NTK Audio Leak vs DMK IT wing | இதெல்லாம் ஒரு பொழப்பா இல்ல அரசியலா? | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 806

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 3 місяці тому +515

    இதன் மூலம் திமுகவின் கீழ்தரமான புத்தி மக்களுக்கு தேரியவருகிறது...நன்றி டிஜிட்டல் உலகமே...🙏🙏🙏

    • @rselango9960
      @rselango9960 3 місяці тому

      ஒருவன் (திமுக) தேர்ந்தெடுக்கும் ஆயுதம்....
      அவன் எதிரி தீர்மானிக்கிறான்...
      தனிமையில் இல்லை பொது வெளியிலும் சீமான் கள் நாகரீகத்தை கடைபிடிக்கிறார்களா....
      மனசாட்சி யோடு பேச வேண்டும்...
      சில்லரை பசங்க...

    • @சபரிபாலாஜி.தஞ்சை
      @சபரிபாலாஜி.தஞ்சை 3 місяці тому +28

      ஆம் சீமான் மற்றும் மற்ற கட்சி நபர்களின் பேழைத்தனமும் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இரண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான்😂😂😂.

    • @தேசிகன்
      @தேசிகன் 3 місяці тому

      சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா

    • @rgsureshkumar
      @rgsureshkumar 3 місяці тому +12

      Released by U2Brutus

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому +7

      நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன்.
      காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏.
      இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்...

  • @gksamyg
    @gksamyg 2 місяці тому +14

    நாதக பற்றிய உங்களின் விமர்சனம் நடுநிலையானது. வாழ்த்துகள் விக்கி.

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 3 місяці тому +150

    நாங்கள் அந்த குடும்பமே வேண்டாம் என்று இருக்கிறோம்.தத்தி உதயநிதி.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 3 місяці тому +2

      #தற்குறி_நாய் வேண்டுமா😅😅😅

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 3 місяці тому +6

      ​@@KrishNan-yd8kfathunaalthan DMK wast nu soltrom 😂😂😂😂

    • @arockiadass668
      @arockiadass668 2 місяці тому

      1956 ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.
      ஆனால் தெலுங்கர்கள் எப்படி தமிழ் நாட்டை ஆள வந்தார்கள்?
      தெலுங்கர்கள் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருளை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
      ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தானே தமிழர்களை வைத்துள்ளார்கள் இந்த திராவிட தெலுங்கு ஆட்சியாளர்கள்.
      அதனால் தான் சொல்கிறோம் தமிழர்களுக்கு அநீதியை செய்து வரும் தெலுங்கர் கட்சிகள் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்று!
      தெலுங்கர் தமிழ் நாட்டை ஆள எந்த உரிமையும் இல்லை ‌.
      ஆந்திராவை தெலுங்கர் ஆள்வதைப் போல்
      தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும்.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை!

  • @toystoys8534
    @toystoys8534 3 місяці тому +123

    🎉🎉🎉🎉🎉
    அருமையான கருத்துக்கள் ❤❤❤
    "தலைவர்" விக்கி அவர்கட்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Manim0947
    @Manim0947 3 місяці тому +55

    எவன் என்ன சொன்னாலும் இனி நாம் தமிழர் வெல்வதை எவனாலும் தடுக்க முடியாது

    • @saravanaprinters573
      @saravanaprinters573 2 місяці тому +1

      கண்டிப்பா வெல்லும்

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 2 місяці тому +3

      Tvk da 🔥🔥🔥🔥🔥 naanga jeipom da kandippa

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 2 місяці тому +2

      @@saravanaprinters573 tamilaga vetri kalagam munnadi ntk la summa

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 3 місяці тому +203

    ஆக இந்த ஆடியோ லீக்குக்கு காவல் துறைக்கு எந்த பொறுப்பும் இல்லையா? அப்போ காவல் துறை ஆளும் அரசுக்கு அந்த --- வேலைதான் செய்கிறதா?

    • @charlasesuren2930
      @charlasesuren2930 3 місяці тому +24

      Mama Vela bro...

