KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial Join this channel to get access to perks: ua-cam.com/channels/k081mmVz4hzff-3YVBAxow.htmljoin
அண்ணா சென்னை அமைந்தகரை பகுதியில் 16 வயது பெண் குழந்தை அடித்து உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமையாக அந்த சிறுமியை கொலை செய்துவிட்டார்கள்😢😢😢 அந்த பாப்பா பத்தி சொல்லுங்க அண்ணா
அருமை அருமை சகோ... எப்போதும் போல ஒரு நல்ல பதிவு.. ஆனா ஒரே ஒரு திருத்தம்... மதுரா அண்ணனை மிக பெரிய குற்றவாளினு சொன்னிங்க... காதலுக்கு இப்போ வரைக்கும் எல்லா குடும்பமும் இப்படி போலீஸ் ஸ்டேஷன் போய் பிரச்சனை பன்னிட்டு தான இருக்காங்க... அவரு அவரோட தங்கச்சி மேல இருந்த பாசத்துல தான் அத பண்ணாரு... என்ன பொறுத்த வரைக்கும் அவரு குற்றவாளி இல்ல... மதுராக்கு இணையான்னா பாதிப்பு அவருக்கும் இருக்கும்... நினைச்சு பாருங்க... உங்க தங்கச்சிய உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு நீங்க நினைச்சு பண்ணுனது உங்க தங்கச்சி வாழ்க்கையை சீரழிச்சு நாடு முழுக்க அசிங்க படுத்தியாச்சு... அவருக்கும் பாதிப்பு இருந்திருக்கும்.. அவரு அன்னைக்கு எடுத்த அந்த முட்டாள்தனமான முடிவு தான் இன்னைக்கு மற்ற பெண்களுக்கு பாதுகாப்பு தந்துட்டு இருக்கு... மதுரா மற்றும் அவங்க அண்ணன் ரெண்டு பேருமே பாதிக்கபட்டவங்க தான் என்னோட பார்வையில
Inga sonna correct la bro but girls safe irukkanga sollikanga atu enna solla teriyala.Putucu putuca sattankaḷ solranka but Enta oru payanum illai 🤷🤷🏻♀️
Inga sonna correct la bro but girls safe irukkanga sollikanga atu enna solla teriyala.Putucu putuca sattankaḷ solranka but Enta oru payanum illai 🤷🤷🏻♀️
எதுக்கு பொழுது போக்கவா வந்தோமா வீடியோ பாத்தோமா போனோமானு இருக்கனும்.இப்ப வீடியோ போட்டு அந்த குழந்தைக்கு நீதி ஏதும் கிடைக்க போகுதா.🤬😡 ஊர்ல உள்ள கொடூரத்தயெல்லாம் கிளரி வீடியோ போட்டுகிட்டே இருக்கனும்ல.உனக்கு அந்த குழந்தை மேல் உண்மையான அக்கரை இருந்தா ஒரு நிமிசம் அமைதிகாத்து மவுன அஞ்சலி செலுத்து.இல்லனா ரோட்ல இறங்கி போராடு.அத விட்டுட்டு யூடூபர்கிட்ட வீடியோ போடு மயிர போடுன்னு கமென் பன்னிட்டு இருக்க.நாளைக்கி உங்க பிள்ளைக்கும் இப்டி நடந்தா இப்டிதா வீடியோ போட சொல்லுவியா.அவனவன் வீடியோ போடுரான் சம்பாதிக்கிரான்.இந்த வீடியோக்களால சமுதாயத்துல எந்த மாற்றமும் மயிரளவு கூட ஏற்படாது.உண்மைய கொஞ்சம் புரிஞ்சு கமென்ட் பன்னுங்கடா தற்குறிகளா
Yes this case led to the 1st criminal amendment act 1983 and bcoz which we got laws like woman cannot be arrested with lady constable and cant detained at police station after 6pm without lady constable etc.
@@SaravananDecodes thanks for your reply bro.....this one of three landmark cases (Mathura case, Bhanwari Devi case and Nirbhaya case) which has led to the new law for women (Sexual harrasment of women at workplace in 2013) and it's always part of my POSH training program. Even though I know every minute details of this case, it's good to hear you too....keep rocking bro
And adhuvum illama she's a minor girl. Aprm eppdi police ku favor ah pogum whether avangaluku evidence irukho illaiyo ennava irundhalum avanga minor girl dhana
@@gilbertruban2511 bro pocso law was introduced in 2012 and this happened 1972 and the girl belonged to tribal community who fought against people with power. She was threatened to silence during the incident which has turned against her saying since she hasn't voiced out it's consensual. Also her previous affair with her lover is portrayed as an illicit affair with many people and her character was questioned. If u have the chance search for the case file read. The verdict was hearty breaking. Even after this law in 1992 a custodial rape has happened that too in Tamil Nadu in which no one got maximum punishment.
