தனுசு ராசி - கிரகங்கள் படுத்தும் பாடு எப்போது நிற்கும்? Dhanusu rasi palangal | AstroPrasadTamil |

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • #AstroPrasadTamil
    ஜாதகம் பார்க்க Whatsapp செய்யுங்கள்...
    Whatsapp +91 9498066626
    கட்டணம் உண்டு. AstroPrasad.
    SUBSCRIBE this Channel... / astroprasadtamil
    Like... comment... Subscribe... Share...
    #Dhanusu
    #தனுசுராசி
    dhanusu, dhanusu rasi, dhanusu 2024, dhanusu rasi palan, dhanusu rasipalan, dhanusu rasi tamil, dhanusu rasi 2024, dhanusu rasi palangal, dhanusu rasi 2024 tamil, dhanusu rasi guru dasa, dhanusu 2024 rasi palan, danusu rasi, dhanusu rasi guru peyarchi palan, thanusu rasi, thanusu rasi palan, dhanusu rasi palan in tamil, dhanusu palan, dhanusu lagnam, may dhanusu rasi palan, dhanusu rasi palan 2024 in tamil, dhanusu rasi guru peyarchi 2024, dhanusu rasi 2023
    dhanusu, dhanusu rasi
    தனுசு ராசி, தனுசு ராசி பூராடம் நட்சத்திரம், தனுசு, தனுசு ராசி பலன், தனுசு ராசி மூல நட்சத்திரம், தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024, தனுசு லக்னம், தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023, தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 2024, தனுசு லக்னம் பலன்கள்
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

КОМЕНТАРІ • 214

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 місяці тому +162

    True words...
    தனுசு ராசியினர் நடந்த எதையும் மறக்காமல், அதை நினைத்துக்கொண்டே இருப்பதால் தான் பிரச்சனையே.. ஆனால், மற்ற ராசியினர் எளிதாக, அடுத்தவர் செய்த நல்லதைக்கூட மறந்து, அதைக்கடந்து போய்விடுகிறார்கள்...
    நிகழ் காலத்தில் வாழாமல், கடந்த கால நினைவில் வாழ்வது தான் பிரச்சனையே..
    இதை மாற்றிக்கொள்ள வேண்டும்...
    அதே போல் மற்றவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதற்காக தேடிப்போய் உதவி செய்வது கூட தனுசு ராசியினர் தான்...
    இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்...நானும் தான்...

    • @BalaBala-qj6ko
      @BalaBala-qj6ko 2 місяці тому +4

      Ama bro past la ya irukkan

    • @velvizhisudhakar7042
      @velvizhisudhakar7042 2 місяці тому +2

      True

    • @abdullahmohamed5706
      @abdullahmohamed5706 2 місяці тому +1

      Unmaithan

    • @Jeevasugan3
      @Jeevasugan3 2 місяці тому +4

      உண்மை நண்பரே எப்படி மாத்தி கொள்ளுவது என்பதே பெரிய போராட்டமாக உள்ளது..

    • @BalaBala-qj6ko
      @BalaBala-qj6ko 2 місяці тому +1

      @@Jeevasugan3 aama maathave mudiyala

  • @Funnylife1393
    @Funnylife1393 2 місяці тому +39

    நன்றி குருவே! தனுசு ராசி அன்பர்கள், நல்லா இருக்கனும் நிம்மதியா இருக்கனும்னா..
    1,எதிலும் சேராமல்தனியா இருக்கனும்..
    2,யார் எது சொன்னாலும் எதையும் நம்பக் கூடாது,
    3, சுயநலமா இருந்து நம்ம வாழ்க்கைய மட்டும் கவனித்து முன்னேறனும்,
    இதைத்தான் நான் கடைப்பிடிக்கிறன் am happy🔥😎🕺 குறுக்க யார் வந்தாலும் போட்டு பொளக்க வேண்டியது தான்😂

