Chandramukhi Tamil Movie | Athinthom Video Song | Rajinikanth | Nayanthara | Jyothika | SP Balu

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2016
  • Chandramukhi Tamil movie features Rajinikanth, Prabhu, Jyothika, Nayantara, Vadivelu and Nassar. Directed by P Vasu, produced by Ramkumar Ganesan and Prabhu. Music composed by Joshua Sridhar. Chandramukhi movie also features Vineeth, Malavika, Vijayakumar, K R Vijaya, Sonu Sood among others.
    Star Cast : Rajinikanth, Prabhu, Jyothika, Nayantara, Vadivelu, Nassar, Vineeth, Vijayakumar, K R Vijaya, Sonu Sood
    Director : P Vasu
    Producers : Ramkumar Ganesan, Prabhu
    Music : Vidyasagar
    Cinematography : Sekhar V Joseph
    Editor : Suresh Urs
    Release Date : 14 April 2005
    Genre : Horror
    Click here to watch:
    Unakku 20 Enakku 40 movie: bit.ly/2aaKnlv
    Vikadakavi movie: bit.ly/2assuhz
    Super Star Rajinikanth Songs : bit.ly/1Jnw71B
    Lingaa Tamil Movie : bit.ly/1GXkRvs
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.... www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @thivagarragaviht8371
    @thivagarragaviht8371 3 місяці тому +252

    2024 .anyone here?

  • @RockyBhai-qs5ue
    @RockyBhai-qs5ue 3 роки тому +202

    Vidaysagar naa summavaaaa...
    What a music🔥

  • @bakyab7090
    @bakyab7090 3 роки тому +515

    Spb sir voice kekka vanthavanga like podunga

  • @littlepadagi2281
    @littlepadagi2281 3 роки тому +277

    குழந்தையாக இருக்கும்போது முதன்முதலில் கேட்டு ரசித்த பாட்டு (chandramughi all song) sb sir voice ultimate

  • @chandruking6803
    @chandruking6803 3 роки тому +714

    Whos here after loss of our dear S.P.B ..What a voice!!no one can replace him.miss u sir

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 3 роки тому +267

    இந்த பாட்டுலயே மாசுனா என் தலைவன் வைகை புயல் டான்ஸ் ஸ்டெப்ஸ்🕺🕺🕺🔥🔥🔥😎 #MJdancesteps

  • @kumaresanm4745
    @kumaresanm4745 4 роки тому +1154

    பாட்டிலே பலகோடி நெஞ்ச நானும் புடிச்சேன்....spb sir voice always ultimate....

  • @harishmps4703
    @harishmps4703 3 роки тому +376

    தாய் தமிழே !!!🙏🙏 உன்னைப்போல் ஒரு இனிமையான தேன்மொழி உண்டோ இவ்வுலகில்!!!!! 😍😍

  • @k.kalaiyarasank.kalaiyaras2412
    @k.kalaiyarasank.kalaiyaras2412 3 роки тому +634

    வடிவேலு Sir நடனம் பிடிச்சுருந்த like பன்னுங்க நன்றி

  • @i-mpossible
    @i-mpossible 3 роки тому +141

    I can't believe this Nayanthara becomes the female superstar of South India right now. It's so great. That day she acted with the superstar today she is a female superstar.

  • @RamKumar-pg7ye
    @RamKumar-pg7ye 4 місяці тому +48

    2024 intha song kekkuravanga like pannunga 👍

  • @reelspakkangal7604
    @reelspakkangal7604 3 роки тому +1750

    வடிவேலு sir dance புடிட்சவங்க like போடுங்க😂😂😂😂

  • @Madraxsi_
    @Madraxsi_ 4 роки тому +225

    Vidyasagar Thalaivaaa❤️💥💥💥

  • @srinathv8226
    @srinathv8226 3 роки тому +46

    பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் பிடிச்சேன். Perfectly suits for SPB sir

  • @tharsatharsan4647
    @tharsatharsan4647 3 роки тому +118

    2021ல் இந்த பாடலை பாக்குற வாங்க 👍பண்ணுங்க

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 роки тому +86

    போடு... !! தமிழ்டா 💥
    தகிட தகிட... 🔥❣️ தமிழர்டா... 💪💥

  • @denilson7400
    @denilson7400 3 роки тому +244

    RIP Legend😭💔. You always living in our heart SPB Sir.

