Twisted Case | நண்பர்களே சேர்ந்து கண்டுபிடித்த ஒரு வழக்கு! | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 618

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 місяці тому +199

    CBI ❌ FBI ❌ SDI ✅
    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for 7 Days Completely free .
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Vaishnavi-w2y
      @Vaishnavi-w2y 2 місяці тому +7

      Always by u anna ❤
      SDI is nothing without Saravanan anna 😍❤

    • @AsmithaMadhu
      @AsmithaMadhu 2 місяці тому +8

      Saravanan Anna Naan Unga Vidio 2 Years Uhh Pakkuran Anna Unga Vidio Yenakku Romba Use Full Uhh Irukku Anna Naan Unga vidio Paththu Neraya Visiyam Kaththu kittan Anna Ippo Naan Rombave Safe Uhh Feel panra Anna

    • @jancylibiya2091
      @jancylibiya2091 2 місяці тому

      How much ur monthly income bro

    • @fadhufaizan1025
      @fadhufaizan1025 2 місяці тому +1

      Kanniya kumari psycho mamiyar marumagal suicide case pathi podunga bro

    • @rabiazia5727
      @rabiazia5727 2 місяці тому +1

      Hii anna

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 2 місяці тому +311

    நல்ல நண்பன் கிடைப்பது எல்லாம் வரம் சிலது சாபம்

  • @vinothn6059
    @vinothn6059 2 місяці тому +204

    அந்த நண்பர்களுக்கு ஒரு salute

  • @FathimarasmiRasmi
    @FathimarasmiRasmi 2 місяці тому +158

    அண்ணா எவ்வளவு கேஸ் கேள்வி பட்டு இருக்கன் ஆனா இந்த கேஸ் கேக்க ரெம்ப கஸ்டமா இருக்கு அம்மா அப்பா தங்க இப்படி எல்லாரையும் இழந்தவருக்கு இப்படி நடந்தது 😢 ரொம்ப கஸ்டமா இருக்கு நம்பினவருக்கு துரோகம் செய்யும் உலகம் இது எல்லாரையும் நம்பாம தனிமையில் இருப்பது சிறந்தது 🥲😞

    • @alltypes6254
      @alltypes6254 2 місяці тому

      இருக்க வேண்டியது தானே நிக்காஹ் பண்ணாம

    • @MJustRight
      @MJustRight 2 місяці тому

      Ya indha case romba kashtama irundhudhu😢

  • @udhayachandran1736
    @udhayachandran1736 2 місяці тому +87

    ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக.
    புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழனாக, புதிய இடம், கலாச்சாரம், மனிதர்கள் என அனைத்தும் புதிதாக.
    ஆனாலும் என் மகளின் பாதுகாப்பிற்கு என்றும் துணை நிற்கிறது தங்களது காணொளி.
    நன்றிகள் சரவணன்.. வாழ்த்துக்கள்

  • @SHAMEEM-tt5dp
    @SHAMEEM-tt5dp 2 місяці тому +69

    இந்த மாதிரி நண்பர்கள் கிடைப்பது வரம் 🙏🏼💓

  • @jeevithak6790
    @jeevithak6790 2 місяці тому +23

    Friend and friendship always ultimate...i respect my friends..

  • @SyedMush-h8x
    @SyedMush-h8x 2 місяці тому +9

    வணக்கம் சரவணன் அண்ணா என் மனைவி உங்கள் வீடியோ கலை தினமும் பாப்பங்க அண்ணா பெண்கள் பாதுகாப்பு பற்றி நீங்க கூறும் வெளிப்புணர்வு என் மனைவி யை பல தருணங்கள்லில் காப்பாற்றி உள்ளது உங்களுக்கு என் நன்றிகள் மாமலும் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்தும் ஒரு நலம் விரும்பி