    • @RuthraRiya
      @RuthraRiya 2 місяці тому +1

      போட்டு பொளக்கணுமா 😮😮😮

    • @Funnylife1393
      @Funnylife1393 2 місяці тому +3

      @@RuthraRiya ஆமங்க, தனுசு ராசிக்கு அமைவதெல்லாம் , தானும் நிம்மதியா வாழமாட்டிங்குது அடுத்தவங்களையும் நிம்மதியா வாழ விட மாட்டிங்குது😂😂😂

    • @JanagiPriya
      @JanagiPriya 2 місяці тому +1

      😄😄

    • @rajurathirajurathi6964
      @rajurathirajurathi6964 Місяць тому +1

      Correct 😅

  • @Bala-NN
    @Bala-NN 2 місяці тому +108

    எனக்கு ஒரு சந்தேகம் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்னிடம் இருக்கும் திறமைகள்(கல்வி அறிவு) அதை நண்பர்களுக்கு சொல்லி தருகிறேன் அதை வைத்து கொண்டு அவர்கள் மேலே செல்கிறார்கள் நான் இன்னும் அப்படியே இருக்கிறேன் இதற்கு காரணம் என்ன 7 1/2 சனி முடிந்து 6 மாதம் ஆகி விட்டது இருந்ததை விட மோசமாக உள்ளது 7 1/2 சனி கால கட்டமே நன்றாக இருந்தது

    • @shivaramesh322
      @shivaramesh322 2 місяці тому +5

      Kandipa nama disng apadi

    • @CVeAadhithya
      @CVeAadhithya 2 місяці тому

      கர்மாவை இப்படித்தான் கழிக்கவேண்டும்...
      நாம் தனுசு ராசியினர் என்னதான் நல்லது செய்தாலும், மற்றவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள்...
      Accept the day today life, as it is...

    • @waytovictory1462
      @waytovictory1462 2 місяці тому

      Ur moola nakashathirama

    • @vasanthcreation4401
      @vasanthcreation4401 2 місяці тому +2

      It's true bro...7 1/2 saniye paravalla idhuku

    • @ananthsamy320
      @ananthsamy320 2 місяці тому

      Same 😢

  • @user-bt9yt1yb2w
    @user-bt9yt1yb2w Місяць тому +2

    செம்ம சூப்பரா சொல்றீங்க அருமையா இருக்கு இது நீங்க சொல்ற அத்தனையும் உண்மை 100% மாத்திக்கிறேன் நீ மாத்தாட்டி நான் ஜென்மமே கிடையாது மனுச ஜென்மமே கிடையாது சூப்பர் நீங்க சொல்ற மாதிரி கடவுள் தான் அடி கொடுத்தார் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டேங்குற உண்மை 🙏🙏

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 2 місяці тому +8

    தனுசு ராசி நண்பர்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறுகளையும் தப்புகளை திருத்திக் கொள்ளுங்கள்.... வாழ்க்கை அழகானதாக மாறும்... அதிகமான இறை தேடலில் ஈடுபடுங்கள் வாழ்க்கை இன்னும் அழகானதாக மாறும்❤

  • @shwethsraghav9825
    @shwethsraghav9825 2 місяці тому +3

    Just few minutes before watching this video I was literally asking this question to myself and couldn't accept the fact that I'm the only one who was going through lots of ups and downs inspite of being helpful to friends, family and strangers. I never get same in return from friends and siblings. And felt like even god is not helping me inspite of being a better person than average. But what u said is true sir. I actually take lot of risks inspite of knowing that i can fail. Some times i get awesome results for the risks i take and yeah i learn my mistakes and continue to repeat it. Learnt a lot from this video. Thank you sir..😊😊

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 місяці тому +6

    கிரகங்கள் படுத்தும் பாடு... அப்பப்பா.... ம்ம்ம்ம்... எனக்கு பழகிடுச்சு ஐயா... அடி விழும்போது அழுகவும்.., அடி விழாத நேரம்... சிரிக்கவும் கற்று கொண்டேன்

