வீட்டில் செல்வம் கொட்ட வைக்கும் கிராம்பு பரிகாரம் | Ashoka Astro | Parigara

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #parikaram #AshokaAstro #poojarules #கருங்கல் #கிராம்புபரிகாரம் #neivilaku #நெய்விளக்கு #parigaram #business #சங்குப்பூ #galattadivine
    வீட்டில் செல்வம் கொட்ட வைக்கும் கிராம்பு பரிகாரம் | Astrologer Ashoka | Parigara
    ➡️jeyachandran textiles
    Visit any of our stores to avail the exciting festival offers
    T Nagar | Pallikaranai | Tambaram
    ➡️"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
    / ktvhealthfood "
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

КОМЕНТАРІ • 281

  • @shanthya6385
    @shanthya6385 2 дні тому +17

    தமிழ் கேலக்கிய சித்தர் நமோ நமக என் பையன் சேர் மார்க்கெட்ல போய் 75 லட்சத்தை விட்டுட்டேன் சார் 40 பக்கம் நகையை விட்டுட்டேன் சார் நாங்க சாவு ஒரு நிலைமைக்கு வந்துட்டேன் சார் சூசைட் கூட பண்ண போய்ட்டோம் சார் நானும் என் பையனும் நினைச்சு நினைச்சு எங்க வீட்டுக்காரர் இறந்துட்டார் சார் நாங்க சாகுற நிலைமைல இருந்தும் சார் எதேர்ச்சி உங்க வீடியோ பார்த்து சார் நெய் வாங்கலாம் காசு இல்ல சார் வெறும் தண்ணி மட்டும் வச்சு ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக என்று 108 தடவை நாலு டு அஞ்சு சொல்லி வந்தேன் சார் ஒரு வாரத்திலேயே ரிசல்ட் கிடைத்தது சார் எங்க வீட்டை விட்டு கடனை அடைத்து விட்டோம் இப்ப கடன் இல்லாமல் நிம்மதியாய் இருக்கிறோம் இது சத்தியமான உண்மை உங்களுக்கு கோடி புண்ணியம் சார்

    • @வேலன்_007
      @வேலன்_007 23 години тому

      75L எப்படி கடன் அடைதிர்கள் உண்மை வா எனக்கு புரியவில்லை மூன்று மாதங்களில் எப்படி சாத்தியம்

  • @srinim146
    @srinim146 3 місяці тому +55

    அசோக் சார் உங்களை வரவேற்கிறோம் youtube சேனலில் சிறப்பு சிறப்பு மிக சிறப்பு உங்களுடைய கருத்துகள் அத்தனையும் உண்மையாகவும் நேர்ைமையாகவும் சிறப்பாக உள்ளது உங்களுடைய சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be 3 місяці тому +21

    அருமையான பதிவு... வழங்கியவர்க்கும் உங்களுக்கும் நன்றி.... 🙏

  • @yamunayamuna4149
    @yamunayamuna4149 4 години тому

    அண்ணா நீங்கள் பிரபஞ்ச சக்தியோடு கலந்திருக்கின்றீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகள் காண்பிக்கின்றது...மிக்க நன்றி ...பயனுள்ள தகவல்கள்.. நன்றி

  • @lithish.m2071
    @lithish.m2071 2 місяці тому +36

    அமைதியான முகம் அறிவான பேச்சு நன்றி ஐயா தெளிவான பதில்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому +5

    மிகவும் நன்றி ஐயா

  • @MSK36934
    @MSK36934 3 місяці тому +9

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க ❤❤❤ நன்றி ஐயா

  • @lathalathabarani6210
    @lathalathabarani6210 10 годин тому +1

    Ur speech is super 😊😊😊

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 3 місяці тому +11

    மிக. அருமை 👋

  • @gowri664
    @gowri664 Місяць тому +36

    கடவுள்தான் பிரபஞ்சம் பிரபஞ்சம் தான் கடவுள்

  • @sindhujaragunathan1888
    @sindhujaragunathan1888 День тому

    அருமை ஐயா

  • @KalpananaS-zw8ec
    @KalpananaS-zw8ec Місяць тому +4

    வயில்ல்லத ஜீவன் களுக்கு உதவ வேண்டும் அதுவே சிற்றந்த t thanan

  • @sivagamipandian3623
    @sivagamipandian3623 3 місяці тому +30

    தலைவரே உங்கள் பேட்டியில் மெய் சிலிர்த்தேன்

  • @rajendranraj8623
    @rajendranraj8623 3 місяці тому +55

    ஜாதகம் பார்க்கணும் உங்க அட்ரஸ் குடுங்க ஐயா சேலத்தில் இருந்து நான் பாத்துட்டு இருக்கேன்

