ரீசார்ஜ் கட்டணம்: ஷாக் கொடுத்த Airtel | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #PuthiyaThalaimuraiTV
    ரீசார்ஜ் கட்டணம்: ஷாக் கொடுத்த Airtel | PTT
    #airtel #recharge #rate #increase #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 142

  • @MetildaRaj
    @MetildaRaj 3 місяці тому +104

    அம்பானி மகன் கல்யாணம் முடிந்தது அல்லவா கடன் நெருக்கடி அதனால் ஏத்திட்டான் 😂😂😂😂

    • @focusedfalcon9716
      @focusedfalcon9716 3 місяці тому +2

      Innum mudiyala.... Nadanthathu prewedding event

    • @bunnyx-k8n
      @bunnyx-k8n 3 місяці тому +1

      @@focusedfalcon9716 pre weddingke ippadiyaa?🤤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      மகன் கல்யாணத்துக்காக அம்பானி ரேட்டை உயர்த்தினால், ஏர்டெல், வோடாபோன் எதற்கு ஏற்றினார்கள் ?

    • @RajKarthik-n3y
      @RajKarthik-n3y 3 місяці тому

      Apo airtel y adigam panan

  • @sarojinisaro2064
    @sarojinisaro2064 3 місяці тому +40

    பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்து போகட்டும்.நடுத்தர மக்களுக்கு திருவோடு கொடுத்து விடுங்க.எந்த இடத்திலும் மக்கள் தலை நிமிர்ந்து போவது இல்லை.காரணம் மொபைலில் இருக்கிறது கண்கள்.மொபைல்,இண்டர்நெட் தலைவர்கள் மில்லியன்,பில்லியன் புரளுகிறார்கள்.
    நடுத்தர மக்கள் ரீச்சார்ஸ் செய்ய முடியாமல் தவிக்கிறோம்.

  • @jacobjim8957
    @jacobjim8957 3 місяці тому +20

    எந்த நாட்டில் மாதம் 28 நாட்கள் என்று தெரியவில்லை இந்தியாவில் தான் இந்த கொடுமை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      இந்தியா வில் தான் டெலிபோன் கட்டணம் உலகிலேயே மிக குறைவு..

  • @lrajraj79
    @lrajraj79 3 місяці тому +34

    செத்தானுக...ஆன கம்பனி ல எங்க...salary ய மட்டும் ஏத்த மாடிங்கிரானுக

  • @Mgrrasigann
    @Mgrrasigann 3 місяці тому +64

    பணத்துக்கு எங்க மதிப்பு இருக்கு.
    எல்லாம் ஏத்து ஏத்து.. எவனுமே ஏன் ஏத்துறே என்று கேள்வி கேட்க மாட்டான். அந்த மாதிரி நாடு இது 🤭🤭🤭🤭🤭

    • @ganesanv471
      @ganesanv471 3 місяці тому +1

      😢😢😢😢😢😢

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 місяці тому +56

    28நாட்களுக்கு ரீசார்ச் என்பதே மிகப்பெரிய பகல் கொள்ளை.அரசும் கொள்ளையர்களுக்கு துணை போகிறது.

  • @karthickumar959
    @karthickumar959 3 місяці тому +36

    எவன்டா mobile கண்டுபிடித்தது.

  • @Mgrrasigann
    @Mgrrasigann 3 місяці тому +48

    செல்போன். பழக்கம். ஒரு போதை உண்டாக்கி.. டாஸ்மாக் விலை ஏத்துவது போல் இதையும். உயர்த்தி கொண்டு வர்ராங்க 😢

  • @KannanKannan-tm7rs
    @KannanKannan-tm7rs 3 місяці тому +21

    மக்கள் போராட வேண்டும் நியாயம் இல்லை

  • @mani-mc4em
    @mani-mc4em 3 місяці тому +13

    எங்களுக்கு போனே வேண்டாம் ஒரு ரூபாய் காயின் போன் வையுங்க😊😊😊😊😅😅

  • @vijay00001
    @vijay00001 3 місяці тому +28

    Bsnl la valara Vida maatanuga Intha politicians... These companies are making very big fortune.

    • @coolcool200
      @coolcool200 3 місяці тому

      அதென்ன politicians ? பாஜக பண்ணாடைகள் என்று சொல்லவும்.

    • @UmaGuru-qr9zr
      @UmaGuru-qr9zr 3 місяці тому +4

      Avanunga proper a maintain panna namma ye ivanungala choose panrom.. Intha comedy video la vara matiri avan avan 4g 5g nu poguthuna intha bsnl apo tha e Or 2 g katudhu intha latchanathula epadi elarme bsnl choose panvanga..
      Namma la recharge panniye saga vendiyathu tha...

