வெற்றிலை தீப வழிபாடு செய்தேன். நல்ல ஒரு ரிசல்ட் நம்பவே முடியல.நன்றி அம்மா முருகனுக்கும் நன்றி. என் கணவருக்கு அரசு வேலை கிடைத்து விட்டது .பத்து வருடமாக தடங்கலாக இருந்த அரசுப்பணி கிடைத்தது.🙏🙏மேலும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அனைவரும் செய்க! பலன் பெறுக! வெற்றி வேல் முருகா போற்றி!
இந்த பூஜை முறையை பதிவிட்டதற்கு நன்றி அக்கா .இந்த பூஜையை செய்து நான் பலனடைந்துள்ளேன். பல நாட்களாக கிடைக்காமல் இருந்த பட்டா இந்த பூஜையை ஏழாவது வாரம் முடித்த மறுநாளே கிடைத்தது .ஒன்பதாவது வாரம் பூஜை முடித்தவுடன் முருகர் மயில்வாகனதில் இடத்திற்கு மேல் வட்டமிடுவதைப் போன்று என் கணவர் கனவு கண்டதாகக் கூறினார். நான் தற்போது சொந்த வீடு கட்டிக் கொண்டுள்ளேன். மிக்க நன்றி
என் பெயர் தமிழரசி பிரகாஷ் 19 வருட பிராத்தனை நாங்கள் ஒரு வீடு கட்ட நிலம் வாங்க வேண்டும் என்று நான் உங்கள் பதிவைப் பார்த்து 9 வாரம் வெற்றிலை தீபம் ஏற்றினேன் 5 மாதத்தில் நாங்கள் நிலம் வாங்கி விட்டோம் நன்றி நன்றி நன்றி
இலங்கையில் இருந்து எனது அம்மா தொடர்ந்து 5 மாதமாக வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுகிறார்.25 வருடங்களுக்கு பிறகு நாங்கள் சொந்த வீடு வாங்கியுள்ளோம்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல வழி காட்டியமைக்கு மிக்க நன்றி Madam.
வெற்றிலை தீபம் நான் நான்கு வாரம் போட்டேன் அதற்குள் நான் இன்னொரு வீடு வாங்கி விட்டேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி mam என் மகளுக்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது மிக்க நன்றி
மிக்க நன்றி அக்கா.. வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செஞ்சேன் நினைத்த மாறி நிலம் வாங்கிட்டேன்..ஒரு மாதத்திற்குள் இது நிறைவேறியது.. மிக்க நன்றி அக்கா.
I have done this pooja on Tuesday just for 2 weeks...I got new house..since 6months we are living in our new home..Everyone do with full hearted and trust..All the best..om namashivaya...om saravana bava..
100 % powerfull poojai. Enakku 5 years ah marriage set agama irunthichi 1 week tha poojai pannen next day marriage set ayirichi Thank you so much Mam 💐
I started this prayer from Jan on every Tuesday and now I got the new house . This vetriilai deepam really brings success . Thank you Mam Thanks a lot to lord Muruga
Mam neenga sonna mari nanum vetrilai deepam poten enaku ipo own house vangitom then pakkathula oru land m vangittom mam tq so much neenga sonna mari pray panni ipo naa own house la irunthu unga kita share pantran nu nenaikkum pothu I'm so happy tq ❤
HI sis, nanu vethaliye deepam just 6 week tha pane, unexpected na nenachi kudo pakale..enode daddy enaku full sight vangi kudutharu, thank you so much sis...❤
வணக்கம் சகோதரி... நான் இன்று தான் உங்கள் msg பார்த்தேன்.. நிலத்தில் வீடு ரொம்ப ஆசை... நிலம் இருக்கிறது, ஆனால் பணம் பற்ற குறை... நான் வேற்றிலை தீபம் ஏற்ற போகிறேன்.. முருகர் எனக்கு துணை இருப்பர்...
வணக்கம் அக்கா.நீங்க சொன்ன வெற்றிலை தீபம் ஏற்றி நல்ல பலன் கிடைத்தது. 7 ம் வாரத்தில் நினைத்து நடந்து. கடந்த 6 ஆண்டுகளாக நிலம் பார்த்து வந்தோம் ஏதோ தடங்கள் (அ) மனதிற்கு விருப்பம் இல்லாமல் இருக்கும். நீங்கள் சொன்னது போல் முழூ நம்பிக்கையுடன் செய்து வந்தேன். கை மேல் பலன் கிடைத்தது.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
Mam I am doing this prayer for last one year ,every Tuesday and Friday.This year I buy one land now I registered in my name.Thank u somuch mam I am very happy.murugaru thunai
மிகவும் இக்கட்டான நிலைமையில் ஒரு தீர்வு செய்துள்ளீர்கள் தோழி மிகவும் நன்றி நான் இதை கண்டிப்பாக செய்துவிட்டு பலன்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன் மீண்டும் உங்களுக்கு நன்றி
Really amazing my house. Construction stopped lockdown . Almost 1year .i started this lamp 1st week started work there / 2nd week roof done / 3rd week builder announced handing over month Feb last . I m soooo happy . Sis thank for ur simple and meaning full tips thanks a lot
Sister thanks a lot💕this Tuesday I do this Pooja sis my husband company last one year ah strike sis he doesn't have a job but now Thursday my husband got a job from is company he got 4000 increments too🥳 this is because of you sis thanks a lot 💕 thanks to lord Muruga😊
Mam i am doing this prayer every Tuesday, i feel lot of difference financially. Recently my husband requested 15% hike in his job, but due to hard work and god's grace he recieved 18 % hike. That is a great miracle. Thank you, for motivating us. God bless you.