  • @bamavahik7434
    @bamavahik7434 2 місяці тому +23

    தம்பி என்ன செய்வது நம்ம வைத்து ஏமாத்துறாங்க.... பொன், பொருள் மட்டும் இல்லை...அன்பு சொல்லி ஏமாத்தறாங்க... காதல் என்று சொல்லி ஏமாத்துறாங்க.. தனுசு ராசி எங்கள் கூட அறிவே இல்லாமல் நண்பர்கள் இறந்தால் கூட உயர்த்தி விடுவோம்.ஆனால் அவன் அதன் பிறகு எங்களை திரும்பி கூட பார்க்க மாட்டான்

  • @cdramesh6014
    @cdramesh6014 2 місяці тому +2

    வணக்கம் ரமேஷ் நீங்க கொடுத்தா பேசிக்கு ரொம்ப நன்றி என்ன ஒரு ஏழரை வருஷமா நீங்க எனக்கு புரிய வச்சதுக்கு ஒவ்வொரு இடத்திலும் அங்கங்க எனக்கு சொல்லிக் கொடுத்ததற்கு குருவா நினைச்சு நன்றி

  • @arunanu2249
    @arunanu2249 2 місяці тому +6

    தனுசு ராசி சிம்ம லக்னம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @user-kv5zg1lc6n
    @user-kv5zg1lc6n 2 місяці тому +21

    ஏழரைசனியில்நன்றாகதான்இருந்ததுஇப்பமிகமிகமோசமாக இருக்குபிச்சைமட்டும்தான்எடுக்கல

  • @balajigurumoorthy1761
    @balajigurumoorthy1761 Місяць тому +1

    Correct analysis.Super.

  • @meharthaj3012
    @meharthaj3012 Місяць тому

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @bathris4791
    @bathris4791 2 місяці тому +1

    உளவியல் சார்ந்த ஜோதிடம் வித்தியாசமான முயற்சி அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sethuraman952
    @sethuraman952 2 місяці тому +10

    சொல்வது உண்மைதான் சார் ஆனா‌ல் மாற்ற முயன்றாலும் அதை மாற்றிக்க முடியாத நிலையை இந்த தனுசுக்கு கொடுப்பதும் அந்த இறைவனே என்ன செய்ய

    • @Jeevasugan3
      @Jeevasugan3 2 місяці тому +2

      பல வருடங்களாக மாற்ற முயற்சி பண்ணினேன் முடியவில்லை இப்போது 50% மாத்தி உள்ளதாக உணர்கிறேன்..
      மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு என்னை பிசி ஆக்கி கொண்டேன் புது தேடல் கெட்ட பழக்க வழக்கங்களை விட்டு விட்டேன் அதனால் இருந்த நட்புகள் குறைந்தன மாற்றம் ஒன்றே மாறாதது என்று நம்புகிறேன்.. மீதி 50% மாற புது முயற்சி புது தொழில் மாற வேண்டும் முயற்சிக்கிறேன்..

    • @sethuraman952
      @sethuraman952 2 місяці тому

      ​@@Jeevasugan3super ! Continue the same

  • @ManiMoni-fe9je
    @ManiMoni-fe9je 2 місяці тому +2

    Sir nenga sonnathu 100% true

  • @jann2759
    @jann2759 2 місяці тому +1

    Very true words thank you 🎉

  • @ranjiths5141
    @ranjiths5141 2 місяці тому +1

    Ok prasath thank you really

  • @mohandoss6774
    @mohandoss6774 2 місяці тому +2

    உண்மையே சார் நான் கடுமையான ஏலரை சனி இலே கஷ்ட பட்டு படிச்சி அரசு வேலை ய வாங்குன...அப்பா என விட்டு போயிட்டாரு...but ipavum kastam adikama tha iruku, so enoda manasu solrathu....kadasi varikum...ma portam...tha life pogumo nu thonuthu sir....so no....end card for thanusu ku....be brave face the problem boldly nu mudivu pani....epavum pola...innum nalla padichi...innum oru hight government job la ponnum nu mudivu pani iruku...sir

  • @wayofgoodness3908
    @wayofgoodness3908 2 місяці тому +2

    நான் உங்கள் வழிகாட்டுதல் மூலமா தான் பரம்பொருள் foundation பாக்க ஆரம்பிச்சேன். மிக பெரிய தாக்கங்களை பெற்றேன். இப்பொழுதெல்லாம் முழுதும் இறை சிந்தனையில் லயிக்கிறேன். இந்த உலகை வேறொரு கோணத்தில் காண்கிறேன். நன்றிகள் கோடி 🙏🙏.

