கோவாவை வைத்து இப்படி எல்லாம் செய்யலாமா | கோவா பால் கறி | கோவா வறை | Jaffna Style cabbage dishes

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • In this video, we are going to see 2 different types of cabbage dishes. Both of these have different tastes & flavors and also the preparation and ingredients are totally different. These are some of the Jaffna traditional dishes. The timestamps for the dishes are given below. check the video and let us know your comments and what style of cabbage you love the most.
    இந்த காணொளியில் நாங்க கோவாவை வச்சு செய்யக்கூடிய இரண்டு வகை உணவுகளை பாக்கப்போறம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும். அதிலும் ஒண்டு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவாகவும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
    Timestamp for the Tapioca Curry - மரவள்ளி கிழங்கு கறிகளுக்கான நேர குறிப்புகள்
    யாழ்ப்பாணத்து கோவா பால் கறி - Jaffna style cabbage milk curry - 00:12
    யாழ்ப்பாணத்து கோவா வறை - Jaffna style cabbage varai - 06:43
    Ingredients for Jaffna style cabbage milk curry | யாழ்ப்பாணத்து கோவா பால் கறிக்கு தேவையான பொருட்கள்.
    கோவா - Cabbage
    உருளைக்கிழங்கு - Potato
    வெங்காயம் - Onion
    பச்சைமிளகாய் - Green chili
    கருவேப்பில்லை - Curry leaves
    மிளகு தூள் - Pepper powder
    பெருஞ்சீரகம் - Fennel
    1ம் தேங்காய் பால் - 1st coconut mill
    2ம் தேங்காய் பால் - 2nd coconut mill
    உப்பு - Salt
    மஞ்சள் தூள் - Turmaric powder
    இஞ்சி - Ginger
    Ingredients for Jaffna style cabbage varai | யாழ்ப்பாணத்து கோவா பால் கறிக்கு தேவையான பொருட்கள்
    கோவா - Cabbage
    தேங்காய் பூ - Scraped coconut
    வெங்காயம் - Onion
    செத்தல் மிளகாய் - Red chili
    பச்சை மிளகாய் - Green chili
    கடுகு - Mustard
    பெருஞ்சீரகம் - Fennel
    உப்பு - Salt
    மிளகு தூள் - Pepper powder
    மஞ்சள் தூள் - Turmaric powder
    தேங்காய் பூ - Grated Coconut
    #Cabbage #CabbageDishes #JaffnaStyleCabbage #Gova #Veg #JaffnaVeg #Yarl samayal
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to Yarl Samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

КОМЕНТАРІ • 57

  • @newmarkettaxi8146
    @newmarkettaxi8146 3 роки тому +2

    கோவ௱ ப௱ல்க்கறி. உங்கள் முறையில் செய்தேன்
    சுவைய௱க இருந்தது நன்றி அம்ம௱
    கனட௱விலிருந்து சுத௱

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி சுதா மகள்.. மற்றைய உணவுகளையும் செய்து பாருங்க

  • @yoganandansomasundaram905
    @yoganandansomasundaram905 3 роки тому +1

    உங்கள் செய்முறை பார்க்க வாய் உருது. அருமை அம்மா - நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி மகன். நீங்களும் இப்பிடி செய்து பாருங்க.

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 3 роки тому +5

    இந்த அவரைக்காயை நான் கண்டு பல தசாப்தம் .நன்றி தயவு செய்து இந்த அவரைக்காய் சமையல் பகிருங்கள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому +1

      நிச்சயமாக, மிக விரைவில் பதிவு செய்கின்றோம்

  • @berginifrancis
    @berginifrancis 7 місяців тому +1

    Ungada videos niraya helpful ah iruku.thank you so much

  • @marianraneethavaseelan2000
    @marianraneethavaseelan2000 3 роки тому +3

    Vannakam amma

  • @kanagasundari6052
    @kanagasundari6052 3 роки тому +3

    very nice

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 3 роки тому +4

    Thank u amma.i watched .

  • @bavykiruba2110
    @bavykiruba2110 2 роки тому +1

    நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி ❤️

  • @kharpaham5564
    @kharpaham5564 3 роки тому +3

    Vanakam Amma😍. Samayal arumai👍.❤

  • @sajcanax4767
    @sajcanax4767 2 роки тому +1

    thanks for your videos they are really helpful. just a kind request. if you can please keep some distance with the camera it would be easy viewing. thanks

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому +1

      Sure, will do the upcoming videos like you suggest, Thanks for the suggestion ❤️

  • @RadioArivipalar
    @RadioArivipalar 2 роки тому +1

    அருமை.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @ChithiAmmaUSA
    @ChithiAmmaUSA 3 роки тому +4

    Going to try the varai today. Thank you

  • @indranidarren4004
    @indranidarren4004 3 роки тому +2

    Nice recipes thankyou!

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +3

    Wow delicious thank you for sharing 😍😍👍👍

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 3 роки тому +1

    நன்றிகள் 💕❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றிகள். ❤️❤️

  • @tjeka682
    @tjeka682 Рік тому +1

    Super amma

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 3 роки тому +2

    🧡🧡🧡

  • @faizahfareed5889
    @faizahfareed5889 3 роки тому +1

    I liked the traditional method Jafna food.thanks sister for your efforts. Keep it up.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      Thank you very much❤️❤️

  • @priyankapriya4375
    @priyankapriya4375 3 роки тому +1

    Thanks Amma super taste

  • @idalinashafi9052
    @idalinashafi9052 3 роки тому +3

    Very yummy recipe...love your cooking..👍

  • @muttiahramesh-kumar2704
    @muttiahramesh-kumar2704 2 роки тому

    Thank you. I think of my late Amma and follow your recipes, thank you. You have and angelic voice ❤🙏🏽

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      Thank you so much, i am also like a mother to you makan ❤️

  • @ruthshalini9458
    @ruthshalini9458 Рік тому

    This reminds me my mom cooking 😢.

  • @thiviSiva
    @thiviSiva 3 роки тому +2

    😋🤗🤗🤗

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 3 роки тому

    Wooooow

  • @shanthysivanayagam4036
    @shanthysivanayagam4036 3 роки тому +1

    👍👌🤤

  • @poobalasingamsathiyaseelan2817
    @poobalasingamsathiyaseelan2817 3 роки тому

    Hi அம்மா யாழ்ப்பாணம் வந்தால் சாப்பாடு கிடைக்குமா? (விலைக்கு)

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      வாங்க வந்து வயிறு நிறைய சாப்பிடு போங்க.

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 3 роки тому

    🍁🍁🙏🥳🍓🍅சூப்பர் சிறப்புநன்றி🌻🌻👍👍👍🤩🤩🤩🤩😎😎😎😎😍😍😇😇😇

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      மிக்க நன்றி. ❤❤❤❤❤❤

  • @mahalingamrajalingam4885
    @mahalingamrajalingam4885 3 роки тому +1

    🍃🥦🥥🍋