மாங்கல்ய தோஷம் நீக்கிகல்யாண வரம் தரும் நித்ய கல்யாண பெருமாள் பாடலை கேளுங்கள் | Apoorva Audios

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @tamilarasiv7996
    @tamilarasiv7996 16 днів тому

    என் மகனுக்குவிரைவில் திருமணம் நடை பெற வேண்டும். நித்திய கல்யாணய லட்சுமி வரபெருமாளையே வரம் தருவாய்🙏🙏🙏🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 Рік тому +8

    ராமு சார் பாடல் மிக அமைதியான பாடல் மிக அழாக பாடிஇருக்கிங்க உங்கல் குரல் அற்பதமாக உள்ளது

  • @murugesan1177
    @murugesan1177 2 місяці тому +3

    எங்க பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும் அப்பா,அனுக்ரஹம் பண்ணுங்க பெருமாளே 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐

  • @vinodadamo3463
    @vinodadamo3463 7 місяців тому +3

    Appa Laxmi Narayana potri potri

  • @arulbaby489
    @arulbaby489 4 місяці тому +16

    எனது குடும்பத்தில் உள்ள என் அனைத்து குழந்தைகளுக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியும் நித்திய கல்யாண பெருமாளே.உனது அருள் எனது குடும்பத்திற்கு வேண்டும் பெருமாளே.

  • @ayerma1
    @ayerma1 Місяць тому

    என் மக்களுக்கு திருமணம் நடைபெற்று அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் ,பெரிய பெருமாளே

  • @yaalnet4783
    @yaalnet4783 Місяць тому

    என் பிள்ளைகலுக்கு சீக்கிரமே கல்யாண வரம் தா அப்பா

  • @krishnavenichelladurai3846
    @krishnavenichelladurai3846 2 місяці тому

    நித்ய கல்யாண பெருமாளே.போற்றி போற்றி

  • @varadharajanramasamy1910
    @varadharajanramasamy1910 Місяць тому

    நித்ய கல்யாணப் பெருமாளே சரணம்

  • @SarmilaI-dx1gi
    @SarmilaI-dx1gi 2 місяці тому

    பெருமாளேஎன்மகள்சர்மிளாதிருமணவாழ்க்கைநல்லபடியாக அமையனும்உன்திருவடிசரணம்போற்றி

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 Місяць тому

    செந்தமிழ்அரசு பவித்ரா ஒற்றுமையாக வாழ வேண்டும் 16:39

  • @VaithilngamVaithilngam
    @VaithilngamVaithilngam 4 місяці тому +4

    என் மகன் அதிவிரைவல்கல்யாணமநடத்திவைகோவிந்தா

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 2 місяці тому

    நித்திய கல்யாண பெருமாளே சிவரஞ்சனி க்கு விரைவாக திருமண மாலை எடுத்துக் குடுப்பா.

  • @SugunaRajan-u2l
    @SugunaRajan-u2l Місяць тому +1

    Thanks for the opportunity to listen to make sure my children and their children are blessed by our ancestors and perumal

  • @jeyagowri6783
    @jeyagowri6783 8 місяців тому

    En maganuku therumanam nataka arul pureya vendum laksmi varaga perumale nethya kalyana perumale un theruvade saranam

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj Місяць тому

    என் மகன் விக்னேஷுக்கு விரைவில் பெண் அமைந்து கல்யாண வரம் தர வேண்டும் நித்திய கல்யாண பெருமாள் 🤲👏🤲👏🌹

  • @raaja369
    @raaja369 3 місяці тому

    ஓம் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாளே துணை. உன் வரம் வேண்டும் 🙏

  • @nandagopalar3751
    @nandagopalar3751 День тому

    Nitya perumale my son should get well by mind,he should understand work ,earn perumake pkease be with him ,show us gud girl for marriage,swami he is already 36 years old swami pkease forgive us

  • @krishnan.r3079
    @krishnan.r3079 Рік тому +2

    Kovintha kovintha potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthimohan6185
    @shanthimohan6185 2 місяці тому

    என் மகன் Sidharth கு வேகம் கல்யாணம் நடத்தி தரணம் பெருமாளே...
    ..