100 per cent true... Naanum vetrilai deepam eatri varugiren.. Enadu 2 karan adaindu vitadu.. Very powerful everyone must try really god muruga give us a exemplary results in our life.. Om saravana bava
Mam ithu ennala nambave mudiyala mam 🥺🫀thank you so much mam Naa 9months ahh wrk illama irruntha Naa ithu pannitu 1weeks kuda agala enaku job kettachuruchu rba nandri mam en frnds ellarum sonnaga aprm tha Naa panna first nambala aprm seri panni pakkalam nu panna vera level mam ♥️
Very very Thanks sister... Na 4times vetrilai deebam potta yesterday potta adhida serthuthan solren... Na en husbandku job kidaikanum vendikitta yesterday night job join panna soli call vanthudutxhi iam so very happy tq sister... Neenga sollra ellam ennala mudinja alavuku nambikaiyodu seiven... Unga videos ellam parpen... Idhu pola niraiya uses sollunga sister ta
Thank you so much for your videos.mam I was in stress suddenly I watched your video I did this vetrilai deepam after that I got good news what I prayed for I am so happy because of you I am started following you I am believing your video all are true .thank you so much
Hi sister....நீங்கள் சொன்ன படி ...முருகனுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வெற்றிலை வழிபாடு செய்தேன்....சொந்த வீடு அமைந்து விட்டது.... உங்களுக்கு சந்தோஷம் கலந்த நன்றிகள் பலப்பல..... ஓம் சரவணபவ.....
வணக்கம் அக்கா. நான் சூரசம்காரம் அன்று ஆரம்பித்து தொடர்ந்து 9 வாரங்கள் வெற்றிலை தீபம் ஏற்றினேன். முருகன் அருளாள் 14th February சொந்த வீடு வாங்கி விட்டேன். மிக்க நன்றி
Hi akka, one more happy news this year from Thai poosam started this pooja and followed every tuesday by reading kandha shasti kavadam...I got another job with good hike...thank you so much akka...Murugan karunaiyae karunai...
Hi akka,I followed this pooja from thaipoosam this year...we bought a flat and registration done last week. .I am so happy of it..thank you so much for sharing such pooja information... Will keep continuing this pooja to close our 80% loan as early possible... Once again thank you very much akka..
Thank you muruga🙏🏻.Thank you so much madam for saying this pooja . I followed this pooja continuosly till 4 months with full of believeness and today I bought a new house. Really thank you so much mam.
Hi Mam nan aadi kiruthigai 29.09.24 Arambikiren sothu pirachanai veetu pirachanaikaga 😢nallathu nadanthavudan therivikiren romba nanri amma 😊video pakku. Pothu positive vibration varuthu amma thank you so much amma 😊
Sister , very thankful to you. I did it , within 3 weeks we got a option to purchase the running Supermart on December month. We purchased it and running successfully and now another prayer starts and it’s going to reach success. After success will update you sister. I am doing THIS all TUESDAYS . Becaus it’s has a practice to me.🙏
Hi Mam, Last week Tuesday nanga vetrilai deepam yetri vazhipaadu seithom. Romba naala enoda brother job illama kastapattanga.. today morning company la irunthu call panni tomorrow immediate join panna sollitanga. Its unbelievable, very very thanks for your video.. This is the one solution for all problems🙏🏻
Nan 2 weeks ah Tuesday and Friday vetrilai deepam podren. En husband ku new job kaha. Avaruku inaiku offer release pantanga. Nanga expect panunatha Vida athega salary la kedachuruku. Thanks a lot mam 👍🏽
வெற்றிலை தீபம் கண்டிப்பா போடுங்க நம்ம வேண்டியது நடக்கும்... நாங்க வீடு கட்ட பாலக்கல் போட்டம் வீடு கட்டறது stop ஆயிடுச்சு மறுபடி நம்பிக்கை யோட வெற்றிலை தீபம் போட்டேன் இப்ப மறுபடியும் வீடு கட்ட ஆரம்பம் பன்னிட்டம்.
Thank you so much madam,,,one month aa Murugan saami ku Vetrilai Deepam vazhipadu seithu vandhen 5 poun gold jewellery vangi iruken,,,thank you Universe,,,,Om Saravana bhava.....
08/02/2022/ கலா திருச்சி உங்கலும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றிகள் கோடி சகோதரி அருமை செம்ம சூப்பர் நான் இதை செய்கிறேன் என் வேண்டுதல் நடந்து விட்டது நன்றிகள் கோடி 🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍👍⚡⚡⚡💥💥💥💰💰💰💲💲💲🗝🗝🗝🙏🙏🙏
Hi sister. I m so happy today, share this our house loan completed fully. Today we get the documents from banks . Thank you sister . Because u only told me vetrilai deepam poojai. I m doing this poojai for last one year. So many positive things happening to our family. Thanks you once again... ❤❤❤❤
Madam no words to tell you thank you. I just randomly came across your channel started to watch. Particularly this video after seeing so many positive comments with half hearted I prayed to Lord muruga by doing this pooja from January for three n half lakh debt. Even I could not believe my eyes Lord muruga solved it an miraculous way. After that all my pledged gold is been realising one by one. This is my first success. Now again I started this pooja for another big critical thing after that success. My second miracle story will be here mam. No words to say thank you mam. God bless you n your family. Countless thank you to you n God.
Hello Madam. Don't be half hearted. Believe fully. Faith is the only power and consistent prayer is focused energy. We have to build a spiritual conection from within with the Divine. And we can experience the Divine Hand in our Lives. We cannot and should not use prayers as a transaction. Glory to Lord Muruga. Om SarahanaBhava. 🕉️❤ 🌹🌟
Vanakkam sagothari nan ippo irandu varamakathan ungal pathivai parthu varugiren. Pona sevvai nan vetrilai deepam veetil poten.7 varutamaka bending velai iruntha veetu katuvatharku various kidaithullathu. I'm very happy. Vetrilai deepam very powerful and miracles in my life. Thanks sister.
Dear mam. Indha Tuesday vetrilai valipadu panean. Romba nalla problem ah irundha land problem solve aachi. I still cannot believe. I suffered a lot for nearly two and a half years, but after doing this I was able to solve the land problem. Thank you so much.
