மணிவண்ணன் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 5 років тому +131

    நன்றி மறவாத நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதன்

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 3 роки тому +18

    குரு-சிஷ்யன் மரியாதை, கணவன்-மனைவி பாசம்... விழிகளில் கண்ணீர். RIP to DIRECTOR.Manivannan SIR

  • @whitequeen9255
    @whitequeen9255 5 років тому +67

    Mannivannan such a great director and actor ... really miss him

  • @janas5887
    @janas5887 5 років тому +27

    மிகச் சிறந்த மனிதராக, உயர்ந்த எண்ணம் கொண்டவராக , பொதுவுடைமை சிந்தனை கொண்ட நல்ல மனிதர்.நம் மணிவண்ணன் அய்யா அவர்கள்.

  • @nixonkarthick9910
    @nixonkarthick9910 5 років тому +54

    ஈழத்தமிழருக்காக குரல்கொடுத்தவர்களில் தமிழகத்தில்முக்கியமானவர்

    • @MI-dg9wo
      @MI-dg9wo 4 роки тому +2

      நீங்க ஈழமா?

  • @mhssking2103
    @mhssking2103 5 років тому +32

    மணிவண்ணன் என்றும் சுப்பர்

  • @womenskittyscareas5359
    @womenskittyscareas5359 5 років тому +32

    இவரின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 5 років тому +25

    எனக்கு மிகவும் பிடித்த மாமனிதன் 🙏

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 5 років тому +54

    இதோ இந்த குசும்பு பிடித்த கலைஞனை இனிமேலும் நாம் கானமுடியாது என்னவொரு நடிப்பு இவரின் படங்களை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு இறப்பென்பதில்லை இன்னும் நம்மோடு வாழ்கிறார்

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 років тому +31

    30 ஆண்டுகாலம் தமிழ் திரை உலகில் குறிப்பிட்டு சொல்ல கூடிய வகையில் உழைப்பாலும்,வெற்றிகளாலும் உயர்ந்த நிலையை அடைந்த உயர் திரு மணிவண்ணன் அவர்களின் இறுதிக்காலம் நிம்மதி நிறைந்ததாக இல்லை என்பது வேதனைக்குரியது....தனது குருவுடன் பனிப்போர்,மனைவிக்கு புற்றுநோய், மகனின் பாலியல் வழக்கு,அவரது உடல் நல குறைபாடு ஆகியவை 59 வயதிலேயே இந்த உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது....😢

    • @NashiyaHijas
      @NashiyaHijas 5 років тому +1

      விளக்கமாக இன்னும் சொல்ல முடியுமா?

    • @sakunthalam162
      @sakunthalam162 5 років тому +1

      6l

  • @sarosaravanan450
    @sarosaravanan450 5 років тому +18

    Manivannan director super
    Exelente director .very No 1 Director👍💐👍👍

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 5 років тому +8

    இந்த காணொளியை பார்த்ததும் கண் 👁 கலங்குது இவர் போன்ற நல்ல மனிதர்கள் தான் எங்கள் தமிழ் இனத்துக்கு தேவை 🙏 அய்யா உங்கள் புகழ் என்றும் வாழும் 🙏

    • @antonym4042
      @antonym4042 5 років тому

      தைரியமாக தமிழ் நாட்டின் பிரச்சினை க்கா க குரல் கொடுத்த மாவீரன். தன் உடல் நலனை காக்க தவறி விட்டார்.

  • @howtomake01
    @howtomake01 5 років тому +14

    நல்லவர்களை காலம் சீக்கிரம் கடத்தி விடுகிறது.

  • @chetharan7184
    @chetharan7184 5 років тому +16

    அப்பா கதாபாத்திரத்தில் இவரை மிஞ்ச யாராலும் முடியாது இவரை தாடி இல்லாமல் ஒரு படத்திலும் பார்த்தது இல்லை அருமையான ஒரு மனிதர் ஆனால் இப்போது இல்லை 😢😢😢😢😢😢😢😢😢

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 років тому +30

    தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்க்காக வாழ நினைத்த மனிதன்.

