🇮🇳இந்தியாவில் இருந்து யாழ் வந்தது பயணிகள் கப்பல்🛳️ | India To Sri Lanka Ship | Jaffna | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #jaffna #ks_shankar #india #nagapattinam
    ‪@AlasteenRock‬
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

КОМЕНТАРІ • 320

  • @kongunagu
    @kongunagu 10 місяців тому +11

    இதே சேவையை 2009 போது ஏற்பாடு செய்திருந்தால் பல தமிழர்கள் உயிரோடு இன்று இருந்து இருப்பார்கள்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 місяців тому +148

    இந்தியா பயணங்களால் எமக்கு நன்மை தான் கொழும்பு போவதை நிறுத்தலாம் எமது உறவுகளுடன் பழகுவது நல்லம் வாழ்க தமிழ்🙏

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +9

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

    • @s.t.kabilan
      @s.t.kabilan 10 місяців тому +2

      Ahna enna colombo poitu vaarathukku 5000rs tamil nadu poorathukku 50000ruba 😢😂

    • @thavamt1776
      @thavamt1776 10 місяців тому +1

      Do you know about IPKF? If not, better read it in Google

    • @georgehorton3293
      @georgehorton3293 10 місяців тому

      அயல் நாட்டு அந்நியன் உறவு எங்கள் நாட்டு சகோதர சிங்களவர்கள் பகை..!!!
      இதற்குத்தான் சிங்களவர்கள் உங்களை அடித்தார்கள்.
      தப்பேயில்லை...
      உறவு யார்? பகைவன் யார்? என்பதை காலம் சொல்லும்.
      கொஞ்ச காலம் ஓட்டுங்கள் உன் வீட்டு பெண்களின் தாலியை தறுதலைகள் அறுக்கும் பொழுது தெரியும்.
      உன் பிள்ளைகள் போதையில் கிடக்கும் பொழுது புரியும்.
      இதோ போதைவஸ்துடன் சினிமா போதையை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் அடுத்தது என்ன???🤣

    • @georgehorton3293
      @georgehorton3293 10 місяців тому +7

      87 தொடக்கம் 89 வரையான காலம் மறந்து போய் விட்டது போலும்.!
      20,000 எங்கள் உறவுகளை கொன்ற கொலைகாரர்கள் உறவு உனக்கு..
      போங்கடா.....

  • @bharathshiva7895
    @bharathshiva7895 10 місяців тому +41

    உண்மையில் இது ஒரு அருமையான தருணம் 😇😇👍🏼👍🏼. இரு நாட்டு தமிழர்களை இணைக்கும் ஓர் அற்புதமாக இதை நான் காண்கிறேன் 😁😁👍🏼👍🏼. தொடர்ந்து இந்த சேவை நிலைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 😇♥️🙏🏼.

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +5

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому

      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்

  • @tirchysathish3958
    @tirchysathish3958 10 місяців тому +17

    அன்பு தம்பி சங்கர் அவர்களுக்கு வணக்கம்
    சில எதிர்மறையான கருத்துக்களை பார்த்து என்ன இப்படி எல்லாம் கருத்து பதிவு செய்கிறார்கள் என்று கவலை பட வேண்டாம் இங்கு பிற மொழியாளர்கள் தமிழ் நன்றாக படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் யார் என்று கேட்டால் நாங்களும் தமிழர்கள் தான் என்று கதை சொல்வார்கள் அதுவே தமிழன் தமிழனோடு இணைகிறான் என்றால் சிலர் இந்தியன் என்பார்கள் சிலர் திராவிடர் என்பார்கள் ஆகவே தமிழன் தமிழன் தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க சங்கர் youtube chennel 😁 வாழ்த்துக்கள் தம்பி 🤝🏻

  • @dominicdass9059
    @dominicdass9059 10 місяців тому +37

    இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது, ஏனென்றால் மீண்டும் தமிழர்களை சந்திக்கிற ஒரு அனுபவம் தான்.அது மாத்திரமல்ல இந்த இடத்திலேயே ஒரு சிறிய தமிழ்நாட்டு மக்களையும் சந்திப்பதை போல ஒரு உணர்வு. அதன் காரணமாக கண்ணீர் வருகிறது.