    • @karthikraju571
      @karthikraju571 2 роки тому

      Fvifodhrjufveidgjshsvmdvsjs gsnbsbshsbskvsjsysvhsjwhvsbdjskjsgdubsgduevdudvduusgveusksvshwbjsgw nu hsjshgwhejsuveusgusgsgueheyegeuuwhegeugeyvsjdgjagsvduejiqhwgrvhsgvwknsbywhbxbsiefejehebhkwhhehdjejwhshkwvsgyehruebrbuwieuebbrueu2u3oehbrbeuyehryhrurhryeheheh3ii2heurbifjriej👍s.Arjun. Ehshjsgwhw eusvei uebejejge. Eigwuwgejegkegwuebievejeuvelegeuebueheuebeiebe👍ehbekevehbwiwhwugwuwuwb❤️euwbuehehbwuwbeie👍s.ARJUN👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @niraaniranj1
    @niraaniranj1 2 роки тому +30

    பாட்டிலே பல கோடி நெஞ்ச நானும் புடிச்சேன்... SPB sir.. miss you

  • @neyvelidivakar9134
    @neyvelidivakar9134 3 роки тому +36

    Old days nabagam varavangala like podunga...

  • @Sivan29
    @Sivan29 3 роки тому +156

    முக்கண்ணன் முத்தாக தந்த பாட்டு படிச்சேன், பாட்டிலே பல கோடி நெஞ்ச நெஞ்ச நானும் புடிச்ச. ஆணவம் இல்லாத வரிகள், super👌👌 SPB sir.சர்வம் சிவமயம்.

    • @gk-io7qt
      @gk-io7qt 2 роки тому +3

      சிவாய நம

  • @SrinivasanJV
    @SrinivasanJV 3 роки тому +174

    SPB sir😭Rest in peace....you always live in the songs that you've sung

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 роки тому +41

    என்றும் தனது குரலால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் எஸ்பிபி ❤️

  • @mlakshminarayanan2382
    @mlakshminarayanan2382 3 роки тому +50

    அறிவாளிக்கு அறிவுரை தேவையில்லை திறமை சளிக்கு விளம்பரம் தேவையில்லை ஒரே பாட்டுல சொல்லிடிங்க climax super speech 👍

    • @Sripoojitha.659
      @Sripoojitha.659 8 місяців тому

      திறமை சளியா??? 😂😂😂😂 சளி ...🤣

  • @anandhananilan7514
    @anandhananilan7514 2 роки тому +38

    ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടുകളും സൂപ്പർ ആണ് ♥️♥️♥️♥️

  • @RameshKumar-ep6uf
    @RameshKumar-ep6uf 4 роки тому +262

    2:47 talaivar entry

  • @jayaprakash-tb2uy
    @jayaprakash-tb2uy 3 роки тому +37

    The man behind this excellent song. Vidyasaagar

  • @s.a7711
    @s.a7711 3 роки тому +69

    Miss my childhood best film ever ❤️❤️😢
    RIP SPB sir❤️😢
    Beautiful song ❤️😍✨

  • @Padma-free-fire-002
    @Padma-free-fire-002 4 місяці тому +102

    2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் attendance here ----->❤❤❤

  • @kalyanigopal5311
    @kalyanigopal5311 3 роки тому +26

    🎶ஏ ஆரு மனமே ஆரு இங்கு அனைத்தும் அறிந்ததாரு🎶

  • @najahequality6715
    @najahequality6715 4 роки тому +212

    Thalaivar - SPB Combination.. that's enough....

  • @zinghitz2233
    @zinghitz2233 2 роки тому +16

    """பாட்டிலே பலகோடிபேர நானும் புடிச்சேன்"""சரியாதான் பாடியிருக்கிறார் legend spb💕💕💕

  • @guruprakash7508
    @guruprakash7508 3 роки тому +639

    2021 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!

