chanthiranaal namakku sathanaya? sothanaya ?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @SwarnaLatha-ef6vl
    @SwarnaLatha-ef6vl 5 років тому +5

    குருவே நமஹ மனம் தங்களை குருவாக நினைக்கின்றது. தங்களின் வழிப்படி வேண்டுதல்கள் செய்யும்போது தங்கள் உருவத்தை மனதில் நிருத்தி நன்றி சொன்ன பின்பே வேண்டுதலை ஆரம்பிப்பேன். நன்றி ஐயா

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 років тому +3

    உண்மை தான் ஐயா தாங்கள் கூறிய பேச்சு . அருமை , மிக அருமை . தொடர்ந்து பல video பதிவிடவும்

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 5 років тому +4

    தங்களின் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.. நன்றிகள் கோடி ஐயா

  • @monishapandiyan8325
    @monishapandiyan8325 4 роки тому

    சூப்பர் மெசேஜ்
    வாழ்க்கைக்கி ரொம்ப
    முக்கியமான இந்த மெசேஜ் 🧘‍♂️🧘‍♂️

  • @nithyap8994
    @nithyap8994 5 років тому +5

    ஐயா, இன்று என் மனம் நிறைய வருத்ததுடன் இருந்தது .ஆனால் உங்கள் பதிவை கேட்டவுடன் மனம் அமைதி அடைந்துள்ளது.மிக்க நன்றி ஐயா

  • @deepanchakravarthy8888
    @deepanchakravarthy8888 5 років тому +2

    நன்றி ஐயா. நிறைய அறிந்து கொண்டேன்.கற்றுக்கொண்டதை கிரகங்களோடு ஒப்பிட்டு ஆராய உதவியமைக்கு நன்றிகள்.

  • @logeshlatha8604
    @logeshlatha8604 5 років тому +13

    ஐயா வணக்கம் தங்களது பதிவுகள் அனைத்தையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மேலும் நான் தங்களை நேரில் சந்தித்து எனது மற்றும் என் குடும்பத்திற்கான ஜாதகம் ஆலோசனை பெறுவதற்காக தங்களது பொன்னான நேரத்தை கேட்டிருந்தேன் எனக்கு எப்பொழுது தாங்கள் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி தருவீர்கள் என்று எனக்கு தயவு செய்து கூறுங்கள் நான் தங்களை காணும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறேன் இப்படிக்கு

  • @drsmtnithyapalaniswamy6954
    @drsmtnithyapalaniswamy6954 5 років тому +3

    இன்று திங்கட்கிழமை, சந்திரனை வணங்கி வாசலில் கோலம் இட்டேன் ஐயா. நீங்கள் இந்த பதிவை அனுப்பி இருக்கிறீர்கள். என்ன ஒற்றுமை பாருங்கள். ஆனால், சந்திரனே எனக்கு ஆறாம் அதிபதி ஆகிவிட்டார். என் மனோவிருப்பம் இனிதே பூர்த்தி ஆக தங்கள் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன் ஐயா.

  • @alagambika
    @alagambika 4 роки тому +1

    வணக்கம்.... எளிமையான வலிமையான தகவல்கள் நன்றி ஐயா

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому +2

    Nandri Aiyya. Vazhga Valamudan. Vazhga Nalamudan

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 5 років тому +4

    ஐயா உங்களுக்கு எனது வணக்கத்தையும் கோடானுகோடி நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

  • @kanagarajvloge1176
    @kanagarajvloge1176 3 роки тому +1

    வீட்டில் நவகிரம் நினைத்து ஆத்மார்த்தமா வணங்கலாமா?🙏🙏🙏🙏🙏🙏 அய்யா விளக்கம் தாருங்கள்

  • @sadhanas6349
    @sadhanas6349 5 років тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா,இந்த உலகமே இந்த அன்பான வார்த்தைகளுக்காக ஏங்குகிறது

  • @indhumathi5911
    @indhumathi5911 5 років тому

    மிக்க நன்றி ஐயா அருமையான விளக்கம். .... என் வாழ்க்கையில் உங்களது அறிவுரை களை பின் பற்றி வருகிறேன். ...

