"அதான் Annamalai பாராட்டிடாருல.." | EPS Pressmeet | Anna university issue | ADMK Protest | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 88

  • @தேசியவாதிதமிழன்

    யார் என்ன சொன்னாலும் சரி இதற்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே 🎉🎉🎉

    • @SatisPrabu
      @SatisPrabu 12 днів тому

      அப்போ நீட் எக்ஸாம் GST, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, தமிழக விவசாய நிலங்களில் தொழிற்சாலை ஆரம்பித்தே BJP முதலில் திமுக, பின் அதிமுக செய்தே கூட்டு சதி , துத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தே அதிமுக...
      தமிழக விவசாயிகளை டெல்லியில் வைத்து அடித்தே BJP இவர்களையெல்லாம் என்ன செய்யலாம் ????
      அண்ணாமலையே ஒரு தமிழின துரோகி...

    • @thetotalpackage8060
      @thetotalpackage8060 12 днів тому

      அண்ணாமலை இதை எடுத்துப் பேசவில்லை என்றால் வெளியே தெரியாமலேயே திமுக இதை மறைத்திருக்கும். அந்தப் பெண்ணை மிரட்டி குற்றவாளியை காப்பாற்றதான் திமுக நினைத்திருப்பார்கள்.

  • @vij327
    @vij327 12 днів тому +105

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் அண்ணாமலை ❤️

  • @தேசியவாதிதமிழன்

    யார் என்ன சொன்னாலும் சரி நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤❤

    • @mathaveuplands4395
      @mathaveuplands4395 12 днів тому +9

      We also!

    • @SatisPrabu
      @SatisPrabu 12 днів тому

      அப்போ நீட் எக்ஸாம் GST, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, தமிழக விவசாய நிலங்களில் தொழிற்சாலை ஆரம்பித்தே BJP முதலில் திமுக, பின் அதிமுக செய்தே கூட்டு சதி , துத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தே அதிமுக...
      தமிழக விவசாயிகளை டெல்லியில் வைத்து அடித்தே BJP இவர்களையெல்லாம் என்ன செய்யலாம் ????
      அண்ணாமலையே ஒரு தமிழின துரோகி...

  • @gkselango978
    @gkselango978 12 днів тому +90

    அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான அன்பான துணிவான ஒழுக்கமான ஒரு தலைவன் அண்ணாமலை!
    என்பது, எடப்பாடியாருக்கு, தெரியும்!!
    உண்மையான தமிழன்!
    ஏழை பங்காளன்!!
    அண்ணாமலை!! என்பதில் பெருமை கொள்கிறோம்!!

    • @SatisPrabu
      @SatisPrabu 12 днів тому

      அப்போ நீட் எக்ஸாம் GST, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, தமிழக விவசாய நிலங்களில் தொழிற்சாலை ஆரம்பித்தே BJP முதலில் திமுக, பின் அதிமுக செய்தே கூட்டு சதி , துத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தே அதிமுக...
      தமிழக விவசாயிகளை டெல்லியில் வைத்து அடித்தே BJP இவர்களையெல்லாம் என்ன செய்யலாம் ????
      அண்ணாமலையே ஒரு தமிழின துரோகி...

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd 12 днів тому +54

    Ips sir great

  • @rajakumarviji
    @rajakumarviji 12 днів тому +31

    துணிவு.. அறிவு💯📖📚📝 அண்ணாமலை🎉❤

  • @maniguru8841
    @maniguru8841 12 днів тому +26

    யார் என்ன சொன்னாலும் தமிழ் நாட்டின் எதிர்காலம் அண்ணாமலை அண்ணா மட்டும் தான்..

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 12 днів тому +12

    அண்ணாமலை எங்கள் தலைவன் 🙏

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 12 днів тому +12

    ஐயா உங்களுக்கு கடமை இருக்கிறது ஆகையால் கூட்டணி அமைத்து வருகின்ற தேர்தலை எதிர் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம். 🙏🙏🙏🙏

  • @SenthilMahalingam-u7d
    @SenthilMahalingam-u7d 12 днів тому +11

    Nest,cm,annamalai

  • @John-lv9ec
    @John-lv9ec 12 днів тому +6

    Only solution Annamalai 🦁 next CM 🫂🫂

  • @Indian-k7b
    @Indian-k7b 12 днів тому +7

    அண்ணாமலை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srn1953
    @srn1953 12 днів тому +27

    BJP and admk should join without any ego to save tamilnadu

    • @senthilsenthil487
      @senthilsenthil487 12 днів тому +6

      Yes but with out eps

    • @MrSelvin78
      @MrSelvin78 9 днів тому

      So pollachi and sterlite issue repeats?