    • @thangarajtailor573
      @thangarajtailor573 3 місяці тому

      எது எப்படியோ பங்காளிக்குள் சண்டை வந்துவிட்டது களவாணி யார் என்று தெரிந்துவிடும் எதிர்பார்ப்புடன் சங்கி ​@@charlasesuren2930

    • @UCHKpriyadharshini
      @UCHKpriyadharshini 3 місяці тому

      நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 52000 வாக்குகள் EVM scam செய்து தான் வெளியிடப்பட்டது இது பற்றி வாய் திறக்கவில்லை இரண்டு கழிசடைகளும் அதாவது அனைத்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் சாதி அரசியல் பேசும் வியாபாரிகள் மீடியாக்களும் மற்றும் உன்னைப் போன்று திசை திருப்பிகளும் வாய்திறப்பது இல்லையே உலக அரசியல் பேசும் உனக்கு இங்கு உள்ள அரசியல் பேச மறுப்பது ஏன் இங்கே மறு தேர்தல் தானே நடந்திருக்க வேண்டும் இப்படி மக்களை உண்மை அறியா விலங்கான்டிகளாக்குவது தான் உனது பணியா இப்படி எல்லாம் பிழைப்பு நடத்துனுமா நீங்கள்.... தமிழர்களே எந்த ஒரு மீடியாக்களும் மற்றும் ஊடகங்களும் உயர்வாக அல்லது தரம் தாழ்த்தியோ மக்களிடையே பேசப்படுகிறது என்றால் அங்கே நமக்கான அரசியல் மற்றும் கட்சி இல்லை என்பதே உண்மை அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே விழிப்புணர்வு ஒன்றே தமிழர்களுக்கான விடுதலை 🙏🙏🙏

    • @தேசிகன்
      @தேசிகன் 3 місяці тому

      சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா

    • @silambuselvi11
      @silambuselvi11 3 місяці тому +3

      Oru katchi thalaivar evllo kavallama pasuvaru adhu thappu ella

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 місяці тому +57

    மிக சரியாக கூறினீர்கள் தம்பி,பொறுப்பில் இருப்பவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,தவறினால் கரணம் நிச்சயம்

    • @satyalover
      @satyalover 3 місяці тому +2

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 0:57 0:57 0:57

  • @balajis3395
    @balajis3395 3 місяці тому +112

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் 🔥🔥🔥🔥

    • @velsen7777
      @velsen7777 3 місяці тому +1

      😂😂🤣🤣

    • @rameshkannan2500
      @rameshkannan2500 3 місяці тому +5

      Saataye accept pannitan da potta ..😂😂😂

  • @nagendranpaskaran8179
    @nagendranpaskaran8179 3 місяці тому +209

    கேடு கேடுகெட்ட தமிழனும் கேடுகெட்ட திராவிடமும் இருக்கும்வரை தமிழன் வாழ்வு இப்படிதான்

    • @தேசிகன்
      @தேசிகன் 3 місяці тому

      சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா

    • @coolwhatsappstatus2498
      @coolwhatsappstatus2498 3 місяці тому

      Kaasukaaga peeya kuda thinura thamizh makkal kaasu kuduthaa vote pooda maattangalaa

    • @naveenbharathiramachandran7878
      @naveenbharathiramachandran7878 3 місяці тому +2

      Apa jai sree ram nu slunga....naadu grow aayitum

    • @manikandanktamil6127
      @manikandanktamil6127 3 місяці тому

      ​@@naveenbharathiramachandran7878ella tamilargalaium Koora villai...

    • @karthickramesh4411
      @karthickramesh4411 3 місяці тому +1

      un peru la yum ram iruku da darru vaaya

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 місяці тому +79

    தனிநபர் விபரங்கள் செயலிகள் லேப்டாப் மோபைல் போன் ஒட்டுக்கேட்பது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்ற வேண்டும்.

    • @gloryannie9238
      @gloryannie9238 3 місяці тому +14

      சட்டமுள்ளது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

    • @தேசிகன்
      @தேசிகன் 3 місяці тому

      சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 2 місяці тому

    சரியாக சொன்னீர்கள் விக்கி சிறந்த பதிவு நன்றிகள்.

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 3 місяці тому +131

    எனக்கு ஒரு சந்தேகம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு திமுகவில் இருக்காங்க அதிமுக வினர் இருக்காங்க பிஜேபி இருக்கு காங்கிரசிற்கு இப்படி பேசுகிறோமே இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று யாரும் என் சிந்திக்கவில்லை இவர்கள் அனைவரும் என் திருமாவளவன். ஆழகாஇருக்க கூடாது

    • @gkvishjaihind5942
      @gkvishjaihind5942 3 місяці тому

      சரியாக சொன்னிங்க குற்ற பின்னணி இருக்கும் அனைத்து குற்றவாலிகளும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்தான்

    • @ThiruNTK-f9y
      @ThiruNTK-f9y 3 місяці тому +6

      அவனுங்களா இருக்க வாய்ப்பிருக்கு தலித்துகளுக்கு யார் தலைவர் என்ற போட்டி இருக்கலாம் அல்லது ஆம்ஸ்ட்ராங்க சமூக ஒற்றுமை பேசினார்

    • @karthikeyanthangavel7040
      @karthikeyanthangavel7040 3 місяці тому +3

      @@ThiruNTK-f9y ஆம்ஸ்ட்ராங் படிக்க வைத்தார் திருமாவளவன் குடிக்க வைத்தா ர்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 3 місяці тому +27

    ஒருவரின் செல்போனை எடுத்து அதை எடுத்து அது உள்ளே போய் பார்ப்பது அவலம்

  • @sivalingam6729
    @sivalingam6729 3 місяці тому +30

    நம் தமிழர்களின் வளர்ச்சியால் தாங்கமுடியாமல் தவிப்பவரின் குள்ளநரித்தனம்

    • @ramachandran6831
      @ramachandran6831 3 місяці тому +1

      உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @sakthimani6017
    @sakthimani6017 3 місяці тому +4

    யாருமே தப்பு தப்பா பேசறது பிரச்சனை இல்ல ஆனால் உண்மை வெளியே வருவது தான் பிரச்சனை😂😂

  • @94akeepan
    @94akeepan 2 місяці тому +1

    Vicky bro.... Respect++++++++
    ஈழத் தமிழன்
    ஆனால் தமிழ் நாட்டு தமிழனை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது....
    அடிமைகு பிறந்த அடிமைகள்....
    தமிழன் தனித்துவமானவன்...
    நாம் யாரிடமும் அடிமை பட தேவையில்லை

  • @kamcrusader
    @kamcrusader 3 місяці тому +4

    சகோதரர் விக்கி,,,, உங்களை போன்றவர்களிளால் தமிழ் மக்கள் கொஞ்சம் விழிப்படைவார்கள்..... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..... மாரிதாஸ் மற்றும் நீங்கள் இருவரும் எச்சரிக்கயாக இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 місяці тому +11

    தி மு க நாம் தமிழரை
    வலிய போய் வளரத்து விடுகிறது

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 3 місяці тому +25

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

    • @ramachandran6831
      @ramachandran6831 3 місяці тому

      உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழவைத்தாலே மாற்றம் தெரியும்!

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 місяці тому +2

    💯 யார் யார் எப்படியோ எனக்கு தேவையே இல்ல. ஆனா இந்த மாநில இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்று நினைக்கின்ற பல லட்சம் பேர் ஒன்றிணைந்த ஓர் இடம் ஒரே மாற்று #நாம் தமிழர்.

  • @smileinurhand
    @smileinurhand 3 місяці тому +10

    நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன்.
    காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏.
    இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்.

  • @sahayajohnson
    @sahayajohnson 3 місяці тому +53

    எப்போதும் ஏதோ ஒரு முக்கியமான ஒன்றை மறக்கடிக்க இன்னொரு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் இப்போது அந்த கள்ளக்குறிச்சி சாராய சாவு மறக்கடிக்கப்பட்டது? சூர்யாவின் ஆடியோ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நாம் தான் கவனமுடன் செயல்பட வேண்டும் போல ?

    • @UCHKpriyadharshini
      @UCHKpriyadharshini 3 місяці тому

      நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 52000 வாக்குகள் EVM scam செய்து தான் வெளியிடப்பட்டது இது பற்றி வாய் திறக்கவில்லை இரண்டு கழிசடைகளும் அதாவது அனைத்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் சாதி அரசியல் பேசும் வியாபாரிகள் மீடியாக்களும் மற்றும் உன்னைப் போன்று திசை திருப்பிகளும் வாய்திறப்பது இல்லையே உலக அரசியல் பேசும் உனக்கு இங்கு உள்ள அரசியல் பேச மறுப்பது ஏன் இங்கே மறு தேர்தல் தானே நடந்திருக்க வேண்டும் இப்படி மக்களை உண்மை அறியா விலங்கான்டிகளாக்குவது தான் உனது பணியா இப்படி எல்லாம் பிழைப்பு நடத்துனுமா நீங்கள்.... தமிழர்களே எந்த ஒரு மீடியாக்களும் மற்றும் ஊடகங்களும் உயர்வாக அல்லது தரம் தாழ்த்தியோ மக்களிடையே பேசப்படுகிறது என்றால் அங்கே நமக்கான அரசியல் மற்றும் கட்சி இல்லை என்பதே உண்மை அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே விழிப்புணர்வு ஒன்றே தமிழர்களுக்கான விடுதலை 🙏🙏🙏

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 3 місяці тому +7

    இப்படி தான் கேப்டன் ஐ அழித்தார்கள். ஈழ தமிழன்

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 3 місяці тому +10

    உதயநிதி எப்போ ஒத்துக்கொண்டு இருக்கார், எனக்கு நடிக்க வராது னு சொன்னார் நடிக்க வந்துவிட்டார், எனக்கு அரசியல் அரவே பிடிக்காது னு சொன்னார் MLA, இளைஞர் அணி POST வாங்கிவிட்டார் அடுத்து துணை முதல்வர் அதையும் வேண்டாம் என்பார் இருந்தாலும் வாங்கி கொள்வர் NEXT CM post அதிலும் எனக்கு துளிகூட விருப்பம் இல்லை னு சொல்வார் பாரேன்.

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 3 місяці тому +24

    நாம் தமிழர் ❤

  • @sakthivideos2034
    @sakthivideos2034 3 місяці тому +28

    PTR ஆடியோவும் NTK ஆடியோவும் ஒன்றா விக்கி இது உங்களின் அறிவு இவ்வளவு தானா

    • @lovelymvs
      @lovelymvs 3 місяці тому

      Unagu athugu kjm kuda illada atha seeman na follow pannura

    • @agenttom960
      @agenttom960 3 місяці тому

      Audio, audio தான்😂

  • @mohanthaskingsley3201
    @mohanthaskingsley3201 3 місяці тому +10

    ஸ்டாலின் வசமுள்ள காவல்துறை பார்கும் இப்படிப்பட்ட பணி வெட்கக்கேடானது 😂😂😂😂

  • @CanadaAmerica79
    @CanadaAmerica79 3 місяці тому

    விக்கி நீங்கள் நடுநிலைமையாக பேச வேண்டும் இது முழுக்க முழுக்க காவல்துறையின் தவறு ஒரு தனிப்பட்ட நபரின் தொலைபேசியை எடுத்து அதில் உள்ள உரையாடல்களை கள விடுவது முற்றிலும் பாரதூரமான விஷயம்.

  • @Tc-id3cz
    @Tc-id3cz 3 місяці тому +21

    NTK❤️

  • @NAVEENKUMAR-xl2mn
    @NAVEENKUMAR-xl2mn 3 місяці тому +8

    மோடிஎவ்வளவு அழகாக தமிழில் பாடுகிறார். நான் கூட ஏதோ AI தொழில்நுட்பம் மூலம் பாடுகிறார் என்று நினைத்தேன். உண்மையாகவே பாடுகிறாரே

  • @kaisho.0001.
    @kaisho.0001. 3 місяці тому +29

    அவனவன் அவன் பின்னால இருப்பதை முதலில் கழுவ... வேண்டும்.....

  • @anandhikathiravan2766
    @anandhikathiravan2766 3 місяці тому +9

    ஆமாம். தனிமனித வாழ்க்கையில் ஒரு நபர் எவ்வளவு அயோக்கியத்தனம் நிறைந்தவனாகவும் இருக்கலாம். அதற்கும் பொது வாழ்க்கைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படிப்பட்டவர்களால் மட்டுமே பல லட்சக்கணக்கான இளைஞர்களை, சகோதரிகளை சரியான முறையில் வழி நடத்த முடியும். தமிழர்களுக்கு உதாரண தலைமையாக,தலைவர்களாக இவர்களால் மட்டுமே இருக்க முடியும். அருமையான,ஆழமான கருத்து. வாழ்த்துக்கள் சகோ. 👏👏👏

    • @தேசிகன்
      @தேசிகன் 3 місяці тому +2

      த்தா டேய் என்னடா இவ்ளோ கீழ்த்தரமா இருக்கீங்க ச்சை

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому +1

      நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன்.
      காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏...
      இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்.

    • @christobermichael3550
      @christobermichael3550 3 місяці тому +7

      ​@@smileinurhandநல்லவேளை... நானே ஓட்டுக்களை திராவிட கட்சிகளுக்கு செலுத்தி வீணடித்தேன் இனிமேல் எமது ஓட்டு நாம் தமிழருக்கே....

  • @thangarajtailor573
    @thangarajtailor573 3 місяці тому +37

    சீமானின் உண்மை முகம் தான் இப்பொழுது வெளியே வருகிறது இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ❤🎉

    • @raghuram7584
      @raghuram7584 3 місяці тому +5

      திமுக தலைவர் ஸ்டாலினின் உண்மை முகம் எப்போது வெளியே வரும்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 місяці тому +2

      உங்கள் திராவிட முகமும் 😛😛😛😛

    • @thangarajtailor573
      @thangarajtailor573 3 місяці тому

      @@raghuram7584 தமிழக டிவி சேனல்களை தீயைக் கொளுத்தினால் உண்மை முகம் வெளியே வரும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 місяці тому +18

    எவன் தடுத்தாலும்.நாம்தமிழர்.புரட்சிவென்றேதீரும்.🎉🎉🎉

    • @msn4975
      @msn4975 3 місяці тому

      Both DMK and NTK are anti-Tamils

    • @ramachandran6831
      @ramachandran6831 3 місяці тому

      காலத்தின்கட்டாயம்!கடந்த 500 ஆண்டுகளாக வீழ்ந்து கிடந்த தமிழ் இனத்திற்கே எழுச்சி காலம்! சீமானால்! தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 3 місяці тому +5

    உண்மையான தலைவன் தன் கட்ச்சி முக்கிய பொருப்பாளர் தவரு செய்யும் போது கண்டிப்பது ஞாயமானதே

  • @தமிழ்நகல்
    @தமிழ்நகல் 3 місяці тому +19

    NtK audio...it's related to individual conflicts..✅️
    But, ptr Audio related to public money looting scam❌️
    Difference important

    • @yesiknowjava
      @yesiknowjava 2 місяці тому

      True but don’t forget these ntk fellows are not in power …..
      Power la illadha bodhe … seeman aduran … vantha naasam pannuvan….naxal Maoist sadist fellow…
      Note : dmk vum nallavannu sollala…..
      One time bjp try pannalam…. Because centre la power la irukanunga….tn ku some benefit kidaikkum…

  • @GabrielFrancis-ml5jg
    @GabrielFrancis-ml5jg 3 місяці тому +6

    சாட்டை சொல்வது உன்மையான ஆடியோ.......இப்படி சீமான் பேசினது உண்மை..

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 3 місяці тому

      ஆமாம் நீ போயி ப் பார்த்தே.

  • @SportsDevilX
    @SportsDevilX 3 місяці тому +8

    👍 உபிங்க மாறி முட்டு குடுகிறானுங்க தம்பிங்க 😂...
    தப்பு தப்பு தான்...
    சாட்டை வானவில் கருத்துக்கே தூக்கி எரிஞ்சு இருக்க வேண்டும்.
    NTK 🤔 மீது என் பார்வை மாறிடுச்சு

    • @Indianthatha3
      @Indianthatha3 3 місяці тому +4

      தப்பா ஒண்ணும் பேசல நாம் தமிழர்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 3 місяці тому

      திமுக செய்யும் கேவலமான செயலைப் பார்த்து திமுகவின் மீதான எனது பார்வையே மாறி விட்டது. அதி கேவலமான வேலையைச் செய்யும் திமுகவை பார்த்து கேள்வி கேட்காமல் அவர்களுக்கு முட்டுக்கொடுப்பவர்களைப் பார்த்து என் பார்வை மாறி விட்டது.

  • @ManiKandan-oo5oq
    @ManiKandan-oo5oq 3 місяці тому +1

    Apluthu nenga seman senjethu serya...

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 місяці тому +1

    தப்பு,தவறு மனித இயல்பு,அவற்றை ஏற்று திருந்தி வாழ்வதே மனித நோக்கம் .சுய நலம் கடந்து ,இலட்சியத்தை முன் எடுத்து செல்லவே வேண்டும் .ஒருவரும் புனிதர்களே அல்ல.

  • @தமிழன்ராஜ்குமார்-ள5ம

    சாட்டை துரைமுருகன் மீது சந்தேகமா இருக்கு

  • @vinayp1475
    @vinayp1475 3 місяці тому +16

    துணை முதல்வர் பதவி மீதெல்லாம் ஆசைகிடையாது சின்னவருக்கு,( அவர்என்ன சின்னகுழந்தையா துணை,இணை பதவிகளுக்கு ஆசைப்பட) சில்வண்டு கமலுக்கு பதவியேற்ப்பு எப்பொழுது?.

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 2 місяці тому +1

    நீங்கள் நாம் தமிழருக்கு சப்போர்ட் செய்வது உள்ளது இப்படி ஒரு செயல்பாடு ஒரு கட்சித் தலைவனுக்கு அழகு இல்லை உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் வெளியில் பேச வேண்டும் வெளியில் பேசுவதை தான் உள்ளத்தில் வைத்து இருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்களும் ஒரு சராசரி கட்சி தலைவன்தான் அதற்கு மற்ற கட்சிகளுக்கு போட்டுவிடலாம் உங்களுக்கு ஏன் போடவேணாடும்

  • @Rana_2390
    @Rana_2390 3 місяці тому +18

    தமிழக காவல்துறை இதுக்கு தான் லாயக்கு..கேவலமா இருக்கு

    • @தேசிகன்
      @தேசிகன் 3 місяці тому

      சைமனோட புத்தி அவன் பேச்சிலேயே தெரியுது அது உங்களுக்கு தப்பா தெரியல அதை பொது வெளியில் வெளிப்படுத்தி அவன் யோக்கியதையை அம்பலபடுத்தியது உங்களுக்கு தப்பா போச்சு இல்லையா

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 місяці тому +16

    கட்சி தலைவர்கள் முக்கிய வேலை நிமித்தம் மற்ற நபருடன் ஆலோசனை போன்றவை சீக்ரட் எண் மொபைல் போனில் இருந்து பேசுவது சிறந்தது. பாழாய்போன மனிதகுணம் மோசமான அரசியல் நயவஞ்சகம் முன்னெடுப்பது உலகலவில் தமிழகம் முதலிடம்.

  • @rr-88
    @rr-88 3 місяці тому +1

    Threaten panrathuku koda video audio save panuvanga..... Ne enda sambantham ilama muttu kudukura😂😂😂😂

  • @Tamilar334
    @Tamilar334 3 місяці тому +45

    எத்தனை ஆடியோ வந்தாலும் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவை.

    • @jayachandranp1383
      @jayachandranp1383 3 місяці тому +3

      Amam Amam Romba Devai
      Mutalil nagarikamaga pesa katru kolla vendum

    • @sivaa8225
      @sivaa8225 3 місяці тому +1

      😀😀😀😀😀😀

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому +2

      நான் கூட Ai ஒளிப்பதிவு என்று நினைத்தேன்.
      காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏.
      இரண்டு தேர்தல்களில் ஓட்டை அநியாயம் ஆக்கி விட்டேன்.

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 місяці тому +5

    மிகவும் சரியான முறையில் விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 місяці тому

    அருமையான பதிவு அண்ணே

  • @camilusfernando17
    @camilusfernando17 3 місяці тому +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @smalldrops2968
    @smalldrops2968 3 місяці тому +11

    ஆடியோ ரெக்கார்டர் பண்ணுது தப்பு தான்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 місяці тому +4

    ஜோக்
    எல்லா புகழும் இறைவனுக்கே
    அதேபோல்
    எல்லா பதவியும் எங்களுக்கே 🎭
    😂😂😂😂😂

  • @ktmegalai2847
    @ktmegalai2847 3 місяці тому +3

    Adengappa vandhutaru muttu kudukka 🤦

  • @Kadathal-mm8ib
    @Kadathal-mm8ib 3 місяці тому +2

    அருமையான காணொளி... வாழ்த்துக்கள் ...

  • @saminathan8938
    @saminathan8938 3 місяці тому +4

    அந்தரங்க செய்திகள் எடுத்தா எந்த தலைவனும் மிஞ்சமாட்டான். இதும் திமுக அரசியலே.

  • @farhana8700
    @farhana8700 3 місяці тому +47

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

    • @thalamani1
      @thalamani1 3 місяці тому +3

      Oruthan poi soluran illayae theriyaala avana poi guru sollura neelam ippadi emotion overwhelmed aai seemam nambura una mathiri thumbigal vaachu than avan life ooituran knjm ration thought irutha aavan evolo poi solluran😂 theriya varum

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому +3

      நாங்கூட Ai ஒளிப்பதுவு என்று நினைத்தேன்.
      காப்பாத்திட்ட சாட்ட 🙏🙏.
      இரண்டு தேர்தல்களில் ஓட்டை அணியயாயம் ஆக்கி விட்டேன்....

    • @ebenesar.p
      @ebenesar.p 2 місяці тому

      ​@@thalamani1vera yarupa unmaya solluran

  • @License-LAB
    @License-LAB 3 місяці тому +22

    அருமை நன்பரே

  • @ayyanarrock6849
    @ayyanarrock6849 3 місяці тому +3

    Nalla muttu 😂😂😂

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 2 місяці тому

    நாம் தமிழர் இந்த சதியை வெல்லும்❤.நாம் தமிழர்

  • @ramesh8561
    @ramesh8561 3 місяці тому +1

    Advise for KD raghavan and annamalai gang

  • @Naan...
    @Naan... 3 місяці тому +4

    நாதாக வுக்கு முட்டுக் கொடுப்பது பிஜேபி பிஜேபிக்கு முட்டுக் கொடுப்பது நாதாக இது இரண்டும் இங்கு மலரவே மலராது😂😂😂

  • @kumaranselvaa8596
    @kumaranselvaa8596 3 місяці тому +1

    இன்று பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிதாக ஒன்றும் இல்லை.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 місяці тому +14

    அதென்ன அருமைமிகு பொக்கிசமா சாட்டை சேர்த்து
    வைக்க
    சாட்டைக்கு
    எதிர்காலதீர்க்கதரிசனம்
    இல்லை
    இனி லட்சுமியளும்
    லட்டு கொண்டு
    வருவாங்க

  • @directorkv
    @directorkv 3 місяці тому +1

    தமாசு என்னன்னா ஆடியோ வெளியிட்டது சூர்யா சிவா. திமுக இதுல எப்படி சம்பந்தப்பட்டு இருக்கு அப்படின்னு உருட்டறீங்க?!?