  • @umamaheswaripari8910
    @umamaheswaripari8910 5 років тому +2

    Sir thank you very much.you r great.keep sending these valuable massages

  • @sanandhi4197
    @sanandhi4197 3 роки тому

    கோடி நன்றிகள் ஐயா👍

  • @kanagarajvloge1176
    @kanagarajvloge1176 3 роки тому +1

    அய்யா வணக்கம், தினதோறும் சந்திரனை வாங்குகிறேன் 4காம் பிறை வழிபாடு பாதிக்குமா? அய்யா

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 5 років тому +7

    Ayya Vanakkam
    Ungal videos than yengallukku Tonic mathri
    Neenga yeepothum yengallukku Vazhalaikatta vendum

  • @astrodr.krishnaveni
    @astrodr.krishnaveni 5 років тому +2

    சந்திரனை பற்றிய விளக்கம் அற்புதம் ஐயா.

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 років тому +2

    தமிழர் அறிவு சித்தர் வழி காட்டுதல் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கு 🎪🎪🎪🎪🎯🎯🎯🎯🎯🎯🎵🎶🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵

  • @a.ravishankara.ravishankar6361
    @a.ravishankara.ravishankar6361 5 років тому +1

    Ayya enakku rishaba rasi mirukasiridam natchathiram 1;2 patham enakku vaalkai eppadi irukku ippa enna putthi nadakkuthu ennoda rasiku sollunga

  • @ellamshivam6618
    @ellamshivam6618 5 років тому +1

    மிக்க நன்றி ஐயா...... 🙏🏼

  • @kanagarajvloge1176
    @kanagarajvloge1176 3 роки тому +1

    பஞ்சபூதம் தெய்வம்
    வழிபாட் டால் என்ன நன்மைகள் அய்யா?

    • @kanagarajvloge1176
      @kanagarajvloge1176 3 роки тому

      அய்யா தயவு செய்து விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 5 років тому +2

    Vanakkam ayya nandrigal pala pala

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf 5 років тому

    மிக்க நன்றி ஐயா, வாழ்க வளமுடன்

  • @kalaiselvikalaiselvi9036
    @kalaiselvikalaiselvi9036 5 років тому +2

    மிக்க நன்றி. ஐயா

  • @bmalathi3083
    @bmalathi3083 5 років тому +1

    Kondana kodi. Nandri. Swamy. Iam ur big fan Swamy

  • @veluprasath8104
    @veluprasath8104 2 роки тому

    நன்றி அண்ணா நன்றி

  • @thilagat6461
    @thilagat6461 5 років тому

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 5 років тому

    சூப்பர் சார் வாழ்க வளமுடன்

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 5 років тому +1

    Ayya neer vaalga pallaandu

  • @bhaaskaranrbu3414
    @bhaaskaranrbu3414 5 років тому +3

    U r a great

  • @jaganvarshan6669
    @jaganvarshan6669 5 років тому +1

    Ayya guru peyarchi video podunga

  • @murugesannagappan3542
    @murugesannagappan3542 4 роки тому +1

    Ayya super🙅🙅

  • @senthil3894
    @senthil3894 5 років тому +1

    Iyya danusu laknam il pirandal thiruppathy sentral kadanali avarkalam unmaiya iyya please reply pannunga iyya

  • @yasothayaso7351
    @yasothayaso7351 5 років тому +8

    Aiyya enaku neraya negative thoughts varuthu .ennala atha control pannave mudila.indha negative thoughts ennoda good charactersaye mathuthu.plz enaku solution sollunga plz

    • @Qwerty-ni7xn
      @Qwerty-ni7xn 5 років тому +1

      Naletey ninengal kandipa naletey nadekum

    • @sugas9690
      @sugas9690 5 років тому +3

      Just listen lots of positive people speech

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому +1

      எங்க குடும்ப ஜோதிடர் சாது.ஆத்மஜோதி,போன்:8939110919 //திருவண்ணாமலை, சொன்ன தகவல்,விடியற்காலையில் சூரியன் உதயம் முன் எழவதற்கு பழகுக.கல் உப்பு கலந்த நீரில் குளியுங்கள்.பசு தொழுவம் பசு கோசாலையில் முடிந்த போதெல்லாம் சேவை செய்க.தலை குளித்த பின் குங்கிலியம்,வெண்கடுகு கலந்து முடிக்கு புகை காட்டுங்கள்.ஜி

  • @arokiyasamy9634
    @arokiyasamy9634 5 років тому +2

    Super athithiya sir

  • @vijayc2626
    @vijayc2626 5 років тому +1

    Vannakam iyya Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanr4757
    @venkatesanr4757 5 років тому +1

