குறைந்த செலவில் அழகிய வீடு | Porotherm Brick House Construction in Low Budget | Mano's Try Tamil
Вставка
- Опубліковано 22 вер 2022
- Porotherm Brick House Construction in Low Budget. Home At Rs.1780 per Sqft in Chennai, Pondicherry and All Over Tamil Nadu
Contact:
Halu Builders
Cell: 81488 39991
#ManosTry #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
For Collab & Promotion Contact Me:
Mail id: manostry1@outlook.com
Telegram: t.me/Manostry3
FB Messenger: m.me/ManosTry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
Join this channel to get access to perks:
/ @manostry
low budget house design in Coimbatore, Madurai, Trichy, Salem, Erode, Dindugul, Tanjavur, Kumbakonam, Kanchipuran, Vellore, Tirupur, Viluupuram, Cuddalore, porotherm wienerberger, porotherm bricks, porotherm brick house, budget house construction tamil, low budget home construction in tamil, low budget home construction, how to save money in house construction, house construction in low budget, house construction in low budget in tamil, home construction in low budget, low cost home construction tamil nadu
#HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas - Розваги
எல்லா கட்டுமான நிறுவனங்களும் ஒருவேளை சொல்கிறீர்கள் தொடர்பில் வந்தால் நீங்கள் இன்னும் ஒரு விலையை சொல்கிறீர்கள். ஊரை சொன்னால் இதுக்கெல்லாம் நாங்கள் வரமாட்டோம் அதுதான் உங்கள் கட்டுமான திறமைகளா
சூப்பர் சரியான கேள்வி. அப்பறம் எதுக்கு வீடியோ போடனும். எந்த ஊரில் இருந்து வீடியோ போடுறீங்களோ அவங்க மட்டும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட வேண்டும். வெளியூர் இருக்கிறவர்கள் ஃபோன் பண்ண வேண்டாம் நாங்க வரமாட்டோம்னு பளிச்சென்று சொல்லிடலாமே பிரதர்.
Super super very nice Nandri nandrigalkodi Narpavi
good job sir we need more videos like this pls upload
நல்ல. விளக்கம்... 😁👍🏾. நன்றிகள்.. 👌👍🏾.
Excellent work 💕💕💕
Very good construction
Congratulations sir for a great post...
Good work expalnation
Can u share the details, Where can we get this type of main chettinadu main door ?,
Nice sir
Reasonable.
Good builder.
niceee....
Super
Super video
Good. Useful information
How to do wiring in this type of houses. Please explain....
Explain super bro
Thanks
Always i advise people to do concrete test when people are ready to build within 2000/sft in tamilnadu.
What about plan approval, elevation, includes wood work etc? Red oxide flooring, 12 ft ceiling for a house of about 3000 sq ft with 4 ft above windows and wall unit toiletery? Raising of plot, and the building? Grill/collapsible gate. mesh at the main door and windows
How much will cost for 300sqft construction in terrace (porotherm bricks)?.roof top clay tiles i planned
After 1 year interlock veedu epdi irukumnu oru vedio podunga anna.outerla bricks centerla dust padiyudhunu silar solranga
Hi sir, house total life how many years ,can you give guarenty?
here why lintel beam is not providing ?
What would be sqft rate for full contract using flyash brick construction?
In video it self I can see Maha cement
But he said different names
Gfrg panel house video
Will you build house in Karnataka
500bsqft la porothorn blocks veedu construct panna evvalavu total cost sir.
Okay tirunlvele
Dear brother enga oorla nalla heat irukum..air conditioning health othuvarath so veet coolinga irukirathk entha materiala veed kattanum..
Kattalam, indha kallu mattum podhathu nalla kaathu varra maadhiri jannal vaikkanum
900sqstcost சொல்லுங்க sir
Full complete video upload bro
Sure
Ellarumay 1500 sq feet la veedu kattum nilaimail eruppargal endru sollamudiyathu. 1000 sqft below vèedu katta vendum endru plan ullavargal enna seivathu.
Bro 380 square feet la home katanum ground floor la 1bhk and second floor la inner house la step vachi 2 BHK varamari pananum. How much cost avum nu Soldringa 🙏plss
Veedu katta aarambicheegala
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா? கட்டி தருவோம்
Information is useful 👌👌but buliding life time how long ji 🙋
Porotherm bricks life is good
@@ManosTry ok life good than 40 year RS r 50 years ha athu Mari kekuren
use colour this porothem brick,
Please reply to my 2 questions.
1) labour contract koduthiruken, cement floor poothum ne sonna, athu antha labour contract Rs. Layae adankuma, illa cement flooring ku tani labour Rs. Kodukanuma?
2) Already irrukum cement floor mela tiles ottanum ne sonna , antha cement floor aa udaikamal paste panna mudiyuma?
1.Silar Floor ku extra charges keppanga, silar kekka maattanga. 2.mudiyum
@@ManosTry thanks🙏.
Eppadi already cement floor mela paste panrathu ne solla mudiyuma anna🙏🙏
Nanti. Veedu velai nadakuthu engaluku unga video romba useful aa irunthuthu🙏🙏
@@sinthiya7186 Normal cement use pannama, tile adhesive nu thaniya powder irukku, adha vachu paste pannalam
@@ManosTry thanks anna🙏.
