💥நாளை கைது செய்யப்படுகிறாரா ? சற்றுமுன் வைத்தியர் வெளியிட்ட காணொளி !

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan UA-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

КОМЕНТАРІ • 166

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Місяць тому +46

    அண்ணன் கவலை பட வேண்டாம் கடவுள் துணையாக இருப்பார்❤❤😊

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 Місяць тому +42

    இனித்தான் தெரியும் தமிழனின் ஒற்றுமை....ஒன்றாய் சேர்ந்து இவரைக் காப்பாற்றுங்கள் யாழ் தமிழர்களே!!!!
    அந்தையாள் சரியோ பிழையோ ... உள்குத்துகளை பொது வெளியில் சொன்னதற்காக காப்பாற்றுங்கள்....தனிய விட்டுராதேயுங்கடாப்பா பாவம் மனுசன்!!!!!!

  • @vasandhand1388
    @vasandhand1388 Місяць тому +29

    அர்ச்சனா அண்ணா இந்தக் காலத்தில் பிணம் தின்னி கழுகுகளும் ரத்தக்காட்டேரி நாய்களும் நரிகளும் ஒன்று சேர்ந்து வாழும் காலம் இது ஒரு நல்லவனை நல்லது நினைத்து செய்பவனை அது விட்டு வைக்காது அந்த இனத்துக்கு அது பொருத்தம் இல்லாதது அதனால் அது இரத்தம் குடிக்கத்தான் செய்யும் பிணத்தை சாப்பிடத்தான் செய்யும் நல்லதற்கு காலமில்லை அர்ச்சனா அண்ணா உங்கள் குடும்பத்தோடு போய் சந்தோசமாக வாழுங்கள் நிம்மதியாக உங்கள் குழந்தைகளோடு மனைவியோடு வாழுங்கள் இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கின்றது நாங்களும் உங்களுக்காக குழந்தை மனைவிக்காக நானும் இறைவனிடம் மன்றாடுகின்றேன் வாழ்த்துக்கள்

  • @sureshkumarssy
    @sureshkumarssy Місяць тому +21

    நீங்கள் நல்லவராக இருப்பதால் உங்களை இங்கு நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்.

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl Місяць тому +53

    மக்களே!தமிழ் நீதிதேவதை ஐயா இளஞ்செளியன் ஐயாவிடம் ஒன்றுசேர்ந்து உத வி கேளுங்கள் புலம் பெயர் உறவுகளிற்கும் இப்பதிவு. உதவுங்கள்.

    • @alagarsamy2251
      @alagarsamy2251 Місяць тому +5

      அவ்வாரேசெய்யவேண்டும்இளஞ்செழியன்ஐயாவிடம்இவ்வழக்கனைஒப்படைக்கவேண்டும்

  • @chan4052
    @chan4052 Місяць тому +18

    தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நல்ல மனிதரை காப்பாற்ற வேண்டும் அனைவரும் இணைய வேண்டும்

  • @sugeethakannan2806
    @sugeethakannan2806 Місяць тому +32

    Dr.அர்ச்சுனா sir தர்மம் மறுபடியும் வெல்லும். நீங்கள் சவால்களை முறியடித்து வென்று வாருங்கள்.சகுனிகளின் சூழ்ச்சி வெல்லப்போவதில்லை.பகவான் கிருஷ்ண பரமாத்மா உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +26