  • @yogeswari249
    @yogeswari249 2 місяці тому +1

    True sir. one of my family members also my lagnam my nachathiram . He also very ego and stubborn and don’t want change tough I want to myself change for better 😢

  • @user-ig8ff2ky5m
    @user-ig8ff2ky5m 12 днів тому +1

    உண்மை

  • @lavanyamahesh4116
    @lavanyamahesh4116 Місяць тому

    Well said. Our attitude is to melt by kind words and fool ourselves continuously. We have to change.

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Місяць тому +1

    தனுசு - மூலம் (பெண்) மாத பலன், வக்கரசனி பலன் போடுங்க...

  • @MUSIC_X07
    @MUSIC_X07 Місяць тому

    Super 👍 ellam correct ah solrga

  • @oncemorerkvideos7087
    @oncemorerkvideos7087 Місяць тому

    Yes ... Neenga sonathu correect than.. enoda mind set na mathanum

  • @rajarajanselvarajan4985
    @rajarajanselvarajan4985 2 місяці тому

    Thank you, well explained

  • @balajikm4179
    @balajikm4179 Місяць тому

    Very nice correctaaga sonnirkal

  • @mahalakshmiprinters6138
    @mahalakshmiprinters6138 2 місяці тому +1

    அய்யா நான் தனுசு பூராடம்.. என் கணவர் மிதுனம், புனர்பூசம்..7 1/2 சனி காலத்தில் நாங்க பட்ட கஷ்டம் சொல்லவே முடியாதது... கடன், டெஸ்ட் tube பேபி பண்ணி 3 மாசத்துல கரு கழைஞ்சு... அதுக்கு என் தம்பியே காரணம்... அது முடிச்சுட்டு அழுது முடிக்குறதுக்கு முன்னாடி என் நாத்தனார் மாமனார் சேர்ந்து எங்கள வீட்ட விட்டு வெளியேற சொல்லி 2 வருசமா பிரச்சனை பண்ணி.. எல்லாத்தையும் சமாளிச்சு... யாருமே வேணாம்னு முடிவு பண்ணி வாழ்ந்து ட்டு இருக்கோம்... But குழந்தை இல்லாம எங்கள நிம்மதியா வாழ விட மாட்றாங்க... தத்து எடுக்க எங்க கிட்ட வசதி இல்ல...திரும்ப டிரீட்மென்ட் பாக்கலாமான்னு யோசுக்கிறோம்... But ரொம்ப பயமா இருக்கு... மறுபடியும் failure nna தாங்க முடியாது.. ரொம்ப குழப்பமா இருக்கு.. நீங்க வேற இப்டி பதிவு போட்டு இருக்கீங்க.. என்ன தான் பண்றது...

  • @RuthraRiya
    @RuthraRiya 2 місяці тому

    🙏🙏🙏🙏 உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பயனாளர்.

  • @padmavathimagesh1332
    @padmavathimagesh1332 2 місяці тому +3

    விளக்கு ஜபம் செய்ய தொடங்கிய பின் நல்ல மாற்றம் ஐயா...நன்றி.

