தங்கவேலுவின் Ecommerce Success Story | Ecommerce Business-ன் Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 22 лип 2021
  • Hello friends,
    Business is not a formula; it’s an opportunity. The best example for this saying is Mr. Thangavel sir. He is literally a crusader in his life, especially in E-commerce business. In this success story, he is sharing his tactics and methodology to become a successful business personality. His search for upgrading himself by exploring to the world will blow your mind and stimulate you to be a consistent performer in the E-commerce business. So, what are you waiting for? Let’s move into today’s success story of Mr. Thangavel sir
    வணக்கம் நண்பர்களே இந்த video-வில் பாண்டிச்சேரி-யை சேர்ந்த தங்கவேலு என்பவர் தனது வாழக்கையில் நடந்த கசப்பான அனுபவத்தையும் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் தனக்கு கிடைத்து ஒவ்வொரு சிறு சிறு வாய்ப்புகளையும் கடின உழைப்பை பயன்படுத்தி E commerce Business-ல் எப்படி முன்னேறினார் என்பதை விவரித்துள்ளார் மேலும் E-commerce தொழில் அவர் தனிப்பட்ட முறையில் கற்று தெரிந்த நுணுக்கங்களை மிக எளிமையான முறையில் கூறியுள்ளார் குறிப்பாக 5000 ருபாய் முதலீட்டில் ஆரம்பித்த தொழில் இப்பொழுது 10 லட்ச ரூபாய்க்கு மாறியது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 : tamilecommerce.in/tamil-ecomm...
    𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐏𝐮𝐫𝐜𝐡𝐚𝐬𝐢𝐧𝐠 𝐋𝐢𝐧𝐤 : coursedetailwpage.page.link/in
    𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐍𝐨 : 9360116745
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _.
    𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐎𝐧 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 : tamilecommerceinstagram.page....
    𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐨𝐧 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 : tamilecommercefacebook.page.l...
    𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝𝐈𝐧 : tamilecommercelinkedin.page.l...
    𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐨𝐧 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 : tamilecommercetwitter.page.li...
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _.
    Camera & Editing - antosujith.page.link/Instagram
    𝐁𝐚𝐬𝐢𝐜 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭 𝐅𝐨𝐫 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐭𝐨 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 :
    tamilecommercestore.page.link...
    𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐢𝐧𝐠 𝐌𝐚𝐭𝐞𝐫𝐢𝐚𝐥 :
    tamilecommercestore.page.link...
    Our New Channel: / @mr.jabastin

КОМЕНТАРІ • 289

  • @TamilEcommerce
    @TamilEcommerce  Місяць тому

    Our Contact No 📲: 9360116745
    எஙக்ளின் Ecommerce Course-ஐ பற்றி தெரிந்துகொள்ள இங்கே Click செய்யுங்கள்
    ua-cam.com/video/g-svVZCpNlM/v-deo.html
    எஙக்ளின் Ecommerce Course-ஐ Purchase செய்ய இங்கே Click செய்யுங்கள்
    tamilecommerce.graphy.com/courses/Certified-Online-E-Commerce-Mastery-Course-663883598a11303bd8475a3d-663883598a11303bd8475a3d

  • @buvaneswaribuvaneshwari2760
    @buvaneswaribuvaneshwari2760 2 роки тому +22

    ஜெபஸ்டின் சார் நீங்க நல்லா இருக்கனும்.ஒவ்வொருத்தங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிங்க வாழ்த்துக்கள்👌👌👌👍👍👍👍👍👍🤝🤝🤝🤝