    • @user-vy2lt7et2m
      @user-vy2lt7et2m 10 місяців тому +1

      Enakku than

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому +1

      கப்பலில் போய் இந்தியாவில் வாழும் தமிழர்களை நேசிக்க போகிறீர்களா?????!!!!!!
      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்!

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 10 місяців тому +1

      நாட்டிற்குள் வரும் இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் பாதுகாப்பு?

    • @dominicdass9059
      @dominicdass9059 10 місяців тому

      @@veeraabbayi8574 தமிழர்கள் என்கிற கோணத்தில் அவர்களை பார்க்காமல், இந்தியர்கள் என்கிற கோணத்தில் அவர்களை கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் பொருளாதார வளர்ச்சி அடையும்.

    • @kadijaniyma746
      @kadijaniyma746 10 місяців тому

      இப்படித்தான் முதலில் இருந்தவர்கள் அநியாயமாக காவு வாங்கப்பட்டார்கள் அதை இதை மறந்து விட்டார்கள் போல

  • @rajkumarkumar7314
    @rajkumarkumar7314 10 місяців тому +18

    நம் உணர்வுகளின் பந்தங்கள் தொடரட்டும் வாழ்க தமிழ்

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому

      கப்பலில் போய் இந்தியாவில் வாழும் தமிழர்களை நேசிக்க போகிறீர்களா?????!!!!!!
      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்!

  • @ganesanm9906
    @ganesanm9906 10 місяців тому +34

    தம்பி சங்கர் ❤அலெஸ்டின்❤ இருவருக்கும் ❤இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 😢😢😢😢😢😢😮

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @viveksarathy6184
    @viveksarathy6184 10 місяців тому +15

    நான் தமிழ் நாட்டில் இருந்து வரும்போது கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன் தம்பி .வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv 10 місяців тому +2

    இதை
    எங்கள்தளைவன்
    பிரபாகரன்
    முதலில்
    ஆசைப்பட்டார்
    ஈழம்
    கிடைத்திருந்தால்
    இதை
    பிரபாகரனெ
    செய்திருப்பார்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 місяців тому +8

    இலங்ககு இந்தியா மக்களுக்கு பயனுள்ள சேவை. காணொளிக்கு நன்றி.

  • @kugaganesan5262
    @kugaganesan5262 10 місяців тому +8

    இலங்கை இந்திய உறவுப் பயணம் தொடர பிரார்த்திக்கிறேன்.🎉

  • @rajinis1671
    @rajinis1671 10 місяців тому +2

    அருமை அப்பு அம்மாவைக்கூட்டிக்கொண்டுப்போய் காட்டவும் குஞ்சுஅம்மா ஆசைப்பட்டவாபாவம் 👌🌹❤️

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 10 місяців тому +31

    எங்கள் தொப்புள் கொடி உறவுகளை இணைக்கும் பாலமாக கப்பல் போக்குவரத்து தொடங்கியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.❤
    பண்டைய கால பந்தம் தொடரட்டும்.

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +5

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 10 місяців тому +5

      @@ksshankar நிச்சயமாக...
      நலமுடன் உள்ளேன் தம்பி.
      உங்களது பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன், லைக் செய்துள்ளேன் தம்பி. நல்வாழ்த்துகள்.
      V loger திரு.சந்துரு அவர்களையும் அறிவேன்.
      யாழ்ப்பாணத்தில்
      விவேகாணந்தன் விபுலாணந்தன் என்றொரு தம்பி எனது முகநூல் நட்பில் உள்ளார்.
      தஞ்சாவூரிலிருந்து உங்கள் உறவு / அன்பன். வணக்கம்.

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому +1

      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்

  • @antonyraj7374
    @antonyraj7374 10 місяців тому +10

    புதிய அனுபவத்திற்காக பயணிக்க ஆர்வமாக உள்ளது. நன்றி!

