ரத்தம் ஊற, சிகப்பு அணுக்கள் அதிகரிக்க என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? Foods to cure Anemia in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ரத்த அணுக்கள் அதிகமாக ஊற சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?இரும்பு சத்து, வைட்டமின் குறைகளை சரி செய்ய நாம் என்ன சாப்பிட வேண்டும்?
    கர்ப்பகால பெண்கள், கர்ப்பப் பை கட்டிகள்/அல்சர்/பைல்ஸ் என்னும் மூலம் உள்ளவர்கள், குழந்தைகள், என பலருக்கு ரத்த சோகை வரும் வாய்ப்பு உள்ளது.
    இரும்பு சத்து, வைட்டமின் குறைபாடுகளை சரி செய்ய என்ன மாதிரி வீட்டு வைத்திய உணவுகள் உட்கொள்ள வேண்டும்? வேகமாக சரியாக மருந்துகள் ஊசிகள் ?
    • ரத்த சோகை: அறிகுறிகள் ... இதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்:
    ரத்த சோகை என்றால் என்ன? ரத்தம் குறைவாக இருப்பதன் அறிகுறிகள் என்ன? ஏன்,எதனால், எப்போது , யாருக்கு எல்லாம் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது?
    அதை கண்டுபிடிப்பது எப்படி, எதற்காக ? ரத்தம் ஊற, சிகப்பு அணுக்கள் கூட, பெறுக , ஹீமோகுளோபின் அதிகரிக்க, ரத்த சோகை தீர / நீங்க / தடுக்க / குணமாக சிகிச்சைகள் என்ன செய்ய வேண்டும் ?- எளிய தமிழில்!- இந்த 2020 பதிவில் காணலாம்.
    ANEMIA IN TAMIL.part 1: • ரத்த சோகை: அறிகுறிகள் ...
    What is anemia? what happens to the red blood cells and hemoglobin in anemia? What are the symptoms & signs of anemia? Anemia is it low red cell count or hematocrit or low hemoblobin? What are the Causes for anemia? How to basically treat anemia? Watch in this video in easy Tamil.
    ANEMIA & FOODS, part 2 (This video):
    What is Nutritional anemia and its basic pathology/ iron deficiency anemia / B12 deficiency anemia. Who are more likely affected by anemia.Why are females, pregnant ladies, children/ kids, people with stomach ulcers/piles /hemorrhoids/ uterus problems/ bleeding have to be aware of the anemia problem. Foods to take to improve or increase Hemoglobin, RBC red cell count and home available easy Foods that may correct or cure or prevent anemia. Keep Watching in Tamil.
    #ரத்தசோகை #உணவுகள் #Anemia #டாக்டர்
    Doctor Ramkumar Talks UA-cam channel.
    டாக்டர் ராம்குமார்,
    லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
    தொடர்புக்கு தொலைபேசி :
    93618 29185 (10 am -5 pm).
    மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
    Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
    • Colorectal Cancer பெரு...
    FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
    • FIBER BENEFITS நார்ச்ச...
    GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
    • GAS TROUBLE கேஸ் பிரச்...
    Jaundice மஞ்சள் காமாலை.
    • Jaundice மஞ்சள் காமாலை
    Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
    • Breast Pain & Swelling...
    மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
    • மலச்சிக்கல் CONSTIPATI...
    அல்சர் குணமாக ULCER & CURE.
    • அல்சர் குணமாக ULCER & ...
    PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
    • PILES மலத்தில் ரத்தம் ...
    LIVER கல்ஈரல்
    • LIVER கல்ஈரல்
    GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
    • GERD நெஞ்சு எரிச்சல்/க...
    வாய் புண்கள் Mouth ulcers
    • வாய் புண்கள் Mouth ulcers
    நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
    • நோய் எதிர்ப்பு சக்தி ...
    ரத்த சோகை ANEMIA
    • ரத்த சோகை ANEMIA
    இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
    • இரைப்பை புற்றுநோய் அறி...
    கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
    • கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
    தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
    • தீராத வயிற்று வலி/ அடி...
    தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
    • தைராய்டு பிரச்சினை/கட்...
    CANCER புற்றுநோய் விடீயோக்கள்
    • CANCER புற்றுநோய் விடீ...
    CANCER FAQ 1 2 3
    • CANCER FAQ 1 2 3
    SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
    • SCOPIES எண்டாஸ்கோப்பி/...
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

КОМЕНТАРІ • 37