  • @judithxavier1655
    @judithxavier1655 2 місяці тому +28

    What a sad case for being generous and caring one has lost his life 😢

  • @dsmdsm6762
    @dsmdsm6762 2 місяці тому +17

    நல்ல நண்பன் ரொம்ப முக்கியம் 🎉

  • @karthiak9282
    @karthiak9282 2 місяці тому +5

    Hi, bro unga video adikkadi parppean, then my sisters and relatives ku watsp la link share pannuven....
    Avangalum niraya vilippunarva irukkanga , ippo unga fan agittanga, thank u saravanan bro....❤

  • @rajathamizh2383
    @rajathamizh2383 2 місяці тому +1

    ரெம்ப நன்றி சகோதரர்... இப்போ தான் telegeram ல பாத்தேன் ❤❤❤ சூப்பர் ட்ரெஸ் வாங்கி கொடுத்தது மனசு நிறைவா இருக்கு SDI FAMILY சொல்றதுக்கு ❤

  • @muthukannank284
    @muthukannank284 2 місяці тому +6

    Friends are another family 🎉🎉❤❤

  • @ThePonderousMare
    @ThePonderousMare 2 місяці тому +8

    You can become a screenplay writer for movies, you digest each story very well and narrate the sequence of events strategically so that the curiosity increases scene by scene. Great going bro!

  • @srudhisujee3723
    @srudhisujee3723 2 місяці тому +1

    சரவணன் உங்க வீடியோஸ் தான் எனக்கும் என்னோட 11 வயசு பொன்னுக்கும் தைரியமா வாழ்க்கைய வாழுறதுக்கும் பாதுகாப்பா இருக்கறதுக்கும் கத்துக் கொடுத்திருக்கு எந்த பிரட்சனைய‌ எப்படி சமாளிக்கனும்ங்கற தற்காற்ப்பு விசயங்கள் தெரிஞ்சுக்க உதவுதுங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 2 місяці тому +23

    அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் ஒரு நல்ல நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் யாரையுமே நம்ப முடியல

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 місяці тому +4

    Sravana nanba intha case baigarama iruthuchi best friend da iruthalum ivlo panam kuduka kutathu video making veralevel nanba 😍😍🥰🥰💯

  • @BhuvaneshwariJayachandra-xr2wv
    @BhuvaneshwariJayachandra-xr2wv 2 місяці тому +95

    உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன். என் கணவரை காலை 4 மணி அளவில் ரயிலில் ஏற்றி விட சென்றேன். ஏற்றி விட்டு திரும்பி வரும்போது 5 மணி இருக்கும். அரை மணி நேரம் தூரம் என்பதால் போக போக விடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் வந்து கொண்டிருந்தேன். போகும் வழி வயல்வெளி. என்னை ஒருவர் மிகவும் வேகமாக பின்தொடர்ந்து வந்ததை கவனித்தேன். சிறிய ஒற்றை பாதை என்பதால் அவரை என் வண்டியை முன்னடி செல்ல விடாமல் வேகமாக நம்பிக்கையோடு சென்றேன். அவர் என்னை வழி மறைத்து விட்டால் என்னால் திரும்பவும் முடியாது முன்புறம் செல்லவும் முடியாது..அதனால் வேகமாக ஊருக்குள் சென்று விட்டேன்.. நீங்கள் எப்போதும் சொல்வீர்கள் நமது உள்ளுணர்வு சொல்வதை செய்ய வேண்டும் என்று. அதை நான் செய்யாமல் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து வருவதனால் மட்டுமே அவர் என்னை பின்தொடர்ந்ததை கவனித்தேன். மிக்க நன்றி உங்களுக்கு..

  • @VeeniVerni-np3xp
    @VeeniVerni-np3xp 2 місяці тому +14

    Hii Saravanan Anna ungada story kkathan wait panninan finally vanthuddu so happy nna...................Hi Yaarachum girls pakkuringala😊😊❤❤

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl 2 місяці тому +23

    நல்ல நண்பர்கள் அமைவது இறைவன் கொடுத்த வரம்

  • @sureshsureshkannan3628
    @sureshsureshkannan3628 2 місяці тому

    Thanks

  • @VaitheswarunMuniyan
    @VaitheswarunMuniyan 2 місяці тому +4

    ஒரு மனிதன் எப்டினு தெரிஞ்சுக்கணும்னா அவனுடைய nanbargalai vaithu தெரிந்து கொள்ளலாம் என்பார்கல் 19:43 கல்.

