👺என்ன என்ன கனவு கண்டாயோ சாமி! 💔

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 758

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 2 місяці тому +2226

    ச்ச நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே 😜😬

    • @manoharanarumugam7527
      @manoharanarumugam7527 Місяць тому +17

      இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ? ‌

    • @sambathraj9024
      @sambathraj9024 Місяць тому +4

      😂😂😂

    • @elangor9068
      @elangor9068 Місяць тому +2

      😂😂😂

    • @lokeshloki2322
      @lokeshloki2322 23 дні тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sheenasuresh1845
      @sheenasuresh1845 12 днів тому +2

      😂😂😂😂

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 Місяць тому +935

    இதுதான் நம்ம ஆளுங்க திறமை.

  • @silambarasan4502
    @silambarasan4502 Місяць тому +257

    இதுக்குத்தான் ஊர்ல ஒரு ஆள் இல் ஆள் அழகு ராஜா வேணுங்கிறது

  • @krishnamoorthy618
    @krishnamoorthy618 2 місяці тому +612

    ஒரே அசிங்கமா போச்சு குமாரு 😂😂😂

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m Місяць тому +7

      கேரி பேக் கூடாது. ஜட்டியில் ஃபோன் தொங்க விடலாம்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Місяць тому +1

      😅😂😅

    • @tharjansiva9760
      @tharjansiva9760 28 днів тому +1

      @@thalapathyvijay-b2m😂😂😂

  • @anandv-f3e
    @anandv-f3e Місяць тому +387

    உங்களின் விழிப்புணர்வு காணொளி அருமை

  • @Pushpal-z3fatha
    @Pushpal-z3fatha Місяць тому +218

    வரவேற்புக்குரிய யோசனை நன்றி நண்பரே❤

  • @Josenellai143
    @Josenellai143 Місяць тому +553

    ஒரு குடும்ப தலைவன் mindvoice : என் மனசுல உள்ள பாரமெல்லாம் தீர்ந்து விட்டது 😂😂😂

  • @daniyalraja5945
    @daniyalraja5945 Місяць тому +133

    இந்த மாதிரி யோசனைகள் எல்லாம் நம்ம ஆளுங்க கண்டுபுடிச்சாங்க, என்ன ஒரு கண்டுபிடிப்பு

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 19 днів тому +33

    நண்பர்களே இப்படி நெகிழி பையை சார்ஜர் அடாப்டரில் தொங்க விட்டால் அடாப்டர் சூடாகும் போது நெகிழி பை இளகி தீ பிடிக்க கூட வாய்ப்பு உண்டு யாரும் இப்படி செய்ய வேண்டாம்.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 місяці тому +120

    * யூடியூப்ல....நான் வாய்விட்டு சிரித்தது இதுதான் தம்பி !அருமை !பாராட்டுக்கள் !

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m Місяць тому +4

      கேரி பேக் கூடாது. ஜட்டியில் ஃபோன் தொங்க விடலாம்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому

      @@thalapathyvijay-b2m ஜெட்டியில் தொங்க விடு அத பத்தி எல்லாம் பிரச்சனை இல்லை ஆனா ஜட்டியை கழட்டி ஆணியில் மாட்டனும் அப்ப கீழே தொங்கும் பரவாயில்லையா?

    • @bismiification
      @bismiification 17 днів тому +2

      ​@@thalapathyvijay-b2m எப்டி ன்னு உங்க ஜட்டி ய வச்சு ஒரு வீடியோ போடுங்க தம்பி😢

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n Місяць тому +75

    சும்மாவா தமிழனின் சமயோஜித அறிவிற்க்கு இணை உலகில் இல்லை நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @Tamilarasan-r7i
    @Tamilarasan-r7i 2 місяці тому +83

