பனம் பழம் சுட்டு சாப்பிட்டோம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024

КОМЕНТАРІ • 72

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 11 місяців тому +26

    பனம்பழம் மிகவும் சத்தானது.மதினி.வித்தியாசமான அருமையான பதிவு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 11 місяців тому +12

    சந்தோஷத்தையும் சோகத்தையும் தாங்கிக் கொண்டு நம்மை எழுந்து நடமாட வைக்கும் நம் மனம் தான் மிகச்சிறந்த நண்பன் 💯 அப்படி பார்த்தால் உங்களுக்கு மனதில் 203ksubcribers நண்பரின் பாச சப்போட் எப்போதும் இருக்கும் வாழ்த்துக்கள் ♥️

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 місяців тому +9

    அக்கா சூப்பர் வீடியோ அக்கா .எனக்கு பனம் பழம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.சின்ன வயசுலே நாங்க நிறையா சாப்பிட்டு இருக்கிறோம் .அவ்ளோ சுவையாக இருக்கும்.அந்த பனங்காய் செங்காய எடுத்து வெட்டி கொஞ்சமாக உப்பு போட்டு அவிச்சி சாப்பிட்ட அவ்ளோ ஒரு சுவையாக இருக்கும் அக்கா .எனக்கு நீங்க சாப்பிடையிலே எனக்கு ஆசையாக இருக்கிறது அக்கா .

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 11 місяців тому +4

    பனம்பழம் சிறிய வயதில் பள்ளிக்கு அருகில் வாங்கி சாப்பிட்டது.. 😮
    இப்போது சிட்டியில் வாழும் எங்களுக்கு கிடைப்பதில்லை மாரி தங்கச்சி..
    இது ஆரோக்கியமானது மட்டுமல்ல.. பல இடுக்குகள் சுத்தமாகி.. முகத்துக்கு பயிற்சி.!!😊
    உங்க வாழ்க்கை எளிமையிலும் அழகானது..🤗
    இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என உங்க ஒவ்வொரு காணொளி யும் எடுத்து சொல்வது போல் இருக்கு ..
    மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤🎉🎉

  • @kanagarajr5666
    @kanagarajr5666 11 місяців тому +7

    அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரிகளே

  • @senthilkumar-jy2uh
    @senthilkumar-jy2uh 11 місяців тому +16

    அக்கா சூப்பர் பழைய ஞாபகங்கள் ❤

  • @abiraminambi2829
    @abiraminambi2829 11 місяців тому +14

    பனம்பழம் சுட்டு சாப்பிடுவது அருமை மதினி,பானு🎉

  • @dhinagaran4136
    @dhinagaran4136 11 місяців тому +2

    😂❤ super பழைய நினைவுகள் வந்து எட்டி பார்க்கின்றது. இப்போ நாங்க சென்னையில் இருக்கோம் இப்ப சாப்பிட முடிவது இல்லை enjoy to all

  • @s.rajasutha-fc1bn
    @s.rajasutha-fc1bn 11 місяців тому

    Sema testa erukum mathani super

  • @selvammeena7857
    @selvammeena7857 11 місяців тому +4

    மதினி ❤ பானு ஹாய் பனம் பழம் சுட்டும் சாப்பிடலாம் அதை தோல் சீவி கருப்பட்டி அல்லது வெல்லம் வேகவைத்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும் 😋😋😋🤗👌👌👌 எங்கள் குடும்பம் ஒரு மரம் ஏறும் விவசாயி ❤❤❤

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 11 місяців тому +2

    அருமையான, வித்தியாசமான பதிவு❤😊

  • @fathimabibi1800
    @fathimabibi1800 11 місяців тому

    Naan madhuraile panapalam saputtu irukeen.👌

  • @anandiyappan5830
    @anandiyappan5830 11 місяців тому +1

    Elimaiyana vaalkaiul ellamea makilchidhan ❤❤

  • @minklynn1925
    @minklynn1925 11 місяців тому +1

    நாங்களும் சிறுவர்களாக இருக்கும் போது பனம் பழம் சுட்டு சாப்பிட்டுள்ளோம்

  • @jencysri6936
    @jencysri6936 11 місяців тому +3

    ❤❤❤❤👌👌👌God bless you and your family all Kardhar endrum ungalai aaseer vathiparaga amen 🙏 ❤❤