    • @srn1953
      @srn1953 8 днів тому

      @@MrSelvin78 that will keep repeating till Ongole family stayed in tamilnadu

  • @emijackful
    @emijackful 12 днів тому +9

    Jai annamalai 🔥🪷

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 12 днів тому +11

    ஐயா அணைத்து கட்சியிணறும் சேர்ந்து போராடினால் தான் நியாயம் கிடைக்கும். 🙏

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 12 днів тому +5

    Annamalai ❤️❤️thalaivar 🎉🎉

  • @rathira4795
    @rathira4795 12 днів тому +7

    We vote only for BJP

  • @truetamilan9174
    @truetamilan9174 12 днів тому +11

    அண்ணாமலை சிங்கம்

  • @vignesh2492
    @vignesh2492 11 днів тому +1

    1:25 Annamalai 🔥🔥🔥🔥

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 12 днів тому +10

    Mass Annamalai bro🔥

  • @ananthkumar4923
    @ananthkumar4923 12 днів тому +22

    ஒருவேளை கூட்டணி அமைத்துடுவாங்களோ..😃😀😄

    • @manisubramanian5147
      @manisubramanian5147 12 днів тому

      S

    • @radhajeeva3008
      @radhajeeva3008 12 днів тому +9

      தனியே நிற்க வேண்டும் அண்ணாமலை தலைமை யிலான கூட்டணி தான் தேவை

    • @manisubramanian5147
      @manisubramanian5147 12 днів тому

      @radhajeeva3008 வாய்ப்பு இல்ல அண்ணாமலை அவர்கள் கூட்டணி ன 1இடம் மா வது திமுக வந்து விடும் எல்லாரும் சேந்து ஒண்ணா நிக்கணும் திமுக deposit போகனும் எல்லா இடமும் ந அதுக்கு ஒண்ணா இணயனும் இது அண்ணாமலை அவருக்கும் இது தான் வேணும் இப்ப கடந்த Delhi meeting பிறகு மாற்றம் இருக்கு

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 12 днів тому +1

      பிஜேபி
      இல்லாத
      தமிழ் நாடு
      சிறப்பு

    • @manisubramanian5147
      @manisubramanian5147 12 днів тому +7

      @Kumarshanmugam. Gd joke வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல நீங்க வேணா வேர நாட்டுக்கு ஒடிடுங்க🤣🤣🤣🤣🤣

  • @Annootsfaan
    @Annootsfaan 11 днів тому

    L.முருகன் வந்தார் தலைவரானார் அதிமுகவுடன் பழனிசாமி யுடன் கூட்டணி வைத்தார் 4 தொகுதி வென்றார்..பிறகு மாற்றினார்கள் சென்றார்....

  • @pushparajp6790
    @pushparajp6790 7 днів тому

    Annamalai +palaniswami
    Make good combination
    for election

  • @arjunbabu8791
    @arjunbabu8791 12 днів тому +3

    Anna university issue 25.12.2024 andru muthan mudhalil kural koduthu, 26.12.2924 andru Fiery speech koduthu, 27.12.2024 andru saataiyadi protest seithavar than thiru Annamalai avl.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 12 днів тому +4

    Bjp உள்ள வந்துட்டா என்ன பன்றது??? இப்படி புலம்பும் vedadharigal kayavargal குரல காணவில்லை

  • @kannankannan2578
    @kannankannan2578 12 днів тому +9

    இனி இபிஸ்யோட அரசியல் இல்லை. அண்ணாமல, விஜய்,உதயநிதி அரசியல். போய் ஓய்வெடுக்க நன்று.

    • @tamilselvan729
      @tamilselvan729 12 днів тому

      Annamalai vaalka and are you telungan?

  • @mglinux7061
    @mglinux7061 12 днів тому +1

    Admk bjp should join else it will be difficult to win dmk

  • @ssr6597
    @ssr6597 12 днів тому +8

    Respect EPS✌

  • @pleasantways
    @pleasantways 12 днів тому +1

    வெறும் அரசியல்😒

  • @sundarvaratharajan9196
    @sundarvaratharajan9196 12 днів тому +2

    Annamalai mass kedapadi waste

  • @BJPSANGI
    @BJPSANGI 12 днів тому +8

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் அண்ணன் அண்ணாமலை ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @DineshKumar-np4eg
    @DineshKumar-np4eg 12 днів тому +1

    Only ips ...........

