தினமும் 2 தீபம் ஏற்றுங்கள் திருமண தடை நீங்கும் | பெற்றோர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

Поділитися
Вставка
  • Опубліковано 28 лют 2021
  • இந்த பரிகாரத்தை திருமணம் ஆகாத அந்த குறிப்பிட்ட நபர் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கூட கிடையாது. திருமணமாகாத அந்த ஆணின் பெற்றோரோ அல்லது அந்த பெண்ணின் பெற்றோரோ கூட உங்களுடைய வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம்.
    #Aishutte
    #திருமணதடை
    #பரிகாரம்
    பூஜையறையில் தினமும் இதுபோன்று தீபம் ஏற்றுங்கள் | |Ipadi deepam yetrungal panakastam varathu
    • Video

КОМЕНТАРІ • 108

  • @selvaraniramasamy9962
    @selvaraniramasamy9962 5 місяців тому +15

    என் மகனுக்கு பிடித்த வரன் அமைய வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா...

  • @jananijanani3806
    @jananijanani3806 11 місяців тому +2

    நன்றி அக்கா 🙇

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 2 роки тому +4

    Thanks sister

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 місяців тому +2

    நன்றி.

  • @paulyn5637
    @paulyn5637 Рік тому +3

    Thank you mam 🙏🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Рік тому +1

    நன்றி அம்மா

  • @drsnagavalli9335
    @drsnagavalli9335 Місяць тому +2

    என் மகனுக்கு நல்ல வரன் அமையவேண்டும் அம்மா

  • @kowsalyakowsalya2059
    @kowsalyakowsalya2059 2 місяці тому +1

    Thanks Kka

  • @user-ky3vj4th6g
    @user-ky3vj4th6g Рік тому +2

    Thank you ma m

  • @Pgbotparvatha
    @Pgbotparvatha 7 місяців тому +4

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @geetharani9704
    @geetharani9704 10 місяців тому +3

    Om muruga potri Om mahalakshmi potri

  • @msusila2003
    @msusila2003 Рік тому +1

    Super

  • @nareshbalasundaram57
    @nareshbalasundaram57 21 день тому

    நன்றி 💐🙏

  • @malathymari7137
    @malathymari7137 7 місяців тому +1

    Thankyou mam

  • @user-vo2wr8yy7i
    @user-vo2wr8yy7i 3 місяці тому +2

    Ok super

  • @malekavenkat1885
    @malekavenkat1885 4 місяці тому +2

    Murugan thunai for my daughters

  • @20006PechiTN
    @20006PechiTN 10 місяців тому +6

    கல்யாண வரம் சொல்றிங்க. பணம் தான் இன்னைக்கு முக்கியம். அதுதான் கல்யாணத்தை தீர்மானிக்கும்.

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 2 роки тому +4

    For how long the lamp should burn..can we put it off or it should burn till end

  • @mukunthansampath2107
    @mukunthansampath2107 2 роки тому +4

    Can you tell me how many got married using this method?

  • @kamalanathansuganya4367
    @kamalanathansuganya4367 2 місяці тому +1

    Om muruga potri

  • @krupakarangk9310
    @krupakarangk9310 3 дні тому

    என்னுடைய தம்பிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை அவருக்கு பதிலாக நான் ஏற்றலாம

  • @bhagirathi3538
    @bhagirathi3538 3 роки тому +2

    Thank you mam 🙏 i can do for my brother's in my house pooja room pld reply i am waiting for your reply to start the pooja

  • @kanthamanic3037
    @kanthamanic3037 Рік тому +6

    அம்மா காலையில் ஏற்ற வேண்டுமா அல்லது மாலையில் ஏற்ற வேண்டுமா. என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும். எந்த கிழமையில் ஆரம்பித்தால் நல்லது. உடன் பதில் தாருங்கள்

  • @padmak3295
    @padmak3295 Рік тому +1

    If there are two children do we to separately use two deepam for each of them?

  • @vanib8874
    @vanib8874 5 місяців тому +1

    Can we get red thiri in market. We dont have this at my home. Please answer me ma.

  • @jeevithagopal8239
    @jeevithagopal8239 Рік тому +3

    Mam divorce anavanga second marriage ku deepam etralama

  • @nevynpajanissamy5064
    @nevynpajanissamy5064 2 роки тому +3

    Hello madam, morning bramah muhartham la panalama ?

  • @ManiMani-sv4tv
    @ManiMani-sv4tv 3 роки тому +2

    75

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 Рік тому +1

    Ean 2 mahanhalukkum thirumanam nadakka 2set 4 thebam eattaralama

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Рік тому +1

    Yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum ma

  • @vimalabalaji2633
    @vimalabalaji2633 2 роки тому +43

    என் தம்பி க்கு 45 வயது ஆகிறது இன்னும் திருமணம் நடக்க வில்லை சீக்கிரமாய் திருமணம் நடக்க வேண்டும் ஆசீவர்திகள்

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 Рік тому +1

    Amma nan Vidavi En Maganuk vayadu 40yrs Thirumanum nadakavily.