  • @vimalraj8335
    @vimalraj8335 2 роки тому +9

    நான் இவர்களிடம் கோர்ஸ் பற்செஸ் செய்தேன் அந்த கோர்ல் உள்ள அனைத்து வீடியோக்களும் மிகவும் தெளிவான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது அது அனைத்து மக்களுக்கும் புரியக்கூடிய விதமாகவும் இருந்தது எனக்கு நன்றாகப் புரிந்தது அதன் பிறகு அவர்களுடைய பிரீலன்ஸிங் டிம் அணுகினேன் அவர்களுடைய அணுகுமுறையும் சிறப்பாக இருந்தது அதுமட்டுமல்லாமல் ஏதேனும் புதிதாக அறிமுகப்படுத்தி இருந்தால் உடனே வாட்ஸ்அப் குரூப் மூலமாக தெரிவித்து விடுவார்கள் அதுவும் மிகுந்த பயனாக இருந்தது நன்றி சார் ❤️

  • @vinothkumar-kr3jp
    @vinothkumar-kr3jp 2 роки тому +60

    Naanum course buyer dha sir From course starting to getting orders everything initially guide panranga namma avaroda guidance ah crect ah use pana podhum naamalum busssiness panalam entrepreneur aagalam nowi am a entrapranur 👍👍 thnks tamil e commerce 👍

  • @skatamil6
    @skatamil6 2 роки тому +12

    வாழ்த்துக்கள் தங்கவேல் சார் வெளிப்படை தன்மைக்கு இன்னும் பல மடங்கு உயர்வீர். ஜெபஸ்டின் சார் வாழ்க வளமுடன் உங்கள் சேவை

  • @coolguytrader
    @coolguytrader 2 роки тому +27

    வாழ்த்துக்கள். இவர் செய்யுற பொருளை பற்றி யோசிக்காமல் இவருடைய விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பையும் கற்று கொள்ளுங்கள்.

  • @mdidrees6849
    @mdidrees6849 2 роки тому +6

    அன்பரே விழிப்புணர்வூட்டுவதற்கு காலத்திற்கு தேவையான நேர்காணலை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்

  • @sabarinath275
    @sabarinath275 2 роки тому +88

    One day i will definitely give a interview like this sir... That's the day of success ❤️ going to start soon

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +17

    வெள்ளேந்தியாண மனிதர்....வெற்றி பெறனும்னு விடா முயற்ச்சி..அதனால படிப்பை முக்கியம்னு நினச்சதாலே கல்யாணத்துக்கு அப்பறம் படிச்சு , இன்னைக்கு பெருமையா உயர்ந்து நிக்கிறாா்..தொழிலும் சரி , படிப்பிலும் சரி , வெள்ளேந்தியாண மனிதா்......அருமை ....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...என் மகனுக்காக வேலையை விட்டேன்..ஆனா இப்ப ஏதாவது தொழில் பண்ண இவரோட வீடீயோ பாத்திட்டு இருக்கேன்...நன்றி. கெளசல்யா , ஓசூா்..

    • @PMAquarium
      @PMAquarium 2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி

  • @ganeshsivalingam259
    @ganeshsivalingam259 2 роки тому +20

    மிக்க நன்றி அருமையான பதிவு விரைவில் நானும் என்னோட வளர்ச்சி இன்டர்வியூ உங்களுக்கு கொடுப்பேன் சார் நம்பிக்கை உள்ளது.

  • @dhandapanisdp1346
    @dhandapanisdp1346 2 роки тому +4

    நல்வாழ்த்துக்கள். உங்களின் மனந்திறந்த வெளிப்படையான பேச்சு.மகிழ்ச்சி. நன்றி🙏

  • @vijaymsv5016
    @vijaymsv5016 2 роки тому +17

    I am 169 view ❤️👍 நான் ஓங்க கோர்சை படித்து கொண்டு இருக்கிறேன் சார். தெளிவாக படித்து விட்டு என் தொழிலை தொடர்வேன்...🙏

  • @nambaoorusanthai8631
    @nambaoorusanthai8631 2 роки тому +4

    Vazthukal Thangavel sir
    Jebastin sir superb 👏

  • @arunnataraj
    @arunnataraj 2 роки тому +14

    The Perfect Result from Tamil E-Commerce!❤

  • @KSAproperties-trichy
    @KSAproperties-trichy 2 роки тому +3

    Wish you all successful in life
    Mr. Thangavel sir and super
    Mr. Jebastin sir.

  • @balajimv8709
    @balajimv8709 2 роки тому +7

    All the best thangavelu sir. Kindly post more success stories...

  • @ahamedaslam3496
    @ahamedaslam3496 2 роки тому +9

    Ithuvaraikom ippadi oru success stories unga page la paathathu ilaa sir ........semma fun and pushing me to move forward

  • @mirrarvind8768
    @mirrarvind8768 2 роки тому +2

    Thangavel sir superb,keep it up and all the best, Jebastin sir you are rocking and always you are a shining star...............

  • @sangeerss342
    @sangeerss342 2 роки тому +3

    Inspirational Story 😍

  • @vananongc
    @vananongc 2 роки тому +7

    சிறப்பு. நம்பிக்கையூட்டும் நேர்காணல். வாழ்த்துக்கள்.

  • @chickentips527
    @chickentips527 2 роки тому +3

    Satharana manitharai saathani manitharakkiya ungalaipponda maamanitharukku vaalthukkal.. 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vanmathyk8578
    @vanmathyk8578 2 роки тому +8

    Super Jeba ji...u r motivating us with full positiveness. Thank you 💘

  • @SarmikaMoorthy
    @SarmikaMoorthy 2 роки тому +2

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க... வாழ்த்துக்கள் அண்ணா

  • @gopalpandurangan9768
    @gopalpandurangan9768 2 роки тому +7

    I started watching your videos now. You are really doing a wonderful job. Hats off to you 👍 and Thangavelu performance was Excellent 👍👍

  • @azhagesanganesan9767
    @azhagesanganesan9767 2 роки тому +4

    I'll be start soon my own business after reach my native place. I like ur guidance videos.

  • @duraisingam2203
    @duraisingam2203 2 роки тому +1

    சூப்பர்.. மிகவும் சிறப்பு
    நன்றி 🙏🙏🙏

  • @kgkumar7046
    @kgkumar7046 2 роки тому +3

    Excellent job education most powerful weapon education no age limit
    👏👏👏👏 I am waiting for gst
    Excellent vedio great person tamil e-commerce

  • @jayakumarv779
    @jayakumarv779 2 роки тому +2

    Great .Success story.
    All the best.

  • @anandm21
    @anandm21 2 роки тому +2

    போட்டியாளர்களின் கோரமுகத்தை பற்றிக் கேட்டபோது ஆச்சரியமடைந்தேன்
    I am surprised about the competitor bad faces..

  • @krishvel6365
    @krishvel6365 Рік тому

    What a inspiration guy...good nd open minded person........

  • @techspace5759
    @techspace5759 2 роки тому +1

    Excellent sir!!!! Very good improvement 👏👌👍

  • @godsopedia7246
    @godsopedia7246 2 роки тому +8

    True bro... Product reveal pannama irukkurathu nallathuthan...

  • @ravichandran5179
    @ravichandran5179 2 роки тому +2

    Congratulations sir. Keep going. 🙏🏻🙏🏻

  • @amrithashree
    @amrithashree Рік тому

    Really very happy for you Thangavelu sir... Hats off for your knowledge and vision... Thank you for your continuous video about seller story Jebastin sir..Definitely I will do.. Thank you Jebastin sir..

  • @surendharsurey897
    @surendharsurey897 2 роки тому +2

    Inspiring story sir...💥💥💥

  • @manikandann3956
    @manikandann3956 2 роки тому +2

    Appreciated... Its more helpful to me...

  • @vjkarthis1425
    @vjkarthis1425 2 роки тому +3

    👏👏👏Great thalaiva....mealum valara valthukkal 💐💐💐

  • @Gaya3210
    @Gaya3210 Рік тому +1

    Anna this video is so motivation, I'm also interested to start e-commerce but I have lot's of thoughts to start,but this video gives more confident to start, thanks a lot .

  • @ArunKumar-in4bx
    @ArunKumar-in4bx 2 роки тому +1

    Very much reality and inspiring

  • @punniamoorthy8573
    @punniamoorthy8573 2 роки тому +3

    Super bro inspiration success story

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind3406 2 роки тому +1

    Hatsoff u Thangavelu Sir Jebastin sir GBU .

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed Рік тому +3

    Thanks for sharing your success story Mr. Thangavel Congratulations! We are all trying to make a living in this world and I am really surprised to hear someone would knowingly ruin your business in India. The so-called current business culture in this present world of competition is not good by any means and there must be only cooperation among fellow human beings like ants. Thank you Mr. Jabastian for this great video.

  • @susaatamilchannel2109
    @susaatamilchannel2109 2 роки тому +3

    Super motivational video...

  • @ananthakrishnan2445
    @ananthakrishnan2445 2 роки тому +6

    Feeling good ❤️❤️

  • @beaulavani2649
    @beaulavani2649 2 роки тому +3

    Anna valthukkal keep going really awesome great

  • @udhays4102
    @udhays4102 2 роки тому +1

    Arumai sir👏

  • @jolauren7386
    @jolauren7386 2 роки тому +1

    Congrats Bro! True Story

  • @tamilvideo100
    @tamilvideo100 2 роки тому +1

    Jebastin sir naan ungala romba naala unga video parthutu irukan.. ungalaaala neraya per business start pannirukaanga.. naama seira velaiku money earn panradhu thaandi manasula satisfaction nu onnu varanum adhu ungaloda job la yum life la yum neraya irukkum nu naan nenakran.... Nenga nalla irukonum naadu munnera...😊👍

  • @arunkumarkumar3822
    @arunkumarkumar3822 2 роки тому +2

    Tq jebastin sir... Ur doing awesome job.. I wish yu to make more and more entrepreneurs sir.... Including me....

  • @MIBMathusuryaM
    @MIBMathusuryaM 2 роки тому +12

    Each and every success story is really motivating me to involve in business

  • @InayaNanban
    @InayaNanban 2 роки тому +5

    வாழ்த்துகள் 🥰

  • @barnivendan2830
    @barnivendan2830 2 роки тому +1

    அருமை👍

  • @user-qx7yx5oq9m
    @user-qx7yx5oq9m 2 роки тому

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 2 роки тому +2

    Jabasitian sir welldone.thank you very much.

  • @ranjithd1430
    @ranjithd1430 2 роки тому +2

    Vera level bri

  • @selvamece91
    @selvamece91 2 роки тому +3

    My heartly Congratulations 🎉💐

  • @rheumaarvind5636
    @rheumaarvind5636 2 роки тому +2

    Great sir.👍👍👍👍

  • @adventurefoodtraveler
    @adventurefoodtraveler 2 роки тому +14

    Tamil Ecommerce Jabastian Sir really encouraging lot of Entrepreneurs, by sharing the hardwork of each and every one 👍

  • @sathishsatzz7875
    @sathishsatzz7875 2 роки тому +1

    Jabasten bro supre...Neega Nalla Guru bro...

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 2 роки тому +1

    Good one 👍

  • @viperranjith9283
    @viperranjith9283 2 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️❤️🔥

  • @vigneshwarmanavalan9547
    @vigneshwarmanavalan9547 2 роки тому +1

    Thangavelu wish you all the best and good luck on your endeavours 😀😀

  • @niroshanirosha6405
    @niroshanirosha6405 2 роки тому +2

    Super sir congratulations

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 2 роки тому +3

    Big inspiration thanks

  • @adventurefoodtraveler
    @adventurefoodtraveler 2 роки тому +3

    You are great model to other UA-camrs 😊

  • @pradeepraja9766
    @pradeepraja9766 2 роки тому +2

    வாழ்த்துகள் Bro

  • @jayanthir425
    @jayanthir425 2 роки тому +1

    Arumai sir

  • @noorulaameen5291
    @noorulaameen5291 2 роки тому +1

    Nalla motivation 💪

  • @adventurefoodtraveler
    @adventurefoodtraveler 2 роки тому +2

    Arumayaana pathivu brother.