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 3 місяці тому +8

    Thank you Very Much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos 3 місяці тому +8

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி 🙏🙏🙏

  • @paranthamank5074
    @paranthamank5074 2 дні тому

    Guruve saranam super 🎉🎉🎉

  • @POSITIVEMENT
    @POSITIVEMENT 17 днів тому +1

    Valid points than... Help pandradhu ellam True Ah NA points

  • @BharathirajaK-wh3wy
    @BharathirajaK-wh3wy 3 місяці тому +4

    Iyya Nandri nandri nandri🙏🙏🙏

  • @rani-qo8ct
    @rani-qo8ct Місяць тому +1

    அருமை! அருமை!
    நன்றாக குரு வாழ்க! குருவே துணை!

  • @God_killer6999
    @God_killer6999 2 місяці тому +1

    Super ah pesuringa brother romba happy ah iruku thank u

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 місяці тому +43

    நீங்கள் சொல்வது எல்லாம் நடக்க நன்றாக உழைக்க வேண்டும். ஆனால் உழைத்தாலும் இக்காலத்தில் கோடிஸ்வரனாக முடியாது

    • @ksjeyasekaran5671
      @ksjeyasekaran5671 Місяць тому +4

      உங்களால் முடியும் - நேர்மரறை எண்ணங்களால். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோற்றவே கூடாது. பேசவும் கூடாது.

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 26 днів тому

      100 persent correct 🙏🙏🙏🙏​@@ksjeyasekaran5671

    • @muthurajkanthasamy121
      @muthurajkanthasamy121 13 днів тому +2

      உழைக்காதவன் இன்று பலபேர் கோடிஸ்வர்ஆக உள்ளனர்

  • @malathishanmugam1852
    @malathishanmugam1852 15 днів тому +2

    ஒம் கேளக்கிய சித்தரே நமஹ ❤

  • @manimariyappan3645
    @manimariyappan3645 3 місяці тому +6

    Thank You Sir

  • @manjinidevi1512
    @manjinidevi1512 16 днів тому +3

    குருவே சரணம்! கேளக்கியர் சித்தர் திருவடியே சரணம்!!🙏🙏🙏
    சரணம்

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 23 дні тому +11

    கேளக்கி சித்தர் பெருமானே உன் திருவடி சரணம். நாங்கள் என் அப்பா இருந்த வரை எந்த குறை இல்லாமல் வாழ்ந்தோம். என் அப்பாவின் மறைவிற்கு பிறகு படாத கஷ்டங்கள் படுகிறோம். சுவாமி ஏதார்த்தமாக உன்னை கண்டேன் நம்பிக்கை கொண்டேன் என் குறைகளை நோய் நொடிகளை பணம் கஷ்டங்களை தீர்த்து வைப்பாய் என்று. என் வேண்டுதலை உன் திருவடியில் வைக்கிறேன். ஓம் கேளக்கி சித்தரே உன் திருவடி சரணம். எங்களுக்கு நீயே துணை.

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Місяць тому +2

    Nandri ❤

  • @SindhuSivakumar-fi7ri
    @SindhuSivakumar-fi7ri 3 місяці тому +1

    Valga valamudan❤

  • @vinodkumard54
    @vinodkumard54 2 місяці тому +1

    Nandri sir😇💫🙏🏾

  • @geethat6236
    @geethat6236 23 дні тому

    Migavum payan vulla pathivu Vaazhthukal Ayya. Kelakkiyer Sidhare Namaha😊😊😊Vaazhga valamudan🙏🙏🙏👩💝💐👩💝💐👩💝💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasadstudio6169
    @prasadstudio6169 29 днів тому