    Thambi rocked annan shocked🙀

    • @vasanthkm7585
      @vasanthkm7585 2 місяці тому +1

      Eva Anna tampi nu theriuma da deiii😂

    • @Tamilarasan-r7i
      @Tamilarasan-r7i 2 місяці тому +1

      @@vasanthkm7585 theriyadhu da deii🤐

    • @JacobSelvam-jd2wj
      @JacobSelvam-jd2wj Місяць тому

      ​@@vasanthkm7585Neeyum thaan yenakku annan thambi da deii

  • @Afrozebujji
    @Afrozebujji 18 днів тому +13

    வெள்ளைக்காரன் ஃப்ரிட்ஜ் கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடியே எங்க தாத்தா புளி சாதத்தை கண்டு புடிச்ச பரம்பரையா எங்க பரம்பரை😂😂

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 2 місяці тому +102

    தமிழன்.... தலை சிறந்த உலக அறிவாளி....
    Economic தமிழன்.... 👍

  • @prabhucsk1806
    @prabhucsk1806 2 місяці тому +55

    Anna mind voice:Adagommala😂😂🤣😆

  • @AnbudeviNatarajan-dz1rq
    @AnbudeviNatarajan-dz1rq Місяць тому +28

    அந்த அண்ணா 😅எனக்குனே வருவீங்களாடா 😅😅👍🏻👌🏻ஐடியா🎉🎊

  • @சில்லுகருப்பட்டி

    உலகத்திற்கே முன்மாதிரியான கண்டுபிடிக்கும் தமிழ்நாட்டு மக்கள்🎉❤

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Місяць тому +8

    😅😅😅😂யாருகிட்ட போனையே கண்டு புடிச்சவனுக்கு தெரியாம
    மிஸ்ட்டு காலயே கண்டு புடிச்சவிங்கய்யா நாங்க😅

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m Місяць тому

      கேரி பேக் கூடாது. ஜட்டியில் ஃபோன் தொங்க விடலாம்

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Місяць тому +7

    தமிழனின் அறிவுக்கு இந்த பூமியில் எவருமே இல்லை,,,,👌👌👌👍👍👍🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @s.pandiyan9589
    @s.pandiyan9589 11 днів тому +2

    உங்கள் காமடியிலே மிகவும் சிரிக்க வைத்த காமெடி இதுதான்.

  • @santhamanin4886
    @santhamanin4886 9 днів тому +2

    நம்ம திறமை வேற லெவல் வாழ்த்துக்கள் அஞ்சு பைசா செலவு இல்லை

  • @venugopalE-j4d
    @venugopalE-j4d Місяць тому +10

    சிறப்பு சிந்திக்க வைக்கும் நிகழ்வு அவர் அவர்கள் பார்வையில் தான் உள்ளது பக்தி

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Місяць тому +31

    இதுதான் சரியான திறமை சூப்பர்

  • @narayananv5966
    @narayananv5966 2 місяці тому +15

    அடடே.. அருமை .😀வட போச்சே.....😀😀

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db 9 днів тому +2

    இந்த ஐடியா சூப்பரா இருக்கே ப்ரோ 🤔
    🤪🤪🤪🤣🤣🤣

  • @BenitaV-x4t
    @BenitaV-x4t 17 днів тому +2

    BRO உங்க ராஜதந்திரம் வேஸ்டா போச்சே😂😂😂🤣🤣🤣

  • @KalaimaranJK
    @KalaimaranJK 2 місяці тому +12

    Thanks for this information 😂

  • @bhuvanesh369
    @bhuvanesh369 Місяць тому +3

    Idhu pudhu idea va iruku thala vera level 😂😂

  • @salmabeevi8454
    @salmabeevi8454 17 днів тому +2

    நாங்களே ௮ப்படிதான் ஜார்ச் போடுவோம்😂😂😂🎉🎉🎉

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 Місяць тому +3

    சில வருடங்களுக்கு முன்பே ரெயிலில் கதவிற்கு பின் பக்கம் சார்ஜர் இது போல் போடுவதை பார்த்து இருக்கிறோம்.