    • @sayratha6156
      @sayratha6156 3 роки тому +1

      Entha song eppo mattum illa eappo kettalumee happy ahh stress relax Panna rombavee arumayana song

    • @jokerboy3887
      @jokerboy3887 3 роки тому

      My best song

    • @jeyapirakashpirakash5993
      @jeyapirakashpirakash5993 2 роки тому

      Vadivelu sir vera leval

    • @user-wd7og6dh3q
      @user-wd7og6dh3q 2 роки тому

      2022இந்த படம் யாருக்கு ரொம்ப பிடித்த திரைப்படம் ஒரு லைக் போடுங்க நண்பர்கள்

    • @maheshgopal8056
      @maheshgopal8056 Рік тому

      Super

  • @jai4873
    @jai4873 3 роки тому +16

    வைகை புயல் நடனம் super😍👌

  • @AGB4U
    @AGB4U 3 роки тому +76

    பாட்டிலே பலகோடி நெஞ்சை ஈர்த்த, அவர் பாட்டில்லாத இடம் எங்கடி பொம்பி 😔😔🙏

    • @rajendran9637
      @rajendran9637 3 роки тому +1

      .
      , 😂😂😂😂😂😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rajendran9637
      @rajendran9637 3 роки тому +1

      😭😭😭😭😭😭

    • @srianjanamyworld3204
      @srianjanamyworld3204 3 роки тому

      😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathyvijayrasiganda4711
    @thalapathyvijayrasiganda4711 2 роки тому +10

    அறிவை திறந்து பாரு 🤔😇
    அதில் இல்லாதத சேரு🤗😎
    சிறந்த அறிவுரையை கொண்ட வரிகள்👌🤝🤗🔥💥😍🤩😘

  • @dilbabu4424
    @dilbabu4424 3 роки тому +1050

    கடவுளுக்கும் இவரின் குரல் பிடித்து விட்டது போல அழைத்து சென்று விட்டார் Miss You sir

    • @ManosS-zv9ol
      @ManosS-zv9ol 3 роки тому +15

      Good

    • @rohitblaster1010
      @rohitblaster1010 3 роки тому +14

      Miss you legend 😔

    • @vallarasuvalla81
      @vallarasuvalla81 3 роки тому +10

      Ennaku kann kalanguthu bro

    • @vallarasuvalla81
      @vallarasuvalla81 3 роки тому +8

      Ennaku romba pedikum miss you sir

    • @nanthammuruga6005
      @nanthammuruga6005 3 роки тому +2

      @@vallarasuvalla81 சாலை விபத்தில் மரணம் குறித்து நான் ஒரு

  • @THE_SPARK10
    @THE_SPARK10 4 роки тому +265

    Vadivelu dence 😂🔥

  • @PradeepPradeep-qy6ed
    @PradeepPradeep-qy6ed 2 роки тому +15

    இந்த பாடலில் தான் அனைத்து இசை கருவிகளும் இடம் பெற்றுள்ளது

  • @electromagneton8707
    @electromagneton8707 3 роки тому +118

    Many will think Rajini is singing in his own voice when Spb sings for him.

  • @gokulpkl3504
    @gokulpkl3504 3 роки тому +15

    Spb sir song பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. Please.

  • @ManiMani-kh2bv
    @ManiMani-kh2bv 3 роки тому +36

    Chinna China thotil katti amma sollum this line my favourite

  • @nishanthkumar3560
    @nishanthkumar3560 5 років тому +79

    Vidyasagar sir music fabulous... Super sir

  • @mhmdnaasir
    @mhmdnaasir 7 місяців тому +9

    பாட்டிலே பல கோடி நெஞ்ச நானும் புடிச்ச...❤
    B S M...😢

  • @DARKDevil-dw1ml
    @DARKDevil-dw1ml 3 місяці тому +5

    2024yar elaam paaikeringa

  • @Harish_venkatesh
    @Harish_venkatesh 2 роки тому +35

    6:13 high breath is very nice... Legend never dies...SPB Sir you always stay at all your fans heart...

  • @akhilkrishna7117
    @akhilkrishna7117 3 роки тому +48

    നല്ല super song അത് പിന്നെ വിദ്യജി അല്ലെ ❤️

  • @mojtiktok4127
    @mojtiktok4127 4 роки тому +39

    நான் திரையில் பார்த்த முதல் படம்

  • @murugasandhiyams6040
    @murugasandhiyams6040 3 роки тому +21

    ரஜினி சார் பிடித்தவங்க லைக் போடுங்க🥰🥰🥰

  • @rahulm1660
    @rahulm1660 5 років тому +52

    vidyasagar king of melodies 💜💛💚💚

  • @muthuranganganapathy398
    @muthuranganganapathy398 5 років тому +5

    துள்ளி திரிந்த காலம்

  • @meey_na
    @meey_na 3 роки тому +110

    ഇത് മണിച്ചിത്ര താഴിന്റെ remake ആണോ അതോ ആറാം തമ്പുരാന്റെയോ... Full confusion ആക്കിയാലോ