  • @BharathiPriya-y1f
    @BharathiPriya-y1f 2 місяці тому +29

    Sir,பழகற வரைக்கும் நல்லவங்க நம்பிடோறம் துரோகம் பண்ணும்போது போது தான் தெரிகிறது 😢 எதுவாக இருந்தாலும் உங்கள் video பெரும்பாலோருக்கு தைரியம் வர வைக்கிறதை comments பார்த்து நிறைவடைகிறேன்.

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 2 місяці тому +9

    Paavam ankit 😢😢😢😢😢😢😢😢😢 endha thappum seiyadha andha nalla payan irandhu poitanea 😢😢😢😢😢😢😢😢

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 2 місяці тому +45

    அதிகமா ஆசைப்பட்டாலும் சரி இருப்பதை விட்டு பறப்பதுக்கு ஆசைப்பட்டாலும் சரி அழிவு நிச்சயம்

    • @aradastronn199
      @aradastronn199 2 місяці тому

      ரெண்டும் ஒன்னு தான்

  • @anandrevathi729
    @anandrevathi729 2 місяці тому +5

    Friend is great 👍👍👍👍👍👍

  • @Bhuvanakarthi279
    @Bhuvanakarthi279 2 місяці тому +3

    Focus ligh la unga face bright ahh theriudhu anna it's 👍🏻 nice and looking like a wow ❤

  • @jayaviswanathanj9862
    @jayaviswanathanj9862 2 місяці тому +97

    I am searching for the guy
    " Vaanga vaanga video vanthuduchi 🤗 "

    • @kingztoon1402
      @kingztoon1402 2 місяці тому +3

      A girl not guy

    • @praveekuttan996
      @praveekuttan996 2 місяці тому +1

      😂😂😂😂😂😂

    • @divyaj7841
      @divyaj7841 2 місяці тому +7

      Eppo edhum elle yarellam girls video pakuringe 😂😂😂😂😂edh search pannuge 😂😂😂😂kidakum

    • @jayaviswanathanj9862
      @jayaviswanathanj9862 2 місяці тому

      @divyaj7841 😂

    • @PremKumar-vz8fg
      @PremKumar-vz8fg 2 місяці тому

      Vanga vanga video vanthuduchi ❤❤❤

  • @RamiRami-s4l
    @RamiRami-s4l 2 місяці тому

    V2 kattirukinga vaalthukal anna eppaum happy ha irukanum nenga ungalq enaku romba pudikum❤😊

  • @ShaliniChristy
    @ShaliniChristy 2 місяці тому +1

    Hats off to his friends..❣️✨

  • @lokijidha
    @lokijidha 2 місяці тому +1

    Hii Saravanan
    Your way of story explaination is very very interesting and also on point all the time.. ex:- about the message typing of individuals and variations explained so clearly.. You are studying the case really well and going deep into the case which makes us we are gone through some the elements somewhere in our life.. Superb buddy.. Keep your good work going.. Hats off to your dedication..❤❤❤❤

    • @lokijidha
      @lokijidha 2 місяці тому

      8:28 scds to 9:15 scnds... Well explained..👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @RAVIP-tu7zq
    @RAVIP-tu7zq 2 місяці тому

    Anna naa ippo 2nd year padikuren naa 9 th la irunthu Unga videos pakren thodarnthu paklanaalum time kedaikum pothu vidama pathuruven anna ❤ vara vara Ella videos um paka interested ah aprm konja intha universe pathium purinikka mudiuthu naa veedu vitta clg , clg vitta veedu apdi irukka ponnu eppavacham velila poittu work pakra situation vantha Unga videos than anna helpfully ah irukkum nu nenaikuren ungala tavira yaralum ipdi case ah investigate pannamudiyathu spr anna❤