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan 3 місяці тому +5

    BSNL network speed மட்டும் இருந்தா இவனுங்கள ஏன் தேடிப் போகனும்... பகல் கொள்ளை டா ஏலேய்... ரீசார்ஜ் பண்றதுக்கே சம்பாதிக்கனும் போல... 😢

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 3 місяці тому +31

    BSNL best

    • @suryam2563
      @suryam2563 3 місяці тому +7

      BSNL அவன் office உள்ள போய் உக்கார்ந்து கோ அப்பதான் டவர் கிடைக்கும் 😂😂😂😂

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 3 місяці тому

      @@suryam2563 BSNL டவரை த்தான் ஜியோவும் பயன்படுத்துகிறார்

    • @kalidhasm9606
      @kalidhasm9606 3 місяці тому

      ​😂😂😂😂😂😂​@@suryam2563😂😂😂😂😂😂😂ஆமா அவன்தான் டவர் எல்லாத்தையும் ஜியோ கு வித்துட்டானே

    • @buvibuvi3493
      @buvibuvi3493 3 місяці тому

      ​@@suryam2563😂😂😂😂

  • @sivagnanam4055
    @sivagnanam4055 3 місяці тому +24

    கூட்டு கார்பொரேட் கொள்ளையர்கள்.

  • @saravanansaro652
    @saravanansaro652 3 місяці тому +7

    ஒரு டீ குடிக்கனும்னா கூட கைல காசு இருக்கானு பாத்துட்டு குடிக்கிற நிலைமைகு ஆகிட்டானுங்க எல்லா பு..... விலை ஏத்துங்கடா

  • @karthikarthi-pb5ve
    @karthikarthi-pb5ve 3 місяці тому +2

    இந்த மாதிரி கட்டணம் உயர்த்திக்கொண்டே இருந்தால் மக்கள் அனைவரும் 1 மாதம் Recharge பண்ணாம இருந்தா உங்க நிலமைய யோசிச்சு பாருங்க

  • @KalidossKalidoss-jo9lg
    @KalidossKalidoss-jo9lg 3 місяці тому +14

    கட்டணம் எல்லாம் எல்லா நெட்வொர்க்கும் ஏத்துற நெட்வொர்க் சுத்தமா கவரேஜ் இல்லை ஜியோ ஓர் அளவு ஏர்டெல் சுத்த வேஸ்ட் வோடபோன் அதைவிட வேஸ்ட் நெட்வொர்க் எல்லாமே வேஸ்ட் தான் காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு

  • @karthikarthi-pb5ve
    @karthikarthi-pb5ve 3 місяці тому +3

    அந்த காலத்துல மாதிரி STD 1ரூபாய் coin போட்டு பேசுற மாதிரி மக்கள் அனைவரும் கொண்டு வர போறாங்க நீங்க இப்படி கட்டணம் ஏத்திக்கிட்டே போய் கடைசியில எங்க கிட்ட தான் வரனும்

  • @sakthivelmani2895
    @sakthivelmani2895 3 місяці тому +16

    போனும் வேண்டாம் ஒரு
    மயுறும் வேண்டாம்

  • @ernestisac296
    @ernestisac296 3 місяці тому +5

    தேவை இல்லாத value added சேவை இல்லாமல் தந்தால் நல்லது

  • @logicspeaker66
    @logicspeaker66 3 місяці тому +2

    2014 ku munnadi 1 Gb 3G data 250 rupees .....idha ellam nanga marakala

  • @logasisai4920
    @logasisai4920 3 місяці тому +1

    We need govt plan instead of private....

  • @slowmoshots3946
    @slowmoshots3946 3 місяці тому +1

    எதிர்பார்த்த ஒன்று.

  • @christhuyuvance
    @christhuyuvance 3 місяці тому +4

    4G naalum Vi nalla irukku

  • @ajmalkhan6504
    @ajmalkhan6504 3 місяці тому

    இந்த கட்டணம் ஏற்க முடியாது மத்திய அரசு தலையிட்டு உரிய முடிவு எடுக்கவேண்டும் மக்கள்யாக அரசு இருங்க வேண்டும் பணம்படைத்தவர்கள்யாக மத்திய செயல்படகூடாது

  • @ArattaTube
    @ArattaTube 3 місяці тому +1

    நாங்க புறா மூலம் தூது அனுப்பிகிறோம். 🕊

  • @logasisai4920
    @logasisai4920 3 місяці тому +1

    Plan should be in 30 days.

