China vs Taiwan: குட்டி தீவை நாலா பக்கமும் சுற்றிவளைத்த சீனா; அமெரிக்கா சொன்னது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி இருப்பது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
    சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Taiwan #China #TaiwanNews
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 32

  • @powa2d
    @powa2d Годину тому +1

    India China and Russia rocks, western shocks 😂

  • @sivarajk983
    @sivarajk983 25 хвилин тому

    இந்தியா இலங்கை

  • @rajandivi6302
    @rajandivi6302 3 години тому

    OMG 😳

  • @masterkuna4579
    @masterkuna4579 3 години тому +2

    சீனாவா அமெரிக்காவா 😂 வா மச்சான் வா

    • @moveitstime
      @moveitstime 3 години тому

      ரெண்டுமே பொருளாதார போட்டியே தவிர, எதிரிகள் அல்ல. நீயா இல்ல உன் பக்கத்து வீட்டுக் காரனா என உன் பொண்டாட்டி யோசிக்கமாட்டாங்க, அது போல, இரண்டு நாட்டு மக்களும், சீனாவா இல்ல அமெரிக்காவா னு போட்டி போட்டு உயிர விட மாட்டாங்க. இங்க உக்காந்து அடுத்தவன் சாகணும்னு கமெண்ட் போடாம, உன் பிரச்சனையை பாரு.

  • @appavi3959
    @appavi3959 3 години тому

    சீனாவின் புதிய ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? பதற்றம் ஏன்?🤔

  • @swakathumamakeshwaran8881
    @swakathumamakeshwaran8881 3 години тому

    பங்கு சந்தை சரியும்

  • @rajeshe4676
    @rajeshe4676 3 години тому +1

    Modi has to help Taiwan

    • @info_clips_tamil
      @info_clips_tamil 3 години тому +6

      Modi first need to help manipur local issue

    • @krishsakthivel714
      @krishsakthivel714 3 години тому +5

      😂😂😂

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 2 години тому

      ​@@info_clips_tamilநீ நாட்டை விட்டு போ எல்லாம் சரியா போய்டும்😂😂😂😂😂

    • @info_clips_tamil
      @info_clips_tamil 2 години тому +3

      @pinkyrose-yk2ti enaku poga pidikala ..ne venumna nepal odiru..நாடு நிம்மதியா irukum🤪🤪

    • @powa2d
      @powa2d Годину тому +1

      india and china are friends they fooling western

  • @krishsakthivel714
    @krishsakthivel714 3 години тому

    😂😂😂😂

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 3 години тому

    Taiwan karane sollura Taiwan China thanu