  • @sarathasridhar1456
    @sarathasridhar1456 28 днів тому

    Kindly bless my daughter to get married quickly to a nice boy

  • @saradivikanivedha5094
    @saradivikanivedha5094 Місяць тому

    En thangaiku sikaram kalyanam aganum perumalea

  • @LakshmiV-272
    @LakshmiV-272 Місяць тому

    AA❤kaduvula 💓❤

  • @vijayalaxmin-mz4pu
    @vijayalaxmin-mz4pu 4 місяці тому +2

    En magaluku kalyam quicka nadakanum govindha

  • @VaniHarini-jy5sq
    @VaniHarini-jy5sq Місяць тому

    Bagavane unkal arul ketaika vendum

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 5 місяців тому +4

    Kindly bless my daughter to get married to a nice boy soon

  • @YesurajT-uy4ih
    @YesurajT-uy4ih 4 місяці тому +1

    En magauku nalla poruthamana varanudan thirumanam nadathi vaithu arul puriyungal.

  • @RaviShanthi-r2q
    @RaviShanthi-r2q 4 місяці тому +2

    En mahanuku veraivil thirumanam nadathi kodu

  • @nalinirajendran2962
    @nalinirajendran2962 4 місяці тому +1

    En mahanuku veraivil thirumanam nadathi vaiyugal perumale

  • @ghiragalakshmiayyadurai7153
    @ghiragalakshmiayyadurai7153 2 місяці тому

    My son Balaji Shoud get Kalyanam Soon Perumal 🙏🙏

  • @selvikumar2711
    @selvikumar2711 5 місяців тому +1

    En magal savitha klaganam aagala kavitha varaha perumlae nadathi vaippa

  • @srikrishna4213
    @srikrishna4213 3 місяці тому

    Lakshmi narayana perumal thunai🙏🙏🙏

  • @VaithilngamVaithilngam
    @VaithilngamVaithilngam 4 місяці тому +2

    எனதுமகன்நல்லவரன்நடத்திவைக்கவைவைக்கவேண்டும்

  • @prisithaniveditha9195
    @prisithaniveditha9195 3 місяці тому +2

    My brother should get married soon

  • @bhanuselvam6466
    @bhanuselvam6466 5 місяців тому +1

    Yen Gagan madhan Kalpana arulpuriyavendum 11:23

  • @ramanmicheal7694
    @ramanmicheal7694 4 місяці тому

    Govinda Govinda Potri Potri

  • @harinianddharshini3898
    @harinianddharshini3898 3 місяці тому

    Enathu thambiku viraivil thirumanam kaikooda arulpurivai perumalae

  • @ananthiananthi7477
    @ananthiananthi7477 5 місяців тому +1

    En maganuku 35 years aaguthu innum kalyanam aagala kovitha varaha perumlae nadathi vaippa

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 2 місяці тому

    14:51 சிவரஞ்சனி விரைவில் திருமணம் நடக்கணும்.

  • @kumaresankumaresan-dy7nj
    @kumaresankumaresan-dy7nj Місяць тому

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhanuselvam6466
    @bhanuselvam6466 5 місяців тому +1

    Kalyanaarulpuriyavendum perumala

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 4 місяці тому

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
    நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
    அந்தே அந்தினி நமஹ|
    ருந்தே ருந்தினி நமஹ|
    ஜம்பே ஜம்பினி நமஹ|
    மோஹே மோஹினி நமஹ|
    ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
    சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
    சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||

  • @nandagopalar3751
    @nandagopalar3751 2 місяці тому

    My son should get married soon perumale please

  • @sampaths9477
    @sampaths9477 4 місяці тому +2

    எனது மகனுக்கு வெகு விரைவில் நல்ல பெண் கிடைத்து திருமணம் நடைபெற அருள் வழங்க வேண்டிக் கொள்கிறேன் பெருமாளே.

  • @RaghuRaman-c5y
    @RaghuRaman-c5y 3 місяці тому

    Perumal perumal

  • @Nanwmamakksnoe
    @Nanwmamakksnoe 3 місяці тому

    🙏

  • @Thiyagarajan-bd9xe
    @Thiyagarajan-bd9xe 6 місяців тому

    GOVINTHA GOVINTHA NAMASTE 🙏 NAMASTE 🙏 VERY VERY HAPPY NEW MUSIC AND. .RAGAM IS VERY VERY GOOD AND USEFUL FOR ME TO KNOW ABOUT THE SAME THING HAPPENED NAMASTE NAMASTE 🙏 NAMASTE VALGA VALAMUDEN NAMASTE MURUGA NAMASTE 🙏

  • @krishnavenichelladurai3846
    @krishnavenichelladurai3846 2 місяці тому

    நித்ய கல்யாண பெருமாளே.போற்றி போற்றி

  • @appiammahveni
    @appiammahveni 3 місяці тому

  • @rstime...6581
    @rstime...6581 6 місяців тому +2

    ❤❤