  • @bindhus6809
    @bindhus6809 2 роки тому +3

    Mam periods time ....
    Epudi .... apo amma pariharam panna pothuma... illaena 48 days crcta panna mudiyatae... plz reply.. plz

  • @danabalapraveen2130
    @danabalapraveen2130 6 місяців тому +1

    Can I do this for my brother , he s nearing 39 yrs now

  • @abinaya5344
    @abinaya5344 Рік тому +3

    Mam idhuku badhila valaithandu thiri podalama plz reply pannunga paathutu ignore pannadhinga very urgent

  • @RajuRaju-qu7wg
    @RajuRaju-qu7wg 2 дні тому

    Aen annan manimaran innum thirumanam akala Dhanu Rashi pooradam nachathiram mailaduthurai 1992

  • @vijayashanmugavelu7498
    @vijayashanmugavelu7498 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sreemathiv6584
    @sreemathiv6584 Рік тому +1

    Enga periyamma paiyan....en brother Naa seiyalama.....plz reply pannunga...

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Місяць тому

    Thiriyal kumkumatrai nantraga kalandu sivappu colour aakkalama illai sihapou noolai vaithu yetralama

  • @msusila2003
    @msusila2003 Рік тому +2

    Naan tebam ethune ennum kalyanam nadakkala

  • @mahalakshmib6349
    @mahalakshmib6349 4 місяці тому +1

    ஊர் போய் erunthal வந்து தொடர்ந்து செய்ய லாமா pl reply amma

  • @Monicamoni7197
    @Monicamoni7197 2 роки тому +1

    Mrg yetra kudatha bramha muhutham time la

  • @GunaGuna-rb5su
    @GunaGuna-rb5su 6 місяців тому +1

    Mam date time la enna panum

  • @SugashiniSuga-pq1fp
    @SugashiniSuga-pq1fp 3 місяці тому +1

    இன்னும் கல்யாணம் நடக்க மாட்டேங்குது நீங்க வேண்டிக்கோங்க

    • @SugashiniSuga-pq1fp
      @SugashiniSuga-pq1fp 3 місяці тому

      எங்க வீட்டுக்காரரோட தம்பிக்கு

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 7 місяців тому +1

    இந்த தீபம் என் அண்ணன் பதிலா நா போடலாமா

  • @indirailango5135
    @indirailango5135 Рік тому +8

    நான் செய்து வரன் அமைந்தது நிச்சயதார்த்தம் முடிந்தது திருமணம் வரை ஏற்ற வேண்டுமா பதில் சொல்லவும்

    • @AisHutte
      @AisHutte  Рік тому +1

      திருமணம் வரை ஏற்றுங்கள்.நல்லது

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +1

    அம்மா என் மகன் மகளுக்கு 42 மற்றும் 40 ஆகிவிட்டது.வரன்கள் அமையவில்லை. படிப்பு பட்டம் பெற்று சென்னையில் நல்ல வேலையில் இருந்தாலும் வரன்கள் அமையவில்லை நல்ல ஒரு முக்கியமான விஷயம் பரிகாரம் பூஜைகள் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.(Reply message please)

    • @AisHutte
      @AisHutte  Рік тому

      Go to Kalyana Perumal temple in ecr chennai

  • @premaA-pk8ky
    @premaA-pk8ky Місяць тому +1

    Sevapu thiri where to buy

  • @PalanisamyAnnalakshmi
    @PalanisamyAnnalakshmi 2 місяці тому +1

    பெற்றோர் இல்லை சகோதரி ஏற்றமா

  • @malathymari7137
    @malathymari7137 10 місяців тому +1

    Mam amma seyyalama

  • @GunaGuna-rb5su
    @GunaGuna-rb5su 6 місяців тому +1

    Please reply panuga mam
    Marubadium first la iruthu deepam podanuma mam

    • @AisHutte
      @AisHutte  6 місяців тому

      Andhra days ah skip panitu podalam

  • @user-lh2yp6st9w
    @user-lh2yp6st9w 9 місяців тому +1

    Vetrivelmurugap0tri

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 20 днів тому

    Madam
    Kadaka rasi ..i am.
    One astrologer told.in temple kadaka rasi dont do .told.
    Nieer rasi. Nerupu ie temple dont do.he told.
    Pl.tell

  • @user-nv3le2gp5z
    @user-nv3le2gp5z 4 місяці тому +1

    Eppadi yellarum yenna yennamo sollareenga onnum nadapathila

  • @ananthaselvi1365
    @ananthaselvi1365 Рік тому +1

    Ghee theepam tham eatranuma amma pls reply evening entha time etralam slga amma

    • @AisHutte
      @AisHutte  Рік тому

      Evening 6. Ghee Deepam is good. If can't go for Nall ennai

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg 3 роки тому +1

    Boy baby to get pergnant any parigaram even I did sasthi for 6 days vratam also,sister

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 Рік тому +1

    Can we do this for ladies as many ladies are unmarried even after 40’s due to various issues

  • @sanjaysrenaath1398
    @sanjaysrenaath1398 3 роки тому +8

    Avarudaya sister seiyalama

  • @venkatasubramanianj8302
    @venkatasubramanianj8302 2 роки тому +5

    Red thiri kidaikuma

  • @kanchananatarajan1627
    @kanchananatarajan1627 Рік тому +1

    அசைவம் சாப்பிட்டுவிட்டு ஏற்றலாமா

  • @user-sc1py6tk9j
    @user-sc1py6tk9j Рік тому +1

    Akka period time ayutta enna seivathu

  • @manjus3513
    @manjus3513 2 роки тому +7

    மறுமணம் நடக்க என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @MahaLakshmi-hk3lk
    @MahaLakshmi-hk3lk 3 роки тому +2

    Madam evening time sollunga velaku etharatuku

    • @kingggg3492
      @kingggg3492 3 роки тому

      Hi na ungala kalyanam panikra please reply

    • @kingggg3492
      @kingggg3492 2 роки тому

      @@geethahariniboomigeetha4904 unaku.erku po

    • @kingggg3492
      @kingggg3492 2 роки тому

      @@geethahariniboomigeetha4904 Teva illa ma pesatha ni yar

    • @kingggg3492
      @kingggg3492 2 роки тому

      @@geethahariniboomigeetha4904 na epdi vena.commet panuva unaku enna

    • @kingggg3492
      @kingggg3492 2 роки тому

      @@geethahariniboomigeetha4904 po

  • @megalasathyanarayanan7077
    @megalasathyanarayanan7077 3 місяці тому +1

    காலையில் ஏற்ற வேண்டுமா மாலையில் ஏற்ற வேண்டுமா

  • @jaivideocorner8357
    @jaivideocorner8357 3 роки тому +1

    Medam north pathu yeighalama ? Like pannathingha please answer pannugha Amma please 🙏

    • @AisHutte
      @AisHutte  3 роки тому

      East facing than irukanum

    • @jaivideocorner8357
      @jaivideocorner8357 3 роки тому

      @@AisHutte medam north la nigha sonna mathiri vilakku yeithuna marriage Aaghum,manghala news iilam thydhi varum nu video pothangha so Aathu poi yaaa ???? Please 🙏🙏 reply pannugha Amma please

    • @bhuvaneswarimani1856
      @bhuvaneswarimani1856 Рік тому

      @@AisHutte qqa

  • @tamilkodi6647
    @tamilkodi6647 Рік тому +7

    என் தம்பிக்கு திருமணம் நடக்க அக்கா வாகிய நான் தீபம் ஏற்றலாமா

    • @priyamuthumanickam9811
      @priyamuthumanickam9811 4 місяці тому

      என் தம்பிக்கு திருமணம் நடக்க அக்கா ஆகிய நான் இந்த விளக்கை போடலாமா

  • @manjus3513
    @manjus3513 2 роки тому +6

    நான் அதிகாலை 4..15 மணிக்கு தீபம் ஏற்றி வருகிறேன் இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது அம்மா

    • @sunthersunther8010
      @sunthersunther8010 2 роки тому

      நானும் இரண்டு தீபங்கள் ஒன்றாக எரியும் படி ஏன்றுகிறேன் என் மனம் போல் நல்ல பெண் அமைய காத்து இருக்கேன்..... 🌹🌹🌹🌹

    • @manjus3513
      @manjus3513 2 роки тому +1

      @@sunthersunther8010 நிச்சயம் நல்ல மனமகள் கிடைப்பாங்க

    • @manjus3513
      @manjus3513 2 роки тому

      @Balu illa

    • @manjus3513
      @manjus3513 2 роки тому

      கிடைப்பார்கள்

  • @kalyanisundaravadivelu7971
    @kalyanisundaravadivelu7971 2 роки тому +2

    Sigappu thiri Yentral yenna

  • @nandhinimuniyandi6382
    @nandhinimuniyandi6382 Рік тому +2

    இந்த தீபங்களை காலையில் ஏற்றலாமா??

    • @muthulakshmi-mk4kh
      @muthulakshmi-mk4kh Рік тому

      பிரம்ம முகூர்த்தத்தில்

  • @geethabashyam8738
    @geethabashyam8738 2 роки тому +2

    சிகப்பு திரி எங்க வாங்கலாம்

  • @sharadhakothandaraman165
    @sharadhakothandaraman165 2 роки тому +4

    எப்பொழுது இந்த விளக்கு ஏற்ற வேண்டும். காலையிலா அல்லது மாலையிலா