கும்ப ராசி பெறும் ராஜயோகங்கள்? இன்று கும்பம் - Aditya Guruji Astrology answers

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • கும்ப ராசி பெறும் ராஜயோகங்கள்? இன்று விருச்சிகம் - Aditya Guruji Astrology answers
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonli...​
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    #Guruji #AstrologyGuruji #AdithyaGurujiLatest
    #குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

КОМЕНТАРІ • 118

  • @raveen11111
    @raveen11111 3 роки тому +29

    அப்ப கடைசிவரைக்கும் திருவோடு தானா.... கையொந்தும் சுந்தரி பரிதாப பொக்கிஷம் அன்னலட்சுமி)...நானும் கும்பம் தான்.....

  • @srividhya551
    @srividhya551 3 роки тому +49

    உண்மை 100% உதவி செய்பவர்கள் அதில் நானும்

    • @rajanbu875
      @rajanbu875 3 роки тому +1

      Eanpa vithya help pandrom aana namakku nalla peru kidaikkutha

    • @natarajans8065
      @natarajans8065 3 роки тому +1

      Help pannurathu thapilla aana atha yaaruku panromnu than mukiyam

    • @ayeshakoshika1808
      @ayeshakoshika1808 3 роки тому

      naanum thanga

    • @rajanbu875
      @rajanbu875 3 роки тому

      Sri vithya onnu kekalama

  • @DhanapalT08
    @DhanapalT08 3 роки тому +19

    I think its correct..... Because kumba rasikarar eppothume uthavum kunam kondavargal than👻

  • @mathesh4776
    @mathesh4776 3 роки тому +5

    மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடன்.👍

  • @koteespolimer6677
    @koteespolimer6677 3 роки тому +51

    நாங்கள் எப்பவும் ஏணி தான் சார்

  • @saranya9186
    @saranya9186 3 роки тому +4

    Saranya karthi. Thank you sir 🙏

  • @saravanand9926
    @saravanand9926 3 роки тому +11

    பிறரை வாழ வைக்க வர்கள் கும்ப ராசிக்கார்கள்

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому +2

    மிக்க நன்றி குருஜி

  • @kulothungankulothungan446
    @kulothungankulothungan446 3 роки тому +6

    வணக்கம் குரு ஜி கும்ப ராசி மகர லக்கினத்தில் பிறந்தவர்களை பற்றி சொல்லுங்கள் குரு ஜி.

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 3 роки тому +5

    கும்பம் ராசிகு கழுதை சின்னம் பொருத்தம் இருக்கும்

  • @tamilmullai4802
    @tamilmullai4802 3 роки тому +1

    Valga valamutan ayaa guruji. 🙏🙏🙏🙏🙏. My son rasi and my lagnam.thaks ayaa 🎉🎉🎉🎉🎉

  • @ezhilarasan9485
    @ezhilarasan9485 3 роки тому +2

    ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @tamilmullai4802
      @tamilmullai4802 3 роки тому

      Valga pallandu ayaa guruji. 🙏🙏🙏🙏🙏. My son rasi and my lagnam.thanks ayaa

  • @poorani3689
    @poorani3689 3 роки тому +9

    இனிமேல் ஆவது நடக்கட்டும்

  • @meikandanp3945
    @meikandanp3945 Рік тому

    👍👍👍👍

  • @banushakthi4182
    @banushakthi4182 3 роки тому +3

    Eppadi kastam ellama erukum kumbamrasil peranthu ethuvarai kastam mattumthan athigama eruku

  • @andiannamalai8780
    @andiannamalai8780 2 роки тому

    Super sir

  • @adhilakshmi6624
    @adhilakshmi6624 3 роки тому +1

    Thank you sir

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 роки тому

    நன்மையான தகவல் நன்று ஐயா.

