Amma enakku nkanta voice kekka enakku entai amma mathiriye irukku.naan ippa switzerlandla irukkiren. Amma chavakachcheri manthuvilil irukkira.enakku ore kavalai.recipe super amma.unkada face pakkalama
இன்று போல் என்றும் சுவையான உணவு செய்முறைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த ஆரோக்கியமும் மகிழ்ச்சியையும் எல்லாம் வல்ல சிவபெருமான் கொடுக்கட்டும். தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.
உங்கள் சமையல்களை பார்க்கும் போது வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு நாங்கள் நமது நாட்டில் வாழ்ந்த அந்த இனிமையான காலங்கள் தான் கண்முன்னே தெரிகிறது. நன்றி சகோதரி.
எனக்கும் எனது இல்லத்து அரசிக்கும் பாவக்காய் கறி வைப்பதில் போட்டி நான் உங்கள் முறையில் சமைத்தேன்.அவங்க தன் அம்மா முறையில் சமைத்தார் வென்றது இந்த உரும்பிராய் புலிக்குட்டி.🤣🤣🤣.உண்மையில் அருமை.அம்மா சமைப்பது போன்றே இருந்தது இந்த அவியல் பாவக்காய் கறி.
@@YarlSamayal OK good to know. I grew up in Jaffna. I am from thirunelvely/kokuvil. I left Jaffna in 1998 and I haven't been back yet. Looking forward to visit Jaffna soon. Love your channel. Thanks
நன்றி அம்மா யாழ்ப்பாண தூள் பற்றி தமிழ்நாட்டுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு முறை தூள் செய்முறையைப் போடுங்க பதிவாக. இன்னொரு செய்தி நீங்க சமையல் கலைஞர் எனவே உங்களுக்கு கைக்கணக்கு வாசனையை வைத்து உருசி அளவு தெரிஞ்சு கொள்ளுவீங்க ஆனா நாங்க உங்களிட்டைத்தான் சமையலே கற்றுவாறம் எனவே எல்லாத்தையும் ஒரு அளவு வைத்து சொன்னா நாங்களும் உங்க சுவையிலேயே சமைக்கலாம் . அத்தோடு அதையே அளவுகோளாகவைத்து இத்தனை கிலோக்கு இத்தனை அளவு என்ட தெளிவும் கிடைககும். தயவு செய்து எல்லா பதிவிலையும் அதனை கருத்தில் கொள்ளுங்க.
வணக்கம் மகள் ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html இதில் எவ்வாறு யாழ் சமையல் தூள் செய்வது எண்டு இருக்கிறது. ஒரு முறைபாருங்க . நிச்சயமாக இனி காணொளிகளில் நிச்சயமாக இதனை கவனத்தில் கொண்டு அளவுகள் சொல்லுகின்றோம் மகள் ❤️❤️
சக்கரை குறைபாடுள்ளவர்களுக்கு தாராளமாக சாப்பிடக்கூடிய நல்லதொரு மரக்கறி தேங்காய் பால் இலலாத சிறப்பான பாகமுறை. சில இடங்களில் கறிக்கு உடைக்கும் தேங்காயில் கிடைக்கும் இளநீரை பாகற்காய் கறி சமைக்கப் பயன்படுத்துவார்கள். வாழ்த்ததுக்ள் சரமுத்து
Amma enakku nkanta voice kekka enakku entai amma mathiriye irukku.naan ippa switzerlandla irukkiren. Amma chavakachcheri manthuvilil irukkira.enakku ore kavalai.recipe super amma.unkada face pakkalama
nichayamakaa makal, nachayam kethiyyila oru kanoli poduran
இந்த கறியை பார்த்து சமைத்தேன் அம்மா மிகவும் சுவையாக இருந்தது மிக்க நன்றி அம்மா❤️❤️👌
மிக்க நன்றி.. மற்றைய உணவுகளையும் செய்து பாருங்கள் ❤️❤️❤️❤️
அம்மாவின் சமையல் போல அருமை....
மிக்க நன்றிகள் பல
உங்கள் பாவற்காய் கறியை பாரத்து செய்தேன் மிக ருசியாக இருந்தது மிக்க நன்றி அக்கா வாழ்த்துகள்
😍😍😍😍உங்களுக்கு பிடித்திருக்கும் எண்டு நினைக்கிறோம். மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க.
Hi Amma
Unkanda curry vaikurathu yellam super
Enaku long beans curry epadi
vaikurathu amma sollunka pls.
