Ummai Nambum Naan | Peter Paul |

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • A Song from Live Sunday Service May 24, 2020..
    Original song by Bro Joseph Aldrin, Pradhana Aasariyare vol 2.

КОМЕНТАРІ • 397

  • @ebeshwesley5783
    @ebeshwesley5783 3 роки тому +52

    பிதாவே இந்த உமது பிள்ளை நீர் கொடுத்த தாலந்தை சரியாக பயன்படுத்தியுள்ளார்
    நீர் இதை இரட்டிப்பாக மாற்ற வேண்டும்

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 роки тому

      Amen...Lord..let.not.this.talent..of singing for.honour.of
      Holy spirit..get.destroyed by cinema music.....of hell....

  • @jonesraja2257
    @jonesraja2257 Рік тому +5

    Beautiful

  • @vimalprakash2507
    @vimalprakash2507 Рік тому +6

    Vera level👏 brother

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 8 місяців тому +5

    One of the best version of ummai nambum naan song 🎉
    God bless you brothers

  • @encelettagopy4967
    @encelettagopy4967 2 роки тому +9

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன் (நான்) உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன் - 2
    - உம்மை நம்பும்
    நீர்தானே என் துணையானீர்
    என் கேடகமும் ஆனீர் - 2
    என்னை நினைப்பவரே
    (என்னை) ஆசீர்வதிப்பவரே - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவு பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    - உம்மை நம்பும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும் - 2
    குற்றப்பட்டுப் போவதில்லை
    நான் வெட்கப்பட்டுப் போவதில்லை - 2
    - உம்மை நம்பும்
    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் - 2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என்மேல் நிலைப்பதில்லை - 2
    - உம்மை நம்பும்

  • @mathan7094
    @mathan7094 3 роки тому +4

    Ummainumbum pakiyavan ummainumbum ummainumbum nan ummainumbum ummainumbum ummainumbum ummainumbum ummainumbum umanbaiya nambirupan appa nenga illana nanga illa appa nera unmmaiuilla devan parisuthar parisuthar thank you lord 🙏

  • @johnsanjohnsan4067
    @johnsanjohnsan4067 Рік тому +11

    கர்த்தர் உங்களை மேலும் பயன்படுத வேண்டும் Bro ❤wow very wonderful talent 😊

  • @yakkapudenildurai3102
    @yakkapudenildurai3102 Рік тому +5

    நன்றாக பாடுகிறீர்கள் GOD BLESS. YOU

  • @mathan7094
    @mathan7094 2 роки тому +4

    Praise the lord ummainambuven anbai um ambai ya nanbierupen appa

  • @josephsatiya1367
    @josephsatiya1367 Рік тому +4

    Semmaya padichurugenka God bless you brother

  • @arputhajeevan
    @arputhajeevan Рік тому +5

    சூப்பர் குரல் தம்பி தேவனுக்கே மகிமை

  • @princelokesh332
    @princelokesh332 Рік тому +3

    🔥🔥🔥🔥 super ❤️

  • @Psrfam
    @Psrfam 2 роки тому +4

    Amen raja 🙏 ummayai nambiirrupen appa

  • @sarojinisalustijo3978
    @sarojinisalustijo3978 2 роки тому +4

    Kudappadduppoathilly naan bedkappadduppobathilly...amen

  • @sejodigitalmedia
    @sejodigitalmedia Рік тому +3

    nice voice bro pls keep it up for gods songs

  • @Psrfam
    @Psrfam 2 роки тому +4

    Ummai nambuven na ummai nambuven na ummai nambuven ummaiya nambiirrupen appa 😭

  • @arulraj829
    @arulraj829 3 роки тому +55

    கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது

  • @samsamuvel-fh3wg
    @samsamuvel-fh3wg Рік тому +4

    Super brother ❤ 💙

  • @mohanraja7743
    @mohanraja7743 Рік тому +3

    God bless you anna

  • @manonmanimanonmani199
    @manonmanimanonmani199 Рік тому +15

    நல்ல குரல் நல்ல பாடல் வரிகள் தம்பி நல்லா பாடுகிரீங்க..God bless you..

  • @dhilipkumar9545
    @dhilipkumar9545 Рік тому +3

    Excellent singing brother..... God has blessed you with such a good voice.... Keep praising him with songs...