  • @mehalae5380
    @mehalae5380 11 місяців тому +1

    Marikannu engalukku panankai kidakkathu. Very good & healthy. Banu voice nice

  • @yazhvizhisworld11
    @yazhvizhisworld11 11 місяців тому +4

    Super akka enakku romba pudikum but kedaikathu chinna vayasula one time sapturuken avlothan 😊 unga life style romba pudichuruku sis unga sutrupuram Village style la nalla iruku super

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um 11 місяців тому +3

    ஹாய் மதனி எங்க வீட்லயும் இருக்கு கண்டிப்பா வருஷம் நாங்களும் சுட்டு சாப்பிடுவோம் இந்த வாட்டி மறந்திட்டோம் உங்கள பார்த்த உடனே நாளைக்கு நாங்களும் சுட்டு சாப்பிடுவோம் மதனி

  • @sudhaepsi4096
    @sudhaepsi4096 11 місяців тому +1

    நான் ஒரு முறை சாப்பிட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போ இது சென்னையில் கிடைக்கிறது இல்லை 😋👌👍

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 місяців тому

    Super madini 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Lakshmi_tharaas_9999
    @Lakshmi_tharaas_9999 11 місяців тому

    அண்ணா பேசுறது நல்லா இருக்கு.
    சூப்பர்

  • @sajidababus1822
    @sajidababus1822 11 місяців тому +5

    Wow good ❤❤ .. take care ❤ .. very healthy ❤️

  • @meenar4097
    @meenar4097 11 місяців тому +2

    Hi Sister❤
    Thank you so much...for showing me about Life is simply Beautiful....you and your family are a living example for pure happiness ❤
    Stay blessed... forever ✨️ 🇸🇬

  • @veni774
    @veni774 11 місяців тому

    Super anni naanga cinna pullaila sapttathu mulai kattiya panagaiya vetti ulla thenga mari irukkum semma supera irukkum

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 11 місяців тому +2

    Vazlga vazlmutan

  • @user-ql4mb4dc7g
    @user-ql4mb4dc7g 11 місяців тому +5

    சூப்பர் மதனி அக்கா🎉🎉

  • @hqueen8440
    @hqueen8440 11 місяців тому

    Srilanka la idha suttu coconut milk la potu saaru elam pulinju juice potu kudipanga 😊

  • @murugesusri403
    @murugesusri403 11 місяців тому

    Paakkumpothu vaai uruthu❤

  • @balaamir1956
    @balaamir1956 11 місяців тому +2

    பனம்பழம்சுட்டுசாப்பிட்டதுஉடலுக்குநல்லதுநன்றி

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 11 місяців тому +2

    Super Madhini 🌸🌸👍👍👌👌

  • @kumaranm5579
    @kumaranm5579 11 місяців тому +6

    Sema taste good and healthy ❤

  • @ayur7
    @ayur7 11 місяців тому +1

    Madanii... Unga kaiyala oru vela unavu oru nal sapidanum pola eruku ❤enaku ungala romba pudikum. ❤❤

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 11 місяців тому +2

    Mathini how children are going to school any one dropping in scooter reply me

  • @RonishRonish-zz2ue
    @RonishRonish-zz2ue 11 місяців тому

    ❤❤👍👍👍 Super mathini

  • @artistamsa
    @artistamsa 11 місяців тому +1

    🥰Hi🥰அம்மா 🥰அப்பா 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🥰🥰🥰🥰👏👏👏👏👏🥰🥰🥰🥰👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌❤️❤️💜💜🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️💜🥰 0:27