  • @AnbuAnbu-tb1xj
    @AnbuAnbu-tb1xj 3 роки тому +13

    Paatile pala kodi nenja nanum pudichan👑❤💯spb sir👏

  • @savithiri72
    @savithiri72 3 роки тому +63

    3:05.... Indha line SPB sir ke pannamari irukku😥😥😥

  • @premkumarpremkumar7713
    @premkumarpremkumar7713 4 роки тому +106

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல்

  • @titanswasim9841
    @titanswasim9841 2 роки тому +11

    Pure inspiration of "maanguyilae poonkiyilae " .. rhythm arrangements.

  • @anishdaniel2538
    @anishdaniel2538 3 роки тому +9

    Mukannan muthaaga thandha paatu padichen
    Paatilea palakodi nenja naanum pudichen
    Spb sir💔✨

  • @jarvishj4199
    @jarvishj4199 6 років тому +372

    Enthana thadava paarthalum bore adikaatha song ithu🌹🌹♥️♥️♥️

  • @mhmdnaasir
    @mhmdnaasir 7 місяців тому +8

    Any one from 2024.❤

  • @deepakkumarmks3453
    @deepakkumarmks3453 4 роки тому +9

    இந்த song எத்தனை தடவ பாத்தாலும் சலிக்காது

  • @vijithofficial5911
    @vijithofficial5911 2 роки тому +16

    ஆண் : ஆடாத ஜவ்வாது
    மணம் ஆடிடும் பொம்மி
    ஆண்டவனை தாலாட்டும்
    இசை கேளடி பொம்மி
    ஆண் : என் பாட்டு
    வந்தாலே மனம்
    துள்ளிடும் பொம்மி
    அவன் பாட்டு இல்லாத
    இடம் எங்கடி பொம்மி
    முக்கண்ணன் முத்தாக
    தந்த பாட்டு படிச்சேன்
    பாட்டிலே பல கோடி
    நெஞ்ச நானும் புடிச்சேன்
    ஆண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்
    திந்தாதி திந்தோம் திந்தாதி திந்தோம்
    ஆண் : ஹே பொம்மி
    ஹே பொம்மி ஹே
    பொம்மி ஹே பொம்மி
    ஆண் : வட்ட வட்ட
    மொட்டுக்களை தட்ட
    தட்ட வந்ததம்மா நதி
    காத்து ஓ நதி காத்து
    மொட்டு மொட்டு மெல்ல
    மெல்ல மெட்டு மெட்டு
    தட்டுதம்மா சுருதி பாா்த்து
    ஓ சுருதி பாா்த்து
    ஆண் : ஹே ஆட வைக்கனும்
    பாட்டு சும்மா அசைய வைக்கனும்
    பாட்டு கேக்க வைக்கனும் பாட்டு
    நல்ல கிறங்க வைக்கனும் பாட்டு
    இந்த பாட்டு சத்தம்கேட்டு சுற்றும்
    பூமி எப்போதும்ம்ம்ம்….
    ஆண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்
    ஆண் : சின்ன சின்ன
    தொட்டில் கட்டி அம்மா
    சொல்லும் ஆரிராரோ
    இசைதானே ஓ இசைதானே
    ஆணும் பெண்ணும் கட்டில்
    கட்டிஆசைமெட்டு கட்டுறதும்
    இசைதானே ஓ இசைதானே
    ஆண் : ஹே ஆறு
    மனமே ஆறு இங்கு
    அனைத்தும் அறிந்ததாரு
    அறிவை திறந்து பாரு அதில்
    இல்லாதத சேரு அட எல்லாம்
    தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே
    இல்லையம்மா ஆஆ
    பெண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்
    ஆண் : ஆடாத ஜவ்வாது
    மணம் ஆடிடும் பொம்மி
    ஆண்டவனை தாலாட்டும்
    இசை கேளடி பொம்மி
    ஆண் : என் பாட்டு
    வந்தாலே மனம்
    துள்ளிடும் பொம்மி
    அவன் பாட்டு இல்லாத
    இடம் எங்கடி பொம்மி
    முக்கண்ணன் முத்தாக
    தந்த பாட்டு படிச்சேன்
    பாட்டிலே பல கோடி
    நெஞ்ச நானும் புடிச்சேன்
    ஆண் : அத்திந்தோம்
    திந்தியும் தோம்தன
    திந்தாதி திந்தோம்
    தகதிந்தோம் திந்தியும்
    தோம்தன திந்தாதி திந்தோம்

