Front Cross Stitching Detailly Explained in Tamil | Front Cup Shape Stitching | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Front Cross Stitching Detailly Explained in Tamil | Front Cup Shape Stitching | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 284

  • @kiddooskids7529
    @kiddooskids7529 Рік тому +21

    Hi anna unga video va paathu first time blouse measurement yeduthu cross cutting la en size stitch panne, super aa vandichi, thank you so much anna, naa blouse theppe but measurements edukka theriyadhu, unga detailed video va paathu naa thechadhu perfect aa vandhichu, thank you so much bro, ipdiye e. engalukku different tips, secret tips solli thaange. All the best for your future👍🙏💐💐

  • @anandhmanoj6871
    @anandhmanoj6871 Рік тому +47

    சூப்பர் அண்ணா ரொம்ப தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்க பணம் கொடுத்து படிச்சா கூட இப்படி சொல்லி தர மாட்டாங்க உங்களுடைய முயற்சிக்கும் நன்றி அண்ணா❤

  • @chennaicookingchannelccc8551
    @chennaicookingchannelccc8551 Рік тому +17

    நான் மூன்று நான்கு வருடமாக youtube ஐ பார்த்து அளவு பிளவுஸ் அப்படியே போட்டு தைப்பேன் ஆனால் அளவுகள் பார்க்கத் தெரியாது உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் அளவு சரியாக வைத்து தைத்தேன் அருமையான விளக்கம் டைலர் அண்ணா 🫶🏻❤️👏🏻 நேற்றுதான் உங்கள் ஒரு கோடி டெய்லரில் நானும் ஒருவனாக சேர்ந்தேன் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉❤❤❤

  • @nasabu8378
    @nasabu8378 Рік тому +8

    பிளவுஸ் கட்டிங் ஸ்டிச்சிங்கை இவ்வளவு நுணுக்கமா எந்த டெய்லரும் சொல்லிக் கொடுத்ததே இல்லை.. நான் சின்ன வயசிலேயே டைலரிங் படிச்சிருக்கேன் ஆனா இப்பதான் புரியுது எவ்வளவு வேஸ்ட் பண்ணி இருக்கேன் தெரியுமா.. நிறைய பேரோட ஆசீர்வாத இருக்கு உங்களுக்கும்உங்க குடும்பத்துல இருக்கிறவங்களுக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 Рік тому +7

    அண்ணா ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா இவ்வளவு தெளிவா யாருமே சொல்லித்தர முடியாது உங்களுடைய முயற்சிக்கு உங்களுடைய உழைப்புக்கும் நன்றி அண்ணா

  • @pothumponnumarimuthu926
    @pothumponnumarimuthu926 Рік тому +5

    மிக அருமையான விளக்கம் தம்பி சட்டையைப் பார்க்கும் போதே அவ்வளவு அழகா இருக்கு ஒவ்வொரு தையலும் ரசனையோடு தைக்கீறீங்க தம்பி ரசனை இருந்தால் மட்டுமே ஒரு செயல் அழகாகும் மொத்தத்தில் மிக மிக அருமை அழகு தம்பி

  • @ngquihimrajandran2059
    @ngquihimrajandran2059 Рік тому +1

    Hai anna I'm from Malaysia. Nan unggal tailoring rasigai . Nan pala maathanggalaga neengal kodukkum payirtchiyai youtube mulamaaga parthu pazhagi kondirukkiren . Malaysia vis ovvoru payirchikkum panam kodukka vendum aanaal ungalai pol nalla ullam padaithavargal ilavasamaagave katrikkoditthu pala pengalai sonthamaaga taikka thodangi vittargal.vazthukkal anna . Nandri

  • @Madurai__96
    @Madurai__96 Рік тому +1

    Anna Ungala thavira Vera yarnalaum sollitharamutiyathu anna eppo 30 blouse Ku Mela stitch panna start panniten daily blouse stitch Pannum Pothu unga video parthu than cutting and stitching panren anna romba thanks Anna

  • @abisurya9556
    @abisurya9556 Місяць тому

    அண்ணா ❤❤❤❤❤சூப்பர் அண்ணா நல்லா சொல்லி தருகிரீர் சூப்பர்

  • @seetha4553
    @seetha4553 Рік тому +2

    சூப்பர் தெளிவா சொல்லித்தரிங்க அன்னா இது மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க😊😊

  • @artvider5475
    @artvider5475 Рік тому +1

    Anna na tailoring class poi blouse cut stich panna kathukita.. Athukuda ivlo alaga purila.. Neenga athavida super ah solli tharinga anna.. Thank you anna

  • @deepadeepa.s523
    @deepadeepa.s523 Рік тому +1

    Thank u so much bro.theliva sollirukenga. Naa nalla thelivakiten.thank u thank u bro.naa very happy bro.