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 2 місяці тому

      சூர்யாவிற்கு ஆடியோ போனது திமுக காவல்துறை மூலமாக..

    • @directorkv
      @directorkv 2 місяці тому

      @@shebagakannuanbuselvan3073 ஆமாமா... உங்க அண்ணன் வழுக்கி விழுந்தா கூட அதுக்கும் திமுகதான் காரணம் அப்படின்னு உருட்ட வந்துடுங்க. அது சரி, ரெக்கார்டு பண்ணி வெச்ச மாதிரியே அந்த மாமா பய அண்ணாமலை கிட்ட காசு வாங்கிட்டு ரெக்கார்டு எல்லாம் கொடுக்கலை அப்படின்னு என்ன நிச்சயம்?!? வருஷக்கணக்கா evidence எடுத்து வெச்சது அந்த ஓட்டை தானே?!? இப்ப சிக்கினதும் பழியை திமுக மேல போடுவானாமா?!?

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 місяці тому +4

    Great NTK 🐯🐯🐯👌👌👍

  • @Ls.Periysamy-od3zp
    @Ls.Periysamy-od3zp 3 місяці тому

    தப்பி இது தேவையற்ற விவாதம் இதைக் கடந்து தமிழர்கள் ஒன்றுபட்ட வேண்டும்

  • @mayuranm9488
    @mayuranm9488 2 місяці тому +1

    விக்கி எல்லா பக்கத்தில் இருந்தும் நீ போடும் வீடியோவை பார்க்க ஆள் வேணும். உனக்கு உன்னுடைய பிரச்சனை முக்கியம்😂

  • @KuwaitLove-yg6ds
    @KuwaitLove-yg6ds 3 місяці тому +1

    அருமையான பதிவு தம்பி என் டி கே பத்தி தாங்கள் விவரித்த முறை மிகவும் எனக்கு பிடித்திருந்தது இருந்தும் இதுவும் கடந்து போகும்

  • @durganathkothapalli
    @durganathkothapalli 2 місяці тому

    very good message Vicky,nobody will think or even ponder,we are tamilians😢😢

  • @jacobjacob4116
    @jacobjacob4116 3 місяці тому +6

    தம்பி விக்கி அடுத்த தலைமுறைக்கு சோல்லவேண்டும் 100🎉 உண்மை விக்கி

  • @Canadatamill
    @Canadatamill 3 місяці тому +1

    Ntk ❤❤❤

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 місяці тому +8

    நாம் தமிழர் தமிழீழம் ❤❤❤❤❤❤❤❤❤ ஆடியோவை கலந்து develop பண்ண பட்டது.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 місяці тому +17

    திமுக கட்சியை பொறுத்தவரை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் வேண்டும் வேண்டுமென்று அர்த்தம் சகோதரரே நாம் எத்தனை முறை இது மாதிரி சொல்லி பார்த்திருக்கோம் 😂🤣😂🤣

  • @malathiharish9688
    @malathiharish9688 3 місяці тому +5

    TN சாபக்கேடு DMK

  • @manivelusamy6145
    @manivelusamy6145 3 місяці тому +1

    மன்னர் ஆட்சியே தேவலை திமுகவின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு.

  • @mari_official_0612
    @mari_official_0612 3 місяці тому +10

    மாற்றம் மாற்றம் என்று தமிழக அரசியலில் வருவதாக கூறி மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்கு பரிசாக தருகின்றனர் 😢

  • @krishnades4880
    @krishnades4880 3 місяці тому +6

    இந்த வீடியோ பேச்சுகளெதுவும் கிரிமினல் குற்றங்கள் அல்ல. இனமேல் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 3 місяці тому

      அவ தான த் து ட னா? அப்பிடி னா ?