வணக்கம் மேம் நாங்கள் 12 வருடமாக நடத்திய கடை எங்களை விட்டு போனது பிறகு இந்த வெற்றிலை தீபம் ஏற்றியதால் மீண்டும் எங்களுக்கு அந்த கடை வந்து விட்டது நான்கு வருடங்களாக ரொம்ப சிரமப் இந்த கடை வரதுக்கு இதனால் உங்களுக்கு என்னுடைய மிக்க நன்றி என்னுடைய இந்த பதிவை நீங்க ஸ்டேட்டஸ்ல வைக்கணும் மிக்க மிக்க நன்றி நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழனும்
Sister நாளை செவ்வாய்கிழமை நான் விளக்கு போட ஆரம்பிக்க போர்ரேன் உங்களுடைய வீடியோவ பார்த்து இது தான் First time எங்களுடைய வீட்டை வித்துட்டோம் நாங்க வீடுக்கட்டனும் முருகன் நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கையில் நான் இந்த வெற்றிலை தீபம் ஏற்றப்போகிறேன் முருகன் துணை
சிறப்பு....சிறப்பு...மிகச்சிறப்பு....மேம்....நாங்க வீடு வாங்கனும்...நானும் இந்த வழிப்பாட்டைசெய்து வருகிறேன்....அக்கா..முருகன் அருளாலும்.... உங்கள் தெய்வீக குணத்தாலும்... குரலாலும்... கண்டிப்பா... எங்ளுக்கு சொந்த வீடு அமையும்..... நன்றிகள்....அக்கா....❤
வணக்கம் சகோதரி. வெற்றிலை தீபம் கடந்த மூன்று வாரங்கள் அப்பா ஏற்றி வழிபட ஆறு மாதங்கள் தடைபட்டு இருந்த இடம் இன்று விற்பனை செய்ய பட்டது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி🙏
Hi First we thought of buying land some issue was going on then quit the plan of buying then I started this Pooja within 2 week, owner called n immediately got advanced n again some documents issue was there within 9 weeks all problem got solved.... it is very true Pooja.. thanks for this
Sister I started 9 weeks Vetrilai theebam on Tuesdays and 48 days Kubera Pooja on Thursdays. I wished to save money to construct home on our land. I got lot of obstacles during Pooja period, I completed the Pooja after lot of struggle. After completing both Pooja, I heard a great news that our land value has increased 30% which we didn't expect at all, because for 4 years the price was same without any raise. I firmly believe this happened just because of this Pooja. I am confident that we will get enough money for my dream home construction. Thanks a lot for your good work
Tks sis.three time vetrilai depam eaterinan.now I am in own house.i am very happy sis.now also iam doing every Tuesday vertilai depam eatrikuran.once again tks sis.daily I listening sruvapuri murugan song.🙏🙏🙏🙏 Sis.
Mam enga husbandoda poorviga land ah famous construction oruthavanga fraud document vechu patta and registration panitanga. APO nan unga vedio VA pathutu nanum nambikaya 6 weeks panen. Nangalum government ku pressure panite irundom. 7th week correct ah Tuesday patta name enga peruke government la change panitanga. It's very powerful. Thank you mam. People please do with full beleif ....kandipa nadakum
Thank you mam. I did this for 21 days. My land which didn't sell for many many years, selling ku fixed. Now I'm doing vetrilai dheepam every tuesday until the deal gets over with out hindrance.
For me also having some property problem & land sale problem I will try this Tuesday some property issues in family like property problem with sister in-law,& brother in law also will solve mam
Thankyou so much madam..Nenga sonna madhiri vettrilai deepam 3weeks aethunen en husband ku increment vandhuchu positive energy madam so idha continue panuven madam..Unga video ellam follow panuren madam.
Romba thanks sis 🙏..nenga sonna mari na theepam vaithen my husband business start pannirukkaru feeling happy thank you so much sis.. business start panna 4 years ah delay aitu erunthuchu but now we achieved. 🙏🙏
வெற்றிலை தீப வழிபாடு செய்தேன். நல்ல ஒரு ரிசல்ட் நம்பவே முடியல.நன்றி அம்மா முருகனுக்கும் நன்றி. என் கணவருக்கு அரசு வேலை கிடைத்து விட்டது .பத்து வருடமாக தடங்கலாக இருந்த அரசுப்பணி கிடைத்தது.🙏🙏மேலும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அனைவரும் செய்க! பலன் பெறுக! வெற்றி வேல் முருகா போற்றி!
Ethana vetrilai vaikanum sis
6 vetrilai deepam vaikunumsis
@@Harsan-ki1hk vetrilai poojai ku aprom ena pananum sis
எத்தனை வாரம் போட்டீங்க வெற்றிலை தீபம்
Sis aaru vetrilai aaru vilaku vekkanuma
இந்த பூஜை முறையை பதிவிட்டதற்கு நன்றி அக்கா .இந்த பூஜையை செய்து நான் பலனடைந்துள்ளேன். பல நாட்களாக கிடைக்காமல் இருந்த பட்டா இந்த பூஜையை ஏழாவது வாரம் முடித்த மறுநாளே கிடைத்தது .ஒன்பதாவது வாரம் பூஜை முடித்தவுடன் முருகர் மயில்வாகனதில் இடத்திற்கு மேல் வட்டமிடுவதைப் போன்று என் கணவர் கனவு கண்டதாகக் கூறினார். நான் தற்போது சொந்த வீடு கட்டிக் கொண்டுள்ளேன். மிக்க நன்றி
உங்கள் கமெண்ட் பார்த்து உடல் புல்லரித்தது 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ.... 🙏🙏
❤
@@vembarasic2495 🙏🙏🙏
என் பெயர் தமிழரசி பிரகாஷ் 19 வருட பிராத்தனை நாங்கள் ஒரு வீடு கட்ட நிலம் வாங்க வேண்டும் என்று நான் உங்கள் பதிவைப் பார்த்து 9 வாரம் வெற்றிலை தீபம் ஏற்றினேன் 5 மாதத்தில் நாங்கள் நிலம் வாங்கி விட்டோம் நன்றி நன்றி நன்றி
ஙாற்றுக்கு ஙாறு உண்மை மேடம். நான் இந்த வழிபாடு மூலம் பலனடைந்து இருக்கிறேன். நன்றி மேடம்.
