செந்தமிழ் ஞானசம்பந்தர் | முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் | திருஞானசம்பந்தர் விழா | Bakthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • செந்தமிழ் ஞானசம்பந்தர் | முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் | திருஞானசம்பந்தர் விழா | Bakthi TV | Tamil
    தமிழ்ஞான சம்பந்தர் அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் நடைபெற்ற 15 வது திருஞானசம்பந்தர் விழாவில் "செந்தமிழ் ஞானசம்பந்தர்" என்ற தலைப்பில் செந்தமிழ் ஆகமஅந்தணர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
    #திருஞானசம்பந்தர் #thirugyanasambandar #சத்தியவேல்முருகனார் #செந்தமிழ்ஞானசம்பந்தர் #appar #bakthitv #tamilbakthi #bakthitvtamil

КОМЕНТАРІ • 11

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 2 місяці тому

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
    வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀
    மிக்க நன்றி ஐயா
    மிக அருமையான சிறப்பான சிந்தனைகள்,உய்வடைந்தோம்
    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @ramkrishna6956
    @ramkrishna6956 2 місяці тому

    நமச்சிவாயம் வாழ்க!
    குருவே சரணம்!

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 місяці тому

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
    தமிழ்த் தாய் வருத்தப்பட்டது வாஸ்த்தவம் தான்.
    தெய்வத் தமிழுக்கு, தெய்வப் பாமாலை சூட்டுதலே நலம்.

  • @tv-wf5kv
    @tv-wf5kv 3 місяці тому

    வாழ்க தமிழ்

  • @DhamovDhamov-pz7tt
    @DhamovDhamov-pz7tt 3 місяці тому

    குரு திருவடி போற்றி

  • @இராவைத்தீஸ்வரன்

    சிவாயநம

  • @G.Geethababu5756
    @G.Geethababu5756 2 місяці тому

    🙏🙌🙇‍♀️🙌🙏

  • @subahmohan9578
    @subahmohan9578 3 місяці тому +1

    சிவாயநம

  • @நடராஜா-த5ண
    @நடராஜா-த5ண 3 місяці тому

    அரகர சிவ சிவ

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 місяці тому

    Omnamasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 місяці тому

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