Thank you
mikka nantri..
kaddayamaaka mika viraivil pathiverrukintrom :)
Super. 👍 Naan ippady orugaalum try pannalai. Ippa seithu parkka poren.
❤️ kadayam seithu paarththu eppadi vantha endu sollunka. ❤️
@@YarlSamayal Seithanaan. Saddapadi irunthathu.
@@jananisukunan7135 mikka nantri, seitha unavin photos iruntha enka fb or instakku anupunka, nankalum pakalam.
இன்று போல் என்றும் சுவையான உணவு செய்முறைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த ஆரோக்கியமும் மகிழ்ச்சியையும் எல்லாம் வல்ல சிவபெருமான் கொடுக்கட்டும். தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :) நீங்களும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.
உங்கள் செய்முறை படி நாளைக்கு பாவற்காய் கறி சமைக்க போறன் நன்றி அம்மா 🙏
நிச்சயமாக செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க
உங்கள் சமையல்களை பார்க்கும் போது வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு நாங்கள் நமது நாட்டில் வாழ்ந்த அந்த இனிமையான காலங்கள் தான் கண்முன்னே தெரிகிறது. நன்றி சகோதரி.
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி பார்க்க ஆசையாக இருக்குது வாழ்த்துக்கள் உங்களுக்கு 🌹🌷🥀🌼💐
மிக்க நன்றி.சகோதரி . 🤗 🤗
Paati Unka samayal super.enakku srilankan dish cook panna therijathu ,but Unka pathu neraiya cook panren ippa Ella..super paati..Unka veg recipes I love them..paati neenka ippo Enke irukireenga?
mikka nantri makal, nan Yarlppanththil than irukan amma ❤️
அருமை அருமை அம்மா சமையல்
மிக மிக நன்றி
அருமை
நன்றி :)
Good Samayal Amma. Thanks
Thank you
அருமையானபதிவு 🙏♥️
மிக்க நன்றி :)
super thanks
Thank you too!
எனக்கும் எனது இல்லத்து அரசிக்கும் பாவக்காய் கறி வைப்பதில் போட்டி நான் உங்கள் முறையில் சமைத்தேன்.அவங்க தன் அம்மா முறையில் சமைத்தார் வென்றது இந்த உரும்பிராய் புலிக்குட்டி.🤣🤣🤣.உண்மையில் அருமை.அம்மா சமைப்பது போன்றே இருந்தது இந்த அவியல் பாவக்காய் கறி.
மிக்க நன்றி மகன், மகிழ்ச்சி ❤️❤️ நீங்க செய்த உணவின் புகைப்படத்தை எமக்கு அனுப்புங்க, நாங்களும் பாப்போம் ❤️❤️
Vanakam amma🙋. Pavakai curry arumai. Enaku pavakai pidikum.Amma samayal ellame arumai. Nandri😍❤.
vanakam :) mikka nantri. neenkalum seithu parththu evvaru vanthathu endu sollunka
@@YarlSamayal Ok Amma❤
அருமையான சமையல் அம்மா
மிக்க நன்றி :)
Awesome one. I Like it very much
Thank you! Cheers!
Good share! This recipe looks very nice :)
Thank you so much 🙂
Nice!!!!!! yummy !!!!! From india tamilnadu Chennai
Thank you so much 👍
Super amma
❤❤ thank you so much ❤❤
Happy to see that your channel is growing! You will set an example for UA-camrs from Jaffna!
Thank you!
Love you!!!! Cutes mother on earth!!! Love to c ur face amma!!!!!😘😘😘
Thank you so much
Nice Aunty definitely try pannuran
nichchyamaa. try pani eppudi vantha endu sollunka
Ohh my god I love the way AmmA talking I am going to try this it’s seems good 😋😋😋😋
Try and let me know how it comes :)
A tasty new way to cook bitter gourd, like the finish look of the pavakkai curry.
Thanks a lot. try it and let us know your feedback :)
I tried this today maybe I did it the wrong way and mine was a bit bitter taste 😂. But ok I still ate them all. Thanks 😊
Sorry to hear that, if it is so much bitter add more tomato it will take out the bitter taste
பாவற்காய் கறி எனக்கு மிகவும் பிடித்த கறி
நன்றி!
இது போல செய்து பாருங்கள் இன்னும் பிடிக்க தொடக்கி விடும்
Super anty lovely cooking
Thank you so much 🙂
This looks amazing! I like how you cook in a traditional way! I will definitely be trying this recipe out! It’s looks so healthy!