  • @UmaGuru-qr9zr
    @UmaGuru-qr9zr 3 місяці тому +1

    Na apo clg than padicha enake nabagam iruku avan vella karan nammala aatchi panra mathiri namaku 1st free-ya 6 month nu sonathum avan avan odi poitu vanganinga irukara company ellam odi poitanunga itha correct aana neram-nu ava konjam konjama rate athikarikara avana pathu mathavanum eatharunga...
    Apove ava free ya thanthalum response kodukama irunthurinthingana ipo ava rule panna vendiya avasiyam ila.. Namalum 10rs ku lam sim vangi use panirupom...
    Oru sila per lala namma anupavipom... Enjoy... 😅😂😅

  • @ThorFan-m4p
    @ThorFan-m4p 3 місяці тому +1

    ₹100/day with 10Gb/day …in 10 years …This is minimum
    30,000₹ / month 😢

  • @logasisai4920
    @logasisai4920 3 місяці тому

    Govt plan required instead of private with less amount to save people...

  • @ponvel07
    @ponvel07 3 місяці тому +1

    விலை உயர்வு என்ன காரணம் என்றால் 2g ஏலத்தை விட 5g ஏலம் ரொம்ப அதிகம் அதனால் தான் கட்டணம் உயர்வு
    நாடு விளங்கும்

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba 3 місяці тому +2

    மேங்கோ பாய்ஸ் உங்க அண்ணன் எந்த எடத்துல கூட்டணி வச்சிருக்காரு பாருங்க

  • @SureshE-ck6fo
    @SureshE-ck6fo 2 місяці тому

    மக்கள் தான் போனை தடை செய்யனும்.

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 3 місяці тому +1

    Unfair indian government like neet telecom gst income tax upsc iit railway exam ssc very bad and shame in the event of partiality

  • @Nedu_Maaran
    @Nedu_Maaran 3 місяці тому

    ஒன்னுஞ்செய்ய இயலாது மக்கா, எல்லாத்தயும் அனுபவித்துதான் ஆகனும் 😑

  • @mani-mc4em
    @mani-mc4em 3 місяці тому

    இப்ப புரியுதுடா ஏர்செல் கம்பெனி காரியர் ஏன் அவங்க கம்பெனி க்ளோஸ் பண்ணிட்டாங்கன்னு மக்களோட நல்லெண்ணை கருதி அவங்க க்ளோஸ் பண்ணிட்டாங்க😢😮😮

  • @spotlight9479
    @spotlight9479 3 місяці тому +2

    Bsnl yanga sir irukinga

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD 3 місяці тому

    Tower signal increase aagala ...rate mattum increase aagudhu ...simma thooki pottu 🥱 bsnl 3g use panitu poidlam

  • @nizamnizam9017
    @nizamnizam9017 3 місяці тому

    அம்பானி வீட்டில் கல்யாணம் அதனால நம்மள மொய் வைக்க சொல்றான் அதானி வீட்டுக்கும் கல்யாணம் வைக்க போறானோ ?

  • @JB-lk5ds
    @JB-lk5ds 3 місяці тому +3

    மாதம் 2 சிம்க்கு குறைந்தபட்சம் 550ருபாய் செலவாகிறது

  • @SanjayGupta-fg5hp
    @SanjayGupta-fg5hp 3 місяці тому

    Friends one doubt pls clarify me 84 days 1.5 G b data what price ?

  • @gkltlogs
    @gkltlogs 3 місяці тому

    Bsnl thambi apo 5g ku upgrade aguva enga oorula enum 4G kooda ne varala da

  • @logasisai4920
    @logasisai4920 3 місяці тому +1

    BSNL

  • @User_Feb2
    @User_Feb2 3 місяці тому +1

    போட்டி illathathe karanam

    • @R91997
      @R91997 3 місяці тому +1

      Vallavanuku vallavan vanthu thana aaganum

  • @BalaMurugan-ph9lo
    @BalaMurugan-ph9lo 3 місяці тому +1

    Nan bsnl marukituran

  • @NagarajanNagarajan-hx4us
    @NagarajanNagarajan-hx4us 3 місяці тому

    Psnl தரமாக இருந்தால் என்.போரங்க தனியாரிடம்

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 3 місяці тому

    They. Purchese. Electoral. Bonds.. From.