  • @premkumarchandrakumar4591
    @premkumarchandrakumar4591 Місяць тому

    Thankks Bro. 💯 correct

  • @paramporulfollower-oh5xv
    @paramporulfollower-oh5xv 2 місяці тому +1

    Nandri sago

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 2 місяці тому +3

    அண்ணா மிக அருமையான பதிவு அண்ணா நன்றி
    அண்ணா தனுசு ராசி கும்ப லக்னத்திற்கு ஒரு விளக்கம் போடுங்க அண்ணா ஒரு சின்ன உறுத்தல் இருக்கு

  • @SmileyEat
    @SmileyEat 2 місяці тому

    Super,Nandri

  • @BalaMurugan-cr8bn
    @BalaMurugan-cr8bn 2 місяці тому +1

    Sir, about marriage delay or late marriage video podunga please🙏😢, thank you

  • @priyadharshinip6100
    @priyadharshinip6100 2 місяці тому

    Super anna... Crct.. Sila visiyam ah mathikanum... Athan better

  • @user-bt9yt1yb2w
    @user-bt9yt1yb2w Місяць тому

    சாமி ஜி சூப்பரா சொல்றீங்க இது கண்டிப்பா இது என் வாழ்க்கையில் நடந்திருக்கு இனிமே நான் திருந்திக்கிறேன் சாமி ஜி 👌👌👌🙏🙏

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 2 місяці тому

    வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 😊

  • @ravichandranramanujam7369
    @ravichandranramanujam7369 Місяць тому

    அருமையான பதிவு பொட்டில் அடித்த மாதிரி உள்ளது ஐயா 👍🙏🙏🙏

  • @Baski-xe6rb
    @Baski-xe6rb Місяць тому

    நன்றி ஐயா 🍎🍎🍎🙏

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 Місяць тому

    Magaram neenga sonnathu correct

  • @manikandan-df1ug
    @manikandan-df1ug 2 місяці тому

    நன்றி ஐயா

  • @harishdanam7826
    @harishdanam7826 2 місяці тому

    Clarity speech Prashant sir

  • @sorubarani1249
    @sorubarani1249 2 місяці тому

    Thank you so much sir 🙏

  • @ArulDoss-lc2nt
    @ArulDoss-lc2nt Місяць тому

    Yes..🙏

  • @sugan.m.k6256
    @sugan.m.k6256 2 місяці тому

    Thanks anna 🙏🙏🙏

  • @malathibk9443
    @malathibk9443 2 місяці тому

    Thank you sir

  • @yogeswari249
    @yogeswari249 2 місяці тому

    Thx sir🎉

  • @renganathanv626
    @renganathanv626 Місяць тому

    Super sir

  • @nsundu123
    @nsundu123 2 місяці тому

    S Truce since 2011 Dhanusu Raasi suffering Big time Still not gone out of trouble Same with Thulaam since 2009 worst time!!!

  • @RAMESHramesh-lj8ti
    @RAMESHramesh-lj8ti 2 місяці тому

    Neenga solra ellame sari than anna
    🙏🙏🙏🙏🙏

  • @MichalrajMichalraj-oq9yc
    @MichalrajMichalraj-oq9yc 2 місяці тому +2

    தனுசு ராசி நாங்கள் புத்தி சாலி தனம் பன்றேன் முட்டாள்தனம் செய்வோம் 😢

  • @maluprabhus965
    @maluprabhus965 2 місяці тому +1

    Boss, there is a conversation of position, your words are different in each video.

  • @rajak3297
    @rajak3297 2 місяці тому +1

    ஐயா. வனக்கம் நான் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். லக்கினம் மிதுனம் தனுசு ராசி. லக்னத்திற்கு 7 இடத்தில் சந்திரன் சூரிய சனி புதன் உள்ளது. ஏதோ ஒரு ஆலோசனை கூறுங்கள் ஐயா 🙏

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  2 місяці тому

      ஜீவசமாதி வழிபாடுகள் செய்யவும்.. சாம்பவி மஹா முத்ரா பயிற்சி செய்யவும்.. UA-cam ல் தேடி பார்க்கவும்.

  • @BalaBala-qj6ko
    @BalaBala-qj6ko 2 місяці тому +1

    Date of birth 24/06/2002 time 2.25 pm place chidambaram dhanusu rasi moolam natchathiram meenam laknam uyir mattum than irukku vera ethuvum illa velaiyum illa ponga

  • @maruthaiyanrani4168
    @maruthaiyanrani4168 Місяць тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் அண்ணா மே 26 ஜூன் 12 ஜெயிலிலிருந் தேன் எனக்கு மரண அடி சாவை விட

  • @Bhuvaneshwari555
    @Bhuvaneshwari555 2 місяці тому

    Sir romba useful ah na video thank u sir
    oru doubt sir investment lam pannalama ? Na policy bazaar la sip potruka this month dha start panna sir
    (dhanusu rasi poorada natchathram, 27.05.94, 11.47pm )

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 2 місяці тому

    ஐயா எனக்கு உங்களின் நம்பர் தாங்கள் கோட் நம்பருடன் சேர்த்து தாங்கள் சில விடையங்கள் கதைக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் சரி நன்றி 🙏👌👌👌

  • @user-yu4jb6oc1q
    @user-yu4jb6oc1q 2 місяці тому

    Nantri bro

  • @SathyaSharmi-io8uk
    @SathyaSharmi-io8uk 2 місяці тому

    Super bro kandipa nenga solra ellam unmaiya natakuthu bro enku jathgam parthu soluvengala bro

  • @bpunitha4775
    @bpunitha4775 2 місяці тому

    Thank you sir 🙏🙏

  • @ManiMoni-fe9je
    @ManiMoni-fe9je 2 місяці тому

    First msg super

  • @goldenbird222
    @goldenbird222 2 місяці тому

    எனக்கு நல்லது ரொம்ப மெல்லமாக நடக்குது ஆனாலும் எனக்கு இந்த வீடியோ பொருந்துது... Becz என் கல்யாண விஷயத்துல மட்டும் எதுவும் மாறல 10 வருஷம் முன்னாடி என்ன நடந்ததோ அதே நடக்குது... ஆனால் அதை நான் படித்தவனின் விருப்பம் என்று பாதத்தில் விட்டுவிட்டேன். நான் வருத்தப்படணும்னு அவர் அசாப்ட்டா அதுவே நடக்கட்டும் என்று ஏற்று கொண்டேன் 😅🙏🏼💜🙏🏼💜

  • @kingarasan2004
    @kingarasan2004 2 місяці тому

    குருவே சரணம்

  • @MadhuSudhanan-cy3vv
    @MadhuSudhanan-cy3vv Місяць тому +1

    ஒண்ணுமில்லப்பா மூணு வேல சாப்பாடு இருக்கிறதுக்கு ஒரு இடம் உடுக்கிறதுக்கு துணி இது வரைக்கும் மனதை தெளிவாய் vachikanum அப்புறம் வாயை அடக்கி வச்சிக்கிட்டு சும்மா இருந்தாலே போதும்

  • @subramanianthangamuthu4553
    @subramanianthangamuthu4553 Місяць тому

    100 ok sir tku

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому

    ஆமாந் தம்பி...நீங்க சொல்றது சரி தான்...
    நீங்க என்ன ராசின்னு சொல்லுங்க...

  • @babuhameed7063
    @babuhameed7063 Місяць тому

    100% 💯

  • @jayas8102
    @jayas8102 2 місяці тому

    How to contact u sir
    Ur prediction are very much accurate
    I am pooradam

  • @manikandan-df1ug
    @manikandan-df1ug 2 місяці тому

    தனுசு ராசி. பூராடம். தனுசு லக்கனம் 1974 , September .பணிபுரியும் இடத்தில் மாத சம்பளம் கூட சரியாக கிடைப்பது இல்லை மாற்றம் உண்டா ஐயா.