  • @aksmash5083
    @aksmash5083 4 роки тому +4

    This is most interesting fact i never heard on manivan sir wow super

  • @msmkareem6371
    @msmkareem6371 5 років тому +35

    Very good man 👍👌👍

  • @dineshkumar-di9ly
    @dineshkumar-di9ly 5 років тому +4

    Ennala marraka mudiyatha Actor director and Comedian Mr Manivannan Aiyya.... I miss you Aiyya

  • @georgepandian
    @georgepandian 5 років тому +11

    அருமை இயக்குனர்

  • @manikandans5714
    @manikandans5714 5 років тому +9

    All time the best Tamil director Manivannan

  • @pandiank14
    @pandiank14 3 роки тому

    Best of the best director and actor mathippirkuriya Manivannan sir story arumai Arumai 🙏💐

  • @ksadeesh54012
    @ksadeesh54012 4 роки тому +2

    I am Sri lankan tamil thank you very much sir 🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @tamilarasu8932
    @tamilarasu8932 5 років тому +14

    Good director and actor😢😢😢😢

  • @ferozkhan8068
    @ferozkhan8068 5 років тому +18

    He was a legend...

  • @shylukrishnan8136
    @shylukrishnan8136 5 років тому +12

    Miss u sir..I like u so much sir

  • @veenaveenakako847
    @veenaveenakako847 5 років тому +12

    Very nice director good man

  • @mahentranspg5010
    @mahentranspg5010 4 роки тому +2

    Manivannan sir super

  • @godwinwin5890
    @godwinwin5890 5 років тому +13

    Royal salute sir

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 4 роки тому +1

    யாதார்த்தவாதி ஐயா மணிவண்ணன். இன்று உயிரோடு இருந்தால் நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பீரங்கியாக முழங்கி இருப்பார் . தமிழ் மண் இழந்த மிகப் பெரிய பொக்கிஷம். நம்மில் பல பேர் பெயர் வைப்பது முதல் (என் பெயரையும் சேர்த்து தான் ) சுடுகாடு வரை அனைத்திலும் தமிழ் வழக்கத்தை மாற்றி விட்டோம். இன்று நாம் பின்பற்றுவது எதுவும் தமிழ் வழக்கம் கிடையாது. இந்து என்ற பெயரில் அனைத்தும் ஆரியர்களின் வழக்கங்களை தான் நாம் நம்மை அறியாமல் பின்பற்றி வருகிறோம். நாம் தமிழர் கட்சியில் பயணிப்பதால் தான் இந்த உண்மைகள் புரிய ஆரம்பித்திருக்கிறது . இவரைப் போன்ற தமிழ் தேசியத்தை பேசுபவர்கள் இன்னும் நிறைய பேர் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😢😢

  • @TamilGlitzz
    @TamilGlitzz  5 років тому +75

    முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிபோருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் அநீதிக்கு எதிராக குரல்
    கொடுத்தார்!
    அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது!

    • @howtomake01
      @howtomake01 5 років тому

      👍👌

    • @vimalnayak5143
      @vimalnayak5143 3 роки тому

      மணிவண்ணண் தெலுங்கர் தமிழர் அல்ல

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Рік тому +1

    ❤❤

  • @dmiserv2093
    @dmiserv2093 5 років тому +19

    A great human and osm director in Tamil cinema👍

  • @hariharan-si1ic
    @hariharan-si1ic 5 років тому +30

    அரசியல் மற்றும் சகஜமான நடிப்பு நகைச்சுவை உணர்வு தான் மணிவண்ணன் அவர்களின் திரைப்படங்கள்.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 4 роки тому +5

    மான தமிழனின் இழப்பு ஒட்டு மொத்த பேரினத்தின் பேர் இழப்பு

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 3 роки тому +1

    தமிழ் ஈழம் கொண்ட பாசத்திருமகன் மிகச்சிறந்த கலைஞர்

  • @greenapplecreation9405
    @greenapplecreation9405 5 років тому +3

    The great is manivannan sir.........

  • @marimuthu2224
    @marimuthu2224 5 років тому +4

    நடிகர் ரசிக்கலாம்

  • @asuraa14
    @asuraa14 2 роки тому +1

    மணிவண்ணன் சிறந்த சிந்தனையாளர்

  • @senthilvel4958
    @senthilvel4958 5 років тому +4

    நல்லவன்" வாழ்வான்

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 5 років тому +2

    அருமை 👌

  • @malathikumar4676
    @malathikumar4676 2 роки тому +1

    Supper sri

  • @thalapathyveeramani.c8003
    @thalapathyveeramani.c8003 5 років тому +3

    MANIVANNAN SIR SEMA NICE

  • @VelMurugan-nc1hh
    @VelMurugan-nc1hh 5 років тому +7

    nice person good mam

  • @ravrhernina6882
    @ravrhernina6882 5 років тому +10

    super

  • @rajnidharma2576
    @rajnidharma2576 5 років тому +4

    Only good peoples are living this earth
    RIP manivannan avargale

  • @banukarthickkarthick7207
    @banukarthickkarthick7207 5 років тому +5

    Avanga romba kastam patta kudumbam ..avar amma enga paati kitta niraya udhavi petrukanga avar oru nandri maravatha manithan enbathai en paatiyin irapil kandukonden