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 3 місяці тому

    Good News🎉🎉🎉🎉 update 👍

  • @saravanandurai196
    @saravanandurai196 3 місяці тому +7

    PTR ஆடியோ ஊழல் சம்பதபட்டது...NTK தனி மனிதர்கள் சம்பத பட்டது

  • @ரதிசன்
    @ரதிசன் 3 місяці тому

    நன்றி

  • @KarthickRajaT420
    @KarthickRajaT420 3 місяці тому +2

    வாங்குன காசுக்கு மேல கூவிட்ட ராஜ போதும் மோதும்

  • @muniarajanmunish432
    @muniarajanmunish432 3 місяці тому

    நாம் தமிழர் தான் நாம் தமிழர் கட்சி தான் சரியான கட்சி இல்லை

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 3 місяці тому +1

    வணக்கம் நமது அண்ணன் விஜயலட்சுமியோடு ஏதோ பேசி இருந்தால் அது சொந்த விஷயம் மற்றவர்கள் பாதிப்பு அட அதை விஷயம் கௌரவம் மட்டுமே சம்பந்தப்பட்டது ஆனால் இங்கு பேசப்பட்டது அதுவல்ல அண்ணன் சிவசங்கரன் பற்றியும் அக்காள் காளியம்மாள் பற்றியும் பேசியதுதான் பிரச்சனைக்குரிய கேள்வி அதிலும் செட்டப் செய்து பேசுபவர்கள் அண்ணனைப் போல் குரல் பேசலாம் ஆனால் பிசிரு என்ற வார்த்தை செட் அப் செய்பவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் தமிழ் சமூகம் அறிவுச் சமூகம் என்று மாறு தட்டிக் கொள்ளும் வேலையில் சற்று சிந்திக்க வேண்டும் அண்ணன் பேசியது மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை அவர்களுக்கு ரோல் மெட்டீரியல் ஆனால் நாம் தமிழருக்கு எங்களைப் போன்றவர்களுக்கு என்ன தாக்கம் என்பது தான் இங்கு கேள்வி திமுக போல் நீங்களும் மற்றவர்களை காரணம் காட்டி அனுப்புகிறீர்கள் நன்றி வணக்கம்

  • @abinjose6748
    @abinjose6748 3 місяці тому +1

    ஆக சிறந்த‌ நடுநிலையாளர், விக்கி😂

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 місяці тому +14

    பொழுதுபோக்கு பேச்சாளர் உண்மை முகம் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டு தான் உள்ளது புரிந்து கொண்டால் சரி

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb 3 місяці тому +1

    முதல்வர் ஆடியோ கிடைக்குமா

  • @KanagaBhavan
    @KanagaBhavan 3 місяці тому +17

    I AM BIG SUPPOTER OF THAMIL DESIYAM BUT SEEMAN TALK PROPER WORDS LIKE LEADER AND SATTAI DURAIMUGAN IS VERY DANGER FOR NTK AND THAMIL DESIYAM

  • @velumani6243
    @velumani6243 3 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி

  • @rameshe7461
    @rameshe7461 3 місяці тому +3

    யோசிக்க வேண்டும் என்று சூசகமாக சொல்லி விட்டீர்கள் நண்பரே.....

  • @jothilakshmi5838
    @jothilakshmi5838 3 місяці тому +2

    Anna paranthur vimana nilayam issue pathi pesunga

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 3 місяці тому

    உதயநிதி துணை முதல்வர் ஆவது முதல்வராவதும் திமுகவின் உட்கட்சி பிரச்சனை. திமுகவில் உள்ள சீனியர்கள் அதை சகித்துக் கொள்ளும் போது மற்றவர்கள் அது பற்றி கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லை.

  • @ramuanbalagan2994
    @ramuanbalagan2994 2 місяці тому

    Super 💯

  • @DavidC-f7x
    @DavidC-f7x 3 місяці тому

    மிக சிறப்பு சகோ

  • @jainathjainath2790
    @jainathjainath2790 3 місяці тому

    Thanks for making this video...❤❤❤ Last videola ketten 😊 Vicky ❤

  • @prajan8197
    @prajan8197 3 місяці тому +5

    அதே சாட்டை துரைமுருகன் தான் சொல்லி இருக்கிறார் கொஞ்சம் கொஞ்சம் வெட்டி ஒட்டி போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 3 місяці тому +1

    திமுக ..அடேய்..உள்ளயே வளர்த்துவிட்டு இருக்கீங்க..சாட்டைனு ...இதுல முரட்டு முட்டு வேற..

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 3 місяці тому +1

    Ena bro Amounts Transfer akkitupola😂😂, Best business is UA-cam 😂

  • @மௌனம்.ஒரு.வரம்
    @மௌனம்.ஒரு.வரம் 2 місяці тому

    எப்பா எதை நம்பரதுண்ணனே தெரியவில்லை பாரமா முடிச்சு விட்டுட்டாங்க பரமா

  • @VadivelooVeloo
    @VadivelooVeloo 3 місяці тому +10

    Last punch super 😅😅😅yosithirunthal nadu, enggeyoo poiyerukkum😂😂❤

  • @arasankumar7083
    @arasankumar7083 3 місяці тому

    நல்ல கருத்து