    நன்றி அய்யா

  • @ashoka4016
    @ashoka4016 3 місяці тому +7

    Thank you so much ❤

  • @RevathiK-o2k
    @RevathiK-o2k 27 днів тому +1

    Tq iyya useful message 😊

  • @shanthya6385
    @shanthya6385 2 дні тому +1

    10:59 சார் வணக்கம் சார்

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 29 днів тому

    நல்ல பதிவு 🌷🙏

  • @Mani_2712
    @Mani_2712 3 місяці тому +38

    மகர ராசி அன்பர்களே
    யாரு வாழ்க்கை வாழவே பிடிக்கல comment please

    • @subramanianb9458
      @subramanianb9458 Місяць тому +3

      எனக்கும் வாழவே பிடிக்கல முடியல

    • @AnbuArasi-f4y
      @AnbuArasi-f4y 27 днів тому +2

      எனக்கும் தான்.மரணத்தை நோக்கி செல்கிறேன்

    • @ShanthiRaj-c6u
      @ShanthiRaj-c6u 10 днів тому +2

      Me tooo

    • @jayaa9954
      @jayaa9954 3 дні тому

      Setha podhum da pavigala

  • @jayagowrirajaram4418
    @jayagowrirajaram4418 2 місяці тому +2

    Super Thank you ❤

  • @senrajapoobathi8408
    @senrajapoobathi8408 Місяць тому +8

    Nanpargale kandippa yenakkum nadathurukku avaga sollurathu yellame vunmaiyhan nanpargale kelakkiya chiththar namo namagaaa

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 2 місяці тому

    மிகச் சிறப்பு

  • @n.m.revathirevathi2230
    @n.m.revathirevathi2230 17 днів тому +1

    Thank you🙏🙏🙏🙏

  • @pathmaram
    @pathmaram Місяць тому

    Thankyou for summarizing ❤

  • @rojadevi2613
    @rojadevi2613 Місяць тому +17

    இந்த காலத்தில் லிஃப்ட் கொடுக்கிறவங்களை சில செய்திகள் கேட்கும் போது பயமாக உள்ளதே நல்லதே செய்யும் போது வினை வருகிறது

    • @shasinisophi7260
      @shasinisophi7260 Місяць тому +2

      Yes

    • @jayapalponnusamy4706
      @jayapalponnusamy4706 28 днів тому +1

      பக்கத்து வீட்டு பெண் அவங்க கடைக்கு போவாங்க பல முறை, பஸ் ஸ்டாப்க்கு வண்டியில் கொண்டு போய் விடுவேன் 2005 இல் இருந்து. நான் இன்று வரை ஸ்கூட்டரில் தான் போய் கொண்டு உள்ளேன்.

    • @VarshaA-j4f
      @VarshaA-j4f 19 днів тому

      Ama

  • @tohussain6642
    @tohussain6642 Місяць тому

    Valthukal ayya

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 29 днів тому +1

    Om Keelakeer Sidhar Thiruvadigal Potti Potti ❤❤❤

  • @SamyukthaRadhikamalini-x7o
    @SamyukthaRadhikamalini-x7o 29 днів тому

    Thanks bro
    Great explanation

  • @Selvaraj-v7z
    @Selvaraj-v7z Місяць тому

    ஐயாவுக்குநன்றி

  • @appatakarbala6672
    @appatakarbala6672 2 місяці тому +3

    அற்புதம்

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 3 місяці тому +4

    ❤❤ SUPER

  • @saraswatim6230
    @saraswatim6230 3 місяці тому +2

    Tq so much sir 🙏

  • @arasanmeena5733
    @arasanmeena5733 3 місяці тому +4

    Super super

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 Місяць тому +2

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @ranibalamani9781
    @ranibalamani9781 3 місяці тому +3

    Hi sir super

  • @jayashreemahendran7176
    @jayashreemahendran7176 2 місяці тому

    Sir vanakam🎉useful information thank yu sir🎉

  • @revathig8274
    @revathig8274 3 місяці тому +4

    Super sir simple ingredient for me

  • @BTSarmygirl-lg9rj
    @BTSarmygirl-lg9rj 29 днів тому +7

    😢😢😢ஜயா ஏதவது உதவி பண்னுங்கா ஜயா வீட்டில் பிரச்சனையாக உள்ளது கணவரிடம் மிகுந்த கஷ்டம் துண்பம் மரணத்தை எதிர்பாத்து இருக்கிறேன் ஜயா எனக்கு ஏதாவது ஒரு உதவி கிடைக்குமா ஜயா😢😢😢😢😢😢😢

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 21 день тому +1

      முருகன் மட்டுமே பதில். சரணடையுங்கள் தோழி. கண்டிப்பாக நீங்கள் நல்லா இருப்பீங்க. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @srisaixerox5826
      @srisaixerox5826 16 днів тому

      சிஸ்டர் வேல் மாறலையே தினமும் படிக்க pls இது சாத்தியமா உண்மை கவலை படாதீங்க..... உங்க பாரத்தை முருகன் னிடம் ஒப்படை unga......கேட்க கஷ்டமா இருக்கு 😔

    • @rajendrans6550
      @rajendrans6550 2 дні тому

      Enna pirachanai

    • @sasikala5796
      @sasikala5796 День тому +1

      உங்களுக்கு என்ன உதவி தேவை...மா? சொல்லுங்க, என்னால் முடிந்ததை செய்கிறேன். வருத்தப் பட வேண்டாம்.