Hi Saravanan Bro.. I am single mother i have two daughters na single mother ah irukirathea romba kastam that too in the society but after watching all your videos I aware of strangers.. Romba romba sandhegama than na elaraum pakren thanks to u anna then na epo physology padikalam nu iruken ungaloda videos pathu inspire aagi. Then enoda rendu girl child kitaum unga video refrence kaati than valukre. Dhariama iruka soldren.. Veetla kuda aware ah romba gavanama lock panitu than irukom epovumea thank thank you anna❤
எதுக்குடா எதுக்கு இப்போ வீடியோ போட்டு என்ன ஆக போகுது😤😤😡😡.ஏன்டா சாகுரிங்க கமென்ட் செக்சன்ல வந்து.அந்த சிறுமி மேல அக்கரை இருந்தா நீதிக்காக ரோட்ல போராடு. நா வரேன் கூட.உண்ணாவிரதம் இரு.இப்போ வீடியோ போடுரதால ஒரு மயிருக்கும் பிரயோஜனம் இல்ல.
Use home theatre for better experience nu podunga bro🔥🔥Unga voice kum bgm kum allu viduthu🔥oru thriller, horror movie theatre la thaniya pakura feeling ❤️
இன்றும் இதுபோல் சில மனிதர்கள் கூட்டத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பெண்களை ஒரு போதைப் பொருளாகவே கருதுகிறது சமுதாயத்தில் உள்ள சில ஆண்கள் கூட்டம்
சரவணன் பிரதர், pls ஒரு video onnu போடுங்க bro இதுவரை இந்தியா ல நடந்த கொலை /கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற bigshots பத்தின video podunga brother
Firstly I would like to thank you so so much for telling us about Major Mukund...if not because of you telling about this inspiring true story, I wouldn't have watched the new released Tamil movie: Amaran....the movie was so good just like how you said it in words.... You keep inspiring many people out there Brother Saravanan
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்....அந்த வரிகள் தா... யாபகம் வருது இந்த case.... பாத்ததும்....... யாரு தப்பு பண்ணாலும் தண்டனை என்னவோ அப்பாவிகளுக்கு..😢😢😢😢
எத்தனை சட்டங்கள் வந்தாலும்... இம்மாதிரியான தப்புகள் நடந்துக்கொண்டேதான் இருக்கும்... மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்... அப்போதுதான்... தப்புகள் தவிர்க்கப்படும்
14:26,14:27, 14:28 :- ஆம் சகோ உண்மை தான்... இன்னும் இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.... இதே 2024'ல் திருச்சி'யில் 20 வயதான ஒரு IT மாணவியை நம் தமிழகத்தை இப்போது ஆளும் கட்சியின் ஒரு அமைச்சரின் வீட்டு மகிழுந்து ஓட்டுனர் ஒருவன் சீரழித்துள்ளான்....அதை அமுக்கவே மகாவிஷ்ணு கைது என்ற பேச்சை எடுத்து மக்களை தவறான திசையில் கவனத்தை திருப்பியுள்ளார்கள்.... ஆசிஃபா கொலை வழக்காவது அந்த 2018'லேயே வெளி வந்தது அதில் பா.ஜ.க'காரன் ஒருத்தன் சம்மந்தப்பட்டிருந்ததால் மத்திய அரசு அச்செய்தியை வெளிவரவிடாமல் தடுக்கவில்லை ஆனால் இங்கு ???😂 மக்கள் இனியாவது விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம் 😊
Brother your video's are most useful for women. Thankyou. One small correction you added Aasifa in the streak of Nirbaya Madura and these ppl are at least grown up Aasifa is just a 6 year old baby bro
Hello Saravanan Brother, I wanted to express my heartfelt appreciation for your incredible work. As a woman and a student, I’ve learned so much from your videos, especially women’s safety. Your dedication and unique storytelling have not only kept me captivated but have also had a positive impact on my life. I deeply respect you for all the knowledge you share and the awareness you create. I’ve been following your channel for about 4 to 5 years, and I truly respect your dedication. I have a small personal request. I would love to hear from you about what exactly happened to the King of Pop, Michael Jackson. My mind is naturally drawn to your narration style, and I believe hearing it from you would bring clarity and insight. If possible, kindly consider my request. Thank you for everything, and keep inspiring us with your amazing content! Have a nice day! 🥰✨
Wow Saravanan bro finally for the first time in 2 mins iam in to see your video. Many like me love the way u potray each case interestingly as well as with some message. All the best keep going. Your work is really needed as it helps to know many things which today's kids have to be aware of.❤❤❤
Dear saravanan anna, Please narrate and decode the "SKANDA NAVARATNA CASE" (Bruce McArthur documentary) I hope you will narrate this and it might be one of the best seat edge case for u and also it will be the best case you have ever seen......!!!!