  • @Rameza-o9k
    @Rameza-o9k Місяць тому

    Thankyou saravañ thambi
    Ethai katkumpothu mikayum
    Kastamaaka ullathu
    Paavi nalla pillai Avan erathathu kodumai
    Nalla friend s
    Avarkaludan erunthaalum
    Unmai solli PanAm kodukkummun avarkalai vaithu koduthrunthaal avarkal parthu kondrupparkal antha noiyai thokkil podavandum

  • @blackmoon1551
    @blackmoon1551 2 місяці тому +1

    Anna devalliku poonasa 2 vedio podunga na super ha irukum .......engalukum happy ya irukum💯

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 2 місяці тому +4

    இரண்டாவது மஞ்சுமல் பாய்ஸ்😮😮

  • @ramanraman5899
    @ramanraman5899 2 місяці тому +1

    TQ so much Saravanan 🦚🙏

  • @abinayajothivel2608
    @abinayajothivel2608 Місяць тому

    Avaroda friends really great,avanga mattum illa naa indha criminal amount ah eduthutu thappu panna guilt eh illama kooda vazhndhutu irundhurupaan

  • @rkanagaraj4759
    @rkanagaraj4759 11 днів тому

    நல்ல நண்பர்கள் ஒரு வரம் 🙏

  • @nikethanaanandhkumar5113
    @nikethanaanandhkumar5113 Місяць тому

    A big salute to his friends❤🔥

  • @VidhyaDuraiyarasan
    @VidhyaDuraiyarasan 2 місяці тому +1

    நல்ல நண்பர்கள் இருந்தாலே எவள கஷ்டமா இருந்தாலும் தாங்கி கோள்லம்😊😊

  • @banupriya9567
    @banupriya9567 2 місяці тому +1

    உண்மை தான் bro அடுத்தவர் பொருளுக்கு ஆசை ‌பட்டால்‌ நிச்சயம் அதற்கான கூலி கிடைக்கும் 1ரூபாய் நாம் ஏமாத்தினா நமக்கு 2ரூபாய் போயிரும்

  • @MareeswariMareeswari-dr3be
    @MareeswariMareeswari-dr3be 2 місяці тому +1

    Friendship is the best relation❤😊

  • @GethcyDianadd
    @GethcyDianadd 2 місяці тому

    Ennaku unga vedio romba pudikum na doctor ku padikura unga vedio onnu Vida papa❤

  • @VeeniVerni-np3xp
    @VeeniVerni-np3xp 2 місяці тому +8

    Ungada background music super anna story ahh vida background music super ahh irukku and payama irukku Anna and your story ellam motivated ahh irukku anna❤❤

  • @shamlanajmeerkhan6721
    @shamlanajmeerkhan6721 2 місяці тому

    Brother....unga ellam videos semmma....u r more than a true detective...hats off to u bro......

  • @Anu-c4p1u
    @Anu-c4p1u 2 місяці тому

    Very nice. Anna. Excellent presentation... Very interesting ▫️◽◻️ getting the better and better 💐♥️ day by day 💐💐💐💞🥰🥰♥️♥️♥️ IAM from coonoor anu ...bgm super.. waiting for upcoming videos....

  • @Fathimanasrin-y8k
    @Fathimanasrin-y8k 2 місяці тому

    Ivlo nalla friend s .m.intha ulagathula irikanga. Ivlo nalla friendship m ellar life la irukanum

  • @ameenudeen62
    @ameenudeen62 2 місяці тому

    Michael Mera kal cash anna இந்த மாதிரியான நட்பு எப்போதும் ஒரு முடிவுக்கு வந்து இருப்பது மிகவும் கடினம் அண்ணா ❤

  • @sameeraliyakath2463
    @sameeraliyakath2463 2 місяці тому +1

    Dhrogathai kooda marandharlaam,aanal nambikkai dhrogathai marakkavum mudiyadhu mannikkavum mudiadhu😔😔

  • @Shafiah-e4s
    @Shafiah-e4s 2 місяці тому +1

    First yaraium nambbi kasu thara kudathu bro oru limit la vechikanu
    And,pavam bro oru family ellama pochu😢😢

  • @veeratamilan24
    @veeratamilan24 2 місяці тому +2

    Lisa and avenge daughter case part 2 video illai.. please konjam upload pannunge nanba

  • @Aadhini0906
    @Aadhini0906 2 місяці тому +5

    நம்முடைய சொத்து நம்மிடம் இருக்கும் பணம் இதை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது... அவர் சொல்லாம இருந்து இருந்தால் உயிருடன் இருந்து இருப்பார்...