  • @arjunbabu8791
    @arjunbabu8791 12 днів тому +4

    Annamalai yendravudan, thaar road jeyakumar mugathula mattum sogam😅😅😅

  • @kathirselvam869
    @kathirselvam869 12 днів тому +1

    யார் அந்த சார்

  • @rathira4795
    @rathira4795 12 днів тому +1

    EPS you are nothing

  • @parivallalparivallal6000
    @parivallalparivallal6000 12 днів тому +2

    EPS 🎉

  • @SathishKumar-yr2is
    @SathishKumar-yr2is 12 днів тому

    அண்ணாமலை

  • @bhaskarkanniah6229
    @bhaskarkanniah6229 12 днів тому +1

    அண்ணாமலை என்ன பெரிய ம் அண்ணா. மக்கள் parattanum

  • @sivamuthusamy5314
    @sivamuthusamy5314 12 днів тому +2

    கேடு கெட்ட சாமி இவர்😂😂😂

  • @meenakshisundaramthangaraj7117
    @meenakshisundaramthangaraj7117 12 днів тому +3

    Dhrogi eps

  • @TheRamvinayak
    @TheRamvinayak 12 днів тому

    Yaaru Athan sirrrrr?

  • @MURUGESANMURUGESAN-ly4bw
    @MURUGESANMURUGESAN-ly4bw 12 днів тому

    Eda paddi 🎉

  • @FITMEMayuranKailash
    @FITMEMayuranKailash 12 днів тому

    Right side lady is ennai polave mimikri seithullaargal lady😅😅😅

  • @ChubiiChii
    @ChubiiChii 12 днів тому

    EPS mass leader ❤

  • @ஒடவைதமிழன்
    @ஒடவைதமிழன் 12 днів тому +1

    அண்ணாமலை எடிப்பாடியை பாராட்டியது அவ்வளவு சந்தோஷமா உங்களுக்கு. கூட்டணி யை உடைச்சதே இந்த அண்ணாமலை தான். திமிரு ஆணவ பேச்சு. ஜெயலலிதா இருக்கும் போது. இந்த அண்ணாமலை மாதிரி ஆளுக பேசி இருக்கனும். நல்லா இருந்து இருக்கும்

    • @maharajan6982
      @maharajan6982 12 днів тому

      ஜெயலலிதா பெரிய பருப்பாக உலா வருவதற்கு காரணம் இந்த மாதிரி முதுகெலும்பு இல்லாத அமைச்சர்களாதான் அது தெரியுமா உனக்கு அண்ணாமலை பற்றி பேச உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 12 днів тому

      முதன்முதலில் என்ன புரளி வெளிய வருதோ அதையேதான் கடைசி மூச்சு உள்ளவரை நம்பிக்குவீங்களா... அரசியலை நல்லா கூர்ந்து கவனிங்க. கூட்டணி உடைஞ்சதற்கு அண்ணாமலை காரணமே இல்லைனு பெரிய அரசியல் ஜாம்பவான்களே சொல்லியாச்சு. ஏன் எடப்பாடி கூட அண்ணாமலை காரணம் இல்லைனு சொல்லியிருக்காரே.
      ஆனால் திராவிட மீடியா பண்ற உருட்டுகளை மட்டுமேதான் நம்புவோம்னு இருக்கீங்க. ஒண்ணும் பண்ண முடியாது..
      அடுத்தது.... ஜெயா வுக்கு ஆணவம் திமிர் பேச்சு இருந்ததே இல்லியா... யார் பேசினாலும் பேச்சுல உள்ள மெய்ப்பொருளை பாருங்கள்.

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 11 днів тому

    அதிமுக ஒன்று சேர வேண்டும்
    இல்லாவிட்டால் அதிமுக
    வெற்றி பெறுவது கடினம்
    தேர்தலுக்கு முன் ஒன்று சேருங்கள்
    எம் ஜி ஆர்
    ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர வழி செய்யுங்கள்

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb 11 днів тому

    அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன் ஜெய் மோடி சர்க்கார் ஜெய் ஶ்ரீ ராம்

  • @ignatiousamalraj5199
    @ignatiousamalraj5199 12 днів тому +3

    அதான் நீங்க லாயக்கில்லைனு மக்கள் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே பாடி