
@@adolfsimbu7815 sootha moodra
@@megala708 moodittu poada...
Ya
தல டெய்லி கேக்குறேன் தல உங்க வாய்ஸ் ல இந்த பாட்டு வேற லெவல் தல thank u so much
ഒരിക്കൽ മലയാളികൾ ഈ പാട്ട് തപ്പി ഇറങ്ങും....
Njan iragiii
👍 njanum
Dha ഇറങ്ങി
ഞാൻ
Orrapa
Without any vulgar lines one can easily convey emotions and love ,the name is lyricist 'thamarai' Mam..
Lyrics samaya irruku 😘😘adha yaarellam kavanichinga guys
2:28 அலைவார் அவர் எல்லாம் தொலைவார்... வசனம் தவறு...
அலைவார் அவர் தானே அடைவார்! 👍👌💐
Avar adayum puthayal perithuu😊😊
Thamarai's lines + sid voice = magic OMG
Nearly after 10 yrs this song has same magic of 2000 songs...I hope most of 90's kids may realize that
After 10 years ?
Ghibran should compose for more movies.. He is so Underrated 🤔🤔🤔🤔🤔
சகோதரி - பாடலாசிரியர் தாமரை , பாடலில் வரிகள் ஒருமுறை கேட்டபின் தமிழை வருடிய தழுவல், ஏகாந்தம். சமரசமில்லா பாடலாசிரியர் வாழ்த்துக்கள். தமிழை பாடலால் கொண்டாடுங்கள்.
I didn't know why no one is talking about the singer that Sid's different voice makes this a addictive ❣️
I love Sid Sriram voice I'm addicted to his voice
Definitely sid sriram's voice is masterpiece. But its the lyrics that is I m addicted bcoz while traveling it is feels like in heaven
Yes I love sid sriram songs
മലയാളീസ് ഇതുവഴി
പോയാൽ ലൈക് തരാൻ മറക്കല്ലേ
😍
Ibede ind tta
@@sheriefsherief5177 Oo
Malayaali aane 🤗
@@nasiyanaseera7870 🤗🤗
Nice song
ഇത് കേരളത്തിൽ ട്രെൻഡ് ആകും. ഇപ്പോഴല്ലാ ആരെങ്കിലും എടുത്ത് വല്ല സ്റ്റാറ്റസും ഉണ്ടാക്കി കഴിഞ്ഞു എല്ലാവരും ഒറിജിനൽ തേടി ഇവിടെ വരും....
💯
Release aaya divasam thanne album motham kettu hehe
Satyam
@a4apple o1 njaanum😁
Sathyam😅
I had listened to this song thousands of time but still fresh when listened again and again