  • @umamaheswari7838
    @umamaheswari7838 26 днів тому

    Mathavungalukum nala visayam poi seranumnu nenakira unga manasuku nandri txs universe for everything

  • @palrajnataraj6278
    @palrajnataraj6278 Місяць тому +1

    Thanks 369Thnkas 🎉

  • @rukkumanipalanisamy6856
    @rukkumanipalanisamy6856 28 днів тому

    நல்ல பதிவு மிகவும் அருமை. போண் நெம்பர் சார்

  • @saisaran_jxia6414
    @saisaran_jxia6414 2 місяці тому +1

    Thanks anna

  • @Tinzaryee-xh7dt
    @Tinzaryee-xh7dt 3 місяці тому +2

    Thankyousar

  • @anbarasithangaraj9374
    @anbarasithangaraj9374 День тому

    Engaluku transfer order varamal thalli poikonde irunthathu. Kelakiya siddhar kitta sonen. Nalaike order varavaiglen. Udaneva nadakka pogirathu enru ninaithen. Next day morning order vanthu vittathu

  • @Maha-r7w
    @Maha-r7w 2 місяці тому +1

    Nirandharama velai kidaika solunga sir please simmam magam

  • @UshaKumariA-rq8bn
    @UshaKumariA-rq8bn 8 днів тому

    En magan computer engineer viraivil oru velai kidaikka vendum ayya om kelakya siddhar namo namaha

  • @BagyaLakshmi-k7b
    @BagyaLakshmi-k7b 6 днів тому

    ஐயா வணக்கம் நாங்க திருப்பூரில் இருந்து பார்த்துட்டு இருக்கிறோம் ஐயா எந்த ஊருன்னு சொன்னீங்கன்னா நாங்களும் வந்து ஜாதகம் பார்ப்போம் ரொம்ப வறுமையில் இருக்கவங்க ஐயா தொழில் முன்னேற்றமும் இல்ல ரொம்ப வறுமையில் இருக்குங்க ஐயா எங்களையும் காப்பாத்துங்க

  • @susilasusila7037
    @susilasusila7037 День тому

    Thauy

  • @gowristudio5615
    @gowristudio5615 6 днів тому

    En maganukku thirumanam nadakka vendum

  • @nkgarments-q8p
    @nkgarments-q8p 3 місяці тому +3

    CLEAR AUDIO NEEDED ...

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 15 днів тому

    Mikka nandri Ayya Vaazga Valamudan

  • @lingarangalingaranga7475
    @lingarangalingaranga7475 Місяць тому +7

    ஓம் கோளக்கியர்சித்தர்நமே நம🙏🙏🙏

  • @KalaiSelvi-gs7fx
    @KalaiSelvi-gs7fx Місяць тому +1

    Welcome sir

  • @KalaimaniSanthalingam
    @KalaimaniSanthalingam 21 день тому

    Ayya. Vanakkam naan romba kashtathil iruken 10 naala manthiram sollikondiruken enakku eppo nalla neram varum

  • @sshankari8166
    @sshankari8166 20 днів тому +1

    🙏🙏🙏Tq universe 🙏🙏🙏

  • @vinayvikas8891
    @vinayvikas8891 3 місяці тому +1

    Super sir

  • @FABULOUS_ABU
    @FABULOUS_ABU 2 місяці тому +1

    Nice

  • @shobnavijay4561
    @shobnavijay4561 Місяць тому

    Golden Nuggets❤

  • @ChitraS-p7y
    @ChitraS-p7y 28 днів тому +1

    அண்ணா நான் நற்பவி சித்ரா கேலக்கியர் சித்தரை உனர்ந்தேன் உங்கலுக்கு கேவில்கட்ட உதவுகிரேன் அண்ணா

  • @santhisanthi9098
    @santhisanthi9098 15 днів тому

    தினம் புது அகல் விளக்கு ஏற்ற வேண்டும்மா

  • @umae7240
    @umae7240 22 дні тому

    ஓம் கேளக்கியர் சித்தரே போற்றி.

  • @murugamahshanthie7410
    @murugamahshanthie7410 24 дні тому +1

    anna... im mesham... can keep kelikiyaf sidthar photo?

