1.5 Cr BMW! "Prashanth, அப்பா உனக்காக ஆசையா வாங்குன Car 😍எப்படி இருக்கு" ♥ Car Gift பண்ண Thiagarajan

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2024
  • #prashanth #behindwoods #goat #vijay #thalapathyvijay #thalapathy
    "LetsFAME app download pannunga, unga cinema kanavai seekiram neraivetrunge!
    App link - linktr.ee/letsfame
    Play store - bit.ly/3QdQrN5
    App Store - apple.co/3tXdFiR
    Follow us on instagram - letsfameapp?igs...
    Follow us on UA-cam -
    youtube.com/@letsfameapp?si=l..."
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Розваги

КОМЕНТАРІ • 172

  • @Aswin778
    @Aswin778 Місяць тому +450

    யாரெல்லாம் ஒருகலாத்தில் பிராசந்த் முன்பு இந்த விஜய் அஜித் எல்லாம் தூசி என்று சொல்கிறீர்கள்👍👌✅️🔥

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Місяць тому +54

    உண்மையில் அழகு என்றால் அது பிரஷாந்த் தான். அதிக டீன், காலேஜ் பெண்கள் எல்லோரும் இவருக்கு ஒரு காலத்தில் விசிறியாக இருந்தார்கள்

  • @GMTailorAaridesigner786
    @GMTailorAaridesigner786 Місяць тому +58

    காதல் இளவரசன் பிரசாந்த் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் சொல்லுங்க

  • @JILLAAVI
    @JILLAAVI Місяць тому +61

    Prashant oru kalathule epadi pata hero 😢❤ waiting for good comeback 😍😍😍🥰

    • @vinznes7792
      @vinznes7792 Місяць тому +1

      Yes bro, now days hero is nothing compare to him

  • @prattyj5j5
    @prattyj5j5 Місяць тому +16

    இந்த வயசுலயும் அப்பா பையன் எவ்ளோ அன்பா இருக்காங்க ❤

  • @LavanyaMadhavan-fj4qd
    @LavanyaMadhavan-fj4qd Місяць тому +49

    Still love prasanth❤❤❤❤❤❤❤🎉

  • @rameshkumarparthasarathy7995
    @rameshkumarparthasarathy7995 Місяць тому +40

    இவருடன் எவரையும் ஒப்பிட்டு பேசுவது பிராசாந்த் ரசிகனாக எனக்கே அசிங்கம்..அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி மட்ற நடிகர்களுடன் நாங்கள் இவரை ஒப்பிடுவோம்❤❤

    • @p.k.adhesh5698
      @p.k.adhesh5698 Місяць тому

      Aama topla irunthutu oru car vangunathayea UA-cam pottu nanum irukeanu soldran paru avana pathi peasi compare pandrathu asingamthan.

    • @jajmns3194
      @jajmns3194 Місяць тому

      Ethu konjam overu parasanth Anna yarukum help panathu illa bro, avaru matum illa, matha actereum than top 1 top 2 yellam wast samthiekara kasu yarukavathu help pannanum bro avanthan real hero👍

    • @nishah253
      @nishah253 Місяць тому

      💯

  • @RajKumar-dl8se
    @RajKumar-dl8se Місяць тому +46

    Yes Prasanth no1star,,,❤❤❤❤

  • @tamilanjeba5704
    @tamilanjeba5704 Місяць тому +4

    எல்லா அப்பாக்கும் தன்னோடு பிள்ளை எப்பவும் மகா ராஜா தான் அதே போன்று பிரசாத் sir lucky ❤ all father lots of love ❤

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 Місяць тому +24

    Happy birthday Prashanth... My favorite person

  • @Rajesh-90
    @Rajesh-90 Місяць тому +33

    Prasanth dad mathiri Ellarukkum kidaikanum Avarukku first congrats ❤❤

    • @dhilipkumar1681
      @dhilipkumar1681 Місяць тому

      Yes

    • @ahamedshafeek172
      @ahamedshafeek172 Місяць тому

      Let's not forget he was also the reason to spoil his career. It's not his intention but he should had not involved on it

    • @saroanbalagan
      @saroanbalagan Місяць тому

      nasam pannathey

    • @saroanbalagan
      @saroanbalagan Місяць тому

      avarthan

    • @user-zf7mz3il7b
      @user-zf7mz3il7b Місяць тому

      ​@ahamedshafeek172 not on purpose dude,maybe he was over protective. I hope what he said @ 05:06 becomes true, his father should give him some freedom now that he is already a middle aged actor. This gift is also to boost his image. Well deserved.

  • @HA-wd6jx
    @HA-wd6jx Місяць тому +24

    Comeback Prasanth GOAT 🐐 Old is Gold.