Just like the Amber case, Amber- couldn't find the criminal but prevented many children from abuse and abduction. Madhura- can't be justified but the case helped to redesign the law system.
anna unga vedios na miss panna ma papen. Na strong ga eruken na athuku reason nee upload pandra videos than anna. Ega avulo sattam kondu vathalum .ega thapu pandra vanga pannitu than erukanga. Foreign country la erukura mari enga strict rules ella anna.apadi strict rules erutha ethu mari case la nadakathu. Thapu pannavanga konjo kuda fear ella ma jolly ya erukum mothu. Thapu pannathavanga en bayapudanum.😢
இனி திருத்த வேண்டியது சட்ட திருத்தங்களை அல்ல பெண்களை பற்றிய ஆண்களின் எண்ணத்தினை. அது மாறாதவறை சட்டத்தை திருத்தி என்ன பலன். வரும் காலங்களிலாவது பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லி கொடுப்போம் நல்ல பாதுகாப்பான சமுதாயத்தை உருவாவாக்க உறுதி ஏற்போம் 🙏.
அண்ணா நான் உங்கள்மிகப்பெரிய ரசிகன். என்னுடைய you tube பயன்பாடு உங்கள் வீடியோக்கள் மட்டுமே. இது என்னுடைய முதல் கமெண்ட். ஆண், பெண் இருவருமே அவர்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க கத்துக்கொள்ள வேண்டும். கலவி என்பது இன்பம். அதை வற்புறுத்துவது துன்பம். சீரலிழிக்கிறவங்களுக்கு அதே தண்டனை அல்லது பிறப்புறுப்பு நீக்கம் செய்யனும். அப்போ தான் பயம் வரும். தெரியாமல் யாரும் கற்பழிக்க மாட்டார்கள். கற்பழிப்பு முற்றிலும் தெரிந்து பண்ணுகிற தவறு. அதற்கு மன்னிப்பு மட்டும் கூடாது. மற்ற தவறுகள் சூழ்நிலை காரணமாகலாம். இந்த தவறுக்கு காரணம் இச்சை மட்டுமே. தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும். அன்புடன் 🙏🙏🙏
Anna I am from Kerala. Nan evalo vatti oru case patti solli irukken ana neega kandikkave illeye.. Please. Krishnapriya case from Kerala and her father Sankaranarayan case also..
Saravanan bro, good intent in suggesting books for youth to overcome porn addiction But we should suggest books to know importance of continence and especially the topic of brahmacharya... Only direction towards atleast minimal brahmacharya will prevent youth from spiraling towards porn addiction 🎉
அவர்கள் இரண்டு நபர்களும் காதல் பண்ணியது தப்பு இல்லை அதற்கு அந்த பொண்ணின் வயதும் ஒரு காரணம் தான் இந்த தண்டனை அவருடைய அண்ணனுக்கு கிடைத்தல் இந்த பொண்ணு தலை குனிய வேண்டியது இல்லை கடைசில தப்பு பண்ணியவனுக்கு ஒரு தண்டனை இல்லை என்பது எனக்கு ரொம்ப வேதனை தருகிறது 😢😢😢
மதுரா அந்த சம்பவத்திற்கு சம்மதித்திருந்தால் அண்ணனையும் கணவனையும் காவல் நிலையத்திற்கு வெளியே நிற்க வைத்துவிட்டு காவல் நிலையத்திலேயே உடலுறவு வைக்க வேண்டியதில்லை என்று அவர்கள் யாரும் யோசிக்கவில்லையா 🤐
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for 7 Days Completely free .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/k081mmVz4hzff-3YVBAxow.htmljoin
Hi bro
Hi Saravanan anna ❤