Nan eppo ketalum udanae reply pannuringa. Mika natri 🙏 valtha vayathilai vananguhiren.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊
600 sqft cost sollunga sir
Total estimation agreement la evlo vandhuchu
Sir which colour code they used for outside of porotherm brick,
Sir waiting for your updates Sir, already paint work is going in my house, i also used porotherm brick so
Teracotta color. code theriyala
@@ManosTry thanks for your reply Sir,
Sqft ipa yevlo anna
Thoothukudi dist la interlock brick la v2 katura eng yaravathu erutha soluga bro
Katta aarambichiteegala
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா? கட்டிடருவோம்
Additional work cost more,they ll charge... Be careful subscribers
No. Cost adhikama illayanu builder ku direct ah call panni pesunga. Just 2 mins than aagum. Contact +91 81488 39991
@@ManosTry I want to drill 5 inch nail in the wall .. is it posible in that brick?
These guys only construct in chennai
Not in tamilnadu as claimed in video
Anna madi la ore room irukara mathuri kattanum pothum evalou agum anna please reply
Eanga irukeega.... Veedu katta aarambicheegala
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா? கட்டிடருவோம்
600 square feet ground floor only, intha mathiri pannauvigala?
ஏந்த ஏரியா? வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா
850sqf ground floot only. Sqf rate location. Madurai
10லக்ஸ் பட்ஜெட் திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே. பேட்டை
What is the today's cost per sq ft
Same
already ground and first floor normal construction la irruku! 2nd floor porotherm la panlama? life varuma?
Yes pannalam
@@ManosTry Thnk u
S... will do..
total budget
500.aqp,Home Kata Mootam eavallavu varum
Dindugal srteet
Anna enga land 516 sq.ft ku construction panni tharuvingala
I'm in Madurai
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா? கட்டிடருவோம்
Ithukku brick la construct panninaalae kammiya agum
7 லட்சத்தில் 600-SQFT இல் Steel roofing வீட்டைக் கட்ட முடியுமா?
No
1780 IS NOT CHEAP
En appadi solringa
Anna 1 cent idathula oru room hall eduka evlo akum
Approx 8 lakh
@@ManosTryanna V2 mela madila room and hall ku 8 laks akuma Anna
Veedu cost yevlo bro
1 sqft ku Rs.1780
Marthandam thil kattalama
Yes
Lode faring and sturalfaring house defrand pls
All over Tamil nada bro?
S.. sir,but out side chennai we need 1500 build up area..
@@halubuilders3542 Basement already done@1500 sqft. Need to build GF and FF using porotherm. Can you do @chidambaram.?
கட்டுமானத்திற்கு செங்கலா அல்லது ஹாலோபிளாக்கா சார்
விடியோ பாக்கலயா சார். போரோதெர்ம் கல்
900 sqft home design panna mudima....... Krishnagiri dt
Yes contact number, description la irukku
Share me the builder details
81488 39991
Nagapattinam district la veedukatta contact pannalam
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா...? கட்டித்தாருவோம்
neraya cost cutting panirukaru actual indha owner ku dhan loss idhu at this price he can build our tradional method that is good 1780rs sq ft cost heavy. UPVC frame is increased home security theft, grill kuda ila anyone can easily break it. Enga home la Indoor toilet la UPVC window dhan use panom , theft panitanga home la andha route valiya. so door and Windows lam comprise panadhinga, nanga chennai ingaye ipudi irukuna village site lam konjam risk adhigam
Next video varum sir... grills irrukum...
House under construction.. work still going on sir...
@@halubuilders3542 ila bro UPVC frame is not safe for house soldren better go with WOOD if you offering same cost
@@halubuilders3542 அதெப்படி சகோதரே... பெயிண்டிங் முடிஞ்சாச்சு... Upvc பொருத்தியாச்சு... இனிமே அந்த போரோதெம் கற்களை உடைத்து கிரில் பொருத்துவீர்களா... அப்படி பொருத்தினால் உங்களுக்கு லாபம் கிடைக்குமா.....?? மக்களை ஏமற்றாதீர்கள்... உங்கள் கனோளியைகவனிப்பது மக்கள் மட்டுமல்ல என்னை போன்ற நேர்மையான பொறியளான் என்பதையும் கருத்தில் கொள்க.
@@user-ln5dr2pm7x brother..girl fixing area mathum cement 60 mm laying panuvom..if u have doubt come to site..ippo gril fixing...done
5 lakh kulla panna mudyuma
Yes
Theni la panuvingala
No sir
Virudhunagar la kati tharuvingala
Yes
சார் வணக்கம் 676 ஸ்கொயர் பீட் மிக மிக குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவது எவ்வளவு
11 lakh
@@ManosTry சார் மிகவும் பட்ஜெட் லோன் யாராவது
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்ட முடியுமா????
S.. sir...
800 sqft கட்டி தருவீர்களா
Na panni tharen 1700 onli
Covai ?