  • @VijayVijay-ei9jk
    @VijayVijay-ei9jk 3 місяці тому +1

    Modi govt next 5 years one month plan 1000 rupees

  • @muthupandi3757
    @muthupandi3757 3 місяці тому +3

    Marupadium recharge card varatum

  • @mathankumar2156
    @mathankumar2156 3 місяці тому

    All these big tycoons Airtel, reliance, Vodafone made us to addict on the mobile usage by offering attractive plans and now we all become prey to it.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 місяці тому +1

    Ipdi kolla adichedhala dhan indha ambani 24 carat gold n pure silver la anant Ambani wedding invitation each 6.25 lakhs adika mudinjadhu 😅😅😅yenda samaniyankitta kolla adikrenga

  • @pandianvk2953
    @pandianvk2953 3 місяці тому +1

    எல்லாம் உங்கள் சொந்த கார்ன் தான்

  • @coolkrishnan
    @coolkrishnan 3 місяці тому

    Inflation will be at his best... We Common ppl will be impacted the worst😢

  • @varaprasad8206
    @varaprasad8206 3 місяці тому

    TRAI kandykkala pola teriyudhu jio first market varum podhu yellarku phone irukkanm adhu dhan poor to rich varai anu idhu dhan kanavu 40 lks jio subscribrs 40 lks × 40 rupees 1600 crores super

  • @jothinanthu7105
    @jothinanthu7105 3 місяці тому

    Free ah airtel sim kudukum pothe nenaicha

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 місяці тому

    இந்திய அரசாங்கம் நல்ல அரசாங்கம்😅😅

  • @ahashnavlog
    @ahashnavlog 3 місяці тому

    Android smart phone i pad laptop etc...oru mannu vendam digital India solli Ella demand vaikaranga pongada neengalum unga deal um... Engalamari Middle class than pavam..

  • @GeetaKSwamy
    @GeetaKSwamy 3 місяці тому

    BSNL mattum oluinga iruntha motha varumanamum Govermentukku thaan

  • @SelvaKumar-v5o
    @SelvaKumar-v5o 3 місяці тому +1

    BSNLModi2GB

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba 3 місяці тому +1

    வாழ்க மோடிஜி

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 3 місяці тому +3

    இவர்களின் நெட்ஒர்க் சென்னையில் சில இடங்களில் மெட்ரோ வேலையினாலா அல்லது வேறு காரணம் என்ன தெரியவில்லை, சிக்னல் முழுவதுமாக கிடைப்பதில்லை.
    இந்த லட்சணத்தில் ஏற்கனவே கிழக்கோலம் அதுலும் பேய் அறைந்ததாம் என்று ஒரு வசனம் உண்டு.
    அது தான் ஞாபகம் வந்தது இவர்களின் ரீசார்ஜ் கட்டண உயர்வு செய்தி கேட்டதும்😢😢😢

    • @jam_sam3
      @jam_sam3 3 місяці тому +1

      ஐயோ, பயங்கர சிரிப்பு உங்கள் comment. 😁😁😁

    • @narasimhansrinivasan5241
      @narasimhansrinivasan5241 3 місяці тому

      @@jam_sam3 சிரிப்பின் பதிலாக தாங்கள் அறிய, மெட்ரோ வேலைக்காக சாலை அகலபடுத்தும் வேலையில் பில்டிங்ஸ் இடிக்கப்பட்டது, செல் டவர்ஸ் அகற்றப்பட்டது.

  • @karthickpandi4292
    @karthickpandi4292 3 місяці тому

    Valga valamudan ambani family. ❤❤❤

  • @HARDLYTRUTH
    @HARDLYTRUTH 3 місяці тому

    Diesel petrol ippo recharge

  • @Silentking0987
    @Silentking0987 3 місяці тому

    Nan one month muna tan airtel to bsnl port annen

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 місяці тому +1

    Ivangakolla adikraanga

  • @pr_isai
    @pr_isai 3 місяці тому

    India ku suthanthiram kidaikama irunthirukalam 😂😂😂

  • @senthilkumaranc4011
    @senthilkumaranc4011 3 місяці тому

    Kick off

  • @venkatc1296
    @venkatc1296 3 місяці тому

    Neengal eppada olivengal

  • @santoshkumar-t9l5q
    @santoshkumar-t9l5q 3 місяці тому

    Best land line phone

  • @dhilipraja2270
    @dhilipraja2270 3 місяці тому

    இந்த மயிற்கு தான் டா தல பாடா அடிச்சிகிட்டோம்
    மோடி தே பைய வர வேனான்னு

  • @minato19999
    @minato19999 3 місяці тому

    Appa BSNL Maara Vendiye thu thaan😂 vera valiye illai

  • @nithyanithya2360
    @nithyanithya2360 3 місяці тому

    Manasachi illa ya ungaluku ellam 😭😭😭

  • @balajiv2516
    @balajiv2516 3 місяці тому

    All political parties are silent , may be some shares given to them, jio and airtel same time increased , all political parties only looking money not carring people

    • @Freehjgg
      @Freehjgg 3 місяці тому

      Yes true 😁

  • @kumaresankumaresan845
    @kumaresankumaresan845 3 місяці тому +4

    lam Vi user?