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 роки тому +2

    Super Actor

  • @govgopal1
    @govgopal1 4 роки тому +2

    He never forgot his montor, Bharathiraja

  • @rahulrahul-sy4cq
    @rahulrahul-sy4cq 5 років тому +2

    Nice man👨👨👨👨

  • @nanjundaswamyr4299
    @nanjundaswamyr4299 5 років тому +16

    Super star in miga priya rasigan ana naan indru daan avar naditha mudal padathai net il parthene (net il partha mudal padam)15-08-1975 velivanda Aboorva ragangal KB saarukku kodi vanakkangal

  • @yesothayesotha6414
    @yesothayesotha6414 2 роки тому +1

    My favourite actor.

  • @gnanavelv1375
    @gnanavelv1375 3 роки тому

    இந்த கானோலியை பார்த்துவிட்டு.எதாவது பதிவிட விரும்புஙிறேன்.காரணம்.அய்யா மணிவன்னன் போல் தமிழ் மேல் தீராத காதல் எனக்கும் உன்டு.
    மாணமுள்ள தமிழன் மணிவன்னன்.

    • @gnanavelv1375
      @gnanavelv1375 3 роки тому

      கானொலி.
      கானொளி.யா
      7.வது தேர்ச்சி பெறவில்லை.
      எழுத்துப்பிழைக்கு மண்ணிக்கவும்.
      ஞானவேல்.

    • @saravanans3434
      @saravanans3434 3 роки тому

      காணொளியை

    • @saravanans3434
      @saravanans3434 3 роки тому

      மணிவண்ணன்

  • @ksramani8712
    @ksramani8712 4 роки тому +3

    He is good actor & all other media speculation- make us fools - media danger

  • @manojpillai9598
    @manojpillai9598 5 років тому +6

    Super Men

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 3 роки тому

    Nalla information SKR

  • @Udhaya-le6xe1mo5l
    @Udhaya-le6xe1mo5l 5 років тому +7

    My fav actor ...rip Miss u ur great salute sir

  • @Ram-gk9iq
    @Ram-gk9iq 5 років тому +2

    Super actor rip manivannan sir

  • @johnsonjohnson9047
    @johnsonjohnson9047 5 років тому +2

    Great man

  • @c.p.santhakumar29
    @c.p.santhakumar29 5 років тому +7

    திரைவுலகில் இயல்பு நயத்தையும், வாழ்க்கையின் தேவைகளையும், அரசியல் போக்கினையும், நற்சிந்தனைகளையும் வெளிக்கொணர்ந்தவர் அனைவருக்கும் பிடித்தமானவர், நன்றி😌

  • @mohammedshabir1011
    @mohammedshabir1011 5 років тому +1

    Hats off comred...mani vannan...

  • @panchapakesanks5544
    @panchapakesanks5544 3 роки тому

    Nandri marappadu nandrandu..allava

  • @mohammedramsanramsan7627
    @mohammedramsanramsan7627 5 років тому +2

    Super

  • @chithrasunder4086
    @chithrasunder4086 5 років тому +20

    என் கண்கள் குளமானது. மணிவண்ணன் இறப்பிற்கு பாரதிராஜா தான் காரணம்.

    • @sujumerlu5861
      @sujumerlu5861 4 роки тому

      ohh appadiya yepdi solringa wat happnd to him ??

  • @babuvijay3121
    @babuvijay3121 5 років тому +1

    nalla manithan manivannan appa

  • @sadayandisadayandi8947
    @sadayandisadayandi8947 3 роки тому

    Good👍

  • @ln1050
    @ln1050 5 років тому +23

    Good Soul. Rest In Peace.

  • @siva8311
    @siva8311 5 років тому +1

    Super sir

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Рік тому

    மணிவண்ணன் போல இனி ஒருவர் பிறக்கவே முடியாது.

