Disco With KS | விஜயகாந்த்த இந்த படத்தில திணித்தேன்... அன்பு தான் கெத்து... | Part 2 | N18V
Вставка
- Опубліковано 9 лют 2025
- Disco With KS | விஜயகாந்த்த இந்த படத்தில திணித்தேன்... அன்பு தான் கெத்து... - Part 2 | Three in one Treat
WATCH All Parts Here 👇🏻
Part 1 ▶️ • Disco With KS | Exclus...
Part 2 ▶️ • Disco With KS | விஜயகா...
Part 3 ▶️ • Disco With KS | “மெய்ய...
Exclusive Interview with Directors Tamizharasan Pachamuthu, C. Prem Kumar and TJ Gnanavel | Lubber Pandhu | Vettaiyan | Meiyazhagan
#DiscoWithKS #LubberPandhu #Vettaiyan #Meiyazhagan #TamizharasanPachamuthu #PremKumar #TJGanavel
21-10-2024 P
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴NEWS18 TAMIL NADU LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Playlist
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
இயக்குனர் தமிழ் மிக சிறப்பாக பேசுகிறார். கடைசி 15 நிமிடங்கள் சிரித்துக்கொண்டு இருந்தேன்.
Very nice conversation, 3 directors, 3 vision, 3 making style, 3 perspectives of tamil cinema, 3 big hopes
s ithan nanaum solla vanthen nanba
மூன்று சிறந்த படைப்பாளிகளை பேட்டி காண்பதில் மகிழ்ச்சி காண்கிறோம் 👌👌👌
Super debate with director gnavel sir thalaivar vettaiyan block buster 🎉🎉🎉❤❤❤
பா ரஞ்சித் 🔥🔥🔥
Awesome interview ❤❤ 3 members detailed oru films🎉🎉but tamilarsan top notch ✍️🔥
Captain ❤❤❤
Anchor ❤❤❤
After 96, my clg sir kept it as a ringtone for his wife, he is love marriage. So even elders liked it
All of them including the anchor are intellectual people.
Nice Conversation with Director ...
கலந்துரையாடல் அருமையாக இருந்தது
அடுத்த பாகத்தையாவது சீக்கிரமா போடுங்கய்யா . எதுக்கு ரெண்டு நாள் இடைவெளி விடுறீங்க .
ராஜா சார் நிகழ்ச்சி பூந்தமல்லி இவிபியில் நடந்த போது நான் உங்களை ( நெறியாளர்)சந்தித்த போது ஊடகங்களில் தோன்றுவதை விட நேரில் ரொம்ப அழகா இருக்கீங்க என்று நான் சொன்னேன். ஆஹா ஹா என்று சிரித்துக்கொண்டே கடந்து சென்றீர்கள் ( என்னை மறந்திருப்பீர்கள் ஆனால் நான் சொன்ன வார்த்தைகளை மறந்துவிட்டிருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்)
Civil Engineering ❤ ...
வேட்டையன் மெகா ஹிட்
பா. ரஞ்சித் ஆன்னா வாழ்க ✨✨✨
Captain ❤
Nice interview
❤ nice conversation feel good
விஜயகாந்த் பற்றிய செய்தி 17வது நிமிடம்
thanks
சிறப்பான உரையாடல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
Nice discussion
❤❤❤❤❤❤❤❤❤
Jailer..vida Vettaiyan thaan best film..
Rajini fansku manasilaayo gujaal fansnu sollunga director storyku actor padam panna mudiyilanna antha actor thevaiye illa vetrimaran rajinikaaga ethavum matha mudiyadhunu sonnadhu avarthan unmaiyana director gnanavel neenga masala director aaitinga
❤❤❤❤
Nattukku romba avasiamana uraiyadal.
எவன் அவசியம் ஆக பேசுகிறான் ஆன்மீகவாதி அரசியல்வாதி திரைவாதி புளுகுமூட்டைகள்
நந்தன் பட இயக்குனர் அவர்களை ஏன் அழைக்கவில்லை❤❤❤
These three films are no where near Malayalam movies which are far ahead in content and direction.
Waste fellow gnanavel
நானும் ஒரு பாடகன், நடிகன், பொறியாளர், வழக்கறிஞர் இன்னும்....
அரசியல் சார்ந்த நிகழ்ச்சி நடத்தும் போது ஒரு இருக்கம் காணப்படும் ஆனால் இந்த நிகழ்ச்சி யில் தாங்கள் கள்ளம் கபடம் இல்லாத உங்கள் சிரிப்பு அவேஸம்( இப்படி புகழ்ந்து பேசினால் அவனா நீ ன்னு சொல்லிடபோறாங்கன்னு ஒரு பயம்)
❤❤🎉🎉 அருமை யான கருத்து பதிவு சிறப்பு
உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தைரியம் வேண்டும் அந்த தைரியம் என்பது இங்கிருக்கும் இயக்குனர்களில் ஜெய் பீம் படம் இயக்குனருக்கு சுத்தமாக இல்லை அப்படி இருந்திருந்தால் ஜெய் பீம் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் உண்மை சம்பவத்தை தொடர்புடைய பெயர்களை வைத்திருக்கலாமே ஏன் வைக்கவில்லை அதைக் கேள்வியாக கேட்பதற்கு தொகுப்பாளருக்கும் திராணி இல்லை