    • @Balamurugan-hn8sp
      @Balamurugan-hn8sp 3 місяці тому

      Speed ah irukungala

    • @kumaresankumaresan845
      @kumaresankumaresan845 3 місяці тому

      @@Balamurugan-hn8sp my area la speed irukku other place therila

    • @Siva18431
      @Siva18431 3 місяці тому

      ​@@kumaresankumaresan845next vi price ethuvanga bro

    • @kumaresankumaresan845
      @kumaresankumaresan845 3 місяці тому

      @@vijaykaran3848 Hmm ama but ippo price hike aha nu wait panni pakkalam

  • @ananth3038
    @ananth3038 3 місяці тому +1

    மத்திய அரசின் சாதனை

  • @KumarKsr1990
    @KumarKsr1990 3 місяці тому +1

    வாழ்க மோடி ஜி 😄😄😄

  • @ranjith-xn3ft
    @ranjith-xn3ft 3 місяці тому +2

    😂😂😂

  • @Srievasriii
    @Srievasriii 3 місяці тому +1

    நாசமா போவ

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 3 місяці тому

    Modi given gift போர் 3 nd time prime minister in indian peopol so happy இது தான் ஆரம்பம் இன்னு இருக்குஇன்னும் எதிர் பார்க்கிறேன்

  • @ragulgandhi3938
    @ragulgandhi3938 3 місяці тому

    😢😢

  • @dhilipkumar281
    @dhilipkumar281 3 місяці тому

    Modi ji vela 👍 ennu naraya eruku

  • @josephkool833
    @josephkool833 3 місяці тому

    Vodafone a viteenga...mosasi

  • @mohanraj-rv3ng
    @mohanraj-rv3ng 3 місяці тому

    Back to BSNL

  • @jothimanimani6124
    @jothimanimani6124 3 місяці тому

    4g Or 5g க்கா

  • @kishoorkishoor1687
    @kishoorkishoor1687 3 місяці тому

    Sekarama ezhuthue muda poriga.

  • @selveeswaran185
    @selveeswaran185 3 місяці тому

    Change bsnl

  • @akkimbrucelee1416
    @akkimbrucelee1416 3 місяці тому

    Na sim mattha poren Airtal la mattha poren

  • @Tamilmaranpalleri
    @Tamilmaranpalleri 3 місяці тому

    😂😂

  • @noname-cl3jn
    @noname-cl3jn 3 місяці тому

    Innum vi tha irukan avanum epo etha porano

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 3 місяці тому

    ஹிந்துத்துவா ஆட்சி
    இஸ்லாமிய ஆட்சியே தீர்வு

  • @RAHISHABANURAHI
    @RAHISHABANURAHI 3 місяці тому

    Airtel wast vost

  • @RajeshKumar-bx8pb
    @RajeshKumar-bx8pb 3 місяці тому

    Jio authavida sock kuduthurukkaan authu vun kannukku theriyaathe neenga trp ratekaaga vunga pondatiya yevanukaathu kuttikuduthu yen pondati avankuda odipoita abdinnu vilamparam panni trb rata yeethuravangathaanada neenga😂

  • @logasisai4920
    @logasisai4920 3 місяці тому

    Bsnl

  • @rugged_girl_10
    @rugged_girl_10 3 місяці тому

    😡😡😡😡😡😡

  • @kumars8736
    @kumars8736 3 місяці тому

    தே ம. சு

  • @thanigaimani599
    @thanigaimani599 3 місяці тому

    Thiruttu naaiga

  • @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM
    @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM 3 місяці тому

    JIO.VKU.MARAVANDEATHU.THANE

    • @srinatht708
      @srinatht708 3 місяці тому

      Adhu idha vida adhigam ,avan ystrday vee yethitaan😂😂

  • @AbuAslam-l1c
    @AbuAslam-l1c 3 місяці тому

    Air tel Verry Verry Worst Service
    Patterswaram -po
    Thanjavur -Dt
    Pin-612703

  • @logasisai4920
    @logasisai4920 3 місяці тому

    BSNL

  • @m.seethathyagarajan5951
    @m.seethathyagarajan5951 3 місяці тому

    😢😢