Thank you. sure. please try and let me know how that comes. :)
அருமை அருமை
காசிராம்
மிக்க நன்றி
Very nice 👌
Thanks 😊
Thank you for the recipe. This will make me eat paavakai. I am a small youtuber from Sri Lanka 🙂
You are welcome 😊
very nice
Thanks
Thank you
thank you :)
Super taste recipe
Thank you so much
So delicious and tempting!!
Thanks a lot 😊
Veg items podunka jaffna style
nichchayamaaka. kanaka veg items podu kondu irukam iniyum poduram thodanthu
அரூமை
மிக்க நன்றி :)
Nice
Thanks😍
Wowww.. it's looking so yummyyy 🤤
Thank you 😋
Amma neenga jaffna entha idam? If you don't mind.
Jaffna town . ❤️
@@YarlSamayal OK good to know. I grew up in Jaffna. I am from thirunelvely/kokuvil. I left Jaffna in 1998 and I haven't been back yet. Looking forward to visit Jaffna soon. Love your channel. Thanks
Super
Thanks
Elanir
elanir illamalum seiya mudiyum. ivaaru
Yummmmmmmmyy 😋
Cocount water en use pannala ???
kaddayaam athu serkka vendum endu illai .. athu illamalum seiya mudiyum ivaru.. neenkalum seithu parunkal ipidi oruka
Amma garlic?
Poda thevai illai makal
@@YarlSamayal OK Nandri amma
Amma enaku santosam unkal samiyal
Thank you so much 💛
🥰🥰🥰🤤🤤
ஏன் தேங்காய்ப்பால் விடவில்லை
தேங்காய்ப்பால் விடாமல் காச்சினால் ஒரு வித்தியாசமான சுவை தரும், ஒரு தரம் செய்து பாருங்க
நன்றி அம்மா யாழ்ப்பாண தூள் பற்றி தமிழ்நாட்டுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு முறை தூள் செய்முறையைப் போடுங்க பதிவாக. இன்னொரு செய்தி நீங்க சமையல் கலைஞர் எனவே உங்களுக்கு கைக்கணக்கு வாசனையை வைத்து உருசி அளவு தெரிஞ்சு கொள்ளுவீங்க ஆனா நாங்க உங்களிட்டைத்தான் சமையலே கற்றுவாறம் எனவே எல்லாத்தையும் ஒரு அளவு வைத்து சொன்னா நாங்களும் உங்க சுவையிலேயே சமைக்கலாம் . அத்தோடு அதையே அளவுகோளாகவைத்து இத்தனை கிலோக்கு இத்தனை அளவு என்ட தெளிவும் கிடைககும். தயவு செய்து எல்லா பதிவிலையும் அதனை கருத்தில் கொள்ளுங்க.
வணக்கம் மகள் ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html இதில் எவ்வாறு யாழ் சமையல் தூள் செய்வது எண்டு இருக்கிறது. ஒரு முறைபாருங்க . நிச்சயமாக இனி காணொளிகளில் நிச்சயமாக இதனை கவனத்தில் கொண்டு அளவுகள் சொல்லுகின்றோம் மகள் ❤️❤️
நீங.கள் தயாரிக்கும் போதே சாப்பிட்ட மாதிரி
நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்கோ ❤❤
Please stop background noice including dog's bark. It 's interrupt your presentation. Thank you
Noted. Will take care of that in the future video, thanks for letting us know.
சக்கரை குறைபாடுள்ளவர்களுக்கு தாராளமாக சாப்பிடக்கூடிய நல்லதொரு மரக்கறி
தேங்காய் பால் இலலாத சிறப்பான பாகமுறை.
சில இடங்களில் கறிக்கு உடைக்கும் தேங்காயில் கிடைக்கும் இளநீரை பாகற்காய் கறி சமைக்கப் பயன்படுத்துவார்கள்.
வாழ்த்ததுக்ள்
சரமுத்து
உண்மைதான், உங்களிடம் இளநீர் இல்லாவிடில் அது இல்லாமலும் செய்யாலாம், வெளிநாடு வாழ் உறவுகளுக்கு
Amma unkal pon number podunka ok
enkaloda neenka facbook and instavila kathaikalam.. links on discription
Podunka nanti
mika nantri.
Super taste recipe
Thank you so much
Super
Thank you very much❤️❤️
Super
Thanks