  • @poomalar2049
    @poomalar2049 Рік тому +1

    Thank u so much அண்ணா romba nallavey purinjuthu ithai vida sulabam veru yarum kodukka mudiyathu

  • @anandhiramasaravanan3206
    @anandhiramasaravanan3206 Рік тому +8

    விளக்கம் எளிமையாக அருமையாக இருக்கிறது. நன்றி

  • @palanithashwin8663
    @palanithashwin8663 Рік тому +4

    அண்ணா சூப்பர் எனக்கு தெளிவாக புரிந்தது

  • @mrvfashions7037
    @mrvfashions7037 Рік тому +3

    👌👌👌 bro tq bro. நான் உங்க video பார்த்து தான் full a கற்றுக்கொண்டேன்

  • @kalaiarasi120
    @kalaiarasi120 Рік тому +2

    சூப்பர் அண்ணா ரெம்ப தெளிவாக உள்ளது சூப்பர் அண்ணா

  • @SivaSangari-z3w
    @SivaSangari-z3w Рік тому +1

    Anna super anna ungalalathan nan blouse thaika kathukitten thank you anna inime suditharum thaika poren intha perumaiyellam ungalukuthana thank you anna😊

  • @gomathiviji6660
    @gomathiviji6660 8 місяців тому +3

    Thanks anna neenga romba thelivana vilakkam koduth unga,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmisamylakshmisamy2346
    @lakshmisamylakshmisamy2346 7 місяців тому +1

    மிக எளிமையான முறையில் சொல்லிக் கொடுத்தீங்க நன்றி அண்ணா

  • @santhoshkumar9275
    @santhoshkumar9275 Рік тому +1

    Sa method follow panardanale customerkitte nalla review varudu thank you so much

  • @GloriaJoice
    @GloriaJoice 7 місяців тому +2

    Thank you bro, very clear explanation,all doubts clear 🙏🙏🙏🙏🙏

  • @lillyroseline2657
    @lillyroseline2657 5 місяців тому +1

    Super Anna thank you so much wonderful teaching God bless you anna

  • @birundhakannan995
    @birundhakannan995 Рік тому +2

    Anna... romba thanks anna .....ungalala evlavo kudumbangal happy ah iruka poranga....God engaluku kodutha gift neenga......thank you very much Tailor Bro🎉

  • @IqsaanairfanaIrfana-hv2yw
    @IqsaanairfanaIrfana-hv2yw Рік тому

    Super annna romba theliva solli erukeenga romba thanks anna

  • @seemanselvi2212
    @seemanselvi2212 Рік тому +2

    வணக்கம் அண்ணா என்னோட தவறுகளை தலையில் கொட்டி கொட்டி புரிய வைத்தது மாதிரி இருந்தது
    😊😊

  • @uthrabalachandar2483
    @uthrabalachandar2483 Рік тому +1

    Anna romba vilakkama solrinka ethukku mela yarum solla mudiyathu 🎉🎉🎉 thanks😊

  • @indragopi6976
    @indragopi6976 3 місяці тому

    அருமையான தெளிவான விளக்கம்.... நன்றி🎉🎉🎉🎉🎉

  • @prabhsmurugesan4673
    @prabhsmurugesan4673 3 місяці тому

    U r the greatest teacher anna🎉🎉🎉🎉🎉

  • @kanchanag7426
    @kanchanag7426 Рік тому +2

    Anna super ra porumaiya solithariga anna,👌🏻💖

  • @anjali.a9086
    @anjali.a9086 Рік тому +8

    அண்ணா சுடிதார் கோட்டு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @rajmohanraj2349
    @rajmohanraj2349 Рік тому

    Super Anna na thaiyal class pokala UNGA video paththu kaththikitta thanks Anna na thakira ana yarum thaikka kutukka mattankiranga

  • @shaanushaanu4859
    @shaanushaanu4859 Рік тому +2

    love from karnataka🔥🔥🔥
    sprb anna

  • @Murugan_thunai1230
    @Murugan_thunai1230 Рік тому +1

    Super annaaa.....

    • @Murugan_thunai1230
      @Murugan_thunai1230 Рік тому

      Anna enaku romba santhoshama eruku na unga reply Ku thank u annaaaa.