    • @ushad5207
      @ushad5207 Рік тому +1

      Very nice voice and song Peter Paul brother God bless you

  • @happygracefamily4215
    @happygracefamily4215 4 роки тому +30

    Oru 50 times ketuten Yenoda mind free songah intha song iruku,na Unga kuda Senthu coier padalama

  • @glorytogloryministries622
    @glorytogloryministries622 3 роки тому +11

    கர்த்தர் மென்மேலும் எடுத்து பயன்படுத்துவாரக

  • @anbarasie5929
    @anbarasie5929 2 роки тому +4

    Ummai nambuven naan ummai nambuven mudivu pariyandham ummai nambuven......🙏

  • @lalitachristina5104
    @lalitachristina5104 Рік тому +4

    தம்பி அழகான வரிகளோடும் இனிமையான குரலால் கர்த்தரை மகிமை ப் படுத்தினப்பா. மரணப் பரியந்தம் ஆண்டவரை மகிமைப்படுத்து. ஆண்டவர் உன்னை ஆசீர்வத்து உயர்த்துவாராக.

  • @mathan7094
    @mathan7094 3 роки тому +6

    Ummai nambum nan bakkiyavan ummaiya nambirupan nan kutra paittu povathillai nan venkkapaittu povathillai amen amen 🙏🙏🙏🙏🙏

  • @made2worship882
    @made2worship882 2 роки тому +1

    Avar kuduttha talenta Arumaya utilize pannitinga..super paul ,nalla voice feel.

  • @jesip1775
    @jesip1775 Рік тому +3

    Unmai nammbum naan baakiyavaan.... Amen... God Bless you .... Unga voice Super.... ❤

  • @riyalavanya379
    @riyalavanya379 3 роки тому +22

    Umainambuven Nan umainambuven umaiyanamibirrupan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you lord 🙏❤️ appa eangaluku ummaiyalama yarum illa neinga illa nanga illa Amen

  • @sis.babyfrancisragu1725
    @sis.babyfrancisragu1725 3 роки тому +13

    குரல் வழம் சிறப்பு!
    பாடல் அருமை !
    தேவனுக்கு மகிமை உண்டாகிறது !
    தேவனுக்காக தொடர்ந்து பாடுங்கள்.,.....!
    தாவிதுக்கு அருளினக்கிருபை உாித்தாவதாக!
    நீ ஆசீா்வதிக்கப்பட்டவன்;நீ பொிய
    காாியங்களைச் செய்வாய்,
    மேன்மேலும் பலப்படுவாய்.1.சாமு 26:25. வாழ்த்துக்கள்!

  • @dinesh.g2729
    @dinesh.g2729 2 роки тому +3

    Pattum pada padubavarin abishegamum serthal adhu DHEVANUKU magimaidhan.... GOD BLESSED YOU my brother I love you❤

  • @angelammu2634
    @angelammu2634 Рік тому +1

    God bless u. My dr soul. Keep rocking my dr bro. I bless u in the Jesus name. I will give u more love nd support nd prayers. Ok because u re my brother ok

  • @mageswaran5587
    @mageswaran5587 Рік тому +2

    Very good voice and nicely sung this song

  • @angelpriyadharshini8859
    @angelpriyadharshini8859 2 роки тому +3

    Super bro...

  • @sarojinisalustijo3978
    @sarojinisalustijo3978 2 роки тому +1

    Atumyjana btikal my god bless you...sakothatane nalla bojish....

  • @anandhanalwinsmith6491
    @anandhanalwinsmith6491 4 роки тому +11

    50time mela ketuten pa sema voice $singing voice vera level pa 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Kasto438
    @Kasto438 2 роки тому +2

    Very nice song.

  • @isaacs283
    @isaacs283 Рік тому +2

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @jeraldpriya410
    @jeraldpriya410 2 роки тому +1

    Best song to be walk mysey whenever to hear this sy

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 2 роки тому +1

    magimai theavanuke🙏🙏🙏🙏🙏

  • @stephenjnhc7286
    @stephenjnhc7286 5 місяців тому +1

    Amen Vera level Thambi..God bless you ma

  • @styleman4664
    @styleman4664 2 роки тому +5

    நீங்கள் பாடுவது சூப்பர் 🥰

  • @peterfelshia5177
    @peterfelshia5177 3 місяці тому +1

    Vera level brother, GOD bless you

  • @meshokelameshokela3406
    @meshokelameshokela3406 2 роки тому +2

    ❤️👍

  • @thomasdj7858
    @thomasdj7858 3 роки тому +7

    Glory to JESUS....Chosen vessel for his purpose ..GLORIFY him till your last breath...May god bless

  • @ninomesia9165
    @ninomesia9165 2 місяці тому +1

    Feel the presence of Holy spirit.God bless you all

  • @kavidurai
    @kavidurai Рік тому +1

    Wow super nice voice . God bless you.