  • @vishnuvasu8552
    @vishnuvasu8552 9 днів тому +1

    Bro neenga enna mobile use pandringa pls sollunga

  • @mariajoseph1845
    @mariajoseph1845 18 днів тому +1

    அண்ணன் offline லயே கண்டுபுடுச்சுட்டாரு 😂😂😂

  • @frndsforever8471
    @frndsforever8471 19 днів тому +2

    Pattunu vizhuntha tappunu odanjirum slang uh super bro😂

  • @dear_selva
    @dear_selva 2 місяці тому +9

    நா கூட channel name கு கீழ link இருக்கு buy பண்ணிக்கோங்கனு சொல்லுவிங்களோனு நெனச்சேன் 😅😅❤❤🎉🎉

  • @vicky..27_12
    @vicky..27_12 18 днів тому +4

    en veetula shirt hanger pakathula irukum... so naan charge potu shirt pocket la potruven😂😂😂

  • @mohanmohee8232
    @mohanmohee8232 13 днів тому +1

    Actually that bag idea is good😂😂 so in we can carry many phone to charge

  • @Sangeetha-n3t
    @Sangeetha-n3t 8 днів тому +1

    சூப்பர்பிரதர்ஐடியா, காமிடியாகவும்இருக்கு, ஆனால்சூப்பர்ஐடியாகுடுத்திங்க. என்னாசிரிப்பைநிறுத்தமுடியவில்லை,❤❤❤👍👍🙏🙏🙏நன்றி, இதுபோலநிறியவீடியோக்கள்போடவும்.😅😅😅😅😅

  • @sridhar0007-w4y
    @sridhar0007-w4y 13 днів тому +1

    Indian are legends 😮

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 12 днів тому +1

    Cant stop laughing but impressive too

  • @sathishminiature
    @sathishminiature Місяць тому +1

    Neenga train la unreserved coachla vanthu parunga neraiya option kidaikkum

  • @PhysicsLv-qs6lh
    @PhysicsLv-qs6lh 2 місяці тому +2

    Semmaya irukku continue pannunga ❤😂

  • @samsudeenm1478
    @samsudeenm1478 19 днів тому +7

    Bro please enakaga bike engine oil can cut panni switch board la oru screw கழட்டி tappavoda screw panni matti pota 100rs kuda save nu oru video podunga bro

  • @swethasriram4845
    @swethasriram4845 8 днів тому +1

    நான் இப்படித்தான் பண்ணுவேன்😂😂😂😂😂

  • @marimindvoice
    @marimindvoice 13 днів тому +2

    Ne than ya mass 😂❤🎉

  • @engineering8450
    @engineering8450 19 днів тому +2

    மிக மிக அருமை அண்ணா

  • @ishuuabiii923
    @ishuuabiii923 11 днів тому +2

    EnnnaddAaa😅😅😅😅😅

  • @alifrahim4714
    @alifrahim4714 Місяць тому +7

    சூப்பர் நல்ல ஐடியா நானும் try பண்ணிருக்கோம்

  • @jillaky1801
    @jillaky1801 25 днів тому +4

    Enga v2la kadaiku pora kooai ah use pandrom same time la 4 mobile vechukalam easyya

  • @manoharanarumugam7527
    @manoharanarumugam7527 Місяць тому +4

    பின்னனி பாட்டு. சூப்பர்

  • @MYSTERYTIME22
    @MYSTERYTIME22 2 місяці тому +12

    ungalukku mattum eppadi thonudhu
    😂😂❤❤❤ #tech buddies

    • @TechBuddiesIndia
      @TechBuddiesIndia  2 місяці тому +5

      Mandaila mudi illana ithellam thonum😁

    • @Muthukumar-kc6ls
      @Muthukumar-kc6ls 2 місяці тому

      ​@@TechBuddiesIndia neenga charge poda vanthavara thaana sonninga😂😂😂 therithu.

  • @LedControllers
    @LedControllers 10 днів тому +1

    It's Not only charging Holder, it will also usefull for other Stuffs.