    Sir, super sir, mikka nandri,

  • @AKK13787
    @AKK13787 2 роки тому

    Great

  • @raghavendar1250
    @raghavendar1250 5 років тому +1

    iyya chandra grahanam kuriithuu kurungal

  • @sathiyamurthi5278
    @sathiyamurthi5278 5 років тому +1

    Very useful iyya

  • @sundarijaisankar5479
    @sundarijaisankar5479 5 років тому

    சுப்பர். ஐயா

  • @naveenscorpio2009
    @naveenscorpio2009 5 років тому +1

    நன்றி அய்யா

  • @logeshlatha8604
    @logeshlatha8604 5 років тому +6

    தங்களது பதிலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து எனக்கு உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி தாரும் மேலும் தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்பி வையுங்கள்

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 2 роки тому

    A🙏🤩nandri

  • @poomaripalani9988
    @poomaripalani9988 4 роки тому

    Super sir

  • @kannansathiya9721
    @kannansathiya9721 4 роки тому

    Good very good

  • @gnanasekaramputheesan9461
    @gnanasekaramputheesan9461 4 роки тому

    Nantri ayya.

  • @aathig6138
    @aathig6138 5 років тому

    சிறப்பு

  • @thamaraisk4291
    @thamaraisk4291 5 років тому

    அசிரிரீயை அணுபவித்துள்ளேண்.

  • @gangap9413
    @gangap9413 5 років тому

    ஐயா வாஸ்து பற்றி பகிருங்கள்

  • @rajeshwarimuvin3537
    @rajeshwarimuvin3537 5 років тому +1

    Nantri iyya

  • @r.s7506
    @r.s7506 5 років тому +1

    Tq sir

  • @antrirajra2233
    @antrirajra2233 5 років тому

    Thank you sir

  • @PandiselviSelvi-q8e
    @PandiselviSelvi-q8e 9 місяців тому

    🙏

  • @rameseram6291
    @rameseram6291 5 років тому +2

    👌

  • @gowrig3588
    @gowrig3588 5 років тому

    Nandri ayya

  • @RameshKumar-im7mo
    @RameshKumar-im7mo 5 років тому +1

    aiyya viruchagam rasi july month lottry yogam irukka aiyya

  • @RameshRamesh-gx1ck
    @RameshRamesh-gx1ck 5 років тому

    NaNRe.👌👌❤🇮🇳

  • @RAMKUMAR-ou2st
    @RAMKUMAR-ou2st 5 років тому +1

    1st view 1st like

    • @issaitv
      @issaitv  5 років тому +1

      நலம் நிறைந்து வளமோடு வாழ இறைவனை பிராத்திக்கிறேன் . வணக்கம் ஐயா .

    • @RAMKUMAR-ou2st
      @RAMKUMAR-ou2st 5 років тому

      Nandri Ayya
      Chandran neechamanalum vasapaduvara

  • @suthaharisrihari2139
    @suthaharisrihari2139 5 років тому

    Super my guruji

  • @PK-cz1bk
    @PK-cz1bk 5 років тому

    அருமை 👏👏👏

  • @ManoMano-bl6wq
    @ManoMano-bl6wq 5 років тому

    Nice

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 5 років тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @abhisrim9571
    @abhisrim9571 2 роки тому

    🙏🙏🙏👍👏🌷💥

  • @rajaram-gu6gm
    @rajaram-gu6gm 5 років тому

    Kadavul ankku allitha guru nekal

  • @PandiselviSelvi-q8e
    @PandiselviSelvi-q8e 9 місяців тому

    Please give me mo no sir 🙏

  • @velusamy2126
    @velusamy2126 5 років тому +2

    ஐயாநான்மினராசிஎன்மனவிசிம்மராசிநான்எதுசெய்தாலும்தடைசெய்யுராங்கஎதாவதுபரிகாரம்சொல்லுங்கள்ஜயாநான்உங்கள்சிசியன்தயவுபதில்ஜயா

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому +1

      ஐயா,எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்மஜோதி,போன்:8939110919, திருவண்ணாமலை சொன்ன தகவல் ,தங்கள் அன்பான மனைவி உங்க பேச்சு கேட்க ஓவ்வொரு வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் காளியை வணங்கி உருகி பிரார்த்தனை செய்தால் தடை நீங்கும். Good Luck ji

  • @harinimuthaiah2151
    @harinimuthaiah2151 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @kesavans4009
    @kesavans4009 5 років тому

    நன்றி ஐயா

  • @ramyar9149
    @ramyar9149 4 роки тому +1

    Super meg

  • @nandakumar7151
    @nandakumar7151 5 років тому

    Nandri ayya

  • @poojasree9345
    @poojasree9345 4 роки тому +1

    Super ayya

  • @manjubasini66
    @manjubasini66 5 років тому

    Nandri ayya

  • @rojarojaezilan30
    @rojarojaezilan30 5 років тому +1

    Nandri sir