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 3 роки тому +3

    கடவுளை நம்புங்கள் அனைத்து ராசிக்கும் நன்மையே அறிவியல் ஆதாரம் இதாே எனது பதிவில் பார்க்க லிங் வேண்டுமா? சகாே

  • @amalaselvarajan5638
    @amalaselvarajan5638 3 роки тому

    Nice

  • @gopalgopalgopal602
    @gopalgopalgopal602 3 роки тому +2

    சார் இப்ப எனக்கு வயசு 39 ஜூன் 30 பிறந்தநாள் கும்ப ராசி சதய நட்சத்திரம் சிம்ம லக்னம் 30. 6. 1983
    கும்ப ராசியை பற்றி நல்லாத் தான் சொல்லிட்டு இருக்கீங்க ஆனா அண்ணா முதல் மாதத்தில் இருந்து தந்து ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சார் இருக்கு உண்டான சின்ன பரிகாரத்தை சொல்லுவீங்க உண்மையா நம்புகிறேன்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நன்றி

  • @rithinnithin9033
    @rithinnithin9033 3 роки тому +4

    Sir நான் ப் எட் படித்துள்ளேன் என் பிறந்த தேதி 10.10.1981. Kumba rasi சதய நட்ச்சத்றம் எனக்கு இந்த வருடம் gov வேலை கிடைக்குமா? pls

  • @dayalanramaswami7956
    @dayalanramaswami7956 3 роки тому +4

    கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு கும்பம் ராசியாக அமைந்து விட்டால் எந்த குழு, நிறங்கள் மற்றும் தினங்கள்
    பயனுள்ள வகையில் இருப்பர் என தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா.
    நன்றி.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    Vanakkam Guruji!!!

  • @tamilmullai4802
    @tamilmullai4802 3 роки тому +6

    🙏guruji ayaa.my son UPSC exam write with September 2021.well passed.pls say sir.sathiyam star.lagnam simmam. kumbam rasi.ungal valthuan exam write panna vendum. Central govt job or govt jobs kitikuma aruladan solavum.

    • @jmk8495
      @jmk8495 3 роки тому

      God bless you💞

  • @user-lm4jt8pz9x
    @user-lm4jt8pz9x 3 роки тому

    நன்றி

  • @sunilmohandhas7455
    @sunilmohandhas7455 5 місяців тому

    En dob.04.04.1997 . Enakku ennaiku sir mananimmathi kidachu , sick nilamai theerum. Entha vayasuvaraikum sir enakku intha kastam theerum pathu sollunka sir please enakku kumbam sathayam sir.

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 роки тому

    100% ok.God bless.

  • @sasiKumar-ym9th
    @sasiKumar-ym9th 3 роки тому

    See .vgood

  • @kannansaikanna4855
    @kannansaikanna4855 2 роки тому

    Not tallied rasier kadagam kanni reshaba for kumbam IAM having this stage in my life what I can do for future in my life pl explain gurugi

  • @indhus5889
    @indhus5889 3 роки тому +3

    குருவே வணக்கம்

  • @vaishnavipraveen9911
    @vaishnavipraveen9911 3 роки тому +2

    Sir ,Nan Kumbam rasi, kumba lakkanam,blue sphere female entha finger la podanum solluga sir

    • @rajanbu875
      @rajanbu875 3 роки тому +1

      Vaishavi entha stone ring pottum.nallathu nadakkala eanka amint veenadikkirinka ns kumpa rasi sathaya natchathiram ns pogayha kovilum illa podatha kallum illa aama thalayila yhsn sfi mel adiya vilugithu

  • @sathyasat8528
    @sathyasat8528 3 роки тому

    S it true sir .

  • @natarajans8065
    @natarajans8065 3 роки тому +4

    Epothan nalla kaalam varum... mudiyala

  • @gokulnathvenkatesan4639
    @gokulnathvenkatesan4639 3 роки тому +3

    How it's possible sir,
    Kumbam rasi,
    Kadaga lagnam,
    # sani thisai Kumba rasi lagna kararargaluku nalladhu seium endru sonirgal..
    Ana Kadaga rasi lagn karargaluku keduthal seium endru sonirgal..
    Then Kumba rasi Kadaga lagnam irukum bothu epadi sani thisai nalladhu seium...
    # neengal rasigaludan thaguntha lagnam irunthal matum Ena seium Endru vivarithu koorungal..
    It's difficult to understand

    • @adhilakshmi6624
      @adhilakshmi6624 3 роки тому +1

      Me also same the above sir . Please clear. Kumba rasi kadaha laknam, sathaya natchithiram

