ஐயா, எதற்காக இவ்வளவு வருந்தி மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கேட்கவே சங்கடமாக இருக்கிறது. தயவுசெய்து இவ்வளவு மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமே இல்லை. வீடியோ நீளமாக இருக்கின்றதென்றால் அவ்வளவு விஷயம் பேசவேண்டி இருக்கிறதென்று புரிகிறது. மிக்க நன்றி இந்த பதிவிற்க்கு.
ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் (அவசியமானது ) அருமையாக (இருந்தது) இருக்கிறது என்னை போல் ஆன்மீக பசி உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது இவ்வளவு விரிவாக எல்லோருக்கும் புரியும்படி பதிவுகள் கொடுத்துள்ளவர் நீவீரே மேலும் உங்கள் பதிவுகள் நீளமானது வரவேற்கத்தக்க விடயம் வாழ்க நீர் இவ் வையகம் உள்ளவரை
நன்றிகள் கோடி ஐயா பதிவு நீளமாக உள்ளது என்பது மிகவும் தவறு என்று நான் நம்புகிறேன் இது போன்ற தகவல்களை நமக்கு சொல்லி கொடுக்க நமது சமய வல்லுநர்கள் தற்போது முன்வந்துள்ளது மனிதக்குலத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் இன்றளவும் கோயில்களில் யாரை முதலில் எப்படி வணங்கும் முறை பற்றி தெரியாமல் சென்று கொண்டுதான் இன்றும் உள்ளோம் என்பது வருத்தத்தை அளிக்கிறது. உதாரணமாக உடுப்பியில் நாம் ஸ்ரீ கிருஷ்ணரை முழு வதுமாக வலம் வர அனுமதி இல்லை. இது மறுக்க முடியாத உன்மை. இந்த நிலை மாற வேண்டும் என்று இறைவனிடம் மட்டுமே கோரிக்கை வைக்கிறேன் மீண்டும் நல்லதொரு பதிவை பார்த்தேன் என்று கூறி எனது நன்றிகளை மீண்டும தெரிவித்துக்கொள்றேன்
ஐயா வணக்கம்🙏,எனக்கு மற்றொரு சந்தேகம், நான் பிரான்ஸில் வசிப்பதால்,திரயோதசி திதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.30க்கு ஆரம்பித்து சனிக்கிழமை மதியம் 12.16க்கு முடிவடைகிறது. நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை ஏற்றலாமா,விரைவில் பதில் கூறும்மாறு வேண்டுகிறேன், நன்றி🙏
Ayya nandri 🙏🙏
🙏🙏🙏
Mannipellam ketkavendiyathe Ille.verayaru itha sollaporadu....nandri ayya.
Ayya Nandi. 🙏
Nanrigal iya
நன்றி ஐயா
அய்யா வணக்கம், உங்கள் கருத்து மிகவும் பயனுள்ள தகவல்,கோடாண கோடி நன்றிகள்.
Nanri ayya
ஐயா நீங்கள் இறைவன் அருள் பெற்று நன்றாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
மிக்க நன்றி அம்மா வணங்குகிறேன் .
ஐயா, எதற்காக இவ்வளவு வருந்தி மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கேட்கவே சங்கடமாக இருக்கிறது. தயவுசெய்து இவ்வளவு மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமே இல்லை. வீடியோ நீளமாக இருக்கின்றதென்றால் அவ்வளவு விஷயம் பேசவேண்டி இருக்கிறதென்று புரிகிறது. மிக்க நன்றி இந்த பதிவிற்க்கு.
சுவாமி உங்கள் விளக்கம் அருமையான கருத்துக்கள் தெரியாத விஷயங்களை எங்களுக்கு அருமையான விசயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி வணக்கம்
மிக்க நன்றி அம்மா வணக்கம் .
தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா.
மிக்க நன்றி அய்யா உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் (அவசியமானது ) அருமையாக (இருந்தது) இருக்கிறது என்னை போல் ஆன்மீக பசி உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது இவ்வளவு விரிவாக எல்லோருக்கும் புரியும்படி பதிவுகள் கொடுத்துள்ளவர் நீவீரே
மேலும் உங்கள் பதிவுகள் நீளமானது
வரவேற்கத்தக்க விடயம்
வாழ்க நீர் இவ் வையகம் உள்ளவரை
மிக்க நன்றி ஐயா வணக்கம்
Sir unkal kudumpaththitku enkaludaiya Deepawali vallththukkal
Madrigal kodi ayya... Kankanda deivam neega pallandu pallandu valanum
மிக்க நன்றி ஐயா வணக்கம்
மிக்க நன்றி ஐயா.
அய்யா மிக்க நன்றி
நன்றிகள் கோடி ஐயா
பதிவு நீளமாக உள்ளது என்பது மிகவும் தவறு என்று நான் நம்புகிறேன்
இது போன்ற தகவல்களை
நமக்கு சொல்லி கொடுக்க நமது சமய வல்லுநர்கள் தற்போது முன்வந்துள்ளது
மனிதக்குலத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
இன்றளவும் கோயில்களில்
யாரை முதலில் எப்படி வணங்கும் முறை பற்றி தெரியாமல் சென்று கொண்டுதான் இன்றும் உள்ளோம் என்பது வருத்தத்தை அளிக்கிறது.