Veedu katturathuka sir
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா? கட்டிடருவோம்
AAC Bricks la Pannuveengala
Yes
Anna 922sqft pannamattangalaa......
Chennai ya irundha pannuvanga
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா? கட்டிடருவோம்
ஈரோடு லா 660sqft வீடு கட்டித்தாருவிங்லாporothom pirkcla
இல்லை கட்ட முடியாது அவங்க வீட்டுக்கு பக்கத்தில் கட்டித்தரமுடியும் சுமார் நூறு மீட்டருக்குள் இடம் இருக்கனும்
nalla builder. verfied., by you., video panunga., let all., can give work to genuine people,
anna, please start a channel., or ask in video., to share good and bad builders experience from customers to u., in audio., in whatsapp, and u can put a video., so that it will create awareness about negative or fraud builders.
Ok, i will try
Cuddalore la mudiuma bro
Aaam
Katti taruve
Eanga irukkega.... Na cuddalore le tha
House ah mam
வீடு கட்டுறதுக் ஆரம்பிச்சிட்டிங்களா? கட்டிடருவோம்
AAC block pannuvaru sir intha builder
Yes
In business nothing is free. He says he does cladding free. Foriegn design wall is free ...
What ever he says free is alreqdy marked up in the cost or hidden in some other cost.
சொல்வதுநிஜம்,?????? ஆனால்சென்னைமட்டும்தான்!!!! தமிழ்நாடுஇல்லைஎன்கிறார்,!!!! இவரிடம்விலைபோகாதிர்திரு, மனோஅவர்களேஉஸார்,?????????????????????????
Available in மதுரை
Yes
குறைந்த செலவில் கட்டப்பட்ட வீடுன்னு சொல்லுறிங்க காசு எவலது செலவு பண்ணுனீங்க அத சொல்லுங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
We do work for. Rs 1450 per sq.ft
entha voorula intha rate
Please tell ur contact number
Kanchipuram la bro
Really🙄🙄. Give contact details bro
Seriously ... Share the items included and excluded in your contract
2027யில்காஞ்சிபுரம்இந்தமாதிரிகுறைந்துசெலவுஇல்லம்வேண்டும்சரியா
Land + house = 1780/sqf...? Ah illa land mattuma
Veedu mattum
@@ManosTry total 12lakh vandhurumaa bro
அருமை, இது போன்று விலை குறைவுள்ள வீடுகளின் கட்டுமானம் தான், தற்போதைய அவசிய தேவை.
பலரும் தங்களின் கனவு இல்லங்களை, குறைந்த செலவில் கட்ட ஆவலாக இருப்பார்கள்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் காணொளிகள்.
Yes
Nandri
🤔🤨
Not worth for amount
V2 காரண இன்டெர்வியூ edu😂 😂
நம்பி எமந்தவர்கள் பலர் இதில் நம்ப வேண்டாம்
Eppadi solringa?? Any proof??
இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
@@ManosTry அனுபவித்து பாருங்க தெரியும் சும்மா எதும் தெரியாமல் வீடியோ எடுத்து போட்டு ஏன் மக்களை சிரமா படுதுகிரிற்கள்
@@mohammedtharik8523if u are true explain clearly how people by him
@@umamaheswari604 அவர் இந்த கணொளியில் முதல் தளத்திற்கு மட்டுமே 1750 ரூபாய் கேட்டுள்ளார். தோராயமாக அந்த முதல் மாடி கட்டிடத்தின் மொத்த பரப்பு 1200 எனில் வேலையின் மொத்த மதிப்பு 2050000 ரூபாய்..... ஆனால் சாதாரனமாக தரைதளத்தில் பாரம்பரிய முறைபடி கட்டுமானம் செய்ய வேண்டுமானால் சதுர அடிக்கு 1800ரூபாய்ல் இருந்து 2000 ரூபாய் வரை ஆகும்.. சராசரியாக 1900 ரூபாய் என்றால் 1200 சதுரடிக்கு 2260000 ரூபாய் இதில் அஸ்திவார செலவு மட்டும் 4லட்சரூபாயை தாண்டும் எனில் மீதி இருப்பது 1760000 ரூபாய்... இவர் இந்த பணத்தை வைத்துதான் முதல் தளத்தில் வேலை செய்து கொண்டுள்ளார்.... எனில் இது எப்படி குறைந்த செலவு என்று கூறமுடியும் மேலும் அவர் கூறிய கருத்துகலில் கவனிக்க வேண்டியது.
1.கைபிடி சுவர் அவரின் பொருப்பு கிடையாது.
2. ஜன்னல்களில் கிரீல் கிடையாது.
3. சுவர்களில் பூச்சு கிடையாது... பாய்ன்டிங் மற்றும் பெய்ன்டிங் வேலை மட்டுமே
இவைகளை கவனிக்கும் பொழுது 1750ரூபாய் என்பது நிச்சயம் குறைவான விலை அல்ல.
கள்வர்கள்
Ennappa ivru 1780 potruku call panni keatta 2100 solraaru
Ellam...
Call me ..
Athu bricks rate..any dout call me