  • @sujatharamamoorthy6197
    @sujatharamamoorthy6197 Місяць тому +1

    My son R.Gokhul db 3.1.1996, tb 5.11 pm,pb Chennai Rohini, Rishaba raasi, miduna lagnam.eppo marriage? Nalla varan amaiyuma? Employed bride amaiyumaa? Please say sir I will greatful and thankful to you for ever.

  • @velusamy8704
    @velusamy8704 22 дні тому +1

    ஜயா எனக்கு கடன் பிரச்சினை உள்ளது எனக்கு கடன் தீர வலி சொல்லுங்கள் ஜயா

  • @sathishk4585
    @sathishk4585 22 години тому

    சார் கேளக்கியர் சித்தர் அருளால் எங்கள் கடன்கள் அடைய வேண்டும்

  • @anbarasithangaraj9374
    @anbarasithangaraj9374 День тому

    Om sri kelakiya siddhare namo namah

  • @rmsp9559
    @rmsp9559 11 днів тому

    4.01 to multiply Gold or silver I told to keep some item in kuligan for beat result how many days should do after that what to that item kept in plate pls reply sir

  • @JothyIllanjothy
    @JothyIllanjothy 27 днів тому

    Super 👌

  • @velamuthan
    @velamuthan 7 днів тому

    அய்யா நான் வெளிநாட்டில் உள்ளேன் மந்திரம் வேற நேரத்தில் செல்லலாம காலை முடியவில்லையே எனக்கு கடன் தொல்லை அதிகம் இருக்கிரது

  • @ananthananth8850
    @ananthananth8850 3 місяці тому +1

    Sir enakku jathagam ella enna seirathu kadanukku mela kadan

  • @savitaramani9641
    @savitaramani9641 24 дні тому

    Ayya lagna lendu hoyse is calculated or mesham as first house
    Pl clarify
    Tx

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 місяці тому

    Kani astham 7.4.82
    Bhuvaneswari
    Night 11.45pm
    Husband matrum yarume enkooda ila..
    Husband ipo divorce veenumam..😢

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Місяць тому +3

    கையில் மருதாணி விளக்கம் தேவை

  • @gayathripremk.s8696
    @gayathripremk.s8696 15 днів тому

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @SarmilaSekar-nx5rr
    @SarmilaSekar-nx5rr 2 місяці тому +1

    Ellame universe

  • @govindangovindan1492
    @govindangovindan1492 3 місяці тому +1

    Rompa nallavara irupinga pola

  • @swathimakesh9622
    @swathimakesh9622 5 днів тому

    Ellam ok Nenga pannunga atha ....

  • @shanthya6385
    @shanthya6385 2 дні тому

    Galaxy

  • @KitchaKRISHNAN-h8x
    @KitchaKRISHNAN-h8x 20 днів тому

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому

    ஶ்ரீ காலபைரவர் துணை🙏

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 Місяць тому +17

    Ayya 30 varshamai nan bikele lift kodukiren ithu vare kar vangaville 😅😊😂

    • @Kandasamy7
      @Kandasamy7 29 днів тому +1

      நானும் பல முறை lift கொடுத்து இருக்கிறேன்.இவர் சொல்வது போன்று சிலமுறை அவர்கள் கேட்காமல் lift கொடுத்து உள்ளேன்.car கிடைத்தது, ஆனால் கூட பிறந்த அண்ணன் மிகவும் கடிந்து car வாங்க விடாமல் 2 முறை தடுத்து பழைய bike லேயே சென்று கொண்டு இருக்கிறேன். Car வாங்க வாய்ப்பு கிடைத்தது, வாங்கிய car வீடு வரும் முன்னர், கூட பிறந்த அண்ணன் பேச்சை கேட்டு திருப்பி கொடுத்து விட்டு பஸ் இல் திரும்பி வந்தேன்.

    • @Jayamkondaval777
      @Jayamkondaval777 29 днів тому +1

      Aiya neegal iruvarum viraivil puthiya car vanguvirgal 🤗Om sri kelakiyar namo Namaha 🙏🙏🙏

    • @tamilg3141
      @tamilg3141 28 днів тому

      😡😡😡😡

    • @Jayamkondaval777
      @Jayamkondaval777 28 днів тому

      @@tamilg3141 why so angry Thambhi

  • @covaiuma5099
    @covaiuma5099 22 дні тому

    I want to start a goshala ,I'm ready to serve the animals and birds,

  • @s.saicharan8697
    @s.saicharan8697 Місяць тому

    ஐயா தற்போது சனி தசை நடக்குதுங்க ஐயா மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் பலன் சொல்லுங்கள் ஐயா சாகமட்டும் வரை காத்தருளும் கள் ஐயா