இல்லை என்பது என்றும் இருந்தது. இல்லாமையிலிருந்து இருப்பவை வந்தது. இருப்பவைகளிலிருந்து ஆற்றல் வந்தது. ஆற்றலிலிருந்து தோற்றம் வந்தது. தோற்றத்திலிருந்து உடல் வந்தது. உடலில் இருந்து உயிர் வந்தது. உயிர் இருந்ததினால் மரணம் வந்தது. மரணம் இருந்ததினால் ஞானம் வந்தது. ஞானம் வருவதினால் மரணம் அழிகிறது. அழிவில் இருந்து புதியவை தோன்றுகிறது. தோன்றிய புதியவைகள் காலத்தை தொடர்கிறது. "மனிதன் தான் பெற்ற ஞானத்தை கொண்டு மரணத்தை வெல்கிறான்."
🙏🙏🙏
அருமையான உபதேசம்
Sir do make video pn astikwad ganga prasad upadhyay book use chat gpt to simplify
What a wonderful explanation no words to explain 👣🙏👣🙏🙏🙏🙏🙏
Thanks a lot
@KnowYourVEDAS 👣👣🙏👣🙏👣🙏👣🙏🙏🙏👣
இல்லை என்பது என்றும் இருந்தது.
இல்லாமையிலிருந்து இருப்பவை வந்தது.
இருப்பவைகளிலிருந்து ஆற்றல் வந்தது.
ஆற்றலிலிருந்து தோற்றம் வந்தது.
தோற்றத்திலிருந்து உடல் வந்தது.
உடலில் இருந்து உயிர் வந்தது.
உயிர் இருந்ததினால் மரணம் வந்தது.
மரணம் இருந்ததினால் ஞானம் வந்தது.
ஞானம் வருவதினால் மரணம் அழிகிறது.
அழிவில் இருந்து புதியவை தோன்றுகிறது.
தோன்றிய புதியவைகள் காலத்தை தொடர்கிறது.
"மனிதன் தான் பெற்ற ஞானத்தை கொண்டு மரணத்தை வெல்கிறான்."