  • @SPremariya
    @SPremariya 2 місяці тому +4

    Never take advantage of anybody. We must be grateful for the help someone gives us and never forget it. We should not be greddy for anybody's wealth. Just be happy for what we have.
    Nandri bro for bringing true events to create awarness. Ovaru video Kadaisi neenge anthu bye sollathu super ahvey irruku .SDI - Malaydia

  • @ARR56
    @ARR56 2 місяці тому +1

    Ankit longed for affection 😢😢. I hope he got that from his true friends. ❤❤. Not sure about the verdict. But justice will be served for this harmless human Ankit 🙏🙏

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 2 місяці тому

    Unga proverb super brother 🎉

  • @arunaaruna6858
    @arunaaruna6858 14 днів тому

    Handsoff to tat truthful frds

  • @hemapattu8165
    @hemapattu8165 2 місяці тому +1

    Oru movie ye edukkalam bro entha story la erunthu but romba paavam ankeeth bro but avanga frnds sema

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 місяці тому +14

    கேரள மக்களை குலை நடுங்க வைத்த Ripper சந்திரன் வழக்கை திகில் பின்னனி இசையுடன் பதிவிட்டு எங்களை குலை நடுங்க வைக்கவும்.... 😢

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 місяці тому +3

      Already done bro neenga miss pannitinga pola

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 місяці тому

      @@SaravananDecodes Bro that is Ripper Jayanandan .... I tell about Ripper Chandran (1950-1991)

  • @Svvignesh
    @Svvignesh 2 місяці тому +9

    நல்ல நண்பன் 100தந்தைக்கு சமம் 🎉🎉🎉🎉🎉

  • @Aaram2019
    @Aaram2019 22 дні тому

    Very good friends❤

  • @sivadurgasivadurga2808
    @sivadurgasivadurga2808 2 місяці тому

    Hand's off you ankit frnds💐💐

  • @kaviyamurugavel
    @kaviyamurugavel 2 місяці тому

    Unga case narration eh vera level anna✨

  • @V.SARAVANAN-nf1hf
    @V.SARAVANAN-nf1hf 2 місяці тому

    Super anna😊😊😊

  • @NallaMuthu-x5o
    @NallaMuthu-x5o 2 місяці тому

    Best friendship❤❤❤

  • @chandanavarun9891
    @chandanavarun9891 2 місяці тому

    Hats off to the friends

  • @induindu8899
    @induindu8899 2 місяці тому +9

    Elarum vanga saravanan anna video vanthuchu ❤

  • @IIIBARRATHESWHARRN
    @IIIBARRATHESWHARRN 2 місяці тому +1

    Bro veerapan story pathi pesunga bro nalla irukum

  • @kavipriyam3914
    @kavipriyam3914 2 місяці тому

    God namma kitta irunthu etha eduthaalum athuku pathila nammaku vera onna kudupaaru antha maari Antha anna ta irunthu avaroda family ya yedutha God avaruku friends sa kuduthurkaaru

  • @ApoiGuna
    @ApoiGuna 2 місяці тому

    His friends will take revenge,, judgement will serve soon.........💪💯

  • @sonykanishtus2296
    @sonykanishtus2296 2 місяці тому

    Brother kanniyakumari susinthiram case podunga brother............😮😮😮

  • @gowsim6828
    @gowsim6828 2 місяці тому +1

    Good friends......Ankith pavam....😢

  • @UmarAli-fs1oc
    @UmarAli-fs1oc 2 місяці тому

    Ankit ku kidaitha fd Vara laval super fd

  • @P.AravinthKumar
    @P.AravinthKumar 2 місяці тому

    Anna ghost video podunga urban legend stories podunga 🙏🙏🙏please

  • @underdogvr4188
    @underdogvr4188 2 місяці тому +1

    Wish i had friends like this

  • @sathyass1111
    @sathyass1111 Місяць тому

    நட்பு...❤

  • @PalrajAnanthi-x4t
    @PalrajAnanthi-x4t 2 місяці тому

    நான் தொடர்ந்து பார்க்கிறேன்

  • @JaneshaJamesG
    @JaneshaJamesG 2 місяці тому

    Ukandhu kambi ennitu irukanunga 🔥🤣👌 vera level nae nee 🤣

  • @ApoiGuna
    @ApoiGuna 2 місяці тому

    SDI ...one of the best Chanel for future investiger officers

  • @mohanrajmuthu1707
    @mohanrajmuthu1707 2 місяці тому

    “Charles cullen” nurse ah pathu video podunga anna😊

  • @ammukuttym5021
    @ammukuttym5021 2 місяці тому

    Unmaitha anna frds tha enakku ellame nalla frds kidaikkurathu kadavul kuduttha gift nne sollalam❤

  • @ragupathimech8489
    @ragupathimech8489 2 місяці тому +1

    Waiting for every day ❤❤ unga video kaaaga

  • @jeromsock6510
    @jeromsock6510 2 місяці тому

    Real friendship

  • @chandralekharam5848
    @chandralekharam5848 2 місяці тому +3

    நம்முடைய பொருளாதார சூழ்நிலையை யாரிடமும் பகிராதீர்கள். அதுவே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

  • @sujathasriramK
    @sujathasriramK 2 місяці тому

    He was so lucky to have friends like dis.. RIP bro

  • @SribalachandranSenthuran
    @SribalachandranSenthuran 2 місяці тому

    You tube mannan @Saravanan anne❤❤❤❤

  • @Chitraraguaramn
    @Chitraraguaramn 2 місяці тому

    Anna evalo cases solliruka what are laccuna in the side of police, judiciary, department or technological issue ethula seri panna crimes kammi agum mathiri oru videos panni podugaa anna

  • @AshaKumari-hg2my
    @AshaKumari-hg2my 2 місяці тому

    Good friend god gift bro

  • @malarvizhim9224
    @malarvizhim9224 12 днів тому

    Super boss

  • @chinarajsasi3671
    @chinarajsasi3671 2 місяці тому

    The paper cup best❤

  • @vinothinig1342
    @vinothinig1342 2 місяці тому

    Nalla nanbargal periya varam Dhan anna

  • @manjue6616
    @manjue6616 7 днів тому

    Like your last thoughts … which is true others belonging is never our belongings

  • @yazhisaiisai1312
    @yazhisaiisai1312 2 місяці тому

    Lisa devon case part 2Video podunga Brother pls......

  • @momswemomswe6181
    @momswemomswe6181 2 місяці тому

    Friends na ipdi irukanum😊😢

  • @RanjaniS-g8r
    @RanjaniS-g8r 2 місяці тому

    Good friends

  • @Aarthi_ammu1706
    @Aarthi_ammu1706 2 місяці тому

    கன்னியாகுமாரி சுசீந்திரம் கேஸ் வீடியோ போடுங்க அண்ணா.......😊

  • @harishkumarscse3232
    @harishkumarscse3232 2 місяці тому

    Dear saravanan anna,
    Please narrate and decode the "SKANDA NAVARATNA CASE" (Bruce McArthur documentary) I hope you will narrate this and it might be one of the best seat edge case for u and also it will be the best case you have ever seen......!!!!

  • @dineshkanth1388
    @dineshkanth1388 2 місяці тому +2

    Friend is a boon...if we r lucky we will be gifted with good friends ...

  • @nathiyasubash8007
    @nathiyasubash8007 2 місяці тому

    Friends for ever

  • @shanthilogesh1567
    @shanthilogesh1567 16 годин тому

    Very sad story

  • @Trista2000
    @Trista2000 2 місяці тому +2

    Can you explain about hollywood dark .. p.diddy and beyonce...