@@SaravananDecodes anna unga kitta enga mama death agittanga adha pathi pesanum anna.. But epdi nu than periyala mes la solla mudiyathu
Zi
❤Is
அண்ணா சென்னை அமைந்தகரை பகுதியில் 16 வயது பெண் குழந்தை அடித்து உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமையாக அந்த சிறுமியை கொலை செய்துவிட்டார்கள்😢😢😢 அந்த பாப்பா பத்தி சொல்லுங்க அண்ணா
அருமை அருமை சகோ... எப்போதும் போல ஒரு நல்ல பதிவு.. ஆனா ஒரே ஒரு திருத்தம்... மதுரா அண்ணனை மிக பெரிய குற்றவாளினு சொன்னிங்க... காதலுக்கு இப்போ வரைக்கும் எல்லா குடும்பமும் இப்படி போலீஸ் ஸ்டேஷன் போய் பிரச்சனை பன்னிட்டு தான இருக்காங்க... அவரு அவரோட தங்கச்சி மேல இருந்த பாசத்துல தான் அத பண்ணாரு... என்ன பொறுத்த வரைக்கும் அவரு குற்றவாளி இல்ல... மதுராக்கு இணையான்னா பாதிப்பு அவருக்கும் இருக்கும்... நினைச்சு பாருங்க... உங்க தங்கச்சிய உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு நீங்க நினைச்சு பண்ணுனது உங்க தங்கச்சி வாழ்க்கையை சீரழிச்சு நாடு முழுக்க அசிங்க படுத்தியாச்சு... அவருக்கும் பாதிப்பு இருந்திருக்கும்.. அவரு அன்னைக்கு எடுத்த அந்த முட்டாள்தனமான முடிவு தான் இன்னைக்கு மற்ற பெண்களுக்கு பாதுகாப்பு தந்துட்டு இருக்கு... மதுரா மற்றும் அவங்க அண்ணன் ரெண்டு பேருமே பாதிக்கபட்டவங்க தான் என்னோட பார்வையில
Inga sonna correct la bro but girls safe irukkanga sollikanga atu enna solla teriyala.Putucu putuca sattankaḷ solranka but Enta oru payanum illai 🤷🤷🏻♀️
Inga sonna correct la bro but girls safe irukkanga sollikanga atu enna solla teriyala.Putucu putuca sattankaḷ solranka but Enta oru payanum illai 🤷🤷🏻♀️
சென்னை சிறுமி 16வயது கேஸ் பத்தி போடுங்க சகோதரா
எதுக்கு பொழுது போக்கவா
வந்தோமா வீடியோ பாத்தோமா போனோமானு இருக்கனும்.இப்ப வீடியோ போட்டு அந்த குழந்தைக்கு நீதி ஏதும் கிடைக்க போகுதா.🤬😡 ஊர்ல உள்ள கொடூரத்தயெல்லாம் கிளரி வீடியோ போட்டுகிட்டே இருக்கனும்ல.உனக்கு அந்த குழந்தை மேல் உண்மையான அக்கரை இருந்தா ஒரு நிமிசம் அமைதிகாத்து மவுன அஞ்சலி செலுத்து.இல்லனா ரோட்ல இறங்கி போராடு.அத விட்டுட்டு யூடூபர்கிட்ட வீடியோ போடு மயிர போடுன்னு கமென் பன்னிட்டு இருக்க.நாளைக்கி உங்க பிள்ளைக்கும் இப்டி நடந்தா இப்டிதா வீடியோ போட சொல்லுவியா.அவனவன் வீடியோ போடுரான் சம்பாதிக்கிரான்.இந்த வீடியோக்களால சமுதாயத்துல எந்த மாற்றமும் மயிரளவு கூட ஏற்படாது.உண்மைய கொஞ்சம் புரிஞ்சு கமென்ட் பன்னுங்கடா தற்குறிகளா
ஒருவன் தான் கற்பழித்ததை ஒப்புக்கொண்டால் மரண தண்டனையை தவிர வேறு தண்டனை இல்லை என்ற சட்டம் வர வேண்டும்.
Bro இப்போ லேட்டஸ்ட் ah சென்னைல தஞ்சாவூரை சேர்ந்த சிறுமிய கொடுமை பண்ணி சாகடிச்சாங்கள அத பத்தி வீடியோ போடுங்க
Ama
😢
Yes bro rendu family sernthu kodumai paduthi antha ponna konnutaanga😢
🙋♀
Yes bro
மனிதநேயம் வளராத வரைக்கும், மனிதர்கள் பூமியில் வாழற வரைக்கும் இந்த மாதிரி கற்பழிப்பு,கொலை, கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கும்.
மாற்ற வேண்டியது சட்டத்தை மட்டும் அல்ல, காவல்துறையினர் மனநிலையும் தான்.