  • @sportslover5167
    @sportslover5167 4 місяці тому +3

    3:02 முக்கண்ணன் முத்தாக தந்த பாட்டு படிச்சேன் பாட்டிலே பல கோடி நெஞ்ச நானும் புடிச்சேன். ❤
    இந்த வரி SPB அய்யாவுக்கு மட்டுமே பொருந்தும்......
    Miss You Spb ayya.....😢😢

  • @Balaofficial2916
    @Balaofficial2916 7 місяців тому +8

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @learnjavaprogramming7132
    @learnjavaprogramming7132 2 роки тому +5

    5:44Arivai thirandhu paaru adhil illathadha seru,,, enna lyrics paa ,appo ulla paatu ellam karuthu ulla paatu nu summava sonnanga😳😳 great lyrics

  • @King_of_Thoothukudi
    @King_of_Thoothukudi 9 місяців тому +13

    3:05 பாட்டிலே பல கோடி நெஞ்ச நானும் பிடிச்சேன் 🎉🎉🎉🎉

  • @priyasurya6064
    @priyasurya6064 3 роки тому +39

    Spb sir lives in music❤️

  • @arjunvijay6457
    @arjunvijay6457 4 роки тому +37

    Well I'm 19 yrs now...
    The 2nd song I heard in my life was this song only...
    From then to now..
    Rajini Rajini Rajini only..
    What a composition, what a story, what casting... woowwww
    What a music..vidyasagar rocks...

  • @smileyartandcraft2193
    @smileyartandcraft2193 3 роки тому +9

    ஆஹ!! Bommi குரல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @gokulnathmani4151
    @gokulnathmani4151 2 роки тому +26

    Greatest Loss Of South Indian Music - SPB Sir..
    You will continue to live forever through your music ❤️

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr 6 років тому +144

    6:22 - 6:26 Breaking the 4th wall. Vintage Thalaivar goosebumps.

  • @rajac4755
    @rajac4755 4 роки тому +373

    In 2020 anyone kekuringala

  • @lathalatha9569
    @lathalatha9569 3 роки тому +19

    Endrum vidyasaagar😍
    Rip spb sir😭

  • @dineshs5649
    @dineshs5649 3 роки тому +11

    வித்யாசாகர் ❤️👌

  • @Arakkalam_Peeli
    @Arakkalam_Peeli 2 роки тому +8

    യേശുദാസ് & SPB
    രണ്ടാളും ദൈവത്തിന്റെ വരദാനമാണ്. ഒരാൾ നമ്മെ വിട്ട് പോയെങ്കിലും ആ മാന്ത്രിക ശബ്ദത്തിലൂടെ എന്നും ജനമനസുകളിൽ മായാതെ നിലനിൽക്കും 😘.

  • @stephenarockiaraj3923
    @stephenarockiaraj3923 7 місяців тому +6

    2023 kettavanga solluga

  • @jakkulamanikanta7112
    @jakkulamanikanta7112 3 роки тому +16

    From 5:15 Lyrics 😱😱😱😱😱 Super and Sp Balasubrmanyam Garu 👍👍👍👍👍👍 Like Here

  • @rafiudeenn9985
    @rafiudeenn9985 7 місяців тому +5

    Nayan actinga super ❤

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 6 років тому +188

    Nice melody i like this song Nayanthara cute 😍😍

  • @arunca5697
    @arunca5697 4 роки тому +86

    This scene is inspired from Mohanlal malayalam Movie Aaram Thamburan.......

