வீரப்பன் சாதிய தலைவராக கட்டமைக்கப்படுவார் என்று நினைத்தாரா ? - Siva Subramanian Interview | Veerapan

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @thereflectvoice
    @thereflectvoice  Рік тому +6

    சேத்துக்குளி கரம் பிடித்து மாண்ட வீரப்பன், அவரை Lorry Tyre போட்டு எரிச்சிட்டாங்க Full Video Link : ua-cam.com/video/XfqqzTdKDf4/v-deo.html

  • @sathishm320
    @sathishm320 Рік тому +13

    சரியாக சொன்னீங்க அண்ணா காடு மற்றும் காடுகளுக்கு அருகில் எப்படி விவசாயம் செய்வது என்பதை இதற்காக எல்லா விவசாயிகள் சிந்தித்தால் நல்லது.

  • @Numbers0123
    @Numbers0123 Рік тому +5

    அருமையான பேட்டி 👏
    சூப்பரான நெறியாளர் சர்வா ❤ (வெவ்வேறு எபிசோடுக்கு ஒரே உடையா? இருப்பினும் நன்று)
    நல்ல கேள்விகள் 👌
    இருக்கை வசதியானதாக இல்லை மற்றும் இருக்கை நிறம் படு மொக்கை 😢
    ஒளி, ஒலி பதிவு சிறப்பு, செட்டிங் சிறப்பு!
    நல் வாழ்த்துக்கள் !

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +8

    காடுகள் பற்றிய விளக்கம் அருமை

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 Рік тому +3

    புளிஞ்சூரில் நடந்த சம்பவத்தில் இன்னும் ஒருவர் உயிருடன் இருக்கிறார் ஒரு கை இழந்து அவர் பாய் அவருடன் பேசியிருக்கிறேன் நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை..

  • @MaheshAnu-qv1qv
    @MaheshAnu-qv1qv Рік тому +1

    Verry good sipch

  • @rajeshperumal6704
    @rajeshperumal6704 Рік тому

    Thalaiva nee vera leval ungaludaya sevai thamiznattukku thevai❤

  • @nareshgugannareshgugan8883
    @nareshgugannareshgugan8883 Рік тому +2

    Ethaa Veerappan💯 aiyya keitta koodi kanaikaana💸 Panam irruintha suittu konnu 😔irruippagala❤

  • @arunveni-d6t
    @arunveni-d6t 6 місяців тому

    Good 💯

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 Рік тому +4

    Sivsoppu Anna 🙏♥️

  • @rajus6721
    @rajus6721 Рік тому +5

    Caste pathi unmai than sollirkaru veerapan aiyya.

  • @arunsk3399
    @arunsk3399 11 місяців тому +2

    வீரப்பனால் அவர் குடும்பத்தை விட இந்த ஆளும் நக்கீரன் கோபாலும் நிறைய சம்பாதித்து இருப்பார்கள்

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu Рік тому +2

    ❤❤❤❤🎉🎉🎉

  • @ravindrankallan731
    @ravindrankallan731 6 місяців тому +1

    நாம் தமிழர்... காடுகள் காககபடவேண்டும்

  • @nareshgugannareshgugan8883
    @nareshgugannareshgugan8883 Рік тому +1

    Veerappa aiyya va pathi video podhuga❤

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Рік тому

    சாதியைப் பற்றி சொன்னது மாவீரன் வீரப்பன் உண்மை வன்னிய சாதி நண்டு சாதி

  • @AGifrom2040
    @AGifrom2040 Рік тому +1

    Why no films on cruel cops with their names...?

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Рік тому

    தமிழ்நாட்டில் வளங்கள் அழிவதைபற்றி எதுக்குங்க கவலைபடனும் .. அதை தடுக்க எவன் என்ன செய்தால் என்கென்னங்க 😒🙄

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Рік тому +1

    20 years over veerappan ayya died still somebody earning money by using bad information about good people God veerappan ayya is alaways God

  • @MurugesanDuraisamy-n6s
    @MurugesanDuraisamy-n6s Рік тому +2

    அவர வெச்சு சம்பாரிச்சு வெச்சவனுக அனுபவிப்பானுக

  • @Jackjack14354
    @Jackjack14354 Рік тому +1

    7.58 😂 ஐயா சோத்துலாம் போலீஸ் கிட்ட தான் இருக்கும் அவர் ஜட்டி போடுவாரா தெரில pant சட்டை தான் இருக்கு

  • @dsc8099
    @dsc8099 Рік тому +7

    கடைசியில் சேத்துகுழி கோவிந்தன், வீரப்பன் இருவரும் ஏமாந்தார்கள்

  • @raguramtm
    @raguramtm Рік тому +1

    @10.37 கேவளமா இருக்குல?!?!

  • @sreenthsree
    @sreenthsree Рік тому

    Punajur incident telling wrong.

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Рік тому

    Do some one business for earning money

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 9 місяців тому +1

    இவன்தான் காட்டி கொடுத்தான்