  • @marylavanya4824
    @marylavanya4824 11 місяців тому

    Super teaching bro all the best
    and Jesus bless you 👍

  • @JanapirakasamdanialDanial
    @JanapirakasamdanialDanial Місяць тому

    அண்ணா இன்று நான் சாரி சட்டை சரியான முறையில் தைத்து முடிச்சிடடன் thanks அண்ணா sir lanka

  • @marikannan1046
    @marikannan1046 11 місяців тому

    Super brother semmaya iruku pa

  • @chandramathipalanisamy7134
    @chandramathipalanisamy7134 Рік тому +4

    Thank you for the info...Well noted Tailor Bro...😊

  • @shopaturpalm9059
    @shopaturpalm9059 Рік тому +3

    Thank you bro...its very helpful for beginners

  • @jubaithabegum7897
    @jubaithabegum7897 Рік тому

    Thank you ....
    Thank you ....
    Thank you bro 💯
    Helpful tips

  • @thebakshome4367
    @thebakshome4367 9 місяців тому +1

    Neenga pesradhu kekrapo... favourite school teacher ngabagam varanga

  • @dipti2549
    @dipti2549 Рік тому +3

    Superb Anna. Thank u for ur explanation . 🙂👍. Enaku neenga sonnna maari front neck ilutha maari shape vanthichu. Ethinaale nu ippo purichuchu.

  • @user-cp261
    @user-cp261 Рік тому

    Anna enaku tailoring pathi yendha knowledge illa na... But ungaa video pathathula erundhu stitching kathukanum nu asaiya eruku... Naan Chennai la eruken yepadi unga kita class kathuka mudiyum...

  • @Bysp21
    @Bysp21 Рік тому

    ரொம்ப நல்லா சொல்லி கொடுத்தீங்கன்னா எனக்கு ரொம்ப தெளிவா புரிந்து விட்டது பிளவுஸ்ல இப்ப வந்து எனக்கு ஜென்ஸ் சட்டை வந்து கட்டிங் பண்ணி காலர் ரெடி பண்ணி ஏத்தறது வேணும் எனக்கு பினிஷிங் கம்மியா இருக்கு அதனால கொஞ்சம் சொல்லுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

  • @vaaranaavaaranaa8086
    @vaaranaavaaranaa8086 Рік тому

    Anna supper Neenga neenga thaan semma na..

  • @mekalaanbu7619
    @mekalaanbu7619 Рік тому +1

    Super Anna...🎉🎉

  • @pushpab2300
    @pushpab2300 Рік тому

    அருமையான விளக்கம் ‌தம்பி வாழ்க வளமுடன்

  • @princyprincy9662
    @princyprincy9662 Рік тому

    Sir
    உங்கள் மூடிப் பாத்து நான் 39 சைரஸ் பிளவுஸ் மிக மிக அருமையாக தைத்து போட்டு இருக்கிறேன்.
    தங்களுக்கு நன்றி
    நான் எந்த ஒரு டைலர் வகுப்புக்கும் போகல
    எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @arshyarayyan910
    @arshyarayyan910 Рік тому

    Very nice Anna supera solli kuduthiga😊

  • @vijayakumari4837
    @vijayakumari4837 Рік тому

    அண்ணா நீங்கள் சொன்னது போல தவறுகள் செய்தேன் இந்த வீடியோ பார்த்து புரிந்துகொண்டேன் மிக்க நன்றி அண்ணா

  • @SivalingamVisvaroopy
    @SivalingamVisvaroopy Рік тому

    அண்ணா சூப்பர் தெளிவாக
    விளக்கமாகவும் புரியும் படி இருந்தது கிளாசிக்கு போனால் கூட இப்படி சொல்லிதர மாட்டார்கள்

  • @kowsalyas42
    @kowsalyas42 4 місяці тому

    சூப்பர்சார்

  • @indum6070
    @indum6070 Рік тому +1

    Thank you brother..this tips help for my stiching..

  • @mala-ci7jr
    @mala-ci7jr Рік тому

    I like ur way of teaching sir

  • @saveethabaskaran70
    @saveethabaskaran70 Рік тому +3

    Cup size sharpa vendamna eppadi sollrathu

  • @prabhsmurugesan4673
    @prabhsmurugesan4673 6 місяців тому

    Anna u r the great anna na

  • @umapaneer1608
    @umapaneer1608 10 місяців тому

    Very super bro dout clear tq

  • @koushik8455
    @koushik8455 Рік тому

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி❤

  • @tndarkgamer4537
    @tndarkgamer4537 2 місяці тому

    Thanks anna super🎉

  • @SANJARIKAVVIIIA
    @SANJARIKAVVIIIA Рік тому

    Thank you, bro
    You're a very great person

  • @manigandansaranya6367
    @manigandansaranya6367 Рік тому

    ❤amazing bro.....

