மிரண்டு போன புது மாப்பிளை ! வைரலாகும் வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @zeesaju8937
    @zeesaju8937 2 роки тому +6845

    பெண்ணை குறை கூறாமல், மாப்பிள்ளையின் இடது கையை கவனியுங்கள். அவர் பப்ளிக் ஆக நடந்து கொண்ட விதம் அவளுக்கு அருவருப்பை ஏற்படுத்தி இருக்குறது. அதை தான் அவள் அவ்வாறு வெளிப்படுத்தி உள்ளாள். நன்றாக நடந்ததை உற்று நோக்கிய பின் பேசுங்கள். 🙏

  • @thee1653
    @thee1653 2 роки тому +2878

    விருப்பம் இல்லாதவர்களை திருமணம் என்ற பந்தத்தில் திணிக்காதீர்கள், பிறகு இருவரின் வாழ்வும் நரகம்தான்.

  • @maniadhithyan
    @maniadhithyan 2 роки тому +2506

    பாவம் அந்த பையன்.. என்னதான் பெண் மீது கோவம் இரு‌ந்தாலு‌ம் ஒரு நிமிடம் சிரித்தார் பாருங்க.. நல்லா இருக்கணும் இந்த மாப்பிள்ளை..

    • @AjithKumar-tk8mx
      @AjithKumar-tk8mx 2 роки тому +17

      😂 🔔bro nega vera level comment panuriga bro 🤣👍I like it 😂

    • @maniadhithyan
      @maniadhithyan 2 роки тому +35

      @@AjithKumar-tk8mx நிஜமா நண்பா இந்த காணொளி சேவ் பன்னி வச்சிருக்கன். மாப்பிள்ளை கடைசியா சிரிச்சி அந்த siripukaaga தான்.. சத்தியமா என் manase kalagidichi. ரொம்ப பாவம் மாப்பிள்ளை.. நல்லா இருக்கணும் அவர்.

    • @AjithKumar-tk8mx
      @AjithKumar-tk8mx 2 роки тому +10

      @@maniadhithyan ama bro than paiyan patha pavam than iruku vara vazhi elam than athan paiayan adjust panidu sirikaran pavam athan mapilai 😥😢
      🔔bro ana neeega than vera level bro 3.15 am 3.15 ku reply panurigala la 😅🤣😂

    • @subadevi9496
      @subadevi9496 2 роки тому +7

      S he is very nice humen being

    • @AjithKumar-tk8mx
      @AjithKumar-tk8mx 2 роки тому +2

      @@subadevi9496 s aunty 😢 he was nice guy aunty 😥😢

  • @Ranjithkumarr460
    @Ranjithkumarr460 2 роки тому +128

    வடிவேல் :‌அங்க என்னடா கை என்ன தூர்வாரி யா????😂😂😂

  • @mmvvicky9189
    @mmvvicky9189 2 роки тому +208

    மாப்பிள்ளை செய்றது தப்பாக தான் இருக்கிறது

  • @devianju1989
    @devianju1989 2 роки тому +384

    மாப்பிள்ளை செய்வது கவனிக்கவும்... மணப்பெண் அதனா‌ல் கூட கோவம் அடையlam

  • @basanthi1422
    @basanthi1422 2 роки тому +878

    அவர் கை வச்சி இருக்கிற இடம் தப்பு. அதான் பாப்பாவுக்கு கோவம்

    • @kajamythenbeevi6736
      @kajamythenbeevi6736 2 роки тому +27

      அதுவும் உண்மை தான் எனக்கும் பிடிக்கவில்லை நானா இருந்தேன் இரண்டு அருப்புகொடுத்து இருப்பேன்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 роки тому +15

      இந்த கண்டிப்பெலாம் பீச் ல செய்யவேண்டியது.

    • @marymichael7324
      @marymichael7324 2 роки тому +3

      Ama kallan

    • @viswa398
      @viswa398 2 роки тому

      *டேய் குருட்டு புண்ட போய் ஆஸ்பத்திரி ல eye check up பண்ணி கண்ணாடி போடு ல🤣🤣🤣 உன் புத்தி கூதி எங்க போகுது பார்த்தியா தாயோளி அந்த ப்ரோ தான் பாவம் நல்ல மனுசன் போய் தப்பா பேசுற*

    • @arunt6121
      @arunt6121 2 роки тому +2

      Corret

  • @jafferjaffer12
    @jafferjaffer12 2 роки тому +40

    அழகுப்பெண்:வெட்கப்பட்டதால் கோபம் வேறொன்றுமில்லை brosமாப்பிள்ளை புரிஞ்சுகிட்டாரு நமக்கென்னயா இதில் வேலை?😍😍😍

  • @chellandhayalan2079
    @chellandhayalan2079 2 роки тому +137

    மாப்பிள்ளையின் இடதுகை செய்யும்தவறே மணப்பெண்ணின்முகத்தில்தெரிகிறது

  • @rock2323
    @rock2323 2 роки тому +108

    அங்க என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி ஏன் டா நீங்க கத்துறிங்கா.

  • @tamilmechgallery8179
    @tamilmechgallery8179 2 роки тому +380

    மாப்பிள்ளை தங்கமில்லை அந்த பெண் தான் நல்ல பெண்..

    • @seenu474
      @seenu474 2 роки тому +3

      Correct me

    • @sksatheesv6775
      @sksatheesv6775 2 роки тому +5

      எப்படி ?

    • @sekarvara6094
      @sekarvara6094 2 роки тому

      Dai

    • @neerajaram8198
      @neerajaram8198 Рік тому

      முன்பே தெரியுமா ? அவர்களை பற்றி!

    • @beesurya2415
      @beesurya2415 Рік тому +1

      Mappillai meethu than thaappu . Etam arrithu seayal pataventum.
      Muthalil yaar meethu thaappu entru arrithu muthalil kuraikuraveantum. Kanmutithana maga yaraium kurai kurathirgal.

  • @ssrinissrini7614
    @ssrinissrini7614 2 роки тому +508

    கைய வெச்சிகிட்டு முன்னாடியும் பின்னாடியும் தொல்லை கொடுத்தால் அப்படி தான் ப்ரோ கோபப்படுவார்கள்

    • @rinshadrinusmundur7834
      @rinshadrinusmundur7834 2 роки тому +8

      😁😁😁👍

    • @jothikadon5358
      @jothikadon5358 2 роки тому +54

      Correct a sonniga bro ellarum andha pona kora solluraga I too noticed that

    • @karishmakarishma5012
      @karishmakarishma5012 2 роки тому +31

      அட ஆமா bro இப்ப தான் வீடியோ வ நல்ல பார்த்த பரவாயில்லை நீங்க கண்டு பிடிச்சிடிங்க

    • @soo108
      @soo108 2 роки тому +10

      @@jothikadon5358 ama avatha poriki

    • @kathirkathirvel8725
      @kathirkathirvel8725 2 роки тому +1

      😅

  • @malaiibm
    @malaiibm 2 роки тому +229

    Sir... மாப்பிள்ளை கையை பாருங்க... அதனால் கோபமோ ...இருக்கலாம்...

  • @adhithyanadhithyan7679
    @adhithyanadhithyan7679 2 роки тому +260

    திருமணம் முடிச்சி அவனுக்கு முதலிரவுல பண்ண வேண்டியத சாப்பாடு பந்திஇலேயே பண்ண பாத்தான் அதா🤭பொண்ணுக்கு கோபம் கைய வச்சிட்டு சும்மா இருந்த அந்த நிலம வருமா...

    • @kalaiffyt4236
      @kalaiffyt4236 Рік тому +3

      😂😂😂😂🤣🤣🤣

    • @realyoutubechannel5402
      @realyoutubechannel5402 9 місяців тому +5

      மாப்பிள்ளை கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லைன்னு எல்லாரும் சொல்லி இருக்கீங்க அவர் என்ன பண்றாருன்னு நல்ல நீங்களும் உத்து பாருங்க அப்ப

    • @balrajr3310
      @balrajr3310 8 місяців тому +2

      எனக்கு என்னவோ அந்த பொண்ணு கையில் கை கோர்த்து இருப்பது போல இருந்தது

    • @MKrishnaveni-j4x
      @MKrishnaveni-j4x 4 місяці тому

      Karkt

  • @krija4470
    @krija4470 2 роки тому +179

    மாப்பிள்ளை இப்படி பன்னா யாருக்கு தான் கோபம் வராது அவரு கைய வச்சிட்டு சும்மா இருக்கனும். நானா இருந்தா கைய முறிச்சு இருப்பன் 😠😠

    • @seacityfresh7221
      @seacityfresh7221 Рік тому +4

      மாப்பிளை என்ன பன்றாரு

    • @Kongunadan
      @Kongunadan Рік тому

      புண்டைக்குள்ள கைய விட்டு நோண்டுரான்

    • @saravananmurugan-po3uw
      @saravananmurugan-po3uw 8 місяців тому +1

      இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க

    • @MaheshKumar-bd1ld
      @MaheshKumar-bd1ld 5 місяців тому

      Hi

    • @MaheshKumar-bd1ld
      @MaheshKumar-bd1ld 5 місяців тому

      Hi

  • @arunprasath5561
    @arunprasath5561 2 роки тому +979

    Antha payan nalla irukann.adhu dha sappa

    • @Dopamine._.69
      @Dopamine._.69 2 роки тому +63

      Unga veetla yaru sappaya irupanga

    • @handmadegiftsatlowbudget..1074
      @handmadegiftsatlowbudget..1074 2 роки тому +24

      @@Dopamine._.69 Anna ippavum na avara thappa sollala....
      Alagu enbathu uruvathil illai...
      Purinthal magizhchi...
      Illaya keep commenting...!!!

    • @handmadegiftsatlowbudget..1074
      @handmadegiftsatlowbudget..1074 2 роки тому +5

      @@bhuvaneshwaranm7290 thangalai ivvalu nandrai pengalai mathika therintha vaaru valartha ungal thaai Ku ungal varthai samarpanam anna

    • @DA-sarveshwaranCSEG
      @DA-sarveshwaranCSEG 2 роки тому +20

      Bro ivanunga keela comments la Suma olakkuvanunga ava sappa dhan 😂

    • @Arimakarnan
      @Arimakarnan 2 роки тому +7

      Pasanganava alagu than, no doubt. Male than eppovuma alagu.

  • @maliniselvarasu1645
    @maliniselvarasu1645 2 роки тому +307

    மாப்பிள்ளை பண்றத பாருங்க, பெண்களை குறை கூறுவதை நிறுத்துங்க முதல்ல

    • @elavarasi9791
      @elavarasi9791 Рік тому

      எல்லாம் பொருக்கி பசங்க தான் 😡😡😡😡

    • @joshuahjoshuah8488
      @joshuahjoshuah8488 Рік тому +2

      Avan pondatii Mela Avan tha la Kai vaipan pinna neeya vaipaa Avan oru urimaila vaikan

    • @kumaravelnadar3893
      @kumaravelnadar3893 Рік тому

      Yes you're correct

    • @Devagi-s5t
      @Devagi-s5t 10 місяців тому +1

      Yes you're correct

    • @ArunKumar-jz5op
      @ArunKumar-jz5op 9 місяців тому

      அவன் பொண்டாட்டி டா அவங்க... நீ ஏன் அதல்லாம் உத்துப் பாக்கற

  • @sangeethas3147
    @sangeethas3147 2 роки тому +111

    ஆமாம் நண்பர்கள் சொண்னதை கவனித்தபின் தான் தெரியுது அந்த மாப்பிள்ளை செய்வது தவறு அதுதான் அந்த பொண்ணு அப்படி நடந்து கொண்டது போல

    • @saravananmurugan-po3uw
      @saravananmurugan-po3uw 8 місяців тому +1

      இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க

    • @vajibunisahameed976
      @vajibunisahameed976 7 місяців тому

      ​@@saravananmurugan-po3uw😊😅07

  • @ranjithmohan5608
    @ranjithmohan5608 2 роки тому +12

    ஏன் உங்களுக்கெல்லாம் தப்பான எண்ணம் உங்க மனசுல நல்ல நினைப்பே வராதோ.
    மாப்பிள்ளை அந்த பெண்ணோட கைய பிடிச்சிட்டு இருந்திருக்கலாம். தப்பான எண்ணம் உள்ள மனுசருக்கெல்லாம் தப்பாதா தோன்றும்.
    இனிய திருமண வாழ்த்துக்கள்...

    • @vinoth.svinoth.s3269
      @vinoth.svinoth.s3269 Рік тому +3

      நீங்கள் மட்டும் தான் correct சொன்னது நன்றி 🙏

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 2 роки тому +196

    மணப்பெண் ஊட்டி விடும் போது மாப்பிள்ளை யின் இடது கையை நன்றாக கவனிக்கவும்.

  • @__mafiadreamer__
    @__mafiadreamer__ 2 роки тому +90

    விருப்பமில்லாத திருமணத்தில் எப்போதுமே இருவரும் சந்தோஷமாக வாழவே முடியாது அப்படி வாழ்ந்தால் அவர்கள் இருவருமே உண்மையாகவே இருக்க மாட்டார்கள் ஒருவருக்கு ஒருவர் ஏமாற்றத்தை தான் சந்திக்க நேரிடும்

    • @kumarbabu6956
      @kumarbabu6956 2 роки тому +1

      Ok Abinaya i agree Enna dashku accept till marriage Antha paiyan Pavan ilaya men or female if ok ok other wise don't hurt Others men or female correct a

    • @rheyy304
      @rheyy304 2 роки тому +2

      @@kumarbabu6956 antha ponnu no SonAlum veetla black mile panirupanga bro

  • @safiullah4717
    @safiullah4717 2 роки тому +220

    அடுத்தவன் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு நோண்ட திங்க உங்கள் வாழ்க்கையே சரியா வாழ கத்துக்கோங்க

    • @ARUNGAMINGTY
      @ARUNGAMINGTY 2 роки тому +3

      That's correct point...

    • @roshinim22
      @roshinim22 2 роки тому +2

      Hi message me correct

    • @fggaming6700
      @fggaming6700 2 роки тому +2

      Super

    • @visvaharshini4198
      @visvaharshini4198 2 роки тому +2

      Apa neenga ethuku pathinga

    • @Ajith-xf6xh
      @Ajith-xf6xh 8 місяців тому

      சில தப்புகளை கண்டிக்கலாம்

  • @handmadegiftsatlowbudget..1074
    @handmadegiftsatlowbudget..1074 2 роки тому +11

    Parents marriage varaikum than varuvanga
    Relatives panthi varaikum but husband nd wife than kallara varaikum varuvanga..
    Avangala naama than choose pannanum...
    Namma life...
    One life happy ah ellarayum Santhosham padithi santhoshama valanum..
    At the same tym namma life ah naama decide panrathuku minnadi
    Oru pullaya parents kana kadamayayum olunga mudikanum...
    Nama avanga peruma padra mathri nadanthu kitta naama virumbura life ah nambikkaya amachikalam....

  • @vigneshwarana1953
    @vigneshwarana1953 4 місяці тому +1

    வாராஹி - பைரவர்
    மணக்கோலம் கண்ட மங்கையர் திலகமே
    கங்காதேவியே
    காவேரி தாயே
    லோகமாதவே
    பராசக்தியின் வடிவமே
    காளி தேவியே
    பொறுமையின் வடிவான பூமாதேவியே
    இத்தனை அம்சங்கள் கொண்ட பெண்கள் குலத்தில் வந்தவள் நான் என்று பொறுமை காத்துள்ளாய்
    நீங்கள் இருவரும் மலரும் மணமும் போல
    நீரும் நிலமும் போல
    கண்ணும் மணியும் போல
    இந்த வையகம் போற்றிப் புகழ வாழ்வாங்கு வாழ வாராஹி தேவியை வேண்டுகிறேன்

  • @chikannanchettiarsubbulaks2624
    @chikannanchettiarsubbulaks2624 2 роки тому +31

    அந்த சின்ன பெண்ணை மாப்பிள்ளை யின் இடது கை மேசைக்கடியில் என்ன பாடு படுத்துகிறதோ யார் அறிவார்.

  • @sowmyasangeeth8145
    @sowmyasangeeth8145 2 роки тому +24

    See where he kept his hand.May be she did because of her discomfort

  • @sangeethasangee4005
    @sangeethasangee4005 2 роки тому +10

    உலகத்துல எவ்வளவோ விசயம் நடக்குது... இது ஒரே நியுஸ் னு போடுரிங்களே., உங்கள என்னன்னு சொல்றது அவங்க‌ அங்க சந்தோசமா வாழ்ந்துனு‌ இருப்பாங்க... இப்போ நீங்க இந்த நியுஸ் போட்டதால அவங்களுக்கள்ள என்ன பிரச்சினை வரப்போகுதோ தெரியல...

  • @JJ78666
    @JJ78666 2 роки тому +208

    Let's pray to God that they both should understand each other and lead a happy long life. All the best to the couple.

    • @HappyLife-qf1tb
      @HappyLife-qf1tb 2 роки тому +6

      Not both only mappillai. He is innocent . She is fraud

    • @JJ78666
      @JJ78666 2 роки тому +6

      @@HappyLife-qf1tb appadi sollatheenga avangaluku enna nadakuthu nu avangaluku dhaan theriyum. Naam nalla irukka vaazhthuvome

    • @rajasenthilkumars8731
      @rajasenthilkumars8731 Рік тому +1

      மிக சிரியாக சொன்னீர்கள் அய்யா வாழ்த்துக்கள் 🙏💐😊

  • @vishnuRavichandran
    @vishnuRavichandran 2 роки тому

    Mappal mind voice ..iru di mavala unaku iruku 😂😂😂

  • @கா.கணேசத்தேவர்

    கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகும் தன்மை இருந்தால் எல்லோருடைய வாழ்கையும் சொர்கமே😍

    • @Wanted_gaming-m2
      @Wanted_gaming-m2 2 роки тому +1

      👌👌

    • @revathis5476
      @revathis5476 2 роки тому +5

      எந்த அளவு விட்டு கொடுப்பது தான் வாழ்க்கை

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 роки тому +1

      INDHA VIDEOLA PESUNA KANNU THERIYADHA GENDER KABODHI EN KAILA KEDACHAN PATHU SERUPPU PIYYA SAANI MUKKI ADIPEN

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 роки тому +1

      pondatti kittave pombala porikki madhiri nadandhukuravan kitta poruthu poga oru mayiru avasiyamum illa poda

    • @prasanthselvam701
      @prasanthselvam701 2 роки тому

      சூப்பர்

  • @marudhuranji5190
    @marudhuranji5190 2 роки тому +59

    pidikkalana munkoottiye sollidanum paavam Andha paiyan 😔😔😔😏😏😏😏😏rendu perukkum nimmadhi illaadha life

    • @sasikalamani7106
      @sasikalamani7106 2 роки тому +13

      Yethanai parents purijikuraga....india la 90% marriage compell panni tha marriage pannuraga pa...

    • @sugunam290
      @sugunam290 2 роки тому

      Yes

  • @balasubramanianchinnapilla5948
    @balasubramanianchinnapilla5948 2 роки тому +19

    ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை

  • @kookiekook7104
    @kookiekook7104 2 роки тому +7

    😂😂😂😂 funny that boy reaction great insult for him 😂😂😂🤣🤣🤣 that girl OMG 😁😁mind vice:
    Un munjiku sapadu keda dubukku 🤣🤣

  • @sarathyragavan7796
    @sarathyragavan7796 27 днів тому

    10 நாள் கால்யணம் டைல்ஸ் கொடுத்து விட்டால் கல்யாணம் செல்லாத கல்யாணம் ஆகி விட்டது 👍👍👍🤩🤩👍

  • @yogasri2563
    @yogasri2563 2 роки тому +32

    மாப்பிள்ளைக்கு நாகரிகம் தேவை. பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியவில்லை இதில் ஏன் அந்த பெண்ணை குறை கூறுகிறீர்கள்

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 2 роки тому +21

    சாப்பிட போது மாப்பிள்ளை கை
    யானது பெண்னை நொடிவிடுவதால

  • @nithyanithya6002
    @nithyanithya6002 2 роки тому +21

    அந்த பையன் கைய எங்க வச்சிருக்கானு பாருங்க

  • @இசைமழை-ப6ர
    @இசைமழை-ப6ர 2 роки тому +3

    மாப்பிள்ளைக்கி அவ்வளவு வெறி 😜😜😂😂

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 7 місяців тому +1

    இது ஒரு கட்டாய கல்யாணமா இருக்கும் சிபிஐ விசாரணை வைக்க வேண்டும்🎉🎉

  • @vkumar9399
    @vkumar9399 8 місяців тому +1

    இப்படியே போனா கல்யாணத்துக்கு முன்னாடியே "யாரு மனசுல யாரு" கேம் விளையாடும் போல. 🤔

  • @darkvoice130
    @darkvoice130 2 роки тому +7

    Ponnu mind voice --- நிம்மதியா சாப்பிட விடுறாங்களா விலடி பூல்ஸ்🤣🤣🤣🤣🤣🤣

  • @mRaDmIN007
    @mRaDmIN007 2 роки тому +7

    இப்போ எல்லாம் ஒரு வீடியோ வந்தா அது நிஜமா இல்ல... வைரல் காக நீங்களே அள்ளி விட்டதானு டவுட் வருது...

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 2 роки тому +198

    நாய்களே ,பெண் என்று அச்சம் ஞானம் வெட்கம் எல்லாம் உண்டு. வெளி இடத்தில் தன் அன்பை வெளிப்படுத்த மாட்டாள்.நல்ல குடியில் பிறந்தவள்.

    • @sowmiiii6974
      @sowmiiii6974 2 роки тому +7

      Tho da vanthuttaru 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🖕🖕🖕🖕🖕

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 роки тому +3

      @@sowmiiii6974 dhoda soruvittan ini thaeyura vara eduka matan. 😂

    • @muthukrishnan8438
      @muthukrishnan8438 2 роки тому +3

      இதுல எந்த அன்ப வெளிபடுத்த சொன்னோம் ஒரு சப்பாட ஊட்டி விட தான சொன்னோம் நீ உடனே நாய்கள்ன்னு சொல்லுறே வந்தேன் வாயிலேயே வெட்டுவேன்💯

    • @jayakumarfurnicher
      @jayakumarfurnicher 2 роки тому +1

      நாங்க நாயுனா நீ பன்னியா

    • @priyadarsh2504
      @priyadarsh2504 Рік тому

      @@muthukrishnan8438 ada lusu porampoku
      Avan left hand ah paathutu olaru
      Mental

  • @ROTHISHROTHI
    @ROTHISHROTHI Рік тому

    Kaiya summa vachikittu night vara wait panna mudiyala maplaikku😅😅😅

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 2 роки тому +4

    ஏன் கல்யாணம் பண்ணின உடனே மாப்பிள்ளைக்கு ஊட்டிவிட்ட அன்னைக்கே அவருடைய எச்சில் உணவை தின்று ஆக வேண்டுமா

  • @saruks3611
    @saruks3611 2 роки тому +121

    Parents kita solla thairyam illadhavunga, kazhutha Neeti thaana aaganum... 🙏🙏🙏 God save that girl at any situation

    • @smiletrigger3754
      @smiletrigger3754 2 роки тому +16

      Athukkaga nalla vazhkai kanavoda irukkura pasanga pavam illaya

    • @happyme3930
      @happyme3930 2 роки тому +11

      Correct ah sonniga. Parents force she looks so young and sad

    • @maduraiveera7178
      @maduraiveera7178 2 роки тому +4

      Enthana periyar vanthaalum mudiyaathu da....🤦

    • @happyme3930
      @happyme3930 2 роки тому +6

      @@smiletrigger3754 that boy should also checked before if the girl like him or not

    • @indialanguageslearn4951
      @indialanguageslearn4951 2 роки тому +2

      Parents kitta vendaannu evlo kenjinaalum avangalukku pidicha maplai thaan katti vaikiraanga. Ithanala rendu Peru life m spoil aaguthu. Pavam antha ponnu. En friend life ippadithaan Pidikaama marriage senju vachittaanga. Ippo vara Ava aluthuttu thaa irukkaa.

  • @Sathyaswaroop
    @Sathyaswaroop 2 роки тому +9

    Avan idichitte irukkan..left hand kanom..enna panran.athu kooda erichal vanthirukkum

    • @tamuedit5610
      @tamuedit5610 2 роки тому +2

      Yes sis antha payan panrathu romba over chee giraham

  • @susu-casual
    @susu-casual 2 роки тому +89

    ரொம்ப கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்களோ ?

    • @karishmakarishma5012
      @karishmakarishma5012 2 роки тому +1

      அப்படி தான் இருக்கும் பாவம் அந்த பெண்ணு😦

    • @jeejajustin8576
      @jeejajustin8576 2 роки тому +1

      Mapilaai hand parunga enna panrarnu

    • @rajanipuspa7376
      @rajanipuspa7376 2 роки тому

      Kaddayap paduththi na thaali kaddum pothe ethachsan panniyirukkume ponnu. Idayila sampiratham athu ithu nu kurai koori maappillayoda perannce ethachsum kulappam panniyirukkalam la. Antha kopaththa maappila mela kaadduthu ponnu

  • @ungalsagodari
    @ungalsagodari 9 місяців тому

    Andha paiyan saiyura kaariyam public and dat's new married andha ponu chinna ponnu andha pilla paavam enaku therinju public la avamaana paduthaama dha irundhu iruka kaiya yadu nu kathi irundha mudinjudhu ella
    So pray pannipoam nalla jodi yaaga vazha vazhvaanga
    🙏🙏☺️

  • @sideupsun
    @sideupsun Рік тому

    which state, her saree style is different

  • @mahimahi6454
    @mahimahi6454 2 роки тому +6

    Super cute papa

  • @shinyvsgaming2367
    @shinyvsgaming2367 2 роки тому +63

    மாப்பிள கைய பாருங்க இடுப்புல

    • @mohan-narayanaswamy
      @mohan-narayanaswamy 2 роки тому +4

      Avan Avan enna parkuran..Ivan enga parkuran paru....😂😂😂

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 роки тому +1

      அவன் அவனோட பொண்டாட்டியை நோண்டதான் செய்வான். அவன் அவன் கிஸ்ஸே அடிக்கிறானுங்க. இது லாம் இப்போ சகஜம்.

    • @rsrrsiva54
      @rsrrsiva54 2 роки тому

      Yes

    • @rsrrsiva54
      @rsrrsiva54 2 роки тому

      @@Raj-xl5jo பொண்டாட்டிய எங்க வேண்டுமானாலும் நோண்டலாம் அதற்காக எல்லோருடைய முன்னிலையிலும் நோண்டகூடாது

    • @rsrrsiva54
      @rsrrsiva54 2 роки тому

      @@mohan-narayanaswamy பெண்பிள்ளை மேல பழி போடகூடாது என்று அண்ணா சொல்கின்றார்

  • @kumarkavia6403
    @kumarkavia6403 2 роки тому +27

    Situation is different , see his hand n understand . Enna nadanthu irukum nu.

  • @vivek123454401
    @vivek123454401 8 місяців тому

    எதுக்கு என்றாள், அவன் வாழ்கையை நாசம் பண்ணதான்😂😂😂

  • @BabuCdm-bu9fl
    @BabuCdm-bu9fl 7 місяців тому +1

    கவலைப்பட வேண்டாம் தோழா அவள் மனசில் என்ன இருக்குன்னு முதல்ல பாருங்கள்

  • @ezhilarasirathidevithayala6739
    @ezhilarasirathidevithayala6739 2 роки тому +20

    Don't be judgemental ,no body knows what happened on the marriage.may be any issues created by bridegroom before this video
    Or may be bride has some other issues
    Who we are to comment on this

    • @WoozyCool
      @WoozyCool Рік тому +1

      everyone can see where his hand went

  • @AA-ev8ch
    @AA-ev8ch 2 роки тому +15

    மாப்பிள்ளை சாப்பிடும் போதே சில்மிஷம் பண்றாரு

  • @enjoywithnature123
    @enjoywithnature123 2 роки тому +49

    Jesus Loves you..Jesus coming soon..no one can escape from judgement day of God..Jesus Loves you..Jesus Loves you abundantly💯

    • @sankarayeek9055
      @sankarayeek9055 2 роки тому

      ஆயுள்உள்ளவரைவாழப்போகிறார்கள்அதற்குள்என்னமாப்பிள்ளைக்குஅவசரம்

    • @bluewin8583
      @bluewin8583 2 роки тому +2

      Paiyan public place la panna thappuku yethuku Jesusa kupiriga

    • @NHACADEMY
      @NHACADEMY Рік тому

      Neenga jesus (Easa Alaihisalam) varuvaaru engirathula nambikka kolringala?
      Naan ithu varaikkum nenachan Avaru maranithu vittathaaha christians nenachukittu irukanga endru..

    • @NHACADEMY
      @NHACADEMY Рік тому

      Neenga jesus (Easa Alaihisalam) varuvaaru engirathula nambikka kolringala?
      Naan ithu varaikkum nenachan Avaru maranithu vittathaaha christians nenachukittu irukanga endru..

  • @suguna1256
    @suguna1256 2 роки тому +1

    Pudekalana ethuku marriage pannanum antha boy pavamla 😡but boy great👍 kovapadama irukaru thala nalla irupenga pray pannikuvom 😇

  • @SuryaSurya-wr7ij
    @SuryaSurya-wr7ij 2 роки тому +2

    Mapilai mela thappaye ilayee .... Thali katuna ponnu kaaiya pudichutu sapatu utirukaru athuku ethuku intha ponnu ipty panuthu .... Apty istem ilama ethuku kalyanam pananum ..... Thappu antha ponnu mela tha .... Entha pasangalum public la oru ponnu kita thapa nadaka matanga athulayum antha ponnu avungaloda lover ah irunthaaley apty public la pasanga pana maatanga ... Ithula epty thali kattuna ponnu kita public ah thappu panuvanga .... Ellarum konjam yosichu paathutu comment panunga .... 🤨🤨😕

  • @handmadegiftsatlowbudget..1074
    @handmadegiftsatlowbudget..1074 2 роки тому +12

    Oru ponnu marriage mudinji mamiyar veetuku pora Vara irukura functions ah maintain panrathu evlo kashtam
    Pavam antha ponnuku Enna tired oh...
    Compell pannathala atleast camera minnadi happy ah hurt pannama Thana pose kodutha....
    Avalukum pasikum la

  • @mydeen9953
    @mydeen9953 2 роки тому +57

    எல்லாம் லவ் படுத்துன பாடு புடிக்காத மாப்பிள்ளைய கட்டி வச்சா இப்படி தான் நடக்கும்

    • @karthiya8334
      @karthiya8334 2 роки тому +1

      Correct

    • @divyaramachandran7550
      @divyaramachandran7550 2 роки тому

      Katuna purusana irundhalum public Kanda edathula Kai vacha ipdi than aagum

    • @rajanipuspa7376
      @rajanipuspa7376 2 роки тому +1

      Iyo paavam antha ponnu ippidillam pesathegka .... ezi ya pesiduregka nijam enna nu theriyama iyo

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 2 роки тому +46

    It should be something personal. Some girls don't like it in public whereas our cinematic photographers become too romantic to trouble the newly married. It needs understanding. Everyone cannot have the same attitude as actors in front of a camera.

  • @ramasara848
    @ramasara848 Місяць тому

    Mapillai ku avasaram porukkala😂😢😮😅😊

  • @Dineshkumar-cg9gm
    @Dineshkumar-cg9gm 5 місяців тому

    😂😂😂என்னயா இவன் விரல் விட முயற்ச்சிப்பன்றான் போல😂😂😂

  • @pinktv5049
    @pinktv5049 2 роки тому +44

    இந்த உலகத்துல ஜதக பொருந்தும் விட ரெம்ப முக்கிய பொருந்தும் மணபொருத்தம் தான். மனசுக்கு பிடிக்க வழக்கை இருந்த அது பிணத்தேட குடும்ப நடத்துர மாதிரி.

  • @உங்களில்ஒருவன்-ய9ங

    self respect is more important then love.

  • @geethaselva64
    @geethaselva64 2 роки тому +70

    The guy's behavior is not correct. Please note where he had he placed his left hand. Even though she's her wife, it's not correct to behave like this in public place

    • @TIME2TRIP.
      @TIME2TRIP. 2 роки тому +7

      I have noticed the same. Romba gaazjila irundhurpaan pola 🤭

    • @deepg0830
      @deepg0830 2 роки тому +4

      Seems like he was holding her left arm

  • @suryaprakash1838
    @suryaprakash1838 2 роки тому +2

    அந்த மாப்பிளை பாவம் 🤕ஆன அத விட அந்த பொண்ணு பாவம் 🙏வீட்டோடைய கட்டயாதுனால கல்யாணம் பண்ணிவைக்கிறாங்க pola🙄

  • @DivyaDivya-tp4ib
    @DivyaDivya-tp4ib 2 роки тому

    Paavam intha paiyan God bless you

  • @selvir9351
    @selvir9351 Рік тому +3

    இந்த மாதிரி எல்லாம் போட்டோ ஷூட் எடுக்கும் போட்டோ காரர்களை கட்டி வைத்து உதைத்தால் கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் வராது என்பது உறுதி.

  • @kalaivanikrishnakumar288
    @kalaivanikrishnakumar288 2 роки тому +46

    Andha mapilai decent illama enna pannitu irukaar paarunga. Avar kaila enga irukunu. Adhan he laughed. She looks very young also. So reacted like this.

    • @saravananmurugan-po3uw
      @saravananmurugan-po3uw 8 місяців тому +1

      இல்ல புரில அந்த பையன் எங்க கை வச்சி இருக்கான்? அந்த பொண்ணு பின் சைட்ல தானே அது ஃபோட்டோ எடுக்க போகும் போது எல்லோரும் பக்கத்துல இருக்கற தங்களோட கூட இருக்கறவங்க சைட்ல கை வைப்பாங்கா அவ்ளோதான் அதுதா அந்த பையனும் வச்சி இருக்கான் தப்பா அங்க என்னா சாப்டா போற எடத்துல பணுவனு பையனா தப்பா காட்டி அந்த பொண்ணு நல்லா பொண்ணுனு மாத்ரிங்க

  • @shiekathachannel7673
    @shiekathachannel7673 7 місяців тому +3

    ஓம்"பொண்டாட்டீதானடா"ஓடீயாபோகும்

  • @thamaivimalthamai7665
    @thamaivimalthamai7665 2 роки тому

    மாப்ள சிங்கம் பண்றது தப்பு வெக்கமா இல்ல மாப்பிள்ளைக்கு

  • @JoshuaKeziya
    @JoshuaKeziya 5 місяців тому

    மாப்பிள்ளக்கி அவ்வளவு வெறி😂😂😂

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 роки тому +20

    அது இல்ல அந்த சுவீட் ஊட்டும் போது மாப்பிள்ளையின் மற்ற கையை பாருங்க எங்கே என்று அதான் அவளுக்கு கோவம் நன்றாக பாருங்க

  • @shankarimurali78shankarimu82
    @shankarimurali78shankarimu82 Рік тому +7

    மாப்பிள்ளை கைய வெச்சு சும்மா இருந்து இருக்கலாம்.. நைட் கு wait பண்ணி இருக்கலாம்

  • @rahmathullahmohamed8942
    @rahmathullahmohamed8942 Рік тому +9

    என்ன கல்யாணம் என்ன வாழ்க்கை இது போன்ற நாடகம் நிறைய உள்ளன

  • @praveenjkpg
    @praveenjkpg 2 роки тому

    அவ்வளோ வெறி மாப்பிள்ளைக்கு

  • @ALONE777X
    @ALONE777X Рік тому

    Mapula : wait Pannu di first ni8 kaparam yunku iruku🗿

  • @pstutorial3676
    @pstutorial3676 2 роки тому +7

    காமக் கொடூரன்...பப்ளிக்கா தொடை மேல கை வச்சிருக்கான் அத யார்னா பாத்திங்களா??

  • @kallukurukkikrishnagiri3464
    @kallukurukkikrishnagiri3464 2 роки тому +56

    நானும் இப்படி தான் இருந்தேன் இப்போ கணவர் உடன் நல்ல இருக்கிறேன்

    • @nisharahamed1762
      @nisharahamed1762 2 роки тому +9

      அதப்பத்தி உங்க கணவர் கிட்ட தான் கேக்கணும்

    • @manikandanp7699
      @manikandanp7699 2 роки тому +1

      @@nisharahamed1762 😂😂😂

    • @bharathbharath1923
      @bharathbharath1923 2 роки тому

      Apo Unna Love Panna Payyan Pichakkarana agittana🤣🤣🤣🤣

    • @priyadarsh2504
      @priyadarsh2504 Рік тому

      @@bharathbharath1923 una madhri echaya love panava vena ipo avastha patutu irukalam

  • @nithin_chandra
    @nithin_chandra 2 роки тому +6

    There is a song in Telugu movie....
    Badram be careful brotheru...
    Barthaga maraku bachelaru.....
    Shaadi mate oddu Guru....
    Solo life so bettaru...
    Which Means...
    Be careful brother..
    Don't try to become a husband....
    Don't ever think about marriage...
    Being single is far better...
    😁😁😂😂😂

  • @fftamilan269
    @fftamilan269 2 роки тому +2

    U great anna feel pannathinga

  • @MargaretSeetha
    @MargaretSeetha Місяць тому

    Indha video yen u tubela poteenga

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan Рік тому +25

    மாப்பிளைக்கு ஏழைரை எல்லாம் அந்த காலம் இப்போ எங்க போனாலும் என்ஜோய்தான் 😂

  • @muthupandi2248
    @muthupandi2248 2 роки тому +24

    யாரயும் ஒரு விசயத்த வைத்து எடைபோட முடியாது. சில பெண்களுக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லாவிட்டால் இப்படி தான் நடக்கும்.

    • @sekarvara6094
      @sekarvara6094 2 роки тому

      Eztam ellanna vodipo en manavarai varaykum varre yarai asingam padtthe

  • @SECONDS-pz8sr
    @SECONDS-pz8sr 2 роки тому +9

    I don't know how people are always supporting and speaking about Males....
    I can understand the girl's situation.
    She don't like this marriage and how she can be with him...

    • @varadanbalaji2541
      @varadanbalaji2541 Рік тому

      நீஙகள் சொன்னது உண்மைனால் அந்த பெண்ணின் கோபத்தை ஏன் Vidio வாக பதிவு செய்யவில்லை.
      மணமகனின் செயலும் வருத்தமளிக்கிறது.

    • @WoozyCool
      @WoozyCool Рік тому

      he is molesting her under table, look at hand -__-
      blind idiots all in comments

  • @nshinivas2
    @nshinivas2 2 роки тому +1

    I think 🤔 he’s irritating her with his hands
    Can you see he kept his hands somewhere she dint will comfort…
    So she felt embraced

  • @ThowfiqPriya
    @ThowfiqPriya 10 місяців тому

    Ponnuku mapulaya pitikalaya 😕.....
    Atha ponna adichi anupuka bro 😅oggaluku eticha ponna marriage pannuga 😅 life super bro 😅😅

  • @RockStar-vu9zb
    @RockStar-vu9zb 2 роки тому +8

    Nalla paaruda, andtha ponnuku 14 or 15 thaan vayasu erukum....
    Chumma vaaiku vandhadha paesatha...

  • @fooduchlm
    @fooduchlm 2 роки тому +4

    Mappilaoda left hand ah parunga.... Yenga vechirukkanga.... So antha ponnu kovapattathu sari tha...

    • @tamuedit5610
      @tamuedit5610 2 роки тому +2

      Yes konjam kuda nalla illa antha payan panrathu

    • @samsaroj1499
      @samsaroj1499 2 роки тому +1

      Y Adu Avan Husband thane... Then Wat Is Problem

    • @tamuedit5610
      @tamuedit5610 2 роки тому

      @@samsaroj1499 husband da irunthaalum publik place la manase vendaama,🤦

    • @fooduchlm
      @fooduchlm 2 роки тому

      @@samsaroj1499 athuyum relative yellam irupanga... Avanga munnadi yeppadi behave pananu kudava theriyathu

  • @aravindbalanala8033
    @aravindbalanala8033 2 роки тому +8

    உட்டறது public ல தப்பு.. சும்மா போட்டோக்ராபர் plus foreigners கொண்டு வந்த system.. இதெல்லாம் தேவையா? ரூம் kula ஊட்டிக்கட்டும்.. இதுக்கு comments வேற பாவம் அந்த பொண்ணு.

    • @chandrasekara9428
      @chandrasekara9428 7 місяців тому

      உங்கள் கருத்து எனக்கு சரியான உடன்பாடு

  • @karthick_nightfury
    @karthick_nightfury 2 роки тому

    Adthuu anthaa ponuu tha sethaa enku therunchu 😂😂adii confirm

  • @raviviji1676
    @raviviji1676 2 роки тому +12

    இவங்க நல்லா இருப்பார்கள்.கணவன் மனைவி யார் விட்டு கொடுத்தாலும் அழகு தான்...

  • @RajKumar-kf9ef
    @RajKumar-kf9ef 2 роки тому +23

    சாப்பாட்டை தூக்கி எரியலயே ???
    பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்........ இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது...

    • @aishwaryapropertiesmanikan2636
      @aishwaryapropertiesmanikan2636 2 роки тому +1

      Nanba poi sollama sollunka ithu unkaluku nadantha ok va

    • @RajKumar-kf9ef
      @RajKumar-kf9ef 2 роки тому

      @@aishwaryapropertiesmanikan2636 இல்ல நண்பா இந்த வீடியோவ அந்த மாப்பிள்ளை பார்த்தா இல்லாத வெறுப்பு கூட வந்திடும்???

    • @தினம்ஒருசூரணம்
      @தினம்ஒருசூரணம் 2 роки тому +1

      Hahaha

    • @nithyak8851
      @nithyak8851 2 роки тому +1

      Correct answer

  • @sharmilajeyaraja3464
    @sharmilajeyaraja3464 2 роки тому +13

    He s touching her from back....she feels so embarassing....so she reacted so as people are taking video....and many relatives are there

  • @KumarSandhiya-vm8kp
    @KumarSandhiya-vm8kp Рік тому

    Ethava irnthalum marriage munadi sollavendithu antha Anna 😌😌😌😌 pavam

  • @Karthi.n-k3y
    @Karthi.n-k3y 7 місяців тому

    Epotha malai varum nga heavy rain varuma tirupur district pangam palayam village ku

  • @subashini155
    @subashini155 2 роки тому +3

    யேன் இந்த வீடியோவை இவளோ வைரல் ஆக்குறிங்க ......இந்த வீடியோவ அந்த மாப்பிள்ளை பார்த்தால்....அந்த பெண் மேல் கோபம் தான் அதிகமாக வரும்...பிறகு அவர்கள் திருமண வாழ்வு ...நன்றாக இருக்காது