  • @sasidharank.p7872
    @sasidharank.p7872 3 роки тому +31

    The first scene is a mixture of "manichithra thaazhu" and "aaraam thampuran" movies 😅😅😅

  • @Kajuran_7
    @Kajuran_7 3 роки тому +5

    இந்த பாட்டு சத்தம் கேட்டு சுத்தும் பூமி எப்போதும் One Day With Out Hearing SPB Voice 😥❤🙏

  • @sudershanjm5123
    @sudershanjm5123 3 роки тому +22

    Why national award was not given to this song to spb

  • @kevinpaul8230
    @kevinpaul8230 5 років тому +92

    My childhood song missing my child stage 😍😍😍😍🤧🤧🤧

  • @vndjsn5041
    @vndjsn5041 4 роки тому +12

    Blissful song! Gaantha-kann-azhagarr! Engazh Superstar!!!!

  • @shrikumaran2208
    @shrikumaran2208 3 роки тому +16

    Really industry goanna miss you spb sir💔 legend always legend😢

  • @9843070091
    @9843070091 5 років тому +144

    Iam Rajini fan, i feel he is my elder bro in my family, I was born in 1974 .. my son born in 2009.. he too his fan .. petta saw for 4 times with my family ..

    • @elakkiyaelakkiya4566
      @elakkiyaelakkiya4566 4 роки тому +2

      I like this movie very much

    • @ZinedineMuhammed
      @ZinedineMuhammed 3 роки тому +1

      My mother is a Mohanlal fan
      I am a Mohanlal fan
      My son is a Mohanlal fan
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @junuable
      @junuable 3 роки тому +3

      Rajnidaaa❤❤❤❤ from kerala

  • @divya.c610
    @divya.c610 5 місяців тому +3

    Yogesh Loves Nayanthara

  • @iskansaali5772
    @iskansaali5772 3 роки тому +33

    What a legendary voice.We really miss you sir.May your soul rest in peace 😌

  • @maherarehaman1495
    @maherarehaman1495 3 роки тому +11

    One of my favourite song from Chandramukhi

  • @stylishstudio6098
    @stylishstudio6098 2 роки тому +5

    இன்னிக்கும் ஸ்டார் தலைவர் 🔥

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 роки тому +15

    Vadivelu sir!!! He is an expert in emoting the body language while dancing...🤩

  • @pushparajraja7339
    @pushparajraja7339 8 місяців тому +6

    Na chandramuki 2 parthudu keeravaani music pidikkama vidyashagar music ketka vanthe

  • @muthumuthu2485
    @muthumuthu2485 3 роки тому +36

    5.07 Prabhu reaction pudichavunga oru like podunga....😀😂

  • @JIMINSOLOVELYPJM
    @JIMINSOLOVELYPJM 5 років тому +45

    Wonderful melody to hear alltym with such lovely meaningful lyrics💕💕💕
    How many of you agree that this nayanthara is really sooo cute than now she is .

  • @karthickramakrishnan2742
    @karthickramakrishnan2742 3 роки тому +12

    4.46 to 5.15 Hats off to vidhyasagar 💯🔥

  • @Koushik2824
    @Koushik2824 3 роки тому +17

    No one could have sung this better than you balu paa ji. Missing you and your voice

  • @alajmal7530
    @alajmal7530 3 роки тому +129

    Malayalam movie aaram thamburan seen ormavannal oru like

  • @dinothdharshan5223
    @dinothdharshan5223 4 роки тому +83

    2.46 Thalaivan entery 🔥🔥🔥

  • @sajithas7757
    @sajithas7757 2 роки тому +16

    മണിച്ചിത്രത്താഴിനുള്ളിൽ ആറാംതമ്പുരാനെ കയറ്റാൻ ഡയറക്ടർ കാണിച്ച മനസ്സ് കാണാതെ പോകരുത് 🥰😁😁😁

    • @sreevishnusa1560
      @sreevishnusa1560 11 місяців тому

      😂😂😂

    • @as-ii7gt
      @as-ii7gt 9 місяців тому +1

      Ala pine. Namaloda kali😂. Namude aaran thamburane kond poyi namude manichithrathazhil keti koduthirikunu. 😂😂😂😂 Songs oke super aanu. But film Malayalam compare chayumbo utter flop aanu. Shobanade reaction kannil koodiya. Ithil jothikade reaction pachameen Kanda pooche pole und. 😂😂😂😂

  • @SanthuThrishi-mo3wp
    @SanthuThrishi-mo3wp 9 місяців тому +5

    Vadivelu...dancing😂😂😂

  • @sivashatish4030
    @sivashatish4030 3 роки тому +62

    7:16-7:41 that flute bgm 💕