  • @purushothamansrinivasan2218

    Super Anna thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmi5251
    @rajalakshmi5251 Рік тому

    Hi annaya how r u back ground super annaya god bless you annaya

  • @spselvaaruna3223
    @spselvaaruna3223 3 місяці тому

    Anna neenga sonna method la churidar stitch panen ellam superb vanthathu but oru doubt, back neck arm hole tighta iruku? Reason therila sollunga Anna

  • @SameemaBanu-u7m
    @SameemaBanu-u7m Рік тому

    Super bro full la purenjathu tkq

  • @Trendycollection143
    @Trendycollection143 Рік тому

    Romba romba thanks anna😊

  • @saranyababu3750
    @saranyababu3750 Рік тому

    Eesy irukku anna nice explain. Thank you anna

  • @divyakarthi2592
    @divyakarthi2592 Рік тому

    Unga video pathu than nan cup shape super ra stritching panran

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Рік тому +2

    Very easy method teaching thank you thambi🎉

  • @AmmuAmmu-ff6bi
    @AmmuAmmu-ff6bi Рік тому

    Super god bless you bro

  • @RubaDurai-b6m
    @RubaDurai-b6m 3 місяці тому

    Super sir❤❤❤

  • @roopaharish1477
    @roopaharish1477 Рік тому

    Good explanation bro🎉

  • @pushparani
    @pushparani Рік тому

    Super Sakotharan Nanri

  • @karthikkaruppaiyan1925
    @karthikkaruppaiyan1925 2 місяці тому

    Super 🎉

  • @nsrfamily1961
    @nsrfamily1961 Рік тому

    Super sir .yaaru sir neenga 👌👌👌👌

  • @m.epranav6200
    @m.epranav6200 Рік тому

    சூப்பர் அண்ணா நான் சுதா 👌👌👌👌

  • @s.geethayadav9765
    @s.geethayadav9765 Рік тому

    Geetha yadav from bangalore very nice explanation for already learners also, thanks for your time with us 🎉🎉

  • @p.muthup.sathana4088
    @p.muthup.sathana4088 Рік тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @MkStar-z7x
    @MkStar-z7x Рік тому

    Thank you tailor brother

  • @nagendrakumark403
    @nagendrakumark403 4 місяці тому

    Tampa thanks anna

  • @User....u603
    @User....u603 Рік тому

    அரசு பணியில் இருந்து ஓய்வாகிவிட்டேன் உங்களின் இந்த பதிவுகளை பார்த்து நானும் ஒரு டைலரானேன்

  • @MuthuKumar-qj4jp
    @MuthuKumar-qj4jp Рік тому

    Super Annan.

  • @MekkalaKaruppu
    @MekkalaKaruppu 10 місяців тому

    👌👌👌அண்ணா

  • @SaravanaKumar-nr1ek
    @SaravanaKumar-nr1ek Рік тому

    Lovely 🌹🌹

  • @selvid5069
    @selvid5069 Рік тому

    Very nice bro🎉

  • @sudhaambika269
    @sudhaambika269 11 місяців тому

    Thanks🎉bro

  • @kevynemil4912
    @kevynemil4912 Рік тому

    God bless you anna

  • @sudhavaisri1695
    @sudhavaisri1695 Рік тому

    சூப்பர் அண்ணா

  • @sweetyjennifer6527
    @sweetyjennifer6527 Рік тому

    Super Anna. Thank you for the video. 🙏

  • @darshanhari2730
    @darshanhari2730 4 місяці тому

    tnq bro

  • @vijayamala3625
    @vijayamala3625 Рік тому

    Thank you Anna God bless you

  • @baraniravindranbarani7449
    @baraniravindranbarani7449 Рік тому

    Chance eh illa superb ah solithariga anne

  • @srivatsank1290
    @srivatsank1290 Рік тому

    Super anna romba thanks anna

  • @revathyselvakumar55
    @revathyselvakumar55 Рік тому

    10th like😊
    Anna ..front cross piece cutting blosue stiching video podunga , namma chennai side full ah straight piece dha poduranga, aana namma south side cross piece dha tailors stich panni tharuvanga..
    Pls upload detailed video anna...
    Pls..pls..
    Anna online tailoring class edunga anna..

  • @fathimumthi5767
    @fathimumthi5767 Рік тому

    ❤tnx bro

  • @natrajarchanadhanyasri7304
    @natrajarchanadhanyasri7304 Рік тому +1

    Super. Chutithar pant cutting eppa potuvinga i am waiting anna

  • @mvsv5633
    @mvsv5633 Рік тому

    Unga pathivukkaga waiting bro 😊

  • @aswiniachu3403
    @aswiniachu3403 Рік тому

    Anna online class athathu eduga plz niga teach panarathu nalla motivation uh eruku but director uh vanthu class kathuka mudiyathavagaluku online romba useful uh erunkum online class aduga anna plz.....

  • @muthulakshmichitra8450
    @muthulakshmichitra8450 Рік тому

    Super super cutepa explain❤

  • @ramsanjeevi9620
    @ramsanjeevi9620 Рік тому

    👌 super verynice