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 10 місяців тому +8

    வணக்கம். நான் பாரிஸில் வசிக்கிறேன் , பிறப்பிடம் நாகப்பட்டிணம் உங்கள் நாட்டிற்கு வர ஆவலாக உள்ளேன் உங்கள் தொடர்புக் கொண்டு ஊர் சுற்றிப்பார்போம்🙏

    • @vigneswararaja014
      @vigneswararaja014 10 місяців тому +1

      Vaarugal Kandy il irunthu

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 10 місяців тому +24

    அருமையான பதிவு தம்பிமார்...கப்பலில் இல்லாத வசதிகளை உங்கள் காணொளி மூலம் தெரிந்தமையால் அடுத்த தடவை தவறவிட்ட வசதிகளை செய்துகொள்ள கூடியதாக இருக்கும்.

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @user-kp6wz3hz5o
    @user-kp6wz3hz5o 10 місяців тому +10

    தொடரட்டும் நம் பயணம்... வாழ்த்துக்கள் 👍

  • @Arunkumar-ym7pv
    @Arunkumar-ym7pv 10 місяців тому +5

    நம் இரத்தங்கள் இணைவதற்கு பலமான. போக்குவரத்து....தமிழ் உறவு.....பலமாகும்.. தொடரட்டும்..அன்புடன் அருண்

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому

      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому

      கப்பலில் போய் இந்தியாவில் வாழும் தமிழர்களை நேசிக்க போகிறீர்களா?????!!!!!!
      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்!

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 10 місяців тому +14

    வேலை வாய்ப்பு உண்டு.. யாரும் பஸ் சேர்விவிஸ் செய்ய ங்க..தமிழர்..இல்லை என்றால் மற்ற வர்கள் முந்தி விடுவார்கள்.. நீங்க அண்ணாந்து பார்க்க வேண்டிய நிலை

  • @rajunithya211
    @rajunithya211 10 місяців тому +5

    மிக சிறப்பு இரு நாட்டு அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்கள்

  • @suthaselvaratnam74
    @suthaselvaratnam74 10 місяців тому +6

    எமது உறவுகளே! உடனடியாக வியாபார நிலையங்களை ஆரம்பியுங்கள் இல்லாவிடில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு நடந்த நிலை தான் இதற்கும்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 10 місяців тому +4

    எனது கணவர் பல வருடங்களாக கப்பலில் தான் வேலை க்கு போய் வருகிறார், 150 Car's + மக்கள் போகும் கப்பல், அதுவும் வெறும் 20 நிமிடங்கள் தான், அதில் கூட சின்ன கன்றின் இருக்கிறது, இதற்கு கன்றின் கண்டிப்பாக இருக்க வேண்டும். முதல் நாள் தான் முக்கியமாக ஏதாவது சான்வீச், தேநீர், யூஸ் என்றாலும் இருந்திருக்க வேண்டும். நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி சங்கர் ❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 10 місяців тому +8

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Vision!

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @kamalarasa3691
    @kamalarasa3691 10 місяців тому +7

    இலங்கை முழுவதும் சுற்றுங்கள் யாழ்ப்பாணம் மட்டுமே தமிழ்ப் பிரதேசமில்லை

  • @arulwithanu464
    @arulwithanu464 10 місяців тому +5

    சிறப்பான காணொளி
    வாழ்த்துக்கள் சங்கர்.

  • @sahasaha1726
    @sahasaha1726 10 місяців тому +1

    எனக்கு ம் ஆசை இலங்கை போகோனும் என்டு நிறைவேறுமா இறைவா

  • @sendhoora2570
    @sendhoora2570 10 місяців тому +3

    தமிழனாய் ஒன்றிணைவோம்.இலங்கை தமிழகத்துக்கு இடையே வர்த்தகம் மேம்படும்

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому

      கப்பலில் போய் இந்தியாவில் வாழும் தமிழர்களை நேசிக்க போகிறீர்களா?????!!!!!!
      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்!

  • @jsaravanan8511
    @jsaravanan8511 10 місяців тому +1

    Super good very Happy srilanka got peace people are Happy

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 місяців тому +12

    WOW Shankar you did ittttttt!!!🎉💯🎉
    Congratulations on your incredible 100K achievement!! You deserve it!! We are grateful to you for all your amazing works so far and very happy wishing you today for your accomplishment!! 🏆💯🏆
    Certainly this ship service is very useful and encouraging to do business btw the two countries!! Thanks alot to all who worked hard behind the scenes to made this possible !!💯🙏💯
    Meaningful sharing and Be blessed Shankar!!🙏🏆🙏

  • @v.5029
    @v.5029 10 місяців тому +18

    150 பேர் வருகிற கப்பலில் 50 பேர் வந்தனர் இலங்கைக்கு.
    ஆனால் இந்தியாவுக்கு 31 பேர் சென்று இருக்கிறார்கள்.

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 10 місяців тому +8

    இவர்கள் கூடிய அளவில் உங்கள் கையில் இருந்த நல்லது.. அதற்கான வசதிகள் செய்ய முடியும்.. கூட்டியே சென்று காட்ட முடியும்.. இது. ரூரிஸ் கைட்.மாதிரி இருக்கும்

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 10 місяців тому +4

    Thambi grate job very easy to see our thamilnadu brothers and sisters.(From Canada)

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 10 місяців тому +1

    மிகவும் அருமையான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த பதிவு ❤தோழர்களே.💐🤝👍👌🏼💪

  • @nadunanjana3147
    @nadunanjana3147 10 місяців тому +2

    දැන් යාපනය ඇතුලු ලංකාවේ,ජනතාවට පහසුවෙන් ඉන්දියාවට ගිහින් එන්න පුලුවන් ජයවේවා

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel 10 місяців тому

    Thanks, Brother's for Ur Great and Beautiful Vedio... 😍 UA-cam.... really, I enjoyed.. thanks.... may God bless U

  • @haritharan7891
    @haritharan7891 10 місяців тому

    மீசை அண்ணன் நாகை ,வேதாரண்யம் அதிமுககாரர்.... மகிழ்ச்சி....

  • @judelingam6100
    @judelingam6100 10 місяців тому +5

    யாழிலுள்ள முழு “யூ டீயுப் கார்கள் இதில் இருக்கார்கள்.
    நல்ல விடயம் வாழ்த்துக்கள்.

  • @venkateshb6940
    @venkateshb6940 10 місяців тому +4

    சங்கர் அண்ணா நீங்க எப்போ நாகப்பட்டினம் வரிங்க ... உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 10 місяців тому +2

    இலங்கை வாழ் மக்களின் அனைவருடையவும் வாழ்த்துக்கள்.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 місяців тому +1

    WOW SUPERB BROTHER KS SHANKAR THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🙏🙏🙏🙏🙏

  • @thavamt1776
    @thavamt1776 10 місяців тому +12

    Very good arrangement by Srilanka government to welcome the passengers

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +3

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @rifaysulthan508
    @rifaysulthan508 10 місяців тому

    சகோ உங்க குரல் இனிமையாக உள்ளது

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 10 місяців тому +8

    🙏🌷 சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 💐🙏

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @jaik9321
    @jaik9321 10 місяців тому +1

    Great🎉❤ good👍 thing by india, sl government

  • @davidratnam1142
    @davidratnam1142 10 місяців тому +2

    Jesus Yesappa bless all

  • @aurputhamani4894
    @aurputhamani4894 10 місяців тому

    மிகவும் சந்தோசமாகவும் ஒரு காலத்தில் நாமெல்லாம் எப்படி சொர்க்க தீவு இலங்கைக்கு சென்று வந்து மகிழ்ச்சியாக இருந்தோம் அந்த பழைய ஞாபகங்கள் எனக்கு வருகின்றன. மீண்டும் அதே செழிப்பான சொர்க்க பூமியாக இலங்கை மாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.இங்கு இன்னும் சில சாக்கடைகள் இன்னும் புறம் பேசி இன மொழி பிரிவினை சண்டையை உருவாக்கி கலகத்திலேயே சம்பாதித்து சொகுசாக வாழும் ஜென்மங்கள் எதிர்ப்புக் கருத்துக்கள் அழுக்கு கருத்துக்கள் போடுகின்றன. அதைப் புறந்தள்ளி சகோதரத்துவ மகிழ்ச்சியான உறவு, முன்னேற்றம், வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்போம் நன்றி நண்பர்களே.

  • @sivashan4842
    @sivashan4842 10 місяців тому

    என் கண்களில் கண்ணீர்,,,,வருக உறவுகளே,,,வாழ்க தமிழ்

  • @gv11
    @gv11 10 місяців тому +8

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 10 місяців тому +15

    இந்த கப்பல்: அதிகபட்ச வேகம் 36 கிமீ, 108 கிமீ தூரம் மற்றும் 3 மணிநேர பயணம். அதிவேக கப்பல் 1 மணி நேரம் பயணம்.

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @hari3358
    @hari3358 10 місяців тому +1

    I am very glad to welcome the ship SERVICE from India to Sri Lanka. If continue this service both side of peoples will get good fenefits and may grow up good inclinations. Thanks.

  • @VishnuM-oj7mn
    @VishnuM-oj7mn 10 місяців тому +1

    Nampa rendu naatil irukum 90s kids ku marriage agum. Nammudaiya uravinarkalai parkum santhosam irukum rendu naatil eni varumai varathu.

  • @gokulsoman4389
    @gokulsoman4389 10 місяців тому +1

    Nice Bro😊 love from Tokyo. Just I subscribe your channel. Vazhga Valamudan 🙏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 місяців тому +1

    SUPERB BRO KS SANKAR THANKS KEEPITUP VANAKKAM OAKY THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SKV3STARS
    @SKV3STARS 10 місяців тому +4

    Thank you for your coverage 😊

  • @baskarraman45
    @baskarraman45 10 місяців тому +1

    நல்ல விடயம் தான் ஆனால் ராமேஸ்வரம் முதல் மன்னார் என்றால் நேரம் குறையும் கட்டணமும் குறையும் மற்றபடி madurai airport அருகில் இருப்பது சிறப்பு மற்றபடி மகிழ்ச்சிதான்

  • @boominathan5076
    @boominathan5076 10 місяців тому

    இலங்கை தமிழர்கள் பேசும் தலைவன் பிரபாகரன் அவர்கள் நினைக்கிறேன்.நான் இராமநாதபுரம் மாவட்டம்

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 10 місяців тому +1

    விமானபயணத்தை விட கப்பல்பயணம் கட்டணம் குறைவாக இருந்தால்தான் ஜெயிக்கும்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 10 місяців тому

    Vanakkam ! Vaalththukkal ellavakaiyilum thamilarkal onrinaiya vendum, maalai poduvathilum paarka bayiru vaalththa ethavathu seithitukkalam nanry.

  • @pudumaibalakrishnan7821
    @pudumaibalakrishnan7821 10 місяців тому

    Good reception by Sri Lanka Tamil people. Great

  • @paul4687
    @paul4687 10 місяців тому

    சிறப்பு💐💐

  • @ravikandiah5837
    @ravikandiah5837 10 місяців тому +1

    தமிழக உறவுகளே இலங்கைக்கு வருக வருக

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 місяців тому +7

    வருக வருக வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 10 місяців тому +4

    Let us hope this pleasant journey of Tamils to Sri Lanka and India be a good beginning for cordial relationship for both countries. The efforts taken by Shipping And Surface Ministry be a big success. Peace shd prevail and travel tourism improve in the coming yrs. V Subramanian

  • @m.hnajmudeen8237
    @m.hnajmudeen8237 10 місяців тому +1

    கப்பலில் சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும். டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்.என்று இந்த காணொளியில் பேசிய பயணிகள் வாயிலாக அறிய முடிகிறது

  • @VathanaSharma
    @VathanaSharma 10 місяців тому +5

    உஙகள் காட்சிப்படுத்தல் நல்லது,நீங்கள் உங்களைத் தயார்படுத்தி உரையாட வேண்டும், முதல் தடவை வருபவர்களிடம் எங்கே போக உள்ளீர்கள் என்று கேட்பதிலும் பார்க்க இவ்விடம் பார்க்ககூடிய இடங்கள் விபரம் போக்கேவரத்து வசதிகள் தேவைப்படும் நேரம் ஓரளவு செலவாகக்கூடிய பணம் உணவு வசதி போன்ற விபரங்கள் கொடுத்து பேச்சு வழக்கை நாகரீகமாக மாற்றி வரவேற்பு செய்தால் விளம்பரம் ஏற்படும் கவனித்து இனிவருபவர்களிற்கு உதவியாக இருக்கும்.

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @viveksarathy6184
    @viveksarathy6184 10 місяців тому +6

    இதை நீடிக்க வைக்கவேணும் எங்கட தொப்பிள் உறவுகளும் நாங்களும் இணைந்தே இருக்க இந்த இந்திய அரசும் இலங்கை அரசும் இன்னும் பல முயற்சிகளை எடுக்க வேணும்

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

    • @ItIt30
      @ItIt30 10 місяців тому

      கப்பலில் போய் இந்தியாவில் வாழும் தமிழர்களை நேசிக்க போகிறீர்களா?????!!!!!!
      முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களை நேசியுங்கள்!

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 10 місяців тому +5

    வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @rasheedcvr4663
    @rasheedcvr4663 10 місяців тому

    Super welcoming bro I’m from Kerala I want visit your Jafna akarapathu &colmbo

  • @srinivasank1468
    @srinivasank1468 10 місяців тому +4

    We miss Chandru and Menaka on this historic occasion to cover this

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es 10 місяців тому

      S தெரியாம போயிருக்கலாம்

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 10 місяців тому

    நன்றி இதனைப் பகிர்ந்து கொண்டமைக்கு. வாழ்த்துக்கள். 🎉🎉🎉 தாங்கள் எப்போது பயணம் செய்வது???

  • @sukumarankanagasabapathi2035
    @sukumarankanagasabapathi2035 10 місяців тому

    WOW good news Congratulations 🙏💕❤️✨️

  • @muraris9937
    @muraris9937 10 місяців тому +9

    இரு நாட்டு உறவு வலு பெறட்டும்

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @magesmages2433
    @magesmages2433 10 місяців тому

    தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள் கட்டணம் அதிகம்.

  • @thayaparanthisan9653
    @thayaparanthisan9653 10 місяців тому +8

    Anna big fan❤🥰

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @SAlkitbe-bj7ms
    @SAlkitbe-bj7ms 10 місяців тому

    மிகவும் சந்தோசமா இருக்கு

  • @niyatiujalam11
    @niyatiujalam11 10 місяців тому +6

    7670 rupees for ticket is very expensive. The flight charge is less than this rate and reach more faster than ferry service. There the service is more good than this ferry. Also time you can save a lot. So please reduce the ticket rate into 2500-3000 for 3 hour journey. Also please provide discount rate for double side journey. The ferry destination in Srilanka is too far from Colombo and such other tourist destinations. Most of the travellers may be tourists. So provide better service in reasonable price. Jai Hind🇮🇳

    • @ragulraje7
      @ragulraje7 10 місяців тому

      No less .

    • @Desertfox18
      @Desertfox18 10 місяців тому

      This ferry service's aim is to provide more connectivity between the people of the Northern Province and the people of Tamil Nadu. These people have been demanding for years to resume this ferry service which was discontinued afterthe Sri Lankan Civil War(1983-2009) began. Now they got what they wished for.
      If you want to directly go to Colombo from Tamil Nadu, take a flight from the Chennai Int'l.

    • @Desertfox18
      @Desertfox18 10 місяців тому

      Is it 7670 LKR or INR? Man! If it's in LKR it's very cheap.

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl 10 місяців тому

      Flight rates are 10k bro
      Were you can get for 4-5k ???

  • @ExploreTamizhan
    @ExploreTamizhan 10 місяців тому +4

    Congratulations Anna 100K subscribers ❤❤

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் ஆதரவால் 100K Subscribers ஐ அடைந்துள்ளோம். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி❤️

  • @keeransiva5062
    @keeransiva5062 10 місяців тому +11

    ஆமாம் நாம தமிழ்நாட்டுக் காரர் என்றால் ரொம்ப அன்பாய் தானே பேசுவோம். அதை நீங்க இல்லையென்றா சொல்லுவீர்கள்.

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +2

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 місяців тому

    When I was working as a researcher in the Institute of public opinion, new Delhi, at Chennai office, the tourism department government of India, gave a foreign exchange study, used to go to Nagapatinam sea port and Rameshwaram port,when ever the ships coming from Srilanka, was a good time, interview the foreigners, had collected, their opinions about the tourism industry in India 🇮🇳
    M.V Ramanujam ,a ship from Srilanka anchored in the Nagapatinam sea port,after due permissions, the port authorities allow to interview the incoming passengers. After a span of 50 years, the ship connectivity between Srilanka and India 🇮🇳 is a welcome measure 🎉CONGRATULATIONS to Srilanka and India 🇮🇳 for the operation 😀 👏 😄 👍

  • @gunaseelanishanth7234
    @gunaseelanishanth7234 10 місяців тому +4

    அங்கு கலாச்சாரம் .தொழில் .சுற்றுலா , ஆன்மிகம் பற்றி தெரிந்து கொள்வதற்காக வாட்ஸ் அப் நம்பம்

  • @ksk3300
    @ksk3300 10 місяців тому

    Highly appreciated. Thanks to all.

  • @franceshironkbd350
    @franceshironkbd350 10 місяців тому +2

    Good news for our people 😊

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @sarus_aru2000
    @sarus_aru2000 10 місяців тому

    100k subscribers Congress bro

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 місяців тому +8

    எல்லாம் சரி. எல்லாம் நல்லதுதான்!! ஆனா 53K அதிகம்தான்.......

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

    • @rsubadharshini
      @rsubadharshini 10 місяців тому +1

      Round trip a one way a 53000?

    • @alot2lovenature_MrsShantiRaju
      @alot2lovenature_MrsShantiRaju 10 місяців тому

      ​@@rsubadharshiniRound trip is 53K!!

    • @rsubadharshini
      @rsubadharshini 10 місяців тому +1

      Its very high, higher than flight ticket. Less than 20 000 sri lankan rupees will be acceptable, if this goes like this soon they would stop the service

    • @alot2lovenature_MrsShantiRaju
      @alot2lovenature_MrsShantiRaju 10 місяців тому

      ​@@rsubadharshiniGreedy price!!🙏

  • @renaldkiso
    @renaldkiso 10 місяців тому

    Nice to see a Lion from Tamil Nadu. I am also a Lion in Sri Lanka.

  • @tamilan01
    @tamilan01 10 місяців тому +1

    Super... very happy.. iam Nagapattinam ...we plan to visit lanka

  • @CharalTamizhi
    @CharalTamizhi 10 місяців тому

    100K subscribers வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் ஆதரவால் 100K Subscribers ஐ அடைந்துள்ளோம். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி❤️

  • @thayakaran7540
    @thayakaran7540 10 місяців тому

    நல்ல சேவை 👌

  • @AjithKumar-zl3vl
    @AjithKumar-zl3vl 10 місяців тому +9

    Nanum Sri Lanka varanum

    • @thayanzaara50
      @thayanzaara50 10 місяців тому +2

      Vanka

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому +2

      வாங்கோ .உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @groupsstar1241
    @groupsstar1241 10 місяців тому +1

    Super ❤

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 10 місяців тому +5

    என்ன வசதிகள் இருக்கு என்று நீங்க ஒரு அறிவிப்பு பலகை போடங்க..

  • @ik4139
    @ik4139 10 місяців тому

    ❤ வாழ்த்துக்கள்

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 10 місяців тому +4

    கொழுப்பு போக ..மற்றும் ஊர் சுற்றி காட்ட முடியும் என்று நீங்க பஸ் சேர்விவிஸ் விட வாய்ப்பு

  • @shamilashakith2986
    @shamilashakith2986 10 місяців тому +4

    நான் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன்

    • @ksshankar
      @ksshankar  10 місяців тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @vishalbardia6242
    @vishalbardia6242 10 місяців тому +1

    Great to see beautiful cruise service to Cylon. We plan to travel by this cruise to Cylon
    What is difference between Nagarkoil and Nagapatinam?
    We are proud of our dynamic PM Modi and his aggressive team for starting this cruise service to Cylon
    Jay Hind

  • @gellappangellappan3185
    @gellappangellappan3185 10 місяців тому

    Super🎉sago

  • @dniroojeev7088
    @dniroojeev7088 10 місяців тому +1

    தம்பி சிறி கரியர்(Carrier) இல்லாத Taxiல யாரும் சவாரி வர மாட்டாங்க!

  • @EasyMathsRK
    @EasyMathsRK 10 місяців тому +1

    சிறப்பு

  • @gop1962
    @gop1962 10 місяців тому

    The credit goes to Onidya arasukku