  • @vimalapaul8380
    @vimalapaul8380 Рік тому +1

    God Bless you and use you mightily

  • @halanhalan7212
    @halanhalan7212 2 роки тому +2

    Vara laval

  • @KEzekiel
    @KEzekiel 4 роки тому +30

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்
    நீர் தானே என் துணையானீர்
    என் கேடகமுமானீர்
    என்னை நினைப்பவரே ஆசீர்வதிப்பவரே
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    குற்றப்பட்டுப்போவதில்லை
    நான் வெட்கப்பட்டுபோவதில்லை

  • @joswinsubaji3872
    @joswinsubaji3872 2 роки тому +1

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன் (நான்) உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன் - 2
    - உம்மை நம்பும்
    நீர்தானே என் துணையானீர்
    என் கேடகமும் ஆனீர் - 2
    என்னை நினைப்பவரே
    (என்னை) ஆசீர்வதிப்பவரே - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவு பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    - உம்மை நம்பும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும் - 2
    குற்றப்பட்டுப் போவதில்லை
    நான் வெட்கப்பட்டுப் போவதில்லை - 2
    - உம்மை நம்பும்
    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் - 2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என்மெல் நிலைப்பதில்லை - 2
    - உம்மை நம்பும்

  • @jacob1319
    @jacob1319 2 роки тому +4

    Super voice bro. Worship super

  • @maheshraja2181
    @maheshraja2181 2 роки тому +1

    So supper baa Paul God bless you

  • @arthimargaret2165
    @arthimargaret2165 Рік тому +1

    Amen amen amen

  • @mahes145
    @mahes145 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்........

  • @sridharjoel5612
    @sridharjoel5612 Рік тому +1

    Semma semma semma super super ❤️❤️😍 God Bless you jesus with you always

  • @user-ct7rh6wu9z
    @user-ct7rh6wu9z 2 роки тому +2

    Karthar Magimaipadugiraar...💯♥️Ungalai Devan Viduvadhillai...

  • @komaganjayapalan41
    @komaganjayapalan41 3 роки тому +7

    Next young worship leader.. God gifted for us

  • @sankarpolansvb6975
    @sankarpolansvb6975 2 роки тому +2

    wonderfull singing thambi.. feel is perfect

  • @Psrfam
    @Psrfam 3 роки тому +1

    Ummai nambuven na ummai nambuven ummaiya nambiirrupen appa 😭😭😭😭😭☺️😊☺️😊☺️😊☺️😊

  • @ADS9295
    @ADS9295 2 роки тому +2

    🙏 amen

  • @riyalavanya379
    @riyalavanya379 3 роки тому +2

    Umainumbum Nan bakkeyanvan umaiya nambiirrupan appa eangaluku ummaiyalamal yarum illa appa thank you lord 🙏🙏🙏🙏🙋

  • @leelajohn7944
    @leelajohn7944 2 роки тому +2

    God bless you

  • @nandhuraj1544
    @nandhuraj1544 2 роки тому +1

    Rempo nalla song nalla paadirukinga Tq❤❤🥰

  • @loveingjesustamil3528
    @loveingjesustamil3528 2 роки тому +5

    Vera leval Anna 🥰🔥🔥 nanum entha song padi irruken 😊♥️✨

  • @raviravi-uy5us
    @raviravi-uy5us 4 роки тому +26

    ஆமென் அருமையான பாடல் பீட்டர்

  • @jesikiruba10994
    @jesikiruba10994 3 роки тому +3

    In repeat mode...

  • @goldenbest8359
    @goldenbest8359 2 роки тому +1

    Wow great singing very great background music, chords backing. Mey god jesus bless your try

  • @manimegalaijohnson2089
    @manimegalaijohnson2089 Рік тому +1

    Praise the lord through fantastic voice in all ur steps,entire life also.

