சிறைகளும் சிம்மாசனமமாகும் இயேசுவின் நாமத்தில் காலங்கள் மாறினாலும் மாறாத கன்மலையே எம் இயேசு சுவாமி எங்கள் பாதைகளுக்கு வெளிச்சமே கால்களுக்கு தீபமே கோடி சூரியன்களின் வெளிச்சம் கொண்டவரே எங்களை பிரகாசிக்கப்பண்ணும் பிரகாசமே - என்றென்றும் ஒளியாக மனுகுலத்திற்காக பிளவுண்ட கன்மலையே - உம்மில் எங்கள் அஸ்திபாரம் - இருக்கட்டும் என்றென்றும் - பெரும் காற்று வீசீனும் பெரும் புயல் வரினும் அசையாமல் உம்மோடு இருக்க கற்று தாரும் ஆவியானவரே இணையில்லாத உமது அன்பு பெருங்கடலில் எளிய படகினிலே தனியனாய் ...விருப்பமாய் ...விசுவாசத்தோடு தடைகளை உடைக்கிறவர் முன்பு செல்ல உமது பின் தொடரும் எளிய ஊழியனாய் ... உத்தமமாய் இனிக்கும் உம நேசத்தின் சிலுவை நிழல் - கல்வாரி அன்பினிலே மூழ்கிய பின் இவ்வுலக சிநேகம் இழுக்குமோ அன்பின் அமுதசுரபியே எம் இயேசுவே உம நிழலில் நான் இருப்பதால் வெயிலின் அகோரம் தெரிவதில்லை பெருவெள்ளத்தில் ஒதுங்கிய படகில் தனியனாய் அல்ல எனது படகில் என் இயேசு உண்டு - நீர் ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே - சிறைகளும் சிம்மாசனமமாகும் பாவக்கறைகளும் பஞ்சைப்போல வெண்மையாகும் ... சேனைகளின் கர்த்தாவே! எமது ஞானக்கன்மலையே உமது ஞானக்கதிர்களை எங்கள் மீது பிரகாசிக்கப்பண்ணும் உமக்காகவே கலங்கரை விளக்காக திகழவே ! நட்புக்காக உயிர்த்தோழன்
Sir, I do thank you. Your experiences and preachings are Excellent. But world Christian population is becoming less and less. No Practical Experiences to give Baptism in your meetings. Try atlleast now.
Plz upload more videos
Beautiful Sermon ! Amen.
Praise God for the Nice Job done by the FMPB Media
Thanks father
சிறைகளும் சிம்மாசனமமாகும் இயேசுவின் நாமத்தில்
காலங்கள் மாறினாலும் மாறாத கன்மலையே எம் இயேசு சுவாமி
எங்கள் பாதைகளுக்கு வெளிச்சமே கால்களுக்கு தீபமே
கோடி சூரியன்களின் வெளிச்சம் கொண்டவரே எங்களை
பிரகாசிக்கப்பண்ணும் பிரகாசமே - என்றென்றும் ஒளியாக
மனுகுலத்திற்காக பிளவுண்ட கன்மலையே - உம்மில்
எங்கள் அஸ்திபாரம் - இருக்கட்டும் என்றென்றும் - பெரும்
காற்று வீசீனும் பெரும் புயல் வரினும் அசையாமல்
உம்மோடு இருக்க கற்று தாரும் ஆவியானவரே
இணையில்லாத உமது அன்பு பெருங்கடலில் எளிய
படகினிலே தனியனாய் ...விருப்பமாய் ...விசுவாசத்தோடு
தடைகளை உடைக்கிறவர் முன்பு செல்ல உமது
பின் தொடரும் எளிய ஊழியனாய் ... உத்தமமாய்
இனிக்கும் உம நேசத்தின் சிலுவை நிழல் - கல்வாரி
அன்பினிலே மூழ்கிய பின் இவ்வுலக சிநேகம் இழுக்குமோ
அன்பின் அமுதசுரபியே எம் இயேசுவே உம நிழலில் நான்
இருப்பதால் வெயிலின் அகோரம் தெரிவதில்லை
பெருவெள்ளத்தில் ஒதுங்கிய படகில் தனியனாய் அல்ல
எனது படகில் என் இயேசு உண்டு - நீர் ஒரு வார்த்தை
சொல்லும் கர்த்தாவே - சிறைகளும் சிம்மாசனமமாகும்
பாவக்கறைகளும் பஞ்சைப்போல வெண்மையாகும் ...
சேனைகளின் கர்த்தாவே! எமது ஞானக்கன்மலையே
உமது ஞானக்கதிர்களை எங்கள் மீது
பிரகாசிக்கப்பண்ணும்
உமக்காகவே கலங்கரை விளக்காக திகழவே !
நட்புக்காக
உயிர்த்தோழன்
Sir, I do thank you. Your experiences and preachings are Excellent. But world Christian population is becoming less and less. No Practical Experiences to give Baptism in your meetings. Try atlleast now.
Thanku Jesus christ this. Mesagg. Me. Full. Of. Joy. And Happy. In. Christ. Thanku Jesus christ Bless. This. Brother. Praise the Lord Jesus christ
Beautiful preaching. Please publish this kind of messages.
Why?
Because there is NO preacher like him....... everybody is interested in making money!
Amen Thank you Lord father Jesus
Amen
Amen