  • @Yogesh-tn5gg
    @Yogesh-tn5gg 2 місяці тому

    Thanusu rasi and same thanusu lakanam but not working your prediction financially week in me no savings in all time my life

  • @ManikandanManikandan-uy2ie
    @ManikandanManikandan-uy2ie 2 місяці тому

    First like first comment

  • @ranjiths5141
    @ranjiths5141 2 місяці тому

    Will change

  • @SathishK-wo2bu
    @SathishK-wo2bu 2 місяці тому

    Sir Isha or sky yoga ethu better

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  2 місяці тому +1

      2m better than.. But paramporul foundation is easy way.

  • @jayanthip8272
    @jayanthip8272 2 місяці тому +1

    sir Govt teacger aga xhance irukang sir pls reply

    • @bala90kumar14
      @bala90kumar14 Місяць тому

      Sis ungala la full focus prepare pana mudium na panunga illa pvt parunga.pvt job vitu padika vandhu age anadhu tha micham ipo pvt kidaikula 33 aged single life hae naragama mariduchi dhanusu moolam

    • @jayanthip8272
      @jayanthip8272 Місяць тому

      No bro en mind Govt teacher ah set panni vachitane change panna mudiathu
      koodia viraivil job la join panitane reply pandrane bro am sure
      God is with me

    • @bala90kumar14
      @bala90kumar14 Місяць тому

      @@jayanthip8272 my advance wishes sis...all the best

    • @jayanthip8272
      @jayanthip8272 Місяць тому

      Thank you thank you
      same to u bro

  • @user-xr2vp9ll9o
    @user-xr2vp9ll9o Місяць тому

    மகிழ்ச்சி சிறப்பு!ஆனால் ஒரு சில விடையம் எனக்கு ஏற்க்குமாறு இல்லை எனினும் மிக்க மகிழ்ச்சி சிறப்பு!சிலவற்றை மாற்றிக் கொள்கிறேன் ஐயா!

  • @PriyaPriyaP-sv5xt
    @PriyaPriyaP-sv5xt 2 місяці тому

    100percent true...

  • @kathirviru3700
    @kathirviru3700 2 місяці тому

    Anna ah midhunam rasiku video poduga 🙏

  • @MAMTHAK_PMA
    @MAMTHAK_PMA Місяць тому

    Anna yanaku valave pudikala. Evlo kashtatha anubavikrathu mudiyala.oruthara love panen ana avanga venanu sollittu poittanga avanga epo. Job poittu happya erukanga ana yannala normala. Eruka mudiyala. Yellama negative ha nadakuthu yathume. Possitive ha nadakala yanaku yanna panrathunu theriyala na

  • @EshROfficial
    @EshROfficial Місяць тому

    First Comparisonல தவறான எண்ணத்தை விதைக்கும். தனுஷ் பற்றி மட்டும் கூறுங்கள். எல்லா ராசிகளுக்கும் ஒரு -ve sign இருக்கும். ஒப்பீடை தவிருங்கள்.

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Місяць тому

    நீங்க இல்லை யாரும்
    சரியாக சொல்ல வில்லை
    நேர்மை மிக பெரிய ஆபத்து ஏற்படுத்துகிறது
    தனுசு ராசி

  • @mariappanbala8899
    @mariappanbala8899 2 місяці тому

    Kakkavukku satham vaipathu nallatha allathu ular thiratchai vaipathu nallatha ethavathu 1mattum sollavum please

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  2 місяці тому

      எதையும் எதிர்பார்க்கமல் அந்த உயிர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் தொல்லைகள் தீரும்.

  • @mr.mani.7316
    @mr.mani.7316 2 місяці тому

    First like

  • @velmurugan4874
    @velmurugan4874 2 місяці тому +1

    Iya Nan velinattula irukken enakku intha masathado visa mudiyuthu .enakku velai illamal India pora sulal vanthuttu India polama 8 varsham velai parhen ippo Enna seirathunne theriyala enakku appa Amma rendu perume illa life maruma age 30 aguthu

    • @SakthiVel-ep9uf
      @SakthiVel-ep9uf 2 місяці тому

      Nallathu nadakkum,
      Ellam murugan seyal
      Om saravana pava

  • @VinoThanN...........5222
    @VinoThanN...........5222 2 місяці тому

    🙏🏻

  • @sethuraman952
    @sethuraman952 2 місяці тому

    பிரசாத் சார்
    காலை 7.15 மனிக்குள் சூரியனை தொடர்ச்சியாக கண் இமைக்காமல் பார்த்தால் பிறகு கண் பார்வை குறைவது போல் உணர்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பார்ப்பது சரியா

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  2 місяці тому

      பார்க்க வேண்டாம் விட்டு விடுங்கள் 🙏

    • @sethuraman952
      @sethuraman952 2 місяці тому

      @@AstroPrasadTamil Ok sir

  • @Meenatchi404
    @Meenatchi404 Місяць тому

    ஒரு மனிதன் இறந்த பிறகு மனிதராக பிறப்பார்களா? அல்லது வேறு பிறவி எடுப்பார்களா ையா.

  • @RajasekarSSRS
    @RajasekarSSRS 2 місяці тому

    👍

  • @Poornima0312
    @Poornima0312 2 місяці тому +1

    Thanusu rasaium tharala serupadium😢

  • @LovelyBuoy-nb3fu
    @LovelyBuoy-nb3fu 2 місяці тому +1

    Like..lost employment after 7 1/2

  • @indranithian2748
    @indranithian2748 2 місяці тому +1

    என் சகோதிக்கு மூன்று மகன் சகோதிக்கு தனுசு ராசி மூலம் நச்சத்திரம் இரண்டாவது பையன் தனுசு ராசி பூராடம் நச்சத்திரம் மூன்றாவது பையன் தனுசு ராசி மூலம் நச்சத்திரம் நல்லது அல்ல சொல்றக

    • @thambirajan525
      @thambirajan525 2 місяці тому

      Dhanusu rasi ku yogam adikira kalam rompa close la eruku life apadi change aagum

    • @GoviVasu
      @GoviVasu 2 місяці тому

      ​@@thambirajan525 ஐயா தங்களுக்கு அனுபவம் இருக்கா தயவுசெய்து சொல்லுங்கள்...

  • @SaisriRj-jp2gw
    @SaisriRj-jp2gw Місяць тому

    Amma ga enna life la eppad than irukuthu

  • @bpunitha4775
    @bpunitha4775 2 місяці тому +1

    குருவே சரணம் 🙏🙏

  • @seinilavanabilaasha6471
    @seinilavanabilaasha6471 2 місяці тому

    My husband is dhanusa rasi. I am dying in day by day..

  • @GeethaGeetha-ld1mh
    @GeethaGeetha-ld1mh Місяць тому

    Hi sir nengal solvathu murtrilum unmai . nan thanusu utthiragam . Na unmaiye pesuren ana yarukkum pidikka matenguthu thappagave nikkiranga . So eha pesunalum sandaiya than mudiyuthu . Avanga kitta vilaganum nikkiren ana related aga irukiranga . pecchu alava than irunthalum na pesurathu kuttham kandupidicchuttey irukkanga . So yar kudayum pesa pidikkala. amaithiya iruntthiren . En husband ulpada .

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  Місяць тому

      Apo unmai pesathenga

    • @GeethaGeetha-ld1mh
      @GeethaGeetha-ld1mh Місяць тому

      Ana mathavanga maathiri poi pesa theriyala sir valkaiyila romba adi pattutte irukken

  • @ranniranni7974
    @ranniranni7974 2 місяці тому

    🙏🙏🙏

  • @RuthraRiya
    @RuthraRiya 2 місяці тому

    6மாதம் நல்லா இருக்கேன். 6மாதம் கஷ்டப்படுகிறேன்

  • @lathamahesh241
    @lathamahesh241 2 місяці тому

    🙏🙏👍👍

  • @user-ge2ec2wm1p
    @user-ge2ec2wm1p 2 місяці тому

    7sani irukum bothu kooda evolo kastam illa epoo tha romba manasu kastama iruku ... Ennaku 24 yrs ennoda husband eranthutanga eppo tha time mosama iruku