  • @gomathisathis3167
    @gomathisathis3167 Місяць тому +14

    Prasanth❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thirusam1890
    @thirusam1890 Місяць тому +11

    கார் வாங்கி தருவதெல்லம் உங்களுக்கு ரொம்ப சர்வ சதர்ணம்,,,, நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சு வைங்க,,,,, வயது போனால் திரும்ப வரது sir

    • @maduraiWarriors
      @maduraiWarriors Місяць тому

      Already marriage ayiruchu bro

    • @thirusam1890
      @thirusam1890 Місяць тому

      @@maduraiWarriors brother marrige agi 1year la divorce iduchi,,,,, antha ladyky already married agi baby kuda iruku,,,,, apadi இருந்தும் she cheated actor Prasanth

  • @neil7763
    @neil7763 Місяць тому +6

    i really hope prashanth do great comeback in tamil flim industry.

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Місяць тому +14

    பிரசாந் அண்ணா நீங்க கண்டிப்பா ஒரு கல்யாணம் பண்ணுங்க அதான் உங்க அப்பாவுக்கு நீங்க கொடுக்கிற நிறந்திர சந்தோஷமும் அண்ணா 💙❤️.. 💚உங்க சினிமா வட்டாரத்தில் எவன் எவனோ ஜல்ஸா பண்ணிட்டு உத்தமன நடிக்கிறானுக... நீங்க உண்மையா ஜெண்டில் மேன் நீங்க முறைப்படி திருமணம் செய்னும். 💙❤️💚

  • @michelmichel2590
    @michelmichel2590 Місяць тому +11

    Happy birthday prashanth Sir 💐🎂💐🎂🎊🎂💐🎉

  • @Varu-cx2og
    @Varu-cx2og Місяць тому +10

    நல்ல திரைப்படங்கள் நல்ல கதை உள்ள படங்கள் கிடைத்திருந்தால் இன்றைக்கு விஜய்க்கும் அஜித்துக்கும் போட்டியாக நிகரான ஒரு ஒரு நடிகனாக வளம் வந்திருப்பார் . வெற்றி கொடுத்திருந்தால் இவர் மேலும் கொண்டாடப்பட்டிருப்பார்

  • @anandakumar8244
    @anandakumar8244 Місяць тому +5

    பிரசாந்த் ஏர்ஸ்டைல் சூப்பர் ❤👍

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 Місяць тому +8

    Happy bday பிரஷாந்த் 🎉❤ தியாகு 😍sir உங்க song மறகக
    முடியுமா வளையல் சத்தம் யம்மா யம்மா 😘

  • @rajirajarao2044
    @rajirajarao2044 Місяць тому +3

    My Favourite actor Prasant 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @AMVM-sk1rc
    @AMVM-sk1rc Місяць тому +6

    Still in Theni and southern districts die hard fan is there for Prasanth.. he is always as our prince.. we are waiting for his comeback..

  • @shaikreyazuddin2822
    @shaikreyazuddin2822 Місяць тому +7

    Komberi Mookan the Malayur Mambattiyaan Rocked as a Father
    Very Good Phsic and hairstyle in 80 s,

  • @srider8567
    @srider8567 Місяць тому +12

    🎉 happy birthday 🎂 prasanth sir god bless you enjoy ur day I hope see you soon in many movie.. with good come back always my favorite actor in 90s u are very sweet person I know..❤

  • @rrvasanth2007
    @rrvasanth2007 23 дні тому +2

    Big fan of Prashant.....his character Vasanth in "Kannethirae Thondrinaal" .... my favourite Prashant character.....I named my son Vasanth...my son is 23 yrs old now

  • @user-oq4nw3yw2e
    @user-oq4nw3yw2e 10 днів тому +1

    திரு. தியாகராஜன் சார். தனது மகன் திரு. பிரசாந்த் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இது போன்று அன்பு கொண்ட தந்தை கிடைப்பது. மிகுந்த விசேஷம். திரு. பிரசாந்த் சார். பல நூற்றாண்டுகள். வாழ்க வளமுடன்.

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 Місяць тому +6

    He is our brother madam....I like u so much brother

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 Місяць тому +4

    Wonderful Father , son

  • @vishnuvdr7025
    @vishnuvdr7025 Місяць тому +3

    One and only Top ⭐ star
    Prasanth sir

  • @nandhuleyal1601
    @nandhuleyal1601 Місяць тому +6

    Wish you very happy birthday my favourite hero ❤🎉

  • @vignesh847
    @vignesh847 Місяць тому +5

    Best wishes for you sir.. you are my childhood favourite

  • @TheMask626
    @TheMask626 Місяць тому +4

    once upon a time he is a big star

  • @Phoenix_viruman
    @Phoenix_viruman Місяць тому +7

    Happy birthday sir ❤

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt Місяць тому +3

    Prashanth you are a star always we grew up seeing your movie love you after long time am seeing you very happy god bless you

  • @SureshBabu-sb7ys
    @SureshBabu-sb7ys Місяць тому +4

    Happy Birthday Prasanth.. All successes in ur life with good health, wealth n happiness.. Yours well wisher BSure..