முருகா உம்மை அறிந்து கொள்ள இவ்வளவு நாட்கள், இப்போதாவது உம்மை தெரிந்து கொண்டேன் நன்றி, நன்றி மா 🙏
Hi sis nenga sonna mathiriye nanum vetrilai deepam potten 4 weeks kullaye I pregnant sis enaku 10 varusham kulanthai ellama epo kidaichurku I am so happy sis ella pugalum muruganuke 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Neega viradam irudu senjigala. Mor Or evening. Pls sollunga
@@paramusskitchen4205 evening
Super🙏🙏🙏
Congratulations🎉🎉 sister
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🙏
இலங்கையில் இருந்து எனது அம்மா தொடர்ந்து 5 மாதமாக வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுகிறார்.25 வருடங்களுக்கு பிறகு நாங்கள் சொந்த வீடு வாங்கியுள்ளோம்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல வழி காட்டியமைக்கு மிக்க நன்றி Madam.
Nanum pottut iruka 6 month ah, veetu amaiya vaipu vanthathu anal ninayhamqri ila athn vendam sillitom ,nalla house amaiyanum om muruga
வெற்றிலை தீபம் நான் நான்கு வாரம் போட்டேன் அதற்குள் நான் இன்னொரு வீடு வாங்கி விட்டேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி mam என் மகளுக்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது மிக்க நன்றி
Entha time podanum sis pls reply me
செவ்வாய் கிழமை தோறும் காலை அல்லது மாலையில் செய்யலாம் உங்கள் வேண்டுதலும் நிறைவேறும் அந்த முருகன் அருளால் 🙏🙏🙏
சிஸ்டர் நீங்க morning போட்டீங்களா evening போட்டீங்களா சொல்லுங்க சிஸ்டர்
@@Mask_girl_official-t7q evening
Rendu time layum podalama
வெற்றிலை தீபம் ஏற்றி நான் சொந்த வீடு வாங்கி விட்டேன் நன்றி சகோதரி
sis dollunga how many weeks
இவ்வளவு நாளா ஒரு வெற்றி இல்ல மட்டும் தான் தீபம் ஏத்தி இருக்கேன் எனக்கு நிறைய மாற்றங்கள் முருகருக்கு கோடான கோடி நன்றி 🙏
மிக்க நன்றி அக்கா.. வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செஞ்சேன் நினைத்த மாறி நிலம் வாங்கிட்டேன்..ஒரு மாதத்திற்குள் இது நிறைவேறியது.. மிக்க நன்றி அக்கா.
I have done this pooja on Tuesday just for 2 weeks...I got new house..since 6months we are living in our new home..Everyone do with full hearted and trust..All the best..om namashivaya...om saravana bava..
Man thotti chedi illai yendral enna seivathu vetrilaiyai pls sollunga
@@hiyyanrajg9749 veetuku veliyil edhavathu marathadiyil potu vidalam.(neem tree etc)..or into any river if possible
Congratulations 👏
வெற்றிலை தீபம் :
நான் பல மாதமாக வெற்றிலை தீபம் ஏற்றினோம். என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தது. நன்றி..முருகா போற்றி! முருகா போற்றி!!🙏🙏
How many month pottinga akka
இந்த பூஜை செய்து வெற்றிலையை ஆற்றில் விடலாமா சகோதரி
100 % powerfull poojai. Enakku 5 years ah marriage set agama irunthichi 1 week tha poojai pannen next day marriage set ayirichi Thank you so much Mam 💐
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
congratulations
The very next day that means wednesday ah sis?pls respond
I started this prayer from Jan on every Tuesday and now I got the new house . This vetriilai deepam really brings success . Thank you Mam
Thanks a lot to lord Muruga
Yepdi ? Sister
Unmaiyava sister
Congrats sister.. vazhga vazhamudan
@@boopaalanrravi7243a
Super! 🌟🙏Glory to God. 💯✨🌟
Hi Amma nanum vetrilai deepam poda arambichi 3 weeks laya veedu vangitom romba happy Amma. Thank you so much
அம்மா நான் வெற்றிலை தீபம் ஏற்றினேன், நாங்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்த ஏலக்காய் தோட்டம் எங்களுக்கு அமைந்துவிட்டது.மிக்க நன்றி அம்மா ...
Mam neenga sonna mari nanum vetrilai deepam poten enaku ipo own house vangitom then pakkathula oru land m vangittom mam tq so much neenga sonna mari pray panni ipo naa own house la irunthu unga kita share pantran nu nenaikkum pothu I'm so happy tq ❤
CONGRATULATIONS 💐💐💐👏👏👏
இந்த வழிபாட்டை பின்பற்றி என் மகளுக்கு மூன்று வாரத்தில் வரன் அமைந்தது.. மிக்க நன்றி சகோதரி
HI sis, nanu vethaliye deepam just 6 week tha pane, unexpected na nenachi kudo pakale..enode daddy enaku full sight vangi kudutharu, thank you so much sis...❤
வணக்கம் சகோதரி... நான் இன்று தான் உங்கள் msg பார்த்தேன்.. நிலத்தில் வீடு ரொம்ப ஆசை... நிலம் இருக்கிறது, ஆனால் பணம் பற்ற குறை... நான் வேற்றிலை தீபம் ஏற்ற போகிறேன்.. முருகர் எனக்கு துணை இருப்பர்...
வணக்கம் அக்கா.நீங்க சொன்ன வெற்றிலை தீபம் ஏற்றி நல்ல பலன் கிடைத்தது. 7 ம் வாரத்தில் நினைத்து நடந்து. கடந்த 6 ஆண்டுகளாக நிலம் பார்த்து வந்தோம் ஏதோ தடங்கள் (அ) மனதிற்கு விருப்பம் இல்லாமல் இருக்கும். நீங்கள் சொன்னது போல் முழூ நம்பிக்கையுடன் செய்து வந்தேன். கை மேல் பலன் கிடைத்தது.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@@ThamizharasiBalamurugan viratham irukanma madam.