    மக்களுக்கு சிகிச்சை செய்யாது பணிப்புறக்கணிப்பு செய்த மருத்துவர்கள் செய்தது சரி, அந்த 3 நாட்களும் தனி ஒரு மருத்தவராக நின்று மக்களுக்கு சிகிச்சை செய்தது பிழையா? என்ன கொடுமை? மருத்துவர் அருச்சுணா அந்த மருத்துவமனையில் மக்களுக்காக எவ்வளவு நல்ல மாற்றங்களை கொடுத்தவர். அது தான் ஒரு பொருப்பான பதவியில் இருப்பவர்களுக்கு அழகு. அது யார் கண்களுக்கும் தெரியவில்லையா? அவர்கள் குழப்பம் செய்ய நினைத்தால் அன்றே செய்திருப்பார். அவர் அன்று மேல் அதிகாரிகளின் அழைப்பை மதித்து, பிரச்சனையை பெரிதாக்காமல் சென்றது அவரின் உயர்ந்த பண்பைக்காட்டுகிறது. அவர் முக நூலில் போடாவிட்டிருந்தால் அவருக்கு மக்களுடன் கதைக்ககூட சந்தர்ப்பம் கிடைத்திருக்காது, அன்றே அவருக்கு ஏதாவது பாதகமாக நடந்திருக்கும். இந்த நாட்டில் மக்களுக்கு நல்லது செய்து நேர்மையாக நடந்தால் மகா குற்றம். அப்ப இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் செய்யக்கூடாத தப்பை செய்து கொண்டு மௌனமாக இருந்தால் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள், இன்றைய இளைஞர்களுக்கு அவர்கள் நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள் மிகவும்சிறப்பு. நாட்டின் முன்னேற்றத்திற்க்கு மிகவும் உதவியாகவும் இருக்கும்.
    அன்பான வேண்டுகோள் மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு யாரவது அவர்பக்க நியாயத்தை எடுத்து கூறி அவருக்கு உதவிசெய்ய முடிந்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு கோடிபுண்ணியம் ஆகும்.

  • @thileepanvelnayagam5801
    @thileepanvelnayagam5801 Місяць тому +84

    வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் கவலைப்படத் தேவையில்லை பணத்திற்காக ,மக்களுக்காக போராடியவர் ,புலம் பெயர்த்தவர்கள் உங்களை கைவிட மாட்டார்கள் .உண்மை வெல்லும் .நானும் உதவி செய்வேன் நீதிக்கு.

    • @paravallipuram5628
      @paravallipuram5628 Місяць тому +1

      Trust in God 🙏 you're not doing anything wrong

    • @sornamalartsmalar2791
      @sornamalartsmalar2791 Місяць тому

      Makane archchuna a c namparai poodunko ennaalijanrathai poodukiren naan. Jaffnajil thaan irukkiren enmakalum ithe chavakachchrijil thaan piranthava😂👍🏻

    • @veeraThamila
      @veeraThamila Місяць тому +2

      எம் மக்களுக்காக நீதியுடன் போராடும் உங்களுக்கு உதவி செய்ய நாமும் காத்திருக்கின்றேன்.
      ❤🙏

  • @anathys2281
    @anathys2281 Місяць тому +76

    சட்டத்தரணிகள் உதவவேண்டும் . புலம் பெயர்ந்த மக்கள் எவ்வாறு உதவி புரிய வேண்டும் என்பதனை அறியத்தரவும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் .

    • @sivavarathannavaratnam9162
      @sivavarathannavaratnam9162 Місяць тому +9

      வழக்குகள் தொடர்பான விடயங்களுக்கு பொருளாதார உதவிகள் செய்ய விரும்புகிறேன். எப்போது எப்படி அனுப்ப வேண்டும் என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்

    • @nilameganathan8014
      @nilameganathan8014 Місяць тому

      ​@@sivavarathannavaratnam9162அவருடைய வங்கி கணக்கு இலக்கம் சொன்னார் தானே. அதற்கு அனுப்பலாம். நல்லவனுக்கு காலம் இல்லை.கள்வர்கள் கொள்ளையர்களுக்குத் தான் காலம்.

    • @georgehorton3293
      @georgehorton3293 Місяць тому +1

      சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிடம் இந்த விடயத்தை கொண்டு செல்ல வேண்டும்.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Місяць тому

      Please overseas people can contribute for Dr Aruna’s case, let us know how to contribute, where ever we are living, these governments not stop us to help him.

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Місяць тому +32

    தில்லாக இருங்கள் பிரதர். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். தமிழகத்தில் இருந்து ஏதாவது ஏற்பாடு செய்கிறோம். 😊👍✌️❤️🇮🇳

    • @karuppiaadaikkalam7778
      @karuppiaadaikkalam7778 Місяць тому

      உங்களின் தாராள மனதிற்கு 🎉 🙏 நன்றி சகோ

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w Місяць тому +31

    மக்களின் கையொப்பங்களுடன் நீதிமன்றத்தில் மனு கொடுக்கமுடியுமா?

    • @jekkumarjekkumar9839
      @jekkumarjekkumar9839 Місяць тому +3

      சட்டதரணி ஊடாக கொடுக்கலாம். மக்கள்பலமே தேவை.

  • @vasasamayal6889
    @vasasamayal6889 Місяць тому +32

    நீதி துறை அழிந்துவிட்டது

  • @nedumarannedu3319
    @nedumarannedu3319 Місяць тому +7

    Doctor பாபா துனையிருப்பார் எல்லாம் நல்லவையாக நடக்கும் 🙏🙏🙏

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 Місяць тому +51

    நல்லவனாக இருந்தால் மட்டுமே இலங்கையில் வாழ முடியாது

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому +1

      @@sivachandrikasivamaintham9536 50 likes recorded for this statement அப்போ இலங்கை வளர்ச்சி அடையா காட்டுமிராண்டிகளாய் பிடிச்சு தின்னும் காடையர் கூட்டம் 💯 KEEP AWAY OR ESCAPE என்று சொல்லுறியள் 🤔

  • @user-qh1fo3vm9x
    @user-qh1fo3vm9x Місяць тому +24

    என்னடா இது தவறு செய்தவரை விட்டுவிட்டு தட்டிக்கேட்டவருக்கு தண்டனையா

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 Місяць тому +35

    வழக்கு தொடர்பான செலவுகளுக்கு நிதி உதவி அளிக்க விரும்புகிறேன்

    • @sivavarathannavaratnam9162
      @sivavarathannavaratnam9162 Місяць тому +8

      வழக்கு தொடர்பான செலவுகளுக்கு நிதி உதவி அளிக்க விரும்புகிறேன்
      எப்போது எப்படி அனுப்ப வேண்டும் என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்

    • @VeeranManju
      @VeeranManju Місяць тому

      ரொம்ப நன்றி உறவே🙏🙏🙏🙏🙏 ​@@sivavarathannavaratnam9162

    • @ketheeswarankanageswary5126
      @ketheeswarankanageswary5126 Місяць тому

      Please help

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Місяць тому +7

    நிச்சயமாய் தேவன் இதை விசாரிப்பார் உங்களுக்கு நீதி கிடைக்கும் ✝️🛐

  • @ancilamuriel9491
    @ancilamuriel9491 Місяць тому +9

    உண்மை படும்பாடு வேதனை தருகிறது. இப்படிப்பட்ட நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? இனி வரும் காலங்களில் பாமர மக்கள் நிலை அபாயத்தை நோக்கியே நகரும்.

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 Місяць тому +10

    உண்மையில் கவலைyaka தான் இருக்கிறது. நல்லவnukku காலமில்லை. உண்மைkkum இடமில்லை. This is Srilanka.

    • @EMJEEPI
      @EMJEEPI Місяць тому

      ஸ்பெஷலி தமிழன்.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Місяць тому +12

    சட்டதரனிகள் இந்த நேரத்தில் கைகொடுத்துஉதவுங்கள் அர்ச்சுனன் நேர்மை யானவர்

  • @sellathuraiaravinthan
    @sellathuraiaravinthan Місяць тому +2

    இந்த வழக்கை உடைக்க ம். M. A சுமந்திரன் ஐயா தான் சரி உண்மையான விஷயம் அவர்தான் சரியான ஆள் சூப்பர் அரசியல் வேறு நீதி துறை வேறு அவரை வெல்ல யாரும் இல்லை நீதி துறையில் 🙏

  • @pinkydoll8731
    @pinkydoll8731 Місяць тому +67

    Dear DR Archunaa..... நீங்கள் அனைத்தையும் விட்டுட்டு தயவு செய்து குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு வெளிநாட்டில் சென்று நிம்மதியாக வாழுங்கள்..... ஊழல்களுக்கு உதவி செய்யும் அரச ஊழியர்கள் இருக்கும் வரை தனி ஒருவராக நின்று நீர் நீதி தேட முடியாது நண்பா .... நீர் உமது குடும்பத்தினருகாக வாழும்

    • @nirubartrlf4912
      @nirubartrlf4912 Місяць тому +1

      😢 take care... God ll b with u... B carefull brother

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Місяць тому +4

      @@pinkydoll8731
      அவர் இப்போது இறங்கியிருப்பது அரசுக்காக மக்களுக்காக அல்ல

    • @raju054
      @raju054 Місяць тому

      @@balakumarparajasingham5971 tmorow health minister jaffna varar archuna kaithu seiyapada porar that's poltics bro

    • @alagarsamy2251
      @alagarsamy2251 Місяць тому +2

      நீங்கள்குறிப்பிட்டதுதான்சரிஊழல்கீழ்மட்டத்தில்இருந்துமேல்மட்டம்வரைஉள்ளது

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN Місяць тому +7

      Please come to uk , தங்கமாலையுடன் வரவேற்க காத்திருக்கிறோம். அயோக்கியர்களை விட, அயோக்கியர்களைக்காப்பாற்றும்நபர்கள் உள்ள நாட்டில் வாழவேண்டாம் !!!

  • @EMJEEPI
    @EMJEEPI Місяць тому +9

    உந்த நாட்டில் வந்து நேர்மையாக வாழமுடியாது . தமிழனிடமே அடிமையாக வாழவேண்டும். மக்கள்தான் அர்ச்சனாவின் பக்கம் நின்று அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому

      @@EMJEEPI அதனால் தான் கடவுளே கைவிட்ட கூட்டமாக கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்றிய மூத்த குடி யாம் தமிழீ குடி இன்று முன் தோன்றி பின்தங்கிய குடியாக தன்னினத்தையே விழுங்கும் குடியாக உலகம் பூரா பரவி பந்தாவாக வாழ்ந்து மறைகிறது 🇨🇦

  • @VillageViewLatest
    @VillageViewLatest Місяць тому +6

    வைத்தியருக்தகு வசதி உடய நல்ல மனிதர்கள் உதவி செய்யவேண்டும்

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw Місяць тому +58

    அர்ச்சுனாவுக்கு இப்ப விளங்கும் சுமன் பத்திரன பக்கம்தான் காவல் துறை நிற்கும். மக்கள் தொடர் போராட்டங்களும் ஆதரவும்தான் இவரைக்காப்பாற்றும். ஆனால் அர்ச்சனா தனக்கு உதவிக்கு சட்டத்தரணிகள், ஆர்வலர்கள் கொண்ட குழு அமைத்து செயற்படுவது நன்று. மக்கள் வீதியில் விடுகிறார்களா என்பதை பார்க்கத்தானே போறம்.

    • @Kiddinan-pg8uo
      @Kiddinan-pg8uo Місяць тому +11

      Saman paththirana Mental

    • @josephatrajkumar8931
      @josephatrajkumar8931 Місяць тому

      You are correct sir, if this doctor believe the people ,I am sorry for him

    • @aa-ng4ot
      @aa-ng4ot Місяць тому

      ​@@Kiddinan-pg8uono need to be a disrespectful a$a!

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Місяць тому

      ua-cam.com/video/Me9KvijVuWs/v-deo.htmlsi=J6ZxM4xbxemwzDil

  • @ThamilNesan
    @ThamilNesan Місяць тому +5

    சரியான தகவல்களை தருவதற்கு சகோதரா நன்றி நம் தமிழ் இனம் உலகிலேயே மூத்த குடி இன்று வளற்சியடையாத இனங்களில் ஒன்றா என உணரமுடிகிறது தன் இனத்தையே மிதித்து தான் முன்னே வர வேண்டும் என்னை மற்றவர்கள் புகழவேண்டும் மற்றவர்களிடம் புடுங்கி நான் நல்லா வாழ வரவேண்டும் என்ற Narrow minded generation அந்த மனப்பான்மையில் உலகம் பூரா பரவிய நோயைப்போல் பரவி வாழும் ஒரு இனமாக பெருகிவிட்டது 🇨🇦 ☹️

    • @vijivi1103
      @vijivi1103 Місяць тому +1

      எட்டப்பன் கூட்டம் இப்பவும் இருக்கு எப்படி தமிழர் உருப்படுவர்.

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому

      @@vijivi1103 எட்டப்பன் இருக்கும் மட்டும் கேடுகெட்ட இனமாக மாறி தொலைந்து போகும் இனமாக போய்விடும் 🙂‍↕️

  • @sivapillai2784
    @sivapillai2784 Місяць тому +13

    We are with you from Canada with love.

  • @2024jaffna
    @2024jaffna Місяць тому +11

    கோர்ட்டில் எவ்வளவு லஞ்சம் பரிமாறுவது என்ற அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்ல வேண்டும்

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 Місяць тому +13

    வழக்கு தொடர்பான செலவுகளுக்கு நிதி உதவி அளிக்க விரும்புகிறேன்
    எப்போது எப்படி அனுப்ப வேண்டும் என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்

    • @vijivi1103
      @vijivi1103 Місяць тому

      அவர் பேஸ்புக்கில் இந்தபதிவில் அடையாள அட்டை இல கூறியுள்ளார். நானும் ஏழை நீங்கள் இந்த மீடியாவை தொடர்புகொண்டு அனுப்புங்கோ.

  • @UmakanthanUmakanth
    @UmakanthanUmakanth Місяць тому +9

    Sir don't worry we are supporting always you

  • @user-rz4vb9kw3l
    @user-rz4vb9kw3l Місяць тому +4

    நல்லவனாக எங்கேயும் வாழ. முடியாதுகவலைப்படவேண்டாம்கடவுள்துணைற்பார்

  • @veeraThamila
    @veeraThamila Місяць тому +4

    Dr .அர்ச்சனாவுக்கு ஆதரவாக சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும்
    சீர்கெடுகளை கடிதம் மூலம் எழுதி மக்களிடம் கையொப்பம் வேண்டுவது சிறப்பானது.

  • @subramaniyammohanraj3913
    @subramaniyammohanraj3913 Місяць тому +6

    Dear Doctor
    God is always with you not with the culprits

  • @premananthapremanantha5261
    @premananthapremanantha5261 Місяць тому +8

    உண்மை ஒரு போதும் தோற்க கூடாது

  • @VeeranManju
    @VeeranManju Місяць тому +14

    DR.R.ARCHCHUNA வின் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு நிதி மற்றும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். மக்களின் மைந்தனை கை விட்டு விடாதீர்கள். அர்ச்சுனா சேர் எதற்கும் பயப்படாமல் கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கள். நன்மைக்கு காலம் இல்லை என்பது உண்மை ஆனாலும் உண்மை ஒரு நாள் வெல்லும். ❤❤❤❤❤❤❤

  • @sketchesandstrokes6760
    @sketchesandstrokes6760 Місяць тому +27

    கைது செய்யப்படுவதற்கு நீங்கள் செய்த தவறு என்ன..

    • @pdhvlogs2
      @pdhvlogs2 Місяць тому +7

      இதுதான் இலங்கை saddam

    • @MathurigahRamanan-cc8wx
      @MathurigahRamanan-cc8wx Місяць тому +3

      முக நூலில் கூறிய குற்றங்களுக்கு..
      ஆதாரம்... மக்கள்.. சாட்சி சொல்லுங்க

    • @LucLawrence
      @LucLawrence Місяць тому

      அவர் நோய்யாளிகளுக்காகவும், இலஞ்சம் வாங்குவதற்கு எதிராகவும், கொள்ளை அடிக்கும் வைத்தியர்களுக்கு எரிராக போராடியதே. மரணம் ஒரு தரம் தான் அது மக்களுக்கா வந்தால் வைத்தியர். அச்சுணா மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்.

    • @Tha226
      @Tha226 Місяць тому +7

      தவறு:-நேர்மையாக இருந்து ஊழல்களை தட்டி கேட்டது தான்.😢😢😢 கலி யுகம்😢😢

    • @alagarsamy2251
      @alagarsamy2251 Місяць тому +2

      ஊழல்செய்தபணம்அவர்களிடம்இருக்கிரதேபணம்தான்பாதாளம்வரைபாயுமே

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +16

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @tamilsathuriyam5736
    @tamilsathuriyam5736 Місяць тому +1

    மருத்துவ மாபியாவும் சட்டமாபியாவும் இனி இணைந்து செயற்படும் அதனால் அர்சுணரிற்கு ஸ்ரீ கிருஷ்ணபகவான் போல நல்ல தேரோட்டி வேண்டும்.....

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt Місяць тому +10

    Kalvarkalukku காலம் கனிந்து விட்டது

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 Місяць тому +13

    Now pls save Dr arjuna our cominite

  • @ratnarajahthilina3255
    @ratnarajahthilina3255 Місяць тому +3

    We support u from Switzerland ❤❤

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Місяць тому +4

    சுகாதார அமைச்சு அதிகாரிகள் இன்று சாவகச்சேரி வந்தார்களா? மக்கள் தங்கள் முறைப்பாடுகளைக் கொடுத்தார்களா?

  • @tbala7021
    @tