Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
நான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான் இந்த பாடலை கேட்கும் பொழுது தமிழன் என்கிற உணர்வு வருகிறது இது பறையர்களின் பாடல் அல்ல ஒட்டுமொத்த தமிழினத்தின் பாடல் தமிழன்டா 💪🏻❤️
புஷ்பவனம் குப்புசாமியின் சிம்மக்குரல், ராகவா லாரன்ஸின் உணர்ச்சி மிகுந்த நடனம், பார்த்திபனின் நடிப்பு.....ஆஹா.....மிக அருமையான படைப்பு....இந்த பறை இசையை கேட்டு உடல் அசையாமல் இருக்க முடியாது....அப்பேற்பட்ட தமிழனின் தனித்துவமான இசை..... பறை இசை எங்கும் ஒலிக்கும் காலமும் வரும் அன்று உலகறியும் தமிழனின் பெருமை......இந்த பாடலை இசையுடன் காட்சியாக பார்க்கும் போது கண்ணீர் துளிர்க்கின்றது.....
கவிஞர் யுகபாரதியின் உன்னதமான வரிகளில்.... ✍🏻🔥 வித்யாசாகர் அவர்களின் அற்புதமான இசையில்.... 💥☺️ புஷ்பவனம் குப்புசாமி & S.P. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் முழங்கும் குரலில்.... 🎧💖
ஒரு பாடலின் வழியே தன் வாழ்க்கை கதையையும், பறையிசையின் பெருமையையும், நடனமும், இசையும் சேர்ந்து ஒரு புதுயுகத்தை கொடுத்தது போல... ஒரு உணர்வு... என்றும் மறக்கவும்,வெறுக்கவும் முடியாத ஓர் மனப் பாடல்...❤️❤️❤️👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
:வணக்கம்... வணக்கம்... வணக்கம்... நான் வாழும் பூமிக்கு வணக்கம்... இருக்கோ இல்லையோ தெரியாது... ஒரு வேலை இருந்தா... சாமிக்கும் வணக்கம்... குத்த வச்சி கூத்து பாக்கும்... உங்களுக்கும் வணக்கம்... உச்சியில வந்து பாக்கும்... நிலாவுக்கும் வணக்கம்... பரம்பரை சொல்லி தந்த... பாட்டுக்கும் தான் வணக்கம்... நான் பறை கொட்ட தோலு தந்த... மாட்டுக்கும் தான் வணக்கம்... வணக்கம்... வணக்கம்... வணக்கம்.... புத்தம் புது பாட்டு வந்தா... தாண்டவக்கோனே... என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்... தாண்டவக்கோனே... தப்பெடுத்து அடிக்கையிலே... தாண்டவக்கோனே... என் நெத்தியிலே இடி இடிக்கும்... தாண்டவகோனே... பாட்டு என்னும் சன்னல் வழி... தாண்டாவக்கோனே... என் பழைய காலம் தெரியுதடா... தாண்டவக்கோனே... பாட்டு என்னும் சன்னல் வழி... தாண்டாவக்கோனே... என் பழைய காலம் தெரியுதடா... தாண்டவக்கோனே... ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா... தாண்டவக்கோனே... என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்... தாண்டவக்கோனே... தப்பெடுத்து அடிக்கையிலே... தாண்டவக்கோனே... என் நெத்தியிலே இடி இடிக்கும்... தாண்டவகோனே.... ஆ1:ஏய் மாட்டு வாழ புடிச்சு... மாட குளம் கடந்து... தாமரை பூ பறிச்சு தந்தேன் ஐயா... என் மச்சினிக்கு... ஹான் மஞ்சு விரட்டு குள்ள... மயில கால அடக்கி... தங்க செயின் எடுத்து தந்தேன் ஐயா... என் தங்கத்துக்கு... என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு... ஆழ மர பொந்துக்குள்ளே... ஆவியிலே புடிச்ச கிளி... பாதியிலே பறந்துடுச்சே... என் பச்சை கிளி... அது பறந்த பின்னே... நான் ஒத்த கிளி... நாள செத்த கிளி... ஆ1&2:தந்தன தந்தன தந்தன தந்தன... தந்தன தந்தன தந்தன தந்தன... போடு தந்தன தந்தன தந்தன தந்தன... தந்தன தந்தன தந்தன தந்தன... ஆ1:ஆ...ஆ...ஆ...ஆ....ஆ... ஆ...ஆ...ஆ...ஆ....ஆ... தயவுசெய்து மீள்பதிவேற்றம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் பாடல் வரிகளில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ( இசை) சரணம் - 2 @manic11 ) ஆ1:ராஜா டாக்கிசீசுக்குள்ள... ரகசியமா நான் குதிக்க... பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்... அந்த ரங்கசாமி... நேத்து நனவாக நாள கனவாக... இன்று என் காலடியில் நழுவுதடா... மனம் உருகுதடா... வந்த தேதி சொன்னதுண்டு... வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு... போகும் தேதி எந்த தேதி... ஊரில் யாரும் சொன்னதுண்டா... போகும் தேதி... என் போல் கண்டாருண்டா... அதை கண்டு கொண்ட... நானும் கடவுள் தாண்டா... ஆ2:பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... விலங்கு விரட்ட பிறந்த பறை... கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை... கடைசி தமிழன் இருக்கும் வரை... காதில் ஒலிக்கும் பழைய பறை... வீர பறை... வெற்றி பறை... போர்கள் முடிக்கும்... புனித பறை... கயிறு கட்டி... கடலின் அலையை நிறுத்த முடியுமா... விரலை வெட்டி... பறையின் இசையை நிறுத்த முடியுமா... இது விடுதலை இசை... புது வீறு கொள் இசை... வேட்டை ஆடி வாழ்ந்த... எங்கள் பாட்டனின் இசை... ஆ1:என் பாட்டன் முப்பாட்டன்களோட... போயி சேர போறேன்... இப்போ நான் மறுபடியும்... அம்மா கர்ப்ப பையில படுத்துகிட்டேன்... எல்லோரும் அம்மாவோட... வைத்துக்குள்ள இருக்குறப்ப... தெரியுமாமே ஒரு இருட்டு... அது இப்போ எனக்கு தெரியிது... கத கதப்பா இருக்கு... நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா... பத்திரமா பாத்துக்கோங்க... என் பறையை... என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்... தாண்டவக்கோனே... என் தப்பு சத்தம் கேட்டிடிடுமா... தாண்டவக்கோனே.....
தங்கர் பச்சான், புஷ்பவனம் குப்புசாமி, SPB, பார்த்திபன், ராகவேந்திரா லாரண்ஸ், வித்யாசாகர் என அனைவரும் செஞ்சுரி போட்ட மேட்ச் இந்த பாடல். தமிழ் சினிமா போற்றி பாதுகாக்க வேண்டிய ஐம்பது பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இசை ரசிகர்களை வெறியேற்ற வித்யாசாகரால் மட்டுமே முடியும், கில்லி அர்ஜுனர் வில்லு உட்பட.
4:10to5:37 கடைசி தமிழன் இருக்கும் வரை காதில் ஒலிக்கும் பழைய பறை ஆதி பறை வீர பறை வெற்றி பறை வேட்டையாடி வாழ்ந்த எங்கள் மக்களின் இசை🔥🔥🔥🔥இது ஜாதி பறை அல்ல தமிழர்களின் ஆதி பறை #தமிழ் 🙏🏽
வணக்கம் வணக்கம் வணக்கம் நான் வாழும் பூமிக்கு வணக்கம் இருக்கோ இல்லையோ தெரியாது ஒரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம் குத்த வெச்சு கூத்து பாக்கும் உங்களுக்கு வணக்கம் உச்சியில வந்து பாக்கும் நிலாவுக்கும் வணக்கம் பரம்பரை சொல்லி தந்த பாட்டுக்கும் தான் வணக்கம் நான் பறை கொட்ட தோலு தந்த மாடுக்கும் தான் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே ஹேய்.... புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே ஏ... மாடு வால புடிச்சி மாடகுளம் கடந்து தாமர பூ பறிச்சி தந்தேனய்யா... என் மச்சினிக்கு ஆ.. மஞ்சி விரட்டுக்குள்ள மயில காள அடக்கி தங்க செயின் எடுத்து தந்தேனய்யா.... என் தங்கத்துக்கு என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆல மர பொந்துக்குள்ளே ஆதியிலே புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே என் பச்சகிளி அது பறந்த பின்னே நான் ஒத்தை கிளி நாள செத்த கிளி தந்தன தந்தன... தந்தன தந்தன... தந்தன தந்தன... தந்தன தந்தன... தந்தன தந்தன... தந்தன தந்தன... தந்தன தந்தன... தந்தன தந்தன... ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ... ராஜா டாக்கீஸுகுள்ள ரகசியமா நான் குதிக்க பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்... அந்த ரங்கசாமி நேத்து நெனவாக நாள கனவாக இன்று என் காலடியில் நழுவுதடா... மனம் உருகுதடா வந்த தேதி சொன்னதுண்டு வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு போகும் தேதி எந்த தேதி ஊரில் யாரும் சொன்னதுண்டா போகும் தேதி என் போல் கண்டாருண்டா அதை கண்டு கொண்ட நானும் கடவுள் தாண்டா பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... விலங்கு விரட்ட பிறந்த பறை கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை கடைசி தமிழன் இருக்கும் வரை காதில் ஒலிக்கும் பழைய பறை வீர பறை வெற்றி பறை போர்கள் துடிக்கும் புனிதப் பறை கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா இது விடுதலை இசை புது வீறுகொள் இசை வேட்டை ஆடி வாழ்ந்த எங்கள் மக்களின் இசை என் பாட்டன் முப்பாட்டான்களோட போய் சேரப் போறேன் இப்போ நான் மறுபடியும் அம்மா கர்ப்ப பையிலேயே படுத்துகிட்டேன் எல்லாரும் அம்மாவோட வயிதுகுள்ள இருக்குரப்ப தெரியுமாமே ஒரு இருட்டு அது இப்போ எனக்கு தெரியுது கத கதப்பா இருக்கு நான் மறுபடியும் பொறந்து வருவேன்டா பத்திரமா பாத்துகுங்க என் பறையை என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவகோனே என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவகோனே
இந்த அற்புதமான பாடலை தந்த இயக்குனர் ஐயா தங்கர்பச்சன் மற்றும் இசை ஜாம்பவான்கள் ஐயா வித்தியாசார் மற்றும் ஐயா புஷ்ப வனம் குப்புசாமி பாடல் ஆசிரியர் யுகபாரதி அவர்களுக்கு நன்றி அற்புதமான படைப்பு
சரி எல்லோருக்கும் இந்த பாட்டு போய் சேரட்டும் எல்லாருக்கும் அவர் வாழ்ந்த நூற்றாண்டு தெரியவா போகுதுன்னு சங்க காலம் போட்டுட்டேன். இப்போ crct ஆஹ் குடுத்துருக்கேன். அந்த பாட்டுக்கு one kind of ambassador தான். Otherwise nothing ...
விலங்கு விரட்ட பிறந்த பறை .. கை விலங்கை ஒடைக்கும் பிறந்த பறை .. கடைசி தமிழன் இருக்கும் பறை.. காதில் ஒலிக்கும் பழைய பறை .. வீரம் பறை.. வெற்றி பறை.. போர்கள் ஒலிக்கும் பறை .. 🙏 வீர தமிழனின் அடையாளம் "பறை" .. ❤️
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டுமே... நல்ல தமிழ் சொற்கள், நல்ல பறை இசை, பின்னணி இசை... அவ்வளவு தான்..... இதுல எதுக்கு நான் இந்த சாதியை சார்ந்தவன்.... அது இதுனு தேவையில்லை குப்பையை பதிவு செய்யப்பட வேண்டாமே... இதெல்லாம் பெருமை என்று நினைக்க வேண்டாம்... 😂😂😂
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
😂
👍👍👍🐆🐆🐆💙💙💙💙💙💙❤❤❤💙💙
U 0:15 0:16
0ppp00p0
😊😊
"வந்த தேதி சொன்னதுண்டு
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி "
👏👏👏
அது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் அண்ணன்
யார் இந்த பாடலை 2024ல் கேட்பீர்கள்.
மிகவும் அருமையான பாடல்.
நமது தமிழ் பறை க்கு கிடைத்த வெற்றி இந்த பாடல்🥳👯🥁..
Yen pathiperu sethuruvangala
🤚
2044 layum keppom yenna avlo nalla paattu 🔥
𝖠𝗆𝗇 𝗒𝖺 ... ✨😈
க்ஷயக்ஷயயயக்ஷயயக்ஷயக்ஷயயக்ஷ
பறை இசை சாதியின் அடையாளம் அல்ல தமிழரின் அடையாளம்
💥🔥
Ipo yaarumae jaathi isainu sollalayae Yeh bro summa vanthukunu jaathi Koo***nu soltu Iruka Gummnu irunga🤧
Unmai bro🙇
Super bro
Unmai tha bro💃💃
நான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான் இந்த பாடலை கேட்கும் பொழுது தமிழன் என்கிற உணர்வு வருகிறது இது பறையர்களின் பாடல் அல்ல ஒட்டுமொத்த தமிழினத்தின் பாடல் தமிழன்டா 💪🏻❤️
👑🙏😍😍😍
🙏🙏🙏🙏
👍👍👍
👍👍👍👍👍
M
நான் வன்னியர் சமுதாயம் ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Intha movie director oru vanniyar thangar batchan
🤔
@@ManiSabari-sf1yo song sung by kuppuswamy avarum vaniyar dhaan.ipudi irundha namala dhaan pirichitanga.
Yen bro vanniyargaluku matum than indha paru pudikum ah? Saddhee ah vitu veliya vanga bro manidham ah parunga bro 💔 namma pasanga indha kevalam ana saadhee ala piriya vendam bro
Nee pirichi pesra samuthayatha vachikkittu oru mayirum pudunga mudiyathu... Thirundhu da dei
தங்கர்பச்சான் அவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் எதார்த்த வாழ்க்கையை வெளிப்படுத்தும்... எங்கள் கடலூர் மாவட்டத்தின் சிறந்த ஒரு படைப்பாளி... வணக்கம்...
உண்மை
சித்தனும்,சிவனும் எவனும் எழுந்து நின்று ஆடும் பறை இசை...தமிழனின் பெருமை.. 💐
Ennama koovuran da koya
தமிழனின் பெருமை பறை இசையில் மட்டும் மரியாதை தருவதும் எவனும் இல்லை யாரும்
V
Unmai tha bro
@@தினசங்கு a little
பாடலின் மூலம் வலிகளை உணர்த்திய இசை அமைப்பாளர் "வித்யாசாகர்" நன்றி
பாடலின் வரிகள் வைரமுத்து
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யரரெல்லாம் ❤
❤❤
Meee
Me
@@padmak4044❣️
Me
புஷ்பவனம் குப்புசாமியின் சிம்மக்குரல், ராகவா லாரன்ஸின் உணர்ச்சி மிகுந்த நடனம், பார்த்திபனின் நடிப்பு.....ஆஹா.....மிக அருமையான படைப்பு....இந்த பறை இசையை கேட்டு உடல் அசையாமல் இருக்க முடியாது....அப்பேற்பட்ட தமிழனின் தனித்துவமான இசை..... பறை இசை எங்கும் ஒலிக்கும் காலமும் வரும் அன்று உலகறியும் தமிழனின் பெருமை......இந்த பாடலை இசையுடன் காட்சியாக பார்க்கும் போது கண்ணீர் துளிர்க்கின்றது.....
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் பறை இசை ❤️❤️❤️
Elayin siripil iraivanaikana mudium parai isai
கவிஞர் யுகபாரதியின் உன்னதமான வரிகளில்.... ✍🏻🔥
வித்யாசாகர் அவர்களின் அற்புதமான இசையில்.... 💥☺️
புஷ்பவனம் குப்புசாமி & S.P. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் முழங்கும் குரலில்.... 🎧💖
Lyric by Vairamuthu...
My favourite to songs...
Tamil singer very good songs...
@@arvindsa6852 yugabharathi
Vairamuthu lyrics
Lawerence master dance 💃
ஜாதி மதம் இல்லாமல்
எழுந்து நடனம் அடவைக்கும்... பறை...😍
😭😭😭😭😭
@@leninlenin6808 ge
Yes pro
Yes
இந்த உலகத்தில் கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும் நண்பா
🔥🔥🔥உலகம் எங்கும் பரவட்டும் என் பறை இசை 🔥🔥🔥ஆதி தமிழரின் அடையாளம் என் பறை இசை 🔥 🔥🔥
படத்தை இயக்கிய தங்கர்ப்பச்சான் ஒரு படையாச்சி.. பாடியவர் ஒரு படையாச்சி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Super
பறை பறை பறை தமிழனின் அடையாளம் நான் கேட்ட முதல் இசை இந்த பறை இசை அனைவரும் மார் தட்டி சொல்வோம் தமிழனின் பாரம்பரிய இசை பறை இசை என்று🔥🔥🔥🤝💪💪💪
😍😇
Yen endral ne oru parai athanal tha 🤭para isayai mudhalil ketai correct ah paraya
No
Apram enna Cast
Atha therinju neenga ena panna poringa....innuma neenga la ippadiye irukinga
வந்த தேதி சொன்னது உண்டு போகும் தேதி சொன்னது உண்டா ?
This line is True 💯
எத்தனை முறை பார்த்தாலும் பாட்டை கேட்டாலும் இனிமை ஒவ்வொரு முறையும் மனதை வருடும் இசை பாடல் வரிகள் நன்றி!"
U TM I'll let I'll I'll ii l
Super
பாடல் ஆசிரியர்:யுகபாரதி
Fact
என் பாட்டனின் இசை இதை எவனாலும் அழிக்க முடியாது என் தந்தைக்கு சமர்பிக்கின்றேன் அவர் இப்பொழுது உயிரோடு இல்லை
Parai parai ❤❤❤❤
பறை இசையை மகிழாதவர் ... எவரும் இருக்க முடியாது ... 💯✨
Bi
தமிழனின் அடையாளம் பறை இசை💪💪💪
Ama
பறை அடிக்கும் போது எவன் தானாக எழுந்து ஆடுரானோ அவன் தான் தமிழன்
Apputiya Ni vanThu Paaru Yaaru unmai yaana thamilan nu theriyum
என்றுமே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைவில் கொள்வது தான் பறை இசை
எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் தானாக வருகிறது... அவ்வளவு பிடிக்கும் இந்த பாடலை ❤️❤️❤️
Same nanba
ஏன் என தெரியவில்லை இந்த பாடல் கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது... இந்த பாடகர் குரலில் ஈரம் உள்ளது
Same eppo intha song ketalum aluga vanthirum
தங்கர் பச்சான் இயக்கதில்
புஷ்பவனம் குப்புசாமியின் சிம்மக்குரலில்
நரம்புசிலிர்க்கும் பாடல்
4:10 to 4:45 legand spb voice
Avaru paraiyan tha enga chithi veedu pakathila than puspavanam
இவ்வுலகில் எத்தனை இசை வந்தாலும் பறை இசையை கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கும் 💯💯🔥
இந்த பாட்டு கேக்கும் போது யாருக்கு எல்லாம் கண் கலங்கியது ❤️❤️❤️
🙋♀
🥲🙌🏽🙌🏽🙌🏽🥲🥲
😢😢
😊
😢😢
என்ன ஒரு கம்பீரம் SPB (பார்த்திபன்) sir குரலில். என் மனம் கவர்ந்த குரல் அது.
Spb kuralillai....patiyavar...pushpavanamkuppusami
Spb last.varigal
லாரன்ஸ் -பாடகர் புஷ்பவனம் குப்புசாமி
பார்த்திபன் -SPB
Ithu. S. P. P.. illa..
@@aaronaalen9628 பார்த்திபன் voice spb sir பாடியது
புள்ளரிக்கும் இசையைய் தந்த ஐயா வித்யாசாகர் அவர்களுக்கு என் அன்பு நன்றிகள்😢😅
🔥💥⚔️இது சாதி பறை அல்ல 🔥💥⚔️ எங்களின் ஆதி பறை⚔️💥🔥
💯🔥
Yes
Su
😎😎😎
🙏🙏🙏🙏🙏🙏
ஒரு பாடலின் வழியே தன் வாழ்க்கை கதையையும், பறையிசையின் பெருமையையும், நடனமும், இசையும் சேர்ந்து ஒரு புதுயுகத்தை கொடுத்தது போல... ஒரு உணர்வு... என்றும் மறக்கவும்,வெறுக்கவும் முடியாத ஓர் மனப் பாடல்...❤️❤️❤️👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உண்மை
😂
பள்ளியில் ஆடிய படி என்னை அறியாமல் ஆழுத பாடல் 😭🙏
:வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்...
நான் வாழும் பூமிக்கு வணக்கம்...
இருக்கோ இல்லையோ தெரியாது...
ஒரு வேலை இருந்தா...
சாமிக்கும் வணக்கம்...
குத்த வச்சி கூத்து பாக்கும்...
உங்களுக்கும் வணக்கம்...
உச்சியில வந்து பாக்கும்...
நிலாவுக்கும் வணக்கம்...
பரம்பரை சொல்லி தந்த...
பாட்டுக்கும் தான் வணக்கம்...
நான் பறை கொட்ட தோலு தந்த...
மாட்டுக்கும் தான் வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்....
புத்தம் புது பாட்டு வந்தா...
தாண்டவக்கோனே...
என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
தாண்டவக்கோனே...
தப்பெடுத்து அடிக்கையிலே...
தாண்டவக்கோனே...
என் நெத்தியிலே இடி இடிக்கும்...
தாண்டவகோனே...
பாட்டு என்னும் சன்னல் வழி...
தாண்டாவக்கோனே...
என் பழைய காலம் தெரியுதடா...
தாண்டவக்கோனே...
பாட்டு என்னும் சன்னல் வழி...
தாண்டாவக்கோனே...
என் பழைய காலம் தெரியுதடா...
தாண்டவக்கோனே...
ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா...
தாண்டவக்கோனே...
என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
தாண்டவக்கோனே...
தப்பெடுத்து அடிக்கையிலே...
தாண்டவக்கோனே...
என் நெத்தியிலே இடி இடிக்கும்...
தாண்டவகோனே....
ஆ1:ஏய் மாட்டு வாழ புடிச்சு...
மாட குளம் கடந்து...
தாமரை பூ பறிச்சு தந்தேன் ஐயா...
என் மச்சினிக்கு...
ஹான் மஞ்சு விரட்டு குள்ள...
மயில கால அடக்கி...
தங்க செயின் எடுத்து தந்தேன் ஐயா...
என் தங்கத்துக்கு...
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு...
ஆழ மர பொந்துக்குள்ளே...
ஆவியிலே புடிச்ச கிளி...
பாதியிலே பறந்துடுச்சே...
என் பச்சை கிளி...
அது பறந்த பின்னே...
நான் ஒத்த கிளி...
நாள செத்த கிளி...
ஆ1&2:தந்தன தந்தன தந்தன தந்தன...
தந்தன தந்தன தந்தன தந்தன...
போடு தந்தன தந்தன தந்தன தந்தன...
தந்தன தந்தன தந்தன தந்தன...
ஆ1:ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...
ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
( இசை) சரணம் - 2 @manic11 )
ஆ1:ராஜா டாக்கிசீசுக்குள்ள...
ரகசியமா நான் குதிக்க...
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்...
அந்த ரங்கசாமி...
நேத்து நனவாக நாள கனவாக...
இன்று என் காலடியில் நழுவுதடா...
மனம் உருகுதடா...
வந்த தேதி சொன்னதுண்டு...
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு...
போகும் தேதி எந்த தேதி...
ஊரில் யாரும் சொன்னதுண்டா...
போகும் தேதி...
என் போல் கண்டாருண்டா...
அதை கண்டு கொண்ட...
நானும் கடவுள் தாண்டா...
ஆ2:பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
பறை...
விலங்கு விரட்ட பிறந்த பறை...
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை...
கடைசி தமிழன் இருக்கும் வரை...
காதில் ஒலிக்கும் பழைய பறை...
வீர பறை...
வெற்றி பறை...
போர்கள் முடிக்கும்...
புனித பறை...
கயிறு கட்டி...
கடலின் அலையை நிறுத்த முடியுமா...
விரலை வெட்டி...
பறையின் இசையை நிறுத்த முடியுமா...
இது விடுதலை இசை...
புது வீறு கொள் இசை...
வேட்டை ஆடி வாழ்ந்த...
எங்கள் பாட்டனின் இசை...
ஆ1:என் பாட்டன் முப்பாட்டன்களோட...
போயி சேர போறேன்...
இப்போ நான் மறுபடியும்...
அம்மா கர்ப்ப பையில படுத்துகிட்டேன்...
எல்லோரும் அம்மாவோட...
வைத்துக்குள்ள இருக்குறப்ப...
தெரியுமாமே ஒரு இருட்டு...
அது இப்போ எனக்கு தெரியிது...
கத கதப்பா இருக்கு...
நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா...
பத்திரமா பாத்துக்கோங்க...
என் பறையை...
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்...
தாண்டவக்கோனே...
என் தப்பு சத்தம் கேட்டிடிடுமா...
தாண்டவக்கோனே.....
Nandri Nanba🔥🔥🔥
நான் முத்தரையர் சமுதாயம், வேட்டையாடி வாழ்ந்த என் பாட்டணின் இசை, பறை இசை இல்லையேல் திருவிழா இல்லை.
Thangam👌
Lov❤
இந்த பாடலை கேட்கும் போது உடம்பு மெய் சிலுக்குது 🙏🙏🙏
Enakkum than
எனக்கும் தா
oii
💘👏👏👏👏👏👏👏👏
@Sekar MT enna siripu
மீண்டும் இது போல வித்யாசாகர் இது போல பல பாடல்களை இசைக்க வேண்டும்.
அடடா.. நான் இளையராஜா ன்னு நினைச்சுட்டு இருந்தேன்
Too late
@@vino3512 எல்லோரும் நினைக்கிறார்கள் இந்த படத்தின் ஆல்பம் ஸ்போட்டிஃபையில் இளையராஜா என்று இருக்கிறது ஆனால் இந்த இசைக்கு சொந்தக்காரர் வித்யாசாகர் தான்
வித்யாசாகர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் ☺ ☺ ☺ ☺ ☺
தங்கர் பச்சான், புஷ்பவனம் குப்புசாமி, SPB, பார்த்திபன், ராகவேந்திரா லாரண்ஸ், வித்யாசாகர் என அனைவரும் செஞ்சுரி போட்ட மேட்ச் இந்த பாடல். தமிழ் சினிமா போற்றி பாதுகாக்க வேண்டிய ஐம்பது பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இசை ரசிகர்களை வெறியேற்ற வித்யாசாகரால் மட்டுமே முடியும், கில்லி அர்ஜுனர் வில்லு உட்பட.
பாடலை எழுதிய..வைரமுத்துவை மறந்திட்டீங்களே
ஆடாத கால்களையும் ஆடவைக்கும் என் ஆதி தமிழனின் பாரம்பரிய இசை கருவி 💕🌟🌹💐🌷🌺🥁🥁🥁
ஐயோ நாடி நரம்பு சிலுக்குது டா சாமி எழுந்து அடனும் தோணுது டா 🔥
Apo aadunga😁
Adunga anna aduna thappu illa anna ❤
இது போன்ற பாடலை வழங்கிய வித்வான் வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி...............
இவ்வுலகில் சாதி என்னும் கறை
என் உயிர் மூச்சி என் பறை....💙💥
எங்க ஊரு திருவிழாவில் நான் இந்த பாட்டுக் ஆடி உள்ளேன்.ஆனால் இப்போது துபாயில் இருந்து இந்த பாடலை கேட்டுகொண்டே அழுகிறேன் 😭
4:10to5:37 கடைசி தமிழன் இருக்கும் வரை காதில் ஒலிக்கும் பழைய பறை ஆதி பறை வீர பறை வெற்றி பறை வேட்டையாடி வாழ்ந்த எங்கள் மக்களின் இசை🔥🔥🔥🔥இது ஜாதி பறை அல்ல தமிழர்களின் ஆதி பறை #தமிழ் 🙏🏽
Sbp sir rocking
யாரெல்லாம் 2022 ல இந்த பாட்டு கேக்குறீங்க👍👍
👋
🥰🤚👌
Me in now
Na 2023
Me tudi
இது சாதி பாட்டு அல்ல புரட்சிக்கான பாட்டு...💙 ☝️ஜெய்பீம்
👍👌
@@soundattackeditzz5347I8 me க get
Athuvum ila... Evano Oruvan வாழ்வின் அழுகுரல்
@@hariking6113 crct 🙌
Arumai sago
கடைசி தமிழன் இருக்கும் வரை காதில் ஒலிக்கும் அய்யா SPB யின் குரல் ...புகழ் வணக்கம் ..
Su
Iyya spb illa...kuupusamyy.... 😂😂😂😂😂
Ssp ellaya pushpavanam kuppusamy ayya
பார்த்திபனுக்காக ஒலிக்கும் குரல் Spb
Kuppusamysamt patal
சாதியை கடந்து நான் ரசித்து கேட்ட பாடல் 🙏🏼
❤❤❤❤
True
Ithuku ethuku Jaathiya kadakkanum. Kaathu kettale pothume..
பதிவுகளை வாசிக்கும் போது என் அங்கம் எல்லாம் சிலிர்க்கிறது... பறை இசை ஒவ்வொரு தமிழனின் அடையாளம் என்று வால்க தமிழ்....வளர்க நம் பாரம்பரியம் ❤🎉
நான் கல்லூரியில் நடனமாடிய பாடல் 8 வருடங்களுக்கு முன்பு
Super👌 dance video please upload UA-cam
@@nagarajanm8737 athalam college la vangavey ila
தங்கர்பச்சான் சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்😍😍😍
இன்று 09/08/22 இப்போது இந்த பாடலை யார் பிடிக்கும்
பறை .. இது வெறும் ஒரு இசைக் கருவி மட்டும் அல்ல... தமிழர்களின் பாரம்பரிய அடையாளம்...
2025 இல் கேட்பவர்கள் 👍👍👍
இந்த பாடலுக்கு பொங்கல் பண்டிக்கைக்கு டான்ஸ்ஆடினோம் செம பாடல்🔥🔥🔥
வித்யாசாகரின் இசை அதிரடி சரவெடி தினந்தோறும் கேட்கும் பாடல்.....வெறித்தனமான இசை.....
கண்ணில் நீர் தழும்ப வைக்கும் பாடல் 🥰❤
தங்கர் பச்சான் எங்கள் தொகுதி வேட்பாளர் இந்த படத்தின் டைரக்டர்
நான் ஒரு வன்னியர் குல சத்ரியன் ...,,இந்த பாடல் இசை, எனக்கு பிடிக்கும்
Poda pundda
@@karigaalan1243 bro musiq
yes
தமிழ் மொழி தெரிந்தாலே போதும் இதற்கு வன்னியர் குல சத்ரியனாக இருக்க அவசியம் இல்லை தலைவா
Athula yangayaa saathi vanthathu😔
இசை என் உயிரோடு கலந்தது .பறை பறை பறை பறை
ஆதிதமிழர் இசை பறை இசை 🔥🔥🔥
தங்கர்பச்சான் அனைத்து திரைப்படமும் 90 களின் அற்புதமான திரைக்காவியங்கள்
தங்கர் பச்சான் ?
இந்த படத்தோட டைரக்டர்@@jganathanjgan9570
இந்த பாட்டுக்கு வருசம் வருசம் பொங்கலுக்கு டான்ஸ் ஆடுவைன் ஆதி தமிழன் தமிழ் இனத்திற்கே சொந்தக்காரன்
2024 ketutu irukan... neengaluma?😢😢
Magical lyrics...🎶
Still now
Yes❤
❤️🔥💫
Legendary music director vidhyasagar..
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முதல் குரல் பறை இசை 🔥🔥🔥🔥🔥
🙏
Ippadi pirichi pesaathinga nanbaa... Tamilaraai ondrinaivom
Enga yarum odukapattavanga ella namba ellorum samam..
Neengale ungala othukka pattavan nu solikonga vilangum
@@vijaydeepak3778😢😢😢😢
வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பாக்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியில வந்து பாக்கும் நிலாவுக்கும் வணக்கம்
பரம்பரை சொல்லி தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த மாடுக்கும் தான் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே
ஹேய்....
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
ஏ... மாடு வால புடிச்சி மாடகுளம் கடந்து
தாமர பூ பறிச்சி தந்தேனய்யா... என் மச்சினிக்கு
ஆ.. மஞ்சி விரட்டுக்குள்ள மயில காள அடக்கி
தங்க செயின் எடுத்து தந்தேனய்யா.... என் தங்கத்துக்கு
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆல மர பொந்துக்குள்ளே
ஆதியிலே புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்தை கிளி நாள செத்த கிளி
தந்தன தந்தன... தந்தன தந்தன...
தந்தன தந்தன... தந்தன தந்தன...
தந்தன தந்தன... தந்தன தந்தன...
தந்தன தந்தன... தந்தன தந்தன...
ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ...
ராஜா டாக்கீஸுகுள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்... அந்த ரங்கசாமி
நேத்து நெனவாக நாள கனவாக
இன்று என் காலடியில் நழுவுதடா... மனம் உருகுதடா
வந்த தேதி சொன்னதுண்டு
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி
ஊரில் யாரும் சொன்னதுண்டா
போகும் தேதி என் போல் கண்டாருண்டா
அதை கண்டு கொண்ட நானும் கடவுள் தாண்டா
பறை... பறை... பறை... பறை...
பறை... பறை... பறை... பறை...
விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை
வீர பறை வெற்றி பறை
போர்கள் துடிக்கும் புனிதப் பறை
கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா
விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா
இது விடுதலை இசை புது வீறுகொள் இசை
வேட்டை ஆடி வாழ்ந்த எங்கள் மக்களின் இசை
என் பாட்டன் முப்பாட்டான்களோட போய் சேரப் போறேன்
இப்போ நான் மறுபடியும் அம்மா கர்ப்ப பையிலேயே படுத்துகிட்டேன்
எல்லாரும் அம்மாவோட வயிதுகுள்ள இருக்குரப்ப
தெரியுமாமே ஒரு இருட்டு அது இப்போ எனக்கு தெரியுது
கத கதப்பா இருக்கு
நான் மறுபடியும் பொறந்து வருவேன்டா
பத்திரமா பாத்துகுங்க என் பறையை
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவகோனே
என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவகோனே
Super..
Super
👍super🥰🥰🥰🥰
☠️☠️
நான் முத்துராஜா இருந்தாலும் எந்த பாடல் எனக்கு புடிக்கும் அனைத்து சாத்தியும் சமம் ⚔️⚔️⚔️⚔️⚔️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💕💕💖💖💕💕💖💖💕💕💖💕💕💕💖💖⚔️⚔️⚔️⚔️🇧🇹🇧🇹🇧🇹🇧🇹🇧🇹🇧🇹
நீ இறந்த பின்பு உன் செவியில் கேட்டுக்கும் கடைசி ஒரே இசை 🔥
உண்மை.
என் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட புரிகிறது பறையின் இசை.
வேற லெவல் சகோ 👑
@@prem91ஆண் கருவில் எப்படி குழந்தை.அது அக்கா டா.வேற லெவல் அக்கானு சொல்லு.
இந்த பாடலைக் கேட்கும் பொழுது மனதிற்குள் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு.
யாரெல்லாம் இந்த பாட்டு கேட்கும் போது மனசுல இருந்த ஜாதி வெறி வெளியே ஓடிடுச்சு
Ella appti onnum
Nan
Correct
I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கலாம் ❤❤❤
எங்கள் அண்ணன் ராகவாலாரன்ஸ் 🙏🙏
நான் இறந்த பிறகும் எண் கூட வரும் பறை இசை
Unga aaluthanda avan
நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா
பத்திரமா பார்த்துக்கங்க
என் பறைய...🔥🔥🔥
கண் கலங்க வைக்கும் இந்த பாடல் 🙏🙏🙏🙏
இந்த அற்புதமான பாடலை தந்த இயக்குனர் ஐயா தங்கர்பச்சன் மற்றும் இசை ஜாம்பவான்கள் ஐயா வித்தியாசார் மற்றும் ஐயா புஷ்ப வனம் குப்புசாமி பாடல் ஆசிரியர் யுகபாரதி அவர்களுக்கு நன்றி அற்புதமான படைப்பு
, இந்த பாடல் 2023 மட்டும் இல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் உள்ளவரை கேட்கப்படும் ஏன் என்றால் தமிழிசை வெற்றி இசை வாழ்க
3:11 wow vidyasagar..😍😍☺☺
" ஏழிசையாய் இசைப்பவனாய் என்னுடைய தோழனுமாம் " ~ சுந்தரர்( 9ம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் )
சுந்தரர் சங்ககாலப்புலவரா 😂
சரி எல்லோருக்கும் இந்த பாட்டு போய் சேரட்டும் எல்லாருக்கும் அவர் வாழ்ந்த நூற்றாண்டு தெரியவா போகுதுன்னு சங்க காலம் போட்டுட்டேன். இப்போ crct ஆஹ் குடுத்துருக்கேன். அந்த பாட்டுக்கு one kind of ambassador தான். Otherwise nothing ...
உண்மையில் அந்த பாட்டு கேட்கும் போது ஏதோ ஒரு உணர்ச்சிப் பெருக்குடன் தோன்றியது இந்த பாட்டை கேட்டால் அனைத்து அழுத்தங்களும் மனதிற்குள் இருக்கும்
தமிழன் என்ற உணர்வு தான் வரும் இந்த பாடலை கேட்கும் பொழுது 😢🙏🙏🙏🙏🙏தமிழன் 🎉❤❤
நான் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவன் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
பார்த்திபன்.... ராகவ் லாரன்ஸ் 🎸🎸🎻🎻🎺🎺🎷🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
Su
மெய்சிலிர்க்க வைக்கும் ஆதி பறை இசை மற்றும் பாடலின் வரிகள் அதற்கு உயிர் தந்த பாடகர்கள்....தமிழரின் அடையாளம் போற்றி வளர்ப்போம் பறை இசை💐🎉💙
Pushpavanam Kuppusamy 🔥🔥Vidyasagar...
விலங்கு விரட்ட பிறந்த பறை ..
கை விலங்கை ஒடைக்கும் பிறந்த பறை ..
கடைசி தமிழன் இருக்கும் பறை..
காதில் ஒலிக்கும் பழைய பறை ..
வீரம் பறை..
வெற்றி பறை..
போர்கள் ஒலிக்கும் பறை .. 🙏
வீர தமிழனின் அடையாளம் "பறை" .. ❤️
எஸ் பி.பீ குரல்... 🔥🔥🔥
நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுது...
அப்படியே ஒரு வெறி வரும் பாரு...!! அதான் பறையோசை 🔥🔥🔥
Missed this song all these days..
செம்ம ஒரு உணர்ச்சிமிகு பாடல் 1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
நான் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவன் ....இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..... பாடியவரும் வன்னிய சமுதாயம் என்பதை பதிவு செய்கிறேன் ❤❤
Director also vanniar
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டுமே... நல்ல தமிழ் சொற்கள், நல்ல பறை இசை, பின்னணி இசை... அவ்வளவு தான்.....
இதுல எதுக்கு நான் இந்த சாதியை சார்ந்தவன்.... அது இதுனு தேவையில்லை குப்பையை பதிவு செய்யப்பட வேண்டாமே...
இதெல்லாம் பெருமை என்று நினைக்க வேண்டாம்... 😂😂😂
Director rum oru vanniyar
Neenga entha samuthayatha sernthavaraga kooda irungal.ithu oru pattu ithula unga jathi solla avasiyam illainga
❤
எனக்கு ரொம்பா ரொம்ப புடிக்கு இந்த பாட்டு நானும் பறை சமுதயம் தான்❤❤❤❤❤❤❤❤❤
❤
தேவேந்திரர் பறையர் ஒருகாலத்தில்
அண்ணன் தம்பி வாழ்ந்தோம்..
சண்டாள சாதி பிரிந்து விட்டது..
மெய் சிலிர்க்க வைக்கும் பறை
பாடல் வழியாக லாரன்ஸ் கதை அருமையாக சொல்லி இருக்காங்க அருமை அருமை
கவிஞர் யுகபாரதி
எங்களின் அடையாளம் 💪💪💪
நான் வன்னியர் சமுதாயம் எனக்கு பிடிச்ச பாடல் இது ❤️💐
0:50 வரும் போது உடம்பு சிலிர்த்து விட்டது 🔥🔥
Goosebumps 🔥