  • @sriramv3125
    @sriramv3125 Місяць тому +8

    Seemma semma ❤

  • @gopuvlogs5896
    @gopuvlogs5896 Місяць тому +3

    Top Star the Real Star..🔥🔥🔥❤️❤️❤️

  • @harisivashankar021
    @harisivashankar021 Місяць тому +3

    இந்த மாதிரி நான் என் புள்ளைக்கு வாங்கி குடுத்தா தான் உண்டு.... 😊

  • @KPShorts115
    @KPShorts115 Місяць тому +1

    ❤❤❤❤Prashanth 🎂 ❤️❤️❤️❤️uuu

  • @aravindk9626
    @aravindk9626 Місяць тому +4

    Happy birthday thalaiva🎉

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Місяць тому +2

    ❤பிரசாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் மனநிம்மதியுடன் பல ஆண்டுகள் தடகள வீராக தடைகளை தாண்டியது போதும் தாண்டியா ஆட்டம் ஆட

  • @Ravi-bf8ph
    @Ravi-bf8ph Місяць тому +4

    Happy birthday sir 😍😍😍

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Місяць тому +3

    சகோ, முதலில் ஒரு நல்ல பெண்ணிடம் திருமண பந்தத்தின் மூலம் வாழ்க்கைய தொடங்குங்கள் எல்லாமே இனிதாக நிறைவாக அமையும்.ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு வலம் வாருங்கள். அரைகுறயெல்லாம் தலைகீழாக ஆடுகின்ற திரையுலகத்தில் நிறைகுடம் நீங்கள் யோசிக்காதீர்கள். வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @nandhuleyal1601
    @nandhuleyal1601 Місяць тому +5

    Always no 1 stat

  • @smpuvanes4574
    @smpuvanes4574 Місяць тому +2

    I like it ❤Top star prasanth

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial Місяць тому +15

    Compare to Ajith lookwise Prashanth is good nowadays

  • @shashikumar414
    @shashikumar414 Місяць тому +3

    Iam younger to him but I am proud iam able to gift my dad if not BMW but Innova sure

  • @Mukesh_Nithin
    @Mukesh_Nithin 8 днів тому

    Top Star Prasanth 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @user-lu9nv8hi8w
    @user-lu9nv8hi8w Місяць тому +2

    Waiting for yr movies

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 Місяць тому +2

    Real Hero ❤

  • @pranith.a5448
    @pranith.a5448 Місяць тому +1

    Lovable father

  • @user-on9fl5hz2y
    @user-on9fl5hz2y Місяць тому +3

    Happy birthday to you ❤😊

  • @velraj7085
    @velraj7085 Місяць тому +1

    பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணன்

  • @lalithaustin7238
    @lalithaustin7238 Місяць тому +6

    Happy Birthday sir wishing you a successful year ahead ❤❤🎉🎉

  • @MelvinJoseph1999
    @MelvinJoseph1999 Місяць тому +6

    Vijay oru sac mathiri
    Prashanth oru thyagarajan pola

  • @alexgamingworld8586
    @alexgamingworld8586 Місяць тому +3

    Ninetels I am Prasanth fan hi sir

  • @aravindraj4652
    @aravindraj4652 Місяць тому +12

    Bro nu poi vijay ajitha Raji I Kamal kita ipadi pesuvingala anchor
    Konjam over aha advantage edukaramatri iruku
    Show producer to be noted

  • @dheepakhrajaram5346
    @dheepakhrajaram5346 16 днів тому

    Great Sir!!! Very soon you will do great films!!!!!!!!!!!

  • @user-qx8ig8bv5e
    @user-qx8ig8bv5e Місяць тому +2

    Semma ❤

  • @karthikradhakrishnan
    @karthikradhakrishnan Місяць тому +5

    This anchor is irritating.. vijay vandhu thalapathy sir aam, top star oru kaalathula Thala Thala0athy ku tough kodutha aalu Prashanth bro vaam.. konja adakki vaasima

  • @kumarans1369
    @kumarans1369 Місяць тому

    ஒவ்வொரு தந்தையும் மகனுக்கு முதல் ஆசான்❤. அந்த தகுதியை தந்தையானவன் வளர்த்துக்கொள்ள வேண்டும் அவன் தான் உண்மையான ஆண் மகனான தந்தை. வாழ்க வளமுடன் பிராசாந்த் மற்றும் குடும்பத்தார்.நடிகர் தியாகராஜனின் ஒழக்கமும் அவர் வளர்ப்பும் சிறப்பு.❤