நான் இப்போ தான் ஏற்ற ஆரம்பித்துள்ளேன் தீபம் ஏற்றிய முடித்த பின் வெற்றிலையை என்ன செய்ய வேண்டு என்று தெரிய வில்லை தயவு செய்து சொல்லுங்க அம்மா
Mam I am doing this prayer for last one year ,every Tuesday and Friday.This year I buy one land now I registered in my name.Thank u somuch mam I am very happy.murugaru thunai
மிகவும் இக்கட்டான நிலைமையில் ஒரு தீர்வு செய்துள்ளீர்கள் தோழி மிகவும் நன்றி நான் இதை கண்டிப்பாக செய்துவிட்டு பலன்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன் மீண்டும் உங்களுக்கு நன்றி
Really amazing my house. Construction stopped lockdown . Almost 1year .i started this lamp 1st week started work there / 2nd week roof done / 3rd week builder announced handing over month Feb last . I m soooo happy . Sis thank for ur simple and meaning full tips thanks a lot
Sister Pls tell me every Tuesday only we need to lamp or daily we need to change vethalai and do daily ha.. Pls tell me
Really I am happy to hear for me also having some problems in land sale &also property issues with family I will try from this Tuesday itself
Sister thanks a lot💕this Tuesday I do this Pooja sis my husband company last one year ah strike sis he doesn't have a job but now Thursday my husband got a job from is company he got 4000 increments too🥳 this is because of you sis thanks a lot 💕 thanks to lord Muruga😊
Hi mam..nan unga pathivai parthu vettrilai depam poten..enga periyama veedu vishyam solve ayiduchu..na ungaluku nandri solikiren..
Apuram thodarndu nan veedu vanga vendumnu deepam poten..ipo advance kuduthuten mam..march masam full amount pay paniduvom..nan pota 5 vathu varathulaiye mudinjiduchu...kadanketta idathulaiyum kuduthutanga mam... romba sandhoshama iruku...en life nan vendi deepam pota 2 vishyamu success mam..nan inum thdarndu seiven mam.....ungaluku romba nandri madam.....thank u so much....vazhga valamudan....
Mam i am doing this prayer every Tuesday, i feel lot of difference financially. Recently my husband requested 15% hike in his job, but due to hard work and god's grace he recieved 18 % hike. That is a great miracle. Thank you, for motivating us. God bless you.
THAT IS AMAZING...CONGRATULATIONS 💐💐💐
@@ThamizharasiBalamurugan deepam thanalaya malayaranama elai nampa kulir vekamuma
Mam evening thaan vilakku ethanuma morning la ethalama
Mam by using this vetrilai theepa valibadu
I got my daughter admission in central government school thank u mam for sharing this 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very happy to hear this
@@ThamizharasiBalamurugan Thanagava valaku malayaravanduma plz rly panuga
Ungaluku kendriya vidyalaya school la admission kedachurka...
100 per cent true... Naanum vetrilai deepam eatri varugiren.. Enadu 2 karan adaindu vitadu.. Very powerful everyone must try really god muruga give us a exemplary results in our life.. Om saravana bava
சூப்பர் மிக்க நன்றி சகோதரி நானும் வரும் செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் ஏற்றுகிறேன் சகோதரி மிக்க 👌👌👌👌👌👌👌👌👌
Mam ithu ennala nambave mudiyala mam 🥺🫀thank you so much mam Naa 9months ahh wrk illama irruntha Naa ithu pannitu 1weeks kuda agala enaku job kettachuruchu rba nandri mam en frnds ellarum sonnaga aprm tha Naa panna first nambala aprm seri panni pakkalam nu panna vera level mam ♥️
👏👏👍🏻👍🏻
Very very Thanks sister... Na 4times vetrilai deebam potta yesterday potta adhida serthuthan solren... Na en husbandku job kidaikanum vendikitta yesterday night job join panna soli call vanthudutxhi iam so very happy tq sister... Neenga sollra ellam ennala mudinja alavuku nambikaiyodu seiven... Unga videos ellam parpen... Idhu pola niraiya uses sollunga sister ta
CONGRATULATIONS
Hi sister naanum one yeara vetrilai deepam vaithen indru sontha vetil irukiren naan ninaitha madithiriye kidaithiruku romba thanks mam muruga perumanukum nandri valga valamudan.
Hi sis good evening.. Nethu naan first time ah vetrilai deepam vaithen nalla palan tharugiradhu .. Ungaluku romba nandringa sis
நீங்கள் சொன்னதை போல வெற்றிலை தீபம் 6 வாரம் ஏற்றினேன்.அம்மா நல்ல பலன் கிடைத்தது. இடம் வாங்கி விட்டது. மிக்க நன்றி
Thank you so much for your videos.mam I was in stress suddenly I watched your video I did this vetrilai deepam after that I got good news what I prayed for I am so happy because of you I am started following you I am believing your video all are true .thank you so much
Hi sister....நீங்கள் சொன்ன படி ...முருகனுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வெற்றிலை வழிபாடு செய்தேன்....சொந்த வீடு அமைந்து விட்டது....
உங்களுக்கு சந்தோஷம் கலந்த நன்றிகள் பலப்பல.....
ஓம் சரவணபவ.....
வணக்கம் அக்கா. நான் சூரசம்காரம் அன்று ஆரம்பித்து தொடர்ந்து 9 வாரங்கள் வெற்றிலை தீபம் ஏற்றினேன். முருகன் அருளாள் 14th February சொந்த வீடு வாங்கி விட்டேன். மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் சரவணபவ நான் ஐந்து வாரம் வெற்றிலை தீபம் ஏற்றினேன் என் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது
Hi akka, one more happy news this year from Thai poosam started this pooja and followed every tuesday by reading kandha shasti kavadam...I got another job with good hike...thank you so much akka...Murugan karunaiyae karunai...
All the best
@@ThamizharasiBalamurugan thank you akka
இந்த பூஜை ரொம்ப நல்ல பலன் கிடைத்தது மேடம் மிக்க நன்றி மேடம்
Akka enakku sontha veedu irundhathu.athu sila karanathal sales pannittom.naan nijama varuthapatten.anal naan nambikkaiypdu indha vetrilai deepa valipadu seithen.enakke thirumbavum antha veedu kidaithuvittathu.so iam very happy.8th weekla nalla result.ungalukku kodana kodi nandri.😄😄😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sister viratham irundhu vettrilai deepam yetranuma ...reply plsss
Hi akka,I followed this pooja from thaipoosam this year...we bought a flat and registration done last week. .I am so happy of it..thank you so much for sharing such pooja information... Will keep continuing this pooja to close our 80% loan as early possible... Once again thank you very much akka..
CONGRATULATIONS 💐💐💐
வாழ்த்துக்கள்..... அரோகரா
Sister namma vetrilai deepam 9weeks tha podanuma illa year full ah continue pannalama
I did this poojai for my financial broblem ,nan six weeks followed verti Elai deepam ,sixth week my broblem solved thanks mam 🙏
👍🏻👍🏻👍🏻
Super
Thank you muruga🙏🏻.Thank you so much madam for saying this pooja . I followed this pooja continuosly till 4 months with full of believeness and today I bought a new house. Really thank you so much mam.
CONGRATULATIONS SISTER
Great news: My car loan is completed by carrying out Beetel leaf Pooja as per your advice.
My 3 more loans to be closed.
Thanks once again 🙏
Well done
வெற்றிலை தீப வழிபாடு பயனில் ரொம்ப நாளா இடம் வாங்கணும் என்று ஆசை கனவு இருந்துச்சு முருகனின் அருளால் இடம் வாங்கிட்டோம்.நன்றி அம்மா
Hi Mam nan aadi kiruthigai 29.09.24 Arambikiren sothu pirachanai veetu pirachanaikaga 😢nallathu nadanthavudan therivikiren romba nanri amma 😊video pakku. Pothu positive vibration varuthu amma thank you so much amma 😊
என் பையனுக்கு நிரந்தரமாக வேலை நல்ல சம்பளம் கிடைத்தால் போதும் சீக்கிரமா கல்யாணம் பண்ணவேண்டும் ஓம் சரவணபவ அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Really super mam... enga relatives ellarum enga edathai emathitaga mam...but naa itha vetrilai deepam vetil etri vaithen...4 weeks itha deepam vaithu varukiren...ena oru athishayam ...enga edam thirupma engaluku kidaithatu ....OM murugar potri....romba thanks mam
Sister , very thankful to you. I did it , within 3 weeks we got a option to purchase the running Supermart on December month. We purchased it and running successfully and now another prayer starts and it’s going to reach success. After success will update you sister. I am doing THIS all TUESDAYS . Becaus it’s has a practice to me.🙏
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Hi Mam,
Last week Tuesday nanga vetrilai deepam yetri vazhipaadu seithom. Romba naala enoda brother job illama kastapattanga.. today morning company la irunthu call panni tomorrow immediate join panna sollitanga. Its unbelievable, very very thanks for your video.. This is the one solution for all problems🙏🏻
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Nan 2 weeks ah Tuesday and Friday vetrilai deepam podren. En husband ku new job kaha. Avaruku inaiku offer release pantanga. Nanga expect panunatha Vida athega salary la kedachuruku. Thanks a lot mam 👍🏽
Vilaku epdi kuliravaipathu pls solunga mam
நன்றி முயற்சி செய்து பார்க்கிறேன்.பல ஆண்டுகளாக கனவு வீடு கட்ட வேண்டும் என்று
Results ennanu sollunga sister
வீடு அமைந்ததா
வெற்றிலை தீபம் கண்டிப்பா போடுங்க நம்ம வேண்டியது நடக்கும்... நாங்க வீடு கட்ட பாலக்கல் போட்டம் வீடு கட்டறது stop ஆயிடுச்சு மறுபடி நம்பிக்கை யோட வெற்றிலை தீபம் போட்டேன் இப்ப மறுபடியும் வீடு கட்ட ஆரம்பம் பன்னிட்டம்.
In how many weeks you got result sis?pls reply
Thank you so much madam,,,one month aa Murugan saami ku Vetrilai Deepam vazhipadu seithu vandhen 5 poun gold jewellery vangi iruken,,,thank you Universe,,,,Om Saravana bhava.....
U prayed to buy gold only ah?pls reply
08/02/2022/ கலா திருச்சி உங்கலும் பிரபஞ்சத்திற்க்கும் நன்றிகள் கோடி சகோதரி அருமை செம்ம சூப்பர் நான் இதை செய்கிறேன் என் வேண்டுதல் நடந்து விட்டது நன்றிகள் கோடி 🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍👍⚡⚡⚡💥💥💥💰💰💰💲💲💲🗝🗝🗝🙏🙏🙏
பயனுள்ள குறிப்புகள் .... தயவுசெய்து சுருக்கமாகவும் சொல்லுங்கள்
நன்றி
Hi sister. I m so happy today, share this our house loan completed fully. Today we get the documents from banks . Thank you sister . Because u only told me vetrilai deepam poojai. I m doing this poojai for last one year. So many positive things happening to our family. Thanks you once again... ❤❤❤❤
Great 👍
நாங்க உங்க வீடியோ பார்த்து இதே போல் செய்தோம்... மூன்று வாரம் தான் ஏத்துனோம்... இப்பம் நாங்க வீடு கட்டபோறோம்...
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Eppadi sister firstae sight vangningala
Thank u so much mam..
Nan intha poojai 6 vaaram seinjen.. murugar oda arulala nanga idam vangi register pannitom.
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
ஓம் சரவணபவ🙏🙏🙏
Ethu nijama sister
@@sairamfinancialservices995 yes sister'.. unmai than.. nambekai oda seinga..
Sister entha thesai pathu athanum
Samayalku use panra nallennaiya ila pooja oil ah
Good evening mam... Na 3months ah vetrilai deepa valibadu senjutu eruken..... nanga oru pirachanai kaga romba kasta patutu erunthom. Ipo antha pirachanaiye ela mam.......nanga ipo nimmadhiya erukom...Romba romba nandri mam... Na epdi nandri soldrathune ela mam....
Nanum vetrilai deepam ethunen 2 years kalichu Pregnant ah iruken very powerful om muruga
நல்ல தொரு பதிவுக்கு நன்றி மா. வெற்றி வேல் முருகன் எல்லோருக்கும் அருள் தாருமய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻
அக்கா, naan ungala video vai paarthu 3 vaaram velli, sevvaai, muruganuku vetrilai deebam yetrinen 🎉indha nimidam varai ennnaal namba mudiyavillai akka,,, kanavu pol ulladhu 🙏🏻 engaloda kadan moththamum adaindhuvittadhu ennala ipo vara namba mudila akka,,, 🙏🏻🙏🏻🙏🏻murugan karunaiye karunai than akka🥰... 🙏🏻🙏🏻 ungal mooliayamaga kadavul engaluku nalla vazhi kaati vittaar..... Enaku enna solradhunu therila Akka,, neenga 1000 varusham nalla irukanum akka..... Happy forever for ur family 🥰🙏🏻😘....... Nandri solla vaarthaigale podadhu.... Love u so muchkkkka..... Tq🙏🏻
❤❤❤super sis am also waiting vfor like this miracle. 50 laksh debt. All jewels in bank. Am having two girl baby. Waiting for miracle
Madam no words to tell you thank you. I just randomly came across your channel started to watch. Particularly this video after seeing so many positive comments with half hearted I prayed to Lord muruga by doing this pooja from January for three n half lakh debt. Even I could not believe my eyes Lord muruga solved it an miraculous way. After that all my pledged gold is been realising one by one. This is my first success. Now again I started this pooja for another big critical thing after that success. My second miracle story will be here mam. No words to say thank you mam. God bless you n your family. Countless thank you to you n God.
Hello Madam. Don't be half hearted. Believe fully. Faith is the only power and consistent prayer is focused energy. We have to build a spiritual conection from within with the Divine. And we can experience the Divine Hand in our Lives. We cannot and should not use prayers as a transaction. Glory to Lord Muruga. Om SarahanaBhava. 🕉️❤ 🌹🌟
Started to Lit the lamp today at 6.30pm (first week). Got so many obstacles to light the lamp and finally did.
Sooooooper
❤ சகோதரி உங்கள் பேச்சு பொறுமையாக பேசுகிறீர்கள் அருமை
🙏🏻🙏🏻
Vanakkam sagothari nan ippo irandu varamakathan ungal pathivai parthu varugiren. Pona sevvai nan vetrilai deepam veetil poten.7 varutamaka bending velai iruntha veetu katuvatharku various kidaithullathu. I'm very happy. Vetrilai deepam very powerful and miracles in my life. Thanks sister.
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Dear mam.
Indha Tuesday vetrilai valipadu panean. Romba nalla problem ah irundha land problem solve aachi. I still cannot believe. I suffered a lot for nearly two and a half years, but after doing this I was able to solve the land problem. Thank you so much.
Great
Sister.வெற்றிலை கடைசி யா எங்க போடணும் .my name. விர்ஜினியா சிஸ்டர்
Really I also having property problem from 2004 & also some financial problems, land sale I will try from this Tuesday itself please pray for me alao
வணக்கம் மேம் நாங்கள் 12 வருடமாக நடத்திய கடை எங்களை விட்டு போனது பிறகு இந்த வெற்றிலை தீபம் ஏற்றியதால் மீண்டும் எங்களுக்கு அந்த கடை வந்து விட்டது நான்கு வருடங்களாக ரொம்ப சிரமப் இந்த கடை வரதுக்கு இதனால் உங்களுக்கு என்னுடைய மிக்க நன்றி என்னுடைய இந்த பதிவை நீங்க ஸ்டேட்டஸ்ல வைக்கணும் மிக்க மிக்க நன்றி நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழனும்
Sister நாளை செவ்வாய்கிழமை நான் விளக்கு போட ஆரம்பிக்க போர்ரேன் உங்களுடைய வீடியோவ பார்த்து இது தான் First time எங்களுடைய வீட்டை வித்துட்டோம் நாங்க வீடுக்கட்டனும் முருகன் நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கையில் நான் இந்த வெற்றிலை தீபம் ஏற்றப்போகிறேன் முருகன் துணை
Ippo V2 vangitungala sis
I did this for a week and after that I got 3 job offers....Thank u for sharing sister...
சிறப்பு....சிறப்பு...மிகச்சிறப்பு....மேம்....நாங்க வீடு வாங்கனும்...நானும் இந்த வழிப்பாட்டைசெய்து வருகிறேன்....அக்கா..முருகன் அருளாலும்.... உங்கள் தெய்வீக குணத்தாலும்... குரலாலும்... கண்டிப்பா... எங்ளுக்கு சொந்த வீடு அமையும்..... நன்றிகள்....அக்கா....❤
நன்றி அக்கா 🙏💞💞 சொந்த வீடு வாங்க வேண்டும் ... இந்த பரிகாரம் கண்டிப்பா செய்கின்றேன்...
Do u want own home. I having own home will sale it. Are u interesting means text me
@@brindhahari4457 hi were ur house I mean which place
In veppampattu .
இந்த பரிகாரம் செய்து சொந்த வீடு வாங்கிவிட்டிர்களா பிளீஸ் சொல்லுங்க
வணக்கம் சகோதரி. வெற்றிலை தீபம் கடந்த மூன்று வாரங்கள் அப்பா ஏற்றி வழிபட ஆறு மாதங்கள் தடைபட்டு இருந்த இடம் இன்று விற்பனை செய்ய பட்டது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி🙏
Thanks for the information sister.. I did Vetrilai Deepam and got good results..