  • @creatoralive1445
    @creatoralive1445 4 роки тому +33

    Humbleness in your voice... God bless you.

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 2 роки тому +1

    God bless you and your team

  • @catherinestephen6826
    @catherinestephen6826 3 роки тому +3

    Repeat mode 🔥🔥

  • @joevictor6815
    @joevictor6815 2 роки тому +1

    Good vocals , use it for Jesus only. Stay humble always & use His gifts for His glory only.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому +1

    Please.compose own..songs.and.tunes for.good.performance....Jesus lord bless.trio.....Peter
    Paul....group...amen

  • @kathirkiruba
    @kathirkiruba 3 роки тому +4

    God is good

  • @vickyvanathy75
    @vickyvanathy75 Рік тому +1

    Gifted child
    God bless you

  • @riyalavanya379
    @riyalavanya379 3 роки тому +4

    I love thish song 👌👌👌👌 umainumbum Nan bakkeyanvan umaiya umaiyanambirrupan umaiyanambirrupan thank u lord

  • @GABRIEL-KING
    @GABRIEL-KING Рік тому +1

    Wow... Beautiful worship bro.. ❤❤❤ super voice 🤝🤝God bless you..

  • @jonahprem4520
    @jonahprem4520 3 роки тому +10

    தேவனுக்கே மகிமை சூப்பர் கலக்கலாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா இன்னும் பல பாடல்கள் பாடி வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @r.nivetha1122
    @r.nivetha1122 3 роки тому +6

    Super Anna very nice voice

  • @muralianjali3271
    @muralianjali3271 2 роки тому +3

    நன் கேட்ட பாடல்களில் சிறந்த பாடலிளே இதுதான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
    Amen hallelujah praise the Lord

  • @Sujanthan-yc7xp
    @Sujanthan-yc7xp Рік тому +1

    Amen god bless you

  • @Dravidiantamil
    @Dravidiantamil Рік тому +2

    Beautiful Voice Thambi keep Singing for his Glory...😊

  • @edithrao-official
    @edithrao-official 4 роки тому +24

    WONDERFUL WORSHIP Mr.Peter Paul....God is going to lift u up and ur voice is gonna reach world wide O:-)

  • @j.rubenraj1293
    @j.rubenraj1293 2 роки тому +1

    praise the lord

  • @sheelakrishnamoorthy1447
    @sheelakrishnamoorthy1447 2 роки тому +1

    Umm anbu peridou appa

  • @remosharwesh8831
    @remosharwesh8831 Рік тому +1

    Amen.. Super. Keep it up

  • @danielshelladhurai329
    @danielshelladhurai329 4 роки тому +11

    Awesome voice keep going bro GLORY TO THE LIVING GOD

  • @jacktites8394
    @jacktites8394 Рік тому +2

    Awesome Glory to God

  • @janakim7612
    @janakim7612 3 роки тому +6

    Praise the Lord 🙏...nice voice god bless uuuuu

  • @jrsfarms
    @jrsfarms Рік тому +3

    கம்பீரமான குரல்👏👏👏👏 super bro

  • @christhuraj6428
    @christhuraj6428 3 роки тому +1

    Amen glory to Jesus

  • @SaranyaSaranya-ow4ny
    @SaranyaSaranya-ow4ny Рік тому +1

    Super brother ❤God bless you

  • @riyalavanya379
    @riyalavanya379 3 роки тому +3

    Umainambuven Nan umainambuven umaiyanamibirrupan 🙏🙏🙏🙏🙋 appa 🙏

  • @hydasaran7015
    @hydasaran7015 9 місяців тому +1

    Nicely sung bro..God bless ..

  • @jesuscomingsoonjcs8379
    @jesuscomingsoonjcs8379 Рік тому +1

    Vera level bro jesus bless u wonderful voice new won song try pannunga karththar koduppaar

  • @felshiyahmiraclin6014
    @felshiyahmiraclin6014 4 роки тому +11

    Ur voice is certainly awesome anna glory to God ✝️🛐🤗

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj Рік тому +1

    Amen

  • @roseofsharon523
    @roseofsharon523 3 роки тому +8

    Praise the lord.. I can feel presence of God in your voice. God bles u brother

  • @gnanamnesan6368
    @gnanamnesan6368 3 місяці тому +1

    Oh God bless him.