  • @siva8255
    @siva8255 Місяць тому

    Very Humbled Speech , as Always from actor Prasanth

  • @user-ch6cy4jc3g
    @user-ch6cy4jc3g Місяць тому +2

    Supper

  • @shanabshana708
    @shanabshana708 3 дні тому

    Happy birthday Anna

  • @user-lj3cr6hu5q
    @user-lj3cr6hu5q Місяць тому +1

    சூப்பர்

  • @rajkumarv687
    @rajkumarv687 Місяць тому

    Happy birthday sir

  • @SureshSuresh-hr1ld
    @SureshSuresh-hr1ld Місяць тому +3

    ❤❤❤❤

  • @prashanth9679
    @prashanth9679 25 днів тому

    He's coming back 😭❤

  • @hamoodrajudin7363
    @hamoodrajudin7363 Місяць тому

    He acted in both biggest legends films manirathnam and shankar

  • @vijaylalan9268
    @vijaylalan9268 Місяць тому

    Hbd top star🎉🎉

  • @Maandralaii9
    @Maandralaii9 Місяць тому

    Top 🌟 Star 💚💚💚 he is the only actor doing real stunts 💥 after Jackie chan at that time

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 28 днів тому

    என் உயிர் பிரஷாந்த் அண்ணா வாழ்க ரசிகன் ஜெய்முருகேஷ்❤😊

  • @RVela-ib6cz
    @RVela-ib6cz Місяць тому +1

    Make another jeans movie

  • @fashionsense7842
    @fashionsense7842 Місяць тому

    Dad is the hero

  • @ffstrgaming2633
    @ffstrgaming2633 Місяць тому

    Love you sir

  • @MathajiKota
    @MathajiKota Місяць тому

    Anchor Semmmma...

  • @vettrivelmariyappan894
    @vettrivelmariyappan894 Місяць тому

    Nalla story pick panni nadinga vro , comeback kudunga ❤

  • @iyappan1206
    @iyappan1206 Місяць тому +1

    I love you ❤❤

  • @tharunlavanya5426
    @tharunlavanya5426 Місяць тому

    Ok ❤❤❤❤come back

  • @vajsym2219
    @vajsym2219 Місяць тому +1

    டாப் ஸ்டார் பிரசாந்த்
    வாழ்க்கைய நாசமாக்கியவர்
    அவர் தந்தை தியாகராஜன்

  • @cganesh65
    @cganesh65 Місяць тому +1

    வெண்ணி வை திருடி கொள் உயிரே 🎉❤

  • @user-qi2io2qp5m
    @user-qi2io2qp5m Місяць тому

    Super🎉🎉🎉

  • @Rajesh_0190
    @Rajesh_0190 Місяць тому +7

    Who still like him

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 Місяць тому

    Welcome back Brother 😊

  • @michelmichel2590
    @michelmichel2590 Місяць тому +2

    6.4.2024

  • @alliswell3081
    @alliswell3081 Місяць тому +1

    🎉

  • @Surya-kr6yq
    @Surya-kr6yq Місяць тому +1

    Dei Archana video eppa da poduveenga 😢

  • @mubarack.k7751
    @mubarack.k7751 Місяць тому +1

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @user-tm1kv6sr2h
    @user-tm1kv6sr2h Місяць тому

    Yes

  • @jenishjenish8756
    @jenishjenish8756 Місяць тому +1

  • @ashwintanasekaran2348
    @ashwintanasekaran2348 Місяць тому

    Mentioned him as sir maa

  • @kavi1316
    @kavi1316 Місяць тому +1

    Mm

  • @saijegath9247
    @saijegath9247 Місяць тому

    Prasanth Sir super. Nega eppothum engaluku hero than. Pls my umble request nega marriage pannikanum sorry unga personal life a inter agurannu emma thitatiga unga appa Amma happy a eruka pls consider pannuga.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 17 днів тому

    Whistle podu, Birthday konnadu. Appavin nal aasiyodu, assaiyodu, anbodu.😊

  • @NASATamilchannel
    @NASATamilchannel Місяць тому +1

    ❤❤🎉🎉,

  • @ManiPachaiyappan
    @ManiPachaiyappan Місяць тому

    Inemea prashanth attam arambam Baskhi

  • @rahmanra703
    @rahmanra703 Місяць тому

    Prasanth field out anathuku avanga appavum oru kaaranam.

  • @k.pandiyarajan137
    @k.pandiyarajan137 Місяць тому

    Na 1st prasanth Anna

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Місяць тому +2

    Prasanth doesn't need to work his already rich tower's complex and many properties

    • @ennampolvalkai7143
      @ennampolvalkai7143 Місяць тому +2

      Yes Very Well money Management/ He’s Perfect Example

  • @shreenathan2144
    @shreenathan2144 Місяць тому

    ❤❤❤