ஓம் சரவண பவ'🦚🦚🦚🦚🦚🦚 நான் என் கணவர் வேலை விசயமாக தீபமேற்றினேன் நல்ல வேலை கிடைத்தது ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@@danishanainikak4909 in how many weeks got job sis
Hi
First we thought of buying land some issue was going on then quit the plan of buying then
I started this Pooja within 2 week, owner called n immediately got advanced n again some documents issue was there within 9 weeks all problem got solved.... it is very true Pooja.. thanks for this
Pls explain this Pooja method mam can't understand Tamil
Banupriya akka nanum vettrilai deepam pottu ippa sontha veetu katren murugan arul eppothum kidaikkum akka unkalukkum romba nantri 🌹🌹🌹
You changed my name fully, sister
@@ThamizharasiBalamurugan akka enn name Banupriya email ID enn kanavar name
Enaku crct'ah na time la soninga... And romba romba short ah solitinga... Vala vala nu izhukama... Tnx a lot mam...😊👍
மிக்க நன்றி
Sister I started 9 weeks Vetrilai theebam on Tuesdays and 48 days Kubera Pooja on Thursdays. I wished to save money to construct home on our land. I got lot of obstacles during Pooja period, I completed the Pooja after lot of struggle. After completing both Pooja, I heard a great news that our land value has increased 30% which we didn't expect at all, because for 4 years the price was same without any raise.
I firmly believe this happened just because of this Pooja.
I am confident that we will get enough money for my dream home construction. Thanks a lot for your good work
So happy to hear this good news...LORD MURUGAR BLESSINGS WILL BE WITH YOU ALWAYS
@@ThamizharasiBalamurugan Thank you mam
Great blessings from lord muruga
I use that to make kashayam
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
Hi sis nanum vitil vetrilai deepam poten, two weeks kula land kedachuruchu Thank u sis and Thanks a lot to lord Murugan
Mikka nandri Amma🙏.. Neengal sonna vetrilai parigaram engaluku veedu vanga Kai koduthadhu.. Anaivarum Indha parigaram seidhu payan adaiyavum..
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Mam vetrilai deepam pottu nalla palan veedu amaithu vettathu mam thank you mam
What a miracle, I have done this beetle leaf and lighted lamp, I really bought a house of my own
Unmailaye va sister... Enoda dream also bought a new house fr own... I believe ur Words... I do try this.. today.. 🙏😍🙏
Is it true
Evvalavu naal seythenka please sollunka
Yepdi pananum
Evalo weeks pananum again andha leaf ena panradhu mam
Akka nenga sonna vetrilai parikaram seithu 5 sent Nilam vangi irukirom akka romba romba thanks akka romba santhosama irukku akka ungalukkum kadavulukkum thanks sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
I did this for 3 weeks mam. I started
to get positive results. Thank you so much mam
Tuesday Mattum podanuma sis
Pls describe abt hw u did the Pooja wt to follow lik tat after Pooja hw u disposed leaves
Mam can you tell us the exact time to light Vettralai deepam either morning or evening and time
Tuesday mattum podanuma sister
Tks sis.three time vetrilai depam eaterinan.now I am in own house.i am very happy sis.now also iam doing every Tuesday vertilai depam eatrikuran.once again tks sis.daily I listening sruvapuri murugan song.🙏🙏🙏🙏 Sis.
Congratulations sis
Thanagava valaku malayaravanduma plz rly panuga
Mam enga husbandoda poorviga land ah famous construction oruthavanga fraud document vechu patta and registration panitanga. APO nan unga vedio VA pathutu nanum nambikaya 6 weeks panen. Nangalum government ku pressure panite irundom. 7th week correct ah Tuesday patta name enga peruke government la change panitanga. It's very powerful. Thank you mam. People please do with full beleif ....kandipa nadakum
என் அம்மா விட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் முருகா🙏🙏🙏
Me also pray
Part time job iruku try pandringala sisy
@@rathibharu789 sis enna job enaku sollunga nan panren
@@lakshmiv7091 enna job
pl send part time job details
Thank you mam. I did this for 21 days. My land which didn't sell for many many years, selling ku fixed. Now I'm doing vetrilai dheepam every tuesday until the deal gets over with out hindrance.
Really great....very happy to hear this news...VAAZGHA VALAMUDAN
Hi sis Pooja epdi panninga enna follow pannanum pls say after Pooja leaves epdi dispose pannainga
@@gayus7486 sister,watch the video. Tamilzharasi mam videos la, doubt irukadu. Avalo clear explanation.
Thanks mam..we also experienced same. just like madhumathi.lighted vetrilai deepam on Tuesdays.
Madam nenga sona Mari na intha deepam potutu irunthen 6 weak enaku oru landuku advance potachu madam miracelela irunthuchu madam enaku romba santhosam romba thanks madam
Thankyou so much Mam,
I started this pooja on 05.10.21 for land sale, today we received advance for the same 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sister epadi panika solunga
For me also having some property problem & land sale problem I will try this Tuesday some property issues in family like property problem with sister in-law,& brother in law also will solve mam
Thankyou so much madam..Nenga sonna madhiri vettrilai deepam 3weeks aethunen en husband ku increment vandhuchu positive energy madam so idha continue panuven madam..Unga video ellam follow panuren madam.
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Super sis
Really nice. I too started, i have completed my house construction. Thank you sis.
After how many weeks u got success? Pls reply
Romba thanks sis 🙏..nenga sonna mari na theepam vaithen my husband business start pannirukkaru feeling happy thank you so much sis.. business start panna 4 years ah delay aitu erunthuchu but now we achieved. 🙏🙏
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Thank you sis 🙏
Sis correcta 6:00 clocktha podanuma sis pls reply enaku work 7: 00 finish agum athutha sis
Sister....viratham Tuesday irukanuma
Thank you so much mam I tried this method... It's really works.... Thanks a lot mam
🙏🏻🙏🏻
Ihave did this pooja for 5weeks really My land issues clearly 4th Weeks tks mam on muruga
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Na 3 weeks ha vetrillai deepam ethuren. nalla eruku .very use ful and thank you so much
ena difference parthinga
2 years later now money save panrom. Sontha veedu katta. My favorite God muruga.
@@kanilakshu4170aniku non veg sapdalama
No non veg
அந்த வெற்றிலையை மண்தொட்டி இல்லை என்றால் மரத்தடியில் போடலாமா சிஸ்டர் ...🙏🙏🙏