Yes this case led to the 1st criminal amendment act 1983 and bcoz which we got laws like woman cannot be arrested with lady constable and cant detained at police station after 6pm without lady constable etc.
thanks for the additional information
@@SaravananDecodes thanks for your reply bro.....this one of three landmark cases (Mathura case, Bhanwari Devi case and Nirbhaya case) which has led to the new law for women (Sexual harrasment of women at workplace in 2013) and it's always part of my POSH training program. Even though I know every minute details of this case, it's good to hear you too....keep rocking bro
Itha Saravanan anna solluvarunu ethir patha
And adhuvum illama she's a minor girl.
Aprm eppdi police ku favor ah pogum whether avangaluku evidence irukho illaiyo ennava irundhalum avanga minor girl dhana
@@gilbertruban2511 bro pocso law was introduced in 2012 and this happened 1972 and the girl belonged to tribal community who fought against people with power. She was threatened to silence during the incident which has turned against her saying since she hasn't voiced out it's consensual. Also her previous affair with her lover is portrayed as an illicit affair with many people and her character was questioned. If u have the chance search for the case file read. The verdict was hearty breaking. Even after this law in 1992 a custodial rape has happened that too in Tamil Nadu in which no one got maximum punishment.
எந்த ஒரு சட்ட திருத்தமும் வேண்டாம் இனியாவது ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள் பெண்களை எப்படி பார்க்க வேண்டும் மதிக்க வேண்டும் என்று... அது போதும்
Neinga solrathu sarithan ellathukum Àangal mattuume kaaranam illa innaiku Vara cenima dress cenes pollave pengal poduvathu ethu ellam sarithana thanna parkanunu deess podurainga yoseinga
Boos yendha oru veetlaiuvm pinnugha kittah thappa nadandhuko nu sollradhu illa.. edhula aan pennulam illa eru tharppum thappu pandravangha erukangha..... edhuku theervu kadumaiyaana sattam dhandanai venum..
GIRLS AALA BOYS KU EVVALAVO PIRACHANA VARTHU ATHUKKU ENNA SOLLUVINGA
@@Rakshith-e4f ninga soldrathu crtu than ....but kelattu naingal than fstu kolanthaingla epadi pandranungaley ..athuku enaya pandrathu ...
@@jackythepomeranian9673 maaza le vesham vatchu kollalaiya...? Oru paiyane... adhuvm love panna paiyane..? Thappu rendu perume pandrangha
இந்த மாதிரி நிகழ்வு எப்போதுதான் மாறும் என்று தெரியவில்லை வருடங்கள் போக போக தவறுகள் அதிகமாக நடக்குதே தவிர குறையவில்லை
Hi Saravanan Bro.. I am single mother i have two daughters na single mother ah irukirathea romba kastam that too in the society but after watching all your videos I aware of strangers.. Romba romba sandhegama than na elaraum pakren thanks to u anna then na epo physology padikalam nu iruken ungaloda videos pathu inspire aagi. Then enoda rendu girl child kitaum unga video refrence kaati than valukre. Dhariama iruka soldren.. Veetla kuda aware ah romba gavanama lock panitu than irukom epovumea thank thank you anna❤
My 6 years daughter addited u r videos
Very dangerous 😢
நான் சென்னை கேஸ் பண்ணுங்கள் 2:43 சிறுமையின் கொடுமைகள் இறப்பு அண்ணா வீடியோ பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏😭
எதுக்குடா எதுக்கு இப்போ வீடியோ போட்டு என்ன ஆக போகுது😤😤😡😡.ஏன்டா சாகுரிங்க கமென்ட் செக்சன்ல வந்து.அந்த சிறுமி மேல அக்கரை இருந்தா நீதிக்காக ரோட்ல போராடு. நா வரேன் கூட.உண்ணாவிரதம் இரு.இப்போ வீடியோ போடுரதால ஒரு மயிருக்கும் பிரயோஜனம் இல்ல.