  • @anusuya4292
    @anusuya4292 5 років тому +1

    Nice sir

  • @vasantherock6543
    @vasantherock6543 5 років тому +2

    Great talent

  • @baranisri3315
    @baranisri3315 5 років тому +1

    The great man mani sir👌👌👌

  • @jegatheeswaransaravanamuth8032
    @jegatheeswaransaravanamuth8032 5 років тому +6

    Hallo mikka nanri

  • @kathavarayankathavarayan7331
    @kathavarayankathavarayan7331 5 років тому +1

    Nalla manushan + naatthigan i like sir

  • @sendhilkumar4556
    @sendhilkumar4556 5 років тому +2

    We miss you Sir

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 років тому

    Very good sir

  • @sakunthalamohan3285
    @sakunthalamohan3285 4 роки тому

    Manivanan oda akka oru eluthalar.... Avagala pathi mundiya information geather panni poduga

  • @saithendri8915
    @saithendri8915 5 років тому +1

    Great director

  • @marimuthu2224
    @marimuthu2224 5 років тому

    திறமை திறமை திமிரு

  • @sheelaboomi2192
    @sheelaboomi2192 5 років тому

    very Good man

  • @gnananirmalsa1102
    @gnananirmalsa1102 4 роки тому +1

    The legend

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 років тому +4

    very goodman

  • @aknanireddyaknani3911
    @aknanireddyaknani3911 5 років тому +3

    The great man

  • @pandikalia987
    @pandikalia987 5 років тому +1

    bagavathar pathi solla mudiumaa?

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 років тому +11

    Is very good men

  • @yerkalappai9651
    @yerkalappai9651 5 років тому +2

    Next cm Annan seeman

  • @rahulpubglover3937
    @rahulpubglover3937 3 роки тому

    👌👌👌👌👌

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 4 роки тому

    Great director no one politics attack manaivana sir

  • @earthgreen4463
    @earthgreen4463 Рік тому

    மதிமுகவில் மணிவண்ணன் இருந்தார் முதலில். வைகோ சப்போர்ட்டர். பல மதிமுக மேடையில் பேசி இருக்கிறார். பைபாஸ் பன்ன உதவியவர் வைகோ. இதை ஏன் சொல்லவில்லை??
    வைகோ
    மேலே அன்பு கொண்டவர் மணிவண்ணன்.

  • @pravinmurthy
    @pravinmurthy 5 років тому +3

    Idhe Bharathi Rajadhaan appram oru interviewle, "naaya kulipaatti naduveettil vaithen" endraar!!

  • @vigneshraj2354
    @vigneshraj2354 5 років тому +12

    Enga ஊர் karar

    • @abithhussain3024
      @abithhussain3024 5 років тому +4

      நம்ம தமிழ் நாட்டுக்காரர் சகோதரா 💪💪💪💪

    • @vigneshraj2354
      @vigneshraj2354 5 років тому +3

      @@abithhussain3024 yes ....👏👏

  • @iamlegend5980
    @iamlegend5980 4 роки тому

    Raghu vannan was my friend but i dont know where he now?

  • @anthonydinesh127
    @anthonydinesh127 4 роки тому +1

    You sounding for July 31 is like nupathi onu
    Actually it is mupathi onu
    Not nuppathi onu

  • @sameeramuhammad8293
    @sameeramuhammad8293 5 років тому +10

    😢😢😢😢😢

  • @balasubramanianr4401
    @balasubramanianr4401 4 роки тому +2

    Avar mukulathu thavar jathiyaka erunthalum.sathi math am park at ha maamanithar.

  • @thamizhan3055
    @thamizhan3055 3 роки тому +1

    👍👍👍🇱🇰🇱🇰✔✔✔👍🕉️🕉️

  • @gunasekaran5252
    @gunasekaran5252 3 роки тому

    Nanum coimbatore thango

  • @jegatheeswaransaravanamuth8032
    @jegatheeswaransaravanamuth8032 5 років тому +4

    Rompa nallamanithar ippakuda kavalaiya irukirthu marakamudiyathu

  • @ahilatheivapalan6771
    @ahilatheivapalan6771 5 років тому +3

    மாமனிதன்

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 5 років тому +3

    nalla kanavan manaivi.... annaar uyir neetha eer thingalil ammaiyum uyir neethaar enbadhay iruvarum nalla illaram vaazhndhadharku oar saandru

  • @preethi2679
    @preethi2679 3 роки тому

    Ivanga namma ooru