  • @aravindrajm4336
    @aravindrajm4336 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தங்கவேலு அண்ணா.அருமையான பதிவு Sir. 👏👏👌👌👍👍

  • @Vidhyajesus9
    @Vidhyajesus9 2 роки тому +2

    All the best anna and Tamil ecommerce

  • @karthikvpd7239
    @karthikvpd7239 2 роки тому +2

    Im watched 2 days yours success story meet its good

  • @sunilpillai643
    @sunilpillai643 2 роки тому +2

    Good job 👌

  • @kumarr902
    @kumarr902 2 роки тому +2

    God bless you sir

  • @sivaatsjc1
    @sivaatsjc1 2 роки тому

    வாழ்த்துக்கள்...

  • @revathikottai3474
    @revathikottai3474 2 роки тому +2

    Really great sir u can do it Thangavelu sir jaba sir really great na unga new subscriber sir

  • @Nigilagaming
    @Nigilagaming 2 роки тому +1

    Super ஜி

  • @kumarr902
    @kumarr902 2 роки тому +1

    Thank you sir

  • @jayaprakashprakash527
    @jayaprakashprakash527 2 роки тому +1

    Super sir

  • @sounderrajan7224
    @sounderrajan7224 2 роки тому

    நல்வாழ்த்துகள்!

  • @nagapandian5105
    @nagapandian5105 2 роки тому +2

    Super bro!!!🔥🔥🔥🔥

  • @vanajavanaja2135
    @vanajavanaja2135 2 роки тому +1

    Super bro enaku ungala Partha udane business pananum aim ma iruku sir congratulations bro

  • @PravinKumar-tv9xq
    @PravinKumar-tv9xq 2 роки тому +1

    Really Super super superb sir 💐💐💐😄😃

  • @tamilselvamranga6748
    @tamilselvamranga6748 2 роки тому +1

    Super 👍

  • @vaannillaiarikai9300
    @vaannillaiarikai9300 2 роки тому +9

    He is realy great, Masha Allah, I stopped selling on amazon but for the past few months I have decided to start and shine this time I will succeed Insha Allah. This success story boostz me

  • @lakshmananlakshmi4332
    @lakshmananlakshmi4332 Рік тому

    Very motivated video

  • @jagant6198
    @jagant6198 2 роки тому +2

    U r soo inspiring.........💥💥💥💥💥💥 Soo spr bro....

  • @aadhavv
    @aadhavv Місяць тому

    Thangavelu sir 👏👏👏👏👍👍
    Hats off to you🙏
    You are one of the motivation to people like me, going to start ecomerce business.
    I am also tamil ecomerce student.
    Thank you Jabastin sir🙏🙏

  • @sivamurali007
    @sivamurali007 2 роки тому

    Fantastic

  • @chief_vlogs
    @chief_vlogs 2 роки тому

    First like bro 🔥🔥

  • @varnacards
    @varnacards 2 роки тому +3

    நீ கலக்கு தல....

  • @tkkishor4723
    @tkkishor4723 2 роки тому +16

    சுத்தி போடுங்க பா,. 🍋

  • @vishnuvardhan6987
    @vishnuvardhan6987 2 роки тому +1

    All the best bro

  • @jeganc9563
    @jeganc9563 2 роки тому +1

    Feeling good

  • @Princess70124
    @Princess70124 Місяць тому

    Inspiring story 👏😢

  • @magudeshA
    @magudeshA 2 роки тому +2

    Nice motivation Anna

  • @crazyboys1494
    @crazyboys1494 2 роки тому

    Super gi 👍👍👍

  • @krithikrish7005
    @krithikrish7005 2 роки тому

    Semma anna🥳🥳🥳🥳🥳🥳🥳🥳all the best

  • @hasanmohamed1267
    @hasanmohamed1267 2 роки тому +1

    Super sir super

  • @vidhyasrinivasan7316
    @vidhyasrinivasan7316 2 роки тому

    Super 👌