  • @moonvenkat1191
    @moonvenkat1191 Місяць тому +1

    உங்களுடைய அனைத்து வீடியோவும் நல்ல விஷயங்களாக இருக்கின்றது, வாழ்த்துக்கள் நண்பா

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Місяць тому +2

    அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @WashingMachineDLIWashingmachin
    @WashingMachineDLIWashingmachin 23 дні тому +2

    மனதில் பட்டதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் தனக்கு தெரிந்ததை அவர் செய்து விட்டார்

  • @Artist2424-d5i
    @Artist2424-d5i Місяць тому +2

    ஏலே நீ...நீ ஒரு ARTIST le

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 Місяць тому +3

    இது மாதிரியான எளிய பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு நோபால் பரிசு போல ஒரு பரிசு கொடுத்தால் விஷேசம்.

  • @thamilmanic2625
    @thamilmanic2625 14 днів тому

    Super ❤❤❤❤carrybag idea cheap and best

  • @rubanammu8847
    @rubanammu8847 Місяць тому

    Very good Tamil youtubers become very good actors......🎉🎉🎉 Congratulation....

  • @baskarsubramaniam7692
    @baskarsubramaniam7692 Місяць тому +1

    Inside cover , no ventilation, battery can get over heat. On line stand is better

  • @21ITA45Sriram.R-o7e
    @21ITA45Sriram.R-o7e Місяць тому +1

    Super mobile 📱 charging trick 👌 ❤❤❤❤❤❤❤

  • @KalatmmKalatmm
    @KalatmmKalatmm Місяць тому +1

    ellame nasama pochu annnnaaaaaa... Vera level pa

  • @mr.lonely36
    @mr.lonely36 19 днів тому +1

    ஒரே அசிங்கமா போச்சு குமாரு😅😅😅

  • @varalakshmi2202
    @varalakshmi2202 2 місяці тому +2

    But comedya parka nalla eruku super

  • @esakkimuthu9547
    @esakkimuthu9547 17 днів тому +2

    அருமையாக பதிவு

    • @esakkimuthu9547
      @esakkimuthu9547 16 днів тому

      Naa unga channel aa 2 year aa subscribe pannitu irruken cmt ippa tha pannuren🎉
      Unga voice and face cut apdee enn uncle mariye irrukengaa🥰

  • @mageshkrishnan-l9y
    @mageshkrishnan-l9y 13 днів тому +1

    If mobile gets heat there will be a problem with the plastic cover. Instead use small hand bags.

  • @ragavan..7657
    @ragavan..7657 13 днів тому +1

    Pakathula oru chair or stool vechi pota podhumey😊

  • @JothiJothi-m9p
    @JothiJothi-m9p 10 днів тому +1

    சூப்பர் அண்ணே சூப்பர் சூப்பரோ சூப்பர் 😂😂😂

  • @vasudevanvenket9055
    @vasudevanvenket9055 Місяць тому +2

    Kadinamana valaikalai alithaga saiyum thiramai namma aalugalukutan varum!!!!

  • @Saravanan-ts7fc
    @Saravanan-ts7fc 7 днів тому

    Nice final touch😂😂

  • @nithish4514
    @nithish4514 24 дні тому +2

    annea ungala epdi contact pandrathu. im from kvp

  • @shanmugapriya4707
    @shanmugapriya4707 18 днів тому +1

    Really thanks for this idea

  • @ArunMathivanan-b5u
    @ArunMathivanan-b5u Місяць тому +2

    Best example
    India is not beginners 😂

  • @harishtamilarasan9446
    @harishtamilarasan9446 9 днів тому +1

    இதை நீங்க விஞ்ஞானி இல்லாத வில்லேஜ்ல போய் சொல்லிருக்கணும்.! 😅😂

  • @padminip.n8045
    @padminip.n8045 11 днів тому +1

    Thambi, superrrrrungo🎉🎉🎉🎉🎉🎉

  • @rk.venkatrk.venkat2071
    @rk.venkatrk.venkat2071 16 днів тому +1

    Oru rubber band um pothum thala 😂😂😂

  • @LaksMaanan
    @LaksMaanan 16 днів тому

    இதுக்கு பேர் தான் வாழ்க்கை நம்ம ஒரு பிளான் பண்ணா அது ஒரு வழியில் போகும் நீங்க பேசுந அனைத்தும் வீணாகிவிட்டது நண்பரே😂