❤❤❤❤❤
Use home theatre for better experience nu podunga bro🔥🔥Unga voice kum bgm kum allu viduthu🔥oru thriller, horror movie theatre la thaniya pakura feeling ❤️
I'm LLB law student entha case engaluku 1st sem criminal law la vanthathu anna etha padikumpothu enaku romba kastama erunthuchi😢
Thumbs up 👍 saravanan annnnnnna
அப்பாவும் மகனும் கட்டிலில் படுத்து இருந்த போது காட்டில் உடைந்து விழுந்ததில் இரண்டு பேரும் இறந்தனர் அது நம்பவே முடியல அண்ணே அந்த நியூஸ் பாத்ததும்
Inneki na than 1st like,
Inda moment kaaha 5 year try panninen, your big fan from Sri Lanka
I'm also srilanka
@MuhammadRakeeb-br1ce which city bro
@@ameenaam7129 akkaraipatu
இன்றும் இதுபோல் சில மனிதர்கள் கூட்டத்தில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பெண்களை ஒரு போதைப் பொருளாகவே கருதுகிறது சமுதாயத்தில் உள்ள சில ஆண்கள் கூட்டம்
I was really addicted to ur videos, daily pakanum nu thonitae eruku brother ❤
Wait pannittu iruntha anna video innum varala nu 😍 finally vanthuduchu 😍❤️ Lots of love SDI ❤
சரவணன் பிரதர், pls ஒரு video onnu போடுங்க bro
இதுவரை இந்தியா ல நடந்த கொலை /கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற bigshots பத்தின video podunga brother
I am really proud of you Anna Unga videos ellame remba us fulla iruku
Saravanan Anna ur videos are more useful for women's ❤... Thank you for your valuable vidoes ✨😌
😚😚
Hiyoo Anna video Vanthuddu Anna super unga videos kku wait pannikidde Irunthan finally so happy anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Firstly I would like to thank you so so much for telling us about Major Mukund...if not because of you telling about this inspiring true story, I wouldn't have watched the new released Tamil movie: Amaran....the movie was so good just like how you said it in words....
You keep inspiring many people out there Brother Saravanan
🌟🌟🌟🌟🌟 first we all give respect all women.. really today investigation super and well said brother... I salute this kes..
Nagercoil kaasi case pathi poduga....
அப்படி நடந்த உடனே அண்ணனு லவ்வர் சேர்ந்து அந்த 2 போலீஸ் மிருகங்களை கொன்று இருக்கலாம்......
Today nenachitte irundhe Saravanan anna... Innum anna video varalaye nu vandhuduchiiii🎉🎉🎉🎉
Vera level anna கேஸ் இந்த சட்டங்கள் வந்தது நல்லத இருந்தாலும் மதுரக்கு மரணவலி அண்ணா ❤
ஹாய் அண்ணா வீட்டு வேலைக்கு சென்னைக்கு போனா தஞ்சாவூர் சிறுமி கொலை நடந்த கேஸை பத்தி வீடியோ போடுங்க அண்ணா
ஆணுறுப்ப வெட்டணும் அது இருக்குறதால தான இதெல்லாம். இதைத்தவிர வேற என்ன பண்ணாலும் இது மாற போறது இல்லை
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்....அந்த வரிகள் தா... யாபகம் வருது இந்த case.... பாத்ததும்....... யாரு தப்பு பண்ணாலும் தண்டனை என்னவோ அப்பாவிகளுக்கு..😢😢😢😢
எத்தனை சட்டங்கள் வந்தாலும்... இம்மாதிரியான தப்புகள் நடந்துக்கொண்டேதான் இருக்கும்... மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்... அப்போதுதான்... தப்புகள் தவிர்க்கப்படும்
Hi sdi families ❤❤🎉🎉
Sdi meaning enna bro...
@@gnanarajj8458Saravanan decodes investigators
HIIII❤
@@gnanarajj8458 saravanan decodes investigation ☺☺🥰🤗
Hii😊😊
அண்ணா நா உங்க வீடியோ வ இரண்டு வருடமாக பார்த்து கொண்டு இருக்கிறேன் என்னுடைய முதல் கமென்ட் இதுதான் பேய் கதை போடுங்க அது நல்ல இருக்கு
14:26,14:27, 14:28 :- ஆம் சகோ உண்மை தான்... இன்னும் இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.... இதே 2024'ல் திருச்சி'யில் 20 வயதான ஒரு IT மாணவியை நம் தமிழகத்தை இப்போது ஆளும் கட்சியின் ஒரு அமைச்சரின் வீட்டு மகிழுந்து ஓட்டுனர் ஒருவன் சீரழித்துள்ளான்....அதை அமுக்கவே மகாவிஷ்ணு கைது என்ற பேச்சை எடுத்து மக்களை தவறான திசையில் கவனத்தை திருப்பியுள்ளார்கள்.... ஆசிஃபா கொலை வழக்காவது அந்த 2018'லேயே வெளி வந்தது அதில் பா.ஜ.க'காரன் ஒருத்தன் சம்மந்தப்பட்டிருந்ததால் மத்திய அரசு அச்செய்தியை வெளிவரவிடாமல் தடுக்கவில்லை ஆனால் இங்கு ???😂 மக்கள் இனியாவது விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம் 😊
Thanks bro na romba naala comment pottan neenga podave matringa mu varuthama iruthuchii anna thank you anna very useful to me as a law student
Antha echa police naatharigala avan ivan endru pesiyathu romba arumai saravanan sir
ஒட்டு மொத்த அமெரிக்காவையே நடுங்க வைத்த 1981 April'ல் நிகழ்ந்த *"Keddy Cabin Murder"* வழக்கை மீண்டும் இந்த 2024 update உடன் மீண்டும் பதிவிடவும்... 😊
சூப்பர் அண்ணா
Brother your video's are most useful for women. Thankyou.