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 11 місяців тому +3

    Super Madhani super 👍

  • @isaivanigovindarajan5930
    @isaivanigovindarajan5930 11 місяців тому +1

    Intha panagai panapalam rembha pedikum enaku anupividamudiyuma

  • @paulinechettair9705
    @paulinechettair9705 11 місяців тому +2

    Good enjoy

  • @mangayarkarasigovindaraju3077
    @mangayarkarasigovindaraju3077 11 місяців тому

    Superdakka

  • @user-wp2yk3bs1q
    @user-wp2yk3bs1q 11 місяців тому +2

    Madhani akkaungavoicesuper

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 11 місяців тому +4

    Superb akka❤❤

  • @kumarsathish8285
    @kumarsathish8285 11 місяців тому +1

    உங்க வீடியோ பார்க்க சவுண்ட் கம்மியா இருக்கு சவுண்ட் நல்லா இருந்தா நல்லா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 11 місяців тому +2

    Super video Madhini and banu sister 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤

  • @sivamsivam53
    @sivamsivam53 11 місяців тому +1

    Thurai santhan intha peyaril ulla vidéo il panankai paniyaram ullathu poi parththu seithu sappidavum

  • @prabhubanu7133
    @prabhubanu7133 11 місяців тому +3

    Unga Amma veedu kattunga mathini

  • @jaffy2067
    @jaffy2067 11 місяців тому +2

    Super ❤

  • @sajusiju5152
    @sajusiju5152 11 місяців тому +2

    Super mathini

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 11 місяців тому

    NS

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 11 місяців тому +2

    My favourite food 👌🏻

  • @estherbommi2211-mk1dw
    @estherbommi2211-mk1dw 11 місяців тому +2

    Super

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 11 місяців тому +1

    Sema

  • @jacquilineasokan5226
    @jacquilineasokan5226 11 місяців тому

    Super nanum sapittu irruken sister

  • @vijaykumar-wt8ik
    @vijaykumar-wt8ik 11 місяців тому

    பாரம்பரியத்தை. வீடியோபோட்டதர்கு. நன்றி

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 11 місяців тому +2

    🎉❤👏👍💯

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 11 місяців тому

    Good 👍 take care 👍 🙂 ❤️ 💕 😊

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 11 місяців тому +3

    அண்ணா நீங்க பேசமாட்டீஙகளா வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @shanthimary3118
    @shanthimary3118 11 місяців тому

    அருமை

  • @amutharajoo4672
    @amutharajoo4672 11 місяців тому

    Super matini

  • @estermageswary8748
    @estermageswary8748 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NithiyaNithiya-ie6gz
    @NithiyaNithiya-ie6gz 10 місяців тому

    Mathini video podavey illa

  • @amulsuresh5430
    @amulsuresh5430 11 місяців тому +2

    Hi Akka 😊😊😊😊

  • @S.Vimala1356
    @S.Vimala1356 11 місяців тому

    அக்கா எங்கள் காட்டிலும் உள்ளது நாங்கள் பனையேறிகுடும்பம்

  • @mkarthik7361
    @mkarthik7361 11 місяців тому

    மதனி நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்

  • @RaniC827
    @RaniC827 11 місяців тому

    சூப்பர் மதினி

  • @Appa23686
    @Appa23686 11 місяців тому +3

    மதினி பனம்பழம் பல்லுக்கு நல்லது....

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 11 місяців тому

    Super 👌 👍 ❤❤❤❤❤

  • @bhuvaneshwari6451
    @bhuvaneshwari6451 11 місяців тому

    Super akka

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 11 місяців тому

    ✨👌👌👌

  • @narmathakumar832
    @narmathakumar832 11 місяців тому

    😂😂👌

  • @jancyrani9910
    @jancyrani9910 11 місяців тому

    Month watering

  • @brindhav8194
    @brindhav8194 11 місяців тому

    Hai madhini