உதாரணமாக உடுப்பியில் நாம் ஸ்ரீ கிருஷ்ணரை முழு வதுமாக வலம் வர அனுமதி இல்லை. இது மறுக்க முடியாத உன்மை.
இந்த நிலை மாற வேண்டும்
என்று இறைவனிடம் மட்டுமே கோரிக்கை வைக்கிறேன்
மீண்டும் நல்லதொரு பதிவை பார்த்தேன் என்று கூறி எனது நன்றிகளை
மீண்டும தெரிவித்துக்கொள்றேன்
உமாதேவி மிகவும் நன்றி ஐயாவின் பதிவுகள் மிகவும் அரிதானவை
ஐயா, அந்த அரிசியை பூஜைக்கு பிறகு என்ன செய்வது, விளக்கம் தாருங்கள், நன்றி🙏
பசுவிற்க்கு மாவாக அறைத்தோ அல்லது கஞ்சி சமைத்தோ கொடுக்கலாம் பாக்கியங்கள் சேரும் . நன்றி
ஐயா ,எமக்கு பதிலளித்தமைக்கு மிகவும் நன்றி🙏
ஐயா வணக்கம்🙏,எனக்கு மற்றொரு சந்தேகம், நான் பிரான்ஸில் வசிப்பதால்,திரயோதசி திதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.30க்கு ஆரம்பித்து சனிக்கிழமை மதியம் 12.16க்கு முடிவடைகிறது. நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை ஏற்றலாமா,விரைவில் பதில் கூறும்மாறு வேண்டுகிறேன், நன்றி🙏
சுவாமி வணக்கம் 🙏🙏🙏🌹 உங்களை எப்படி வாழ்த்து என்று தெரியவில்லை சுவாமி கோடண கோடி நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன் சுவாமி
மிச்சிறப்பு கோடானகோடி நன்றிகள். வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
அருமை ஐயா. நன்றிகள் கோடி. எம தீபம் வீட்டுக்குள் ஏற்றணுமா. வெளியில் ஏற்றணுமா ஐயா
பூஜை அறையில் ஏற்றலாம்
@@yesvithasj8thdsivakumar279 thank u mam
ஐயா எம தீபம் வெளியில் வைக்கதேவையில்லை. சாமி Room இல் 9 விளக்கு வைத்தால் சரியா? தீபாவளிக்கு முதல் நாள். தயவு செய்து பதில் தரவும்.
சாமிஅறையில் ஏற்றலாம்
பித்ருக்கலுக்கு ஏற்றும் தீபம் எம தீபம் அது வீட்டுக்குள் தெற்கு பார்த்து ஏத்த கூடாது
ஐயா விளக்கு திரி தினமும் மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள் உண்மையா இப்படி கேள்வி பட்டது இல்லை இதை பற்றி தயவு கூர்ந்து கூறுங்கள்
Murugar Shasti viratham pathi solunga Ayya...
வணக்கம் சுவாமி கோடாண ககோடி நன்றி சுவாமி
Thank u ayya
Ayya intha 9 vilaku yetrumpothu nama swamy kita vachu irukira kuthu vilaku yetralama vendama
ஐயா வீடியோ நீட்டமாகவே குடுங்கள்
மிக்க நன்றி ஐயா வீடியோ விளக்கமாகவே போடுங்கள் ஐயா
Iya 🙏 pallandu vazhga yamadheebam patri thelivana karanathai kuriyadharku nandri nenda pathivu engalukaha athil mahizhchi dhan👌👌👌
Nandri ayya..
One doubt. Some people are saying to light up lamp in the outside of the house.. Can u plz clear ayya. Nandri
Karthigai deepathil yetriya villakkai eduthu vaikalama Ayya
Very useful message sir. Thank you sir
Iyya ungalukku kodanukodi nandrigal. Neengal yengal valkkaiyen valikati. Neengal yengalidam mannippu ketkalama?
Thank you sir
வணக்கம் குருநாதர்
Super sir
South side veetin thalaivasal erukalama
ஐயா நீள வீடியோ வா இல்லை ஐயா அப்படி சொல் லாதீர்கள்
Iyya naan 55 years old amadeebam atrumpodu Kal santhu akal ilasha pinam arpatadu payam sareyaha pathal solayum.
உன்மை தானே சொல்லுங்க இதில் சனி ஈஸ்வரன் அவர் ஒரு நீதிபதி
Aia na srilanka omanla valli uga phoneon pls
Neelamana vediove illai. No words to describe ur social service. Neengathan ellorukkum periyavar
Aiyya vanakkam 🙏. Thanks for this useful information.
✨️🎇HAPPY DEEPAWALI🎇✨️
Pp O
Aiyya enoda appa irandha poi 45 days achu enga vetla yemma Deepam yetralama
En mamiyar intha varudam may madham tavari vittar.
Nangal intha deepavaliki vilaku yetralama aiya.
IAM first view
Thanks a lot sir.
Thank u sir