  • @bha3299
    @bha3299 Місяць тому +1

    நல்லாருக்குண்ணே.. நல்லாருக்கு

  • @muruganasha8565
    @muruganasha8565 19 днів тому +1

    இது போல மொபைல் பத்தி video panuka bro

  • @Johnarts-l2y
    @Johnarts-l2y 13 днів тому +1

    அருமை ❤️👍

  • @Harinivaradharaj
    @Harinivaradharaj 14 днів тому +1

    Super twist bro 😂😂😂

  • @GanesanGanesh-ip1bg
    @GanesanGanesh-ip1bg 19 днів тому +2

    If the plastic bag caught fire 🔥 means how yaaa😅😅😅... Just solluren

  • @JabezSam
    @JabezSam 19 днів тому +1

    motta mama rocked tech buddies shocked

  • @loganayakir8428
    @loganayakir8428 13 днів тому +1

    Nangalam ithey mathiri maska thongavitu athula vachikuvomey😂

  • @vijayvidhu
    @vijayvidhu 2 місяці тому

    Samsung s21fe, s23fe under 20k la(second hand)vanguna nalla irukuma bro

  • @tamilforgottenstory6835
    @tamilforgottenstory6835 9 днів тому +1

    Na Daily Apdi Than Cover Ah Katti Charge Pottutu Irruken...😂

  • @mathurabhashini8235
    @mathurabhashini8235 Місяць тому +1

    Enga veetla ipdidhan oru stand vanga nenachen but oru multipurpose stand summa irundhudhu
    Adha eduthu mobile holder ah apdiye adhula charging head cable nu potu store paniyachu
    Ivanga charge poduradhula vera onnum use illa

  • @amuthac9714
    @amuthac9714 11 днів тому +1

    நாங்களும் மஞ்ச பை தான் தொங்க விடுவோம்

  • @Advocate_Varun
    @Advocate_Varun Місяць тому +1

    இதான் சார் நம்ம பையன் புத்தி 😂

  • @sthirumoorthi3242
    @sthirumoorthi3242 28 днів тому +1

    Vera leval Sambavam 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +1

    நாங்க ஸ்கூட்டரயே தலைகீழா போட்டு ஸ்டார்ட் பன்றோம்

  • @Sethuram-kn8zc
    @Sethuram-kn8zc 22 дні тому +1

    End la twist ❤😂

  • @rajeshanthony552
    @rajeshanthony552 Місяць тому +1

    😂😂😂😂😂😂
    நல்ல செய்தி
    பல முறை ரசித்தேன்...
    Sssssssssuper Sssssssssuper
    😅😅😅😅😅😂😂😂😂

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 Місяць тому +1

    உங்கள தப்பா நெனசுட்ட நண்பா... கடைசில தான் தெரியுது😅😅

  • @kavikumarmadhaiyan1458
    @kavikumarmadhaiyan1458 2 місяці тому +2

    Bro infinix xos version 14 features video poodunga

  • @MrJana88
    @MrJana88 18 днів тому +1

    Plastic cover will melt on heat produced at power socket. May also burn by heat. Don't promote wrong idea and put other life on risk.

  • @PREMYTNg
    @PREMYTNg 22 дні тому +1

    India is not for the beginners 😂🔥

  • @driverthana1627
    @driverthana1627 15 днів тому +1

    சூப்பர் பாஸ் சூப்பர்

  • @visvanathanselvi2976
    @visvanathanselvi2976 18 днів тому +1

    Indians not a beginner❤❤❤🎉

  • @yaminimini
    @yaminimini 14 днів тому +1

    Ada naanum apdithanga😂😂😂❤

  • @divyaviji5528
    @divyaviji5528 14 днів тому

    அருமையான பதிவு