    • @vigneshkr3424
      @vigneshkr3424 3 роки тому

      @Adhi Lakshmi and @gokulnath venkatesan
      Neenga kumba rasi kadaga lagnam ah sani Nalla palan tharuma nu kekrenga illaya?
      First
      1) Lagnam than main lagnam vachi tha house split agum ..kadaga lagnam Ku sani 7th and 8th lord kalathiram matrum astamaathipathi aga sani varuvaar and lagnam lord moon oda natural enemy sani
      2) general a 8th house bad house lord astamaathipathi Nalla palan tharamatar ( note : if 8th lord sani subathuvam agi irunthaal Nalla palan kidaikum)
      3) kadaga lagnathirku sani Nalla palan thara vendum enral sani subathuvam aga iruka vendum ie sani should be in sukran, guru's houses and sani guru sukran paarvai il iruntha innum sirappu
      4) neenga kumba rasi kadaga lagnam allava ippo sani lagna padi paartha avaru astamaathipathi bad planet anaal avarrae rasiyathipathi so thannudaya ketta palanai konjam kuraithu tharuvaar ..athuvum place agirka star lord vazhiya than
      Check Guruji own UA-cam channel..athula kadaga lagnam good and bad planets nu video irukum parunga
      Nanri

  • @FfFf-wj6mj
    @FfFf-wj6mj 3 роки тому +1

    Rasi kumbam Nachathiram sathayam Rasi ston?

  • @munavardeen3155
    @munavardeen3155 3 роки тому +2

    Kumbam rasi sathaiyam meenam lagnam

  • @rameshs4976
    @rameshs4976 3 роки тому

    நன்றி ஐயா, என் மகளுக்கு கும்ப ராசி, மிதுன லக்னம் (திருக்கணிதம்). ரிஷப லக்னம் (வாக்கியம்). லக்னாதிபதி புதன் 6ல் மறைவு, ராசி அதிபதி சனி 11ல் நீசம். ஆனால் செவ்வாயின் எட்டாம் பார்வை சனி மீது (தன் வீட்டை தானே பார்ப்பது) அதனால் நீசபங்கம், குரு சந்திரன் ராசியில், குருவின் ஐந்தாம் பார்வை லக்ன புள்ளியில். அவளுக்கு சனி மற்றும் புதன் தசைகள் வருகின்றன. மறைவு மற்றும் நீச கிரகங்கள் பலன் தருமா?
    இந்த அமைப்பு எல்லாம் திருக்கணித அடிப்படையில், வாக்கியம் சற்று மாறுகிறது.

  • @sudhasudha2937
    @sudhasudha2937 3 роки тому +1

    உண்மைதான் ஐயா. எப்பதான் நல்ல காலம் 41 வயது.

    • @jaikumarn4357
      @jaikumarn4357 3 роки тому

      Ena age anal yenna bro nenga vazhndha vazhkkai unggalukku pidicha madhreye vazhvinga
      Because i m also kumbam it's right

  • @ganeshs9990
    @ganeshs9990 3 роки тому

    🙏🙏

  • @kavitham8098
    @kavitham8098 3 роки тому +1

    Apedina ena sir....ellam ah sabamm tha irukuthu polah sir

  • @arunthoothukudi8206
    @arunthoothukudi8206 2 роки тому +1

    நான் பொரத்ததே சனி கிழமை தா கும்பம்,பூரட்டாதி

  • @thiruttumoonji8743
    @thiruttumoonji8743 3 роки тому +1

    Last varaikum varaporathu ila...yogam varuthu illayo kastam Matum athigama varthu

  • @sivakumar-mc8or
    @sivakumar-mc8or 3 роки тому

    ஐயா தாங்களை சந்திக்க வேண்டும்
    முகவரி அல்லது எவ்வாறு பதில் தாழ்மையோடு

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran284 3 роки тому +1

    Now I'm saney dasa.im 46.when I'm 70 sukura kumba rase kumba lagnam avttam

  • @murugavel2463
    @murugavel2463 3 роки тому

    Kanni laknam kumba raasi 8 8 1990

  • @karthika1717
    @karthika1717 3 роки тому +1

    Fact. We lost every life

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 роки тому

    நான் துலாம் லக்னம் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் குரு தசையில் பிறந்து ஐம்பது வயது வரை புதன் தசை இப்ப வயது 46 புதன் தசை யோகம் தரவில்லை அதிகம் துன்பம் இல்லை ஏதோ வாழ்க்கை போயி கொண்டு இருக்கிறது அடுத்தாக வரும் கேது திசை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டும் ஜாதகத்தில் கேது இரண்டாம் இடத்தில் தனியாக உள்ளது

  • @spicysweet5260
    @spicysweet5260 3 роки тому

    Enga kastam eppo tha theerumaa ayya

  • @thayalan5552
    @thayalan5552 3 роки тому

    பெயர் தயாளன்
    பிறந்த தேதி 13 08 2003
    பிறந்த நேரம் பின் இரவு மணி 3 நிமிடம் 25 க்கு
    ராசி கும்பம்
    ஜென்ம நட்சத்திரம் சதயம்
    ஜென்ம லக்னம் மிதுனம்
    நவாம்ச லக்கினம் மேஷம்
    சந்திரா லக்கினம் கும்பம்
    சந்திரா நவாம்ச லக்கினம் மீனம்
    கேள்வி நான் என்ன படிக்கலாம்
    என்ன வேலை செய்வேன் அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்க
    திதி துவிதியை
    யோகம் அதிகண்டம்நாம
    கரணம் கரசை

  • @rajendrank3136
    @rajendrank3136 3 роки тому

    🙏🙏🙏🌹🌹🌹🙏

    • @ponnammalmohan8425
      @ponnammalmohan8425 3 роки тому

      ஐயா எனக்கு 52வயது தற்போது சுக்ரதிசை எப்படி நல்லது செய்யும்

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +2

    💐🌹🙏

  • @santhanaraj1221
    @santhanaraj1221 4 місяці тому

    கட்டத்தை நம்பாதே உன் கைகளை நம்பு

  • @sumarmuthar682
    @sumarmuthar682 3 роки тому

    Sani nalla irukunu sonna urey aal neekatha gi,

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 роки тому +1

    தலைப்பு ம் பேசும் சம்பந்தபம் இல்லை வேஸ்ட்

  • @elamurugan3434
    @elamurugan3434 3 роки тому

    Sir. My birth date 18.2.1977 .birth time 9.30 pm.Rasi:kumpam.lakkanam:kanni.nachathiram sathayam.ennoda life pathi sollunga plese....

    • @rajanbu875
      @rajanbu875 3 роки тому

      Nasama pochu bro ithr datelathan nan poranthen netsya padippum irunyhum bela pukur lla bro imcome illa selavu melw selavu.beetulayum societylau nadai ponam namakku eanyjam you ntha rasinatham saniya smanchano theroyala uyir mattim.than micham msthspafi nama itchai than

  • @subalakshmimuthukumaravel311
    @subalakshmimuthukumaravel311 3 роки тому

    My daughter is studying for neet exam. Will she qualify? She is sadhayam star.

    • @rajanbu875
      @rajanbu875 3 роки тому

      Achieve pannave mudiyathu mam eanna na intha rasi

    • @rajanbu875
      @rajanbu875 3 роки тому

      Enakku 42 age achu inum marriage agala economy sourcum illa na ma,mphil,med,pgdpr,pgdca paduchu iruken oru permanent hopum illa waate you ntha kumpha eaai sathaya natchathiram

    • @subalakshmimuthukumaravel311
      @subalakshmimuthukumaravel311 3 роки тому

      @@rajanbu875 no pa. Don't be less confident. நாம் இந்த பூமி வந்த காரணம் நாம் வாழற காலத்துல புரிஞ்சுக்க முடியாது. எத்தனை டிகிரி அப்படிங்கறது முக்கியமில்லை. உங்களோட திறமை என்னனு யோசிங்க. நம்ம வாழ்க்கையை மாத்துற சக்தி நம்ம கையில் தான்.

    • @rajanbu875
      @rajanbu875 3 роки тому +1

      @@subalakshmimuthukumaravel311 illanka na padatha kaatam illa na work panniyhan ivlo degree vankunen pvt school clgla work panni aana yarume enna purinsukkala ennoda brother enna kekama marriage panni settle atittam na en sisterju marriage pannunen athuvum failure ipo nan en sister payanayum ava childaiyum nan than care pandren enka appavum cancerla dead ayittanka ipo en life enke pogumne theriya la na m,a,mohi,med,pgdpr,pcdca paduchu iruken enaakku permanent jopum illa sister marriageum nadakkala en shavingsum en sister marriagela spend ayiduchu ini eppid good fortune kumbsm sathayam sagadikkum rasi

    • @subalakshmimuthukumaravel311
      @subalakshmimuthukumaravel311 3 роки тому

      @@rajanbu875 thanjai periyakoil kattiya rajarajan piranthathu sadhayam. Indrum ippasi maathathil sadhaya vizha nadakirathu. Ennam pol vaazhkai.
      Bro, kandipa naan ungalukaaga pray panraen. Un sister than kaalil nirpatharku katru kodu.
      Unnil keezhana nilayil ulla pennai thedi thirumanam sei. Nichayam un vaazhvu azhagaaga maarum.

  • @karthika1717
    @karthika1717 3 роки тому +1

    Kumbha always sads

  • @sathyasamitha2628
    @sathyasamitha2628 3 роки тому

    Job try panalama

    • @sathyasamitha2628
      @sathyasamitha2628 3 роки тому

      Kumba rasi danush lakiam porradathi nachathiram job try panalama

  • @elamurugan3434
    @elamurugan3434 3 роки тому

    Sir. my date birth.18.2.1977

  • @Shyam-ex5zj
    @Shyam-ex5zj 3 роки тому +7

    ஒரு மைரும் நடக்காது,

    • @anithasaran9764
      @anithasaran9764 3 роки тому +5

      Correct nannum ella monthum pakkura onnum natakgala

    • @poorani3689
      @poorani3689 3 роки тому +4

      ஆமாம் கஷ்டம்தான் பார்த்து இருக்கேன்

    • @sivasankarsivasankar1324
      @sivasankarsivasankar1324 3 роки тому

      @@poorani3689 kastam mattum than life la iruku

  • @devass6173
    @devass6173 3 роки тому +2

    கும்பம் ராசிகாரர்கள் உங்களை போன்றவர்களின் பேச்சை கேட்பதை விட்டு எப்போது உழைக்க ஆரம்பிக்கிறார்கோளா
    அப்போது அவர்களுக்கு யோகம் ஆரம்பம் ஆகும்

  • @user-vn7tn6xz5h
    @user-vn7tn6xz5h 3 роки тому

    "𝑺𝒊𝒓 " "𝑰 𝒂𝒎 𝑲𝒖𝒎𝒃𝒂𝒎 𝒍𝒂𝒈𝒎𝒂" " 𝑻𝒉𝒖𝒍𝒂𝒎 𝑹𝒂𝒔𝒊" "𝑮𝒖𝒓𝒖 𝑫𝒉𝒂𝒔𝒂" " 𝑺𝒖𝒓𝒊𝒚𝒂𝒏 𝒃𝒂𝒌𝒕𝒉𝒊" "𝑬𝒑𝒑𝒂𝒅𝒊 𝒊𝒓𝒖𝒌𝒖𝒎" "𝑺𝒊𝒓" " 𝑨𝒈𝒆 32

  • @Thangaraj-oz5bg
    @Thangaraj-oz5bg Місяць тому

    ஐயா என் பேரு எம் தங்கராஜ் கும்ப ராசி கும்ப லக்கனம் மார்ச் 2 3 1976 பிறந்த இடம் திருச்செங்கோடு

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 3 роки тому +2

    Ayya rasi vera loknam veara ean ippady kolappuringa

  • @ranjithkumar1591
    @ranjithkumar1591 3 роки тому +1

    🙄pesanum appdinnu pesatha

  • @suriyadeepan4965
    @suriyadeepan4965 3 роки тому

    கும்பராசி சிம்ம இலக்கணம்

  • @kumar72728
    @kumar72728 3 роки тому +2

    கடுப்பு ஆய்றுவ கம்முனு இரு

  • @shanmugasundarampandian2316
    @shanmugasundarampandian2316 3 роки тому

    9099

  • @kumar72728
    @kumar72728 3 роки тому

    வேற வேளை இல்லியா உங்களுக்கு எல்லாம் பொய்

  • @vigneshram8508
    @vigneshram8508 3 роки тому

    Ayya Topic Vera nenga pesurathu vera

  • @maruthuvell9248
    @maruthuvell9248 3 роки тому

    Nice

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 3 роки тому

    Super sir