One small correction you added Aasifa in the streak of Nirbaya Madura and these ppl are at least grown up Aasifa is just a 6 year old baby bro
Anna madhura antha idathula kathi kuchal pottu irukkalam.poradi irukkalam ,aval maanam mavathu kappattra pattu irukku,uyirai vida madam periyathu
Yes neenga sollurathu oru vagail sarithan
Haai anna unga vazaku eallameya different thaan anna.. super enquiry
சட்டங்கள் இருந்தாலும் தண்டனை கடுமையாக பட வேண்டும் அண்ணா நம் நாடு ரொம்ப மோசமாக மாறிவிட்டது.
Vanakam🎉
Hello Saravanan Brother,
I wanted to express my heartfelt appreciation for your incredible work. As a woman and a student, I’ve learned so much from your videos, especially women’s safety. Your dedication and unique storytelling have not only kept me captivated but have also had a positive impact on my life. I deeply respect you for all the knowledge you share and the awareness you create. I’ve been following your channel for about 4 to 5 years, and I truly respect your dedication. I have a small personal request. I would love to hear from you about what exactly happened to the King of Pop, Michael Jackson. My mind is naturally drawn to your narration style, and I believe hearing it from you would bring clarity and insight. If possible, kindly consider my request.
Thank you for everything, and keep inspiring us with your amazing content! Have a nice day! 🥰✨
Best example anna nenga sonna mathiri avanga oru marama irundhu enna pengaluku nizhala irukkanga
Bro கனடா psycho killer (bruce mcaurther) case போடுங்க
சார் மேஜர் முகுந்த் வரதராஜன் வரலாறு போடுங்க❤❤
Wow Saravanan bro finally for the first time in 2 mins iam in to see your video. Many like me love the way u potray each case interestingly as well as with some message. All the best keep going. Your work is really needed as it helps to know many things which today's kids have to be aware of.❤❤❤
Bro unga vedios yallamay papen i am like so much😊
Good story teller🌹🌹🌹🌹🌹🌹
🔥🔥🔥🔥🔥 manjolai zamindar case podunga
Script work going on
Thank you for your awareness video ❤✨
வணக்கம் சகோ இப்போ எல்லாம் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை அதிக அளவில் நடக்கிறது... அதை தடுக்க வேண்டும்...சட்டம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.....
Vanga vanga video vanthuruchu
Nanthan intha time 1st
No bad comments ❤❤
😂😂😂😂
Vanthutten😂
Know everything better...👍
Anna ghost video podunga urban legend stories podunga please 🙏 🙏 🙏🙏
Dear saravanan anna,
Please narrate and decode the "SKANDA NAVARATNA CASE" (Bruce McArthur documentary) I hope you will narrate this and it might be one of the best seat edge case for u and also it will be the best case you have ever seen......!!!!
Kaaval thuraila evlavo nalla adhigaaringa mathiyila indha madhiri oru sila mirugangalum innaikum irundhuttu dhan irukanga anna
Swathi Ramkumar case podunga anna
Just like the Amber case,
Amber- couldn't find the criminal but prevented many children from abuse and abduction.
Madhura- can't be justified but the case helped to redesign the law system.
வணக்கம் சரவணண் சார்❤
anna unga vedios na miss panna ma papen. Na strong ga eruken na athuku reason nee upload pandra videos than anna. Ega avulo sattam kondu vathalum .ega thapu pandra vanga pannitu than erukanga. Foreign country la erukura mari enga strict rules ella anna.apadi strict rules erutha ethu mari case la nadakathu. Thapu pannavanga konjo kuda fear ella ma jolly ya erukum mothu. Thapu pannathavanga en bayapudanum.😢
இனி திருத்த வேண்டியது சட்ட திருத்தங்களை அல்ல பெண்களை பற்றிய ஆண்களின் எண்ணத்தினை. அது மாறாதவறை சட்டத்தை திருத்தி என்ன பலன். வரும் காலங்களிலாவது பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லி கொடுப்போம் நல்ல பாதுகாப்பான சமுதாயத்தை உருவாவாக்க உறுதி ஏற்போம் 🙏.
Pengal thangalai thangale tharkathu kolla vendum😢
Anna Chennai 16 years Sirumi Case Sollunga Anna
I'm addicted to saravanan anna 🫂🫂🫂🦋💙
அன்றிலிருந்து இன்று வரை பெருமளவில் பொதுமக்களுக்கு அச்சுறுதலாக இருப்பது காவல்துறை அநீதி இழைப்பது நீதித்துறை இவைகள்தான்
அண்ணா நான் உங்கள்மிகப்பெரிய ரசிகன். என்னுடைய you tube பயன்பாடு உங்கள் வீடியோக்கள் மட்டுமே. இது என்னுடைய முதல் கமெண்ட். ஆண், பெண் இருவருமே அவர்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க கத்துக்கொள்ள வேண்டும். கலவி என்பது இன்பம். அதை வற்புறுத்துவது துன்பம். சீரலிழிக்கிறவங்களுக்கு அதே தண்டனை அல்லது பிறப்புறுப்பு நீக்கம் செய்யனும். அப்போ தான் பயம் வரும். தெரியாமல் யாரும் கற்பழிக்க மாட்டார்கள். கற்பழிப்பு முற்றிலும் தெரிந்து பண்ணுகிற தவறு. அதற்கு மன்னிப்பு மட்டும் கூடாது. மற்ற தவறுகள் சூழ்நிலை காரணமாகலாம். இந்த தவறுக்கு காரணம் இச்சை மட்டுமே. தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும். அன்புடன் 🙏🙏🙏
You are right 👍
Hi sir unga video epo varumnu wait panarthu kuda nalla eruku sir
Welcome to saravana anna how are you viruthachalam sar paka vazhthukkal Anna
Anna I am from Kerala. Nan evalo vatti oru case patti solli irukken ana neega kandikkave illeye.. Please. Krishnapriya case from Kerala and her father Sankaranarayan case also..
Noted bro , in this month you can expect this video
@@SaravananDecodes 😍👍🙏
Saravanan bro, good intent in suggesting books for youth to overcome porn addiction
But we should suggest books to know importance of continence and especially the topic of brahmacharya... Only direction towards atleast minimal brahmacharya will prevent youth from spiraling towards porn addiction 🎉
சட்டத்தை மாற்றுவதை விட இனி வரும் சந்ததிகளை மாற்றுவதே சிறந்தது
This case I read in forensic book during my second mbbs...
Big fan of you SDI
Gud afternoon SDI brother ❤❤❤❤
அவர்கள் இரண்டு நபர்களும் காதல் பண்ணியது தப்பு இல்லை அதற்கு அந்த பொண்ணின் வயதும் ஒரு காரணம் தான் இந்த தண்டனை அவருடைய அண்ணனுக்கு கிடைத்தல் இந்த பொண்ணு தலை குனிய வேண்டியது இல்லை கடைசில தப்பு பண்ணியவனுக்கு ஒரு தண்டனை இல்லை என்பது எனக்கு ரொம்ப வேதனை தருகிறது 😢😢😢
Another day cried continuously for unknown person in internet Mathura
Byeeeeeeeeeeeeeee very nice when u say
Payana pethavanga soli kuduthu valathale pothum atleast ponnungala protect panuvanga
Waiting for next video
Good 🎉video
Kolkata Doctor case ena achu Annan 😢😢
Supper.bro
Anna can u plz include the 'Act 'that are Amended after the cases in upcoming videos,it will be useful for me bcz I'm preparing for UPSC exam....
Bro actress shobha case podunga please
super anna ❤
We want ghost 💀💀☠️stories....night keta dhukam vara kudhadu andha maari oru story bro ......
Hi, Saravana ❤❤❤❤❤❤🎉
சதாம் உசேன் நிஜமான கதையை போடுங்க ப்ரோ
Saravanan bro, kamala harris patti oru video podungge bro
அல்ஜீரியன் ஸ்மைலி ஹேக்கர் ஹம்சா வழக்கு போடுங்க அண்ணா ப்ளீஸ்...
புது சட்டங்கள் வருவது பெரிதல்ல தண்டனை கடுமை ஆனால் தான் குற்றங்கள் குறையும்😢
Hi anna i m addicted ur voice
மதுரா அந்த சம்பவத்திற்கு சம்மதித்திருந்தால் அண்ணனையும் கணவனையும் காவல் நிலையத்திற்கு வெளியே நிற்க வைத்துவிட்டு காவல் நிலையத்திலேயே உடலுறவு வைக்க வேண்டியதில்லை என்று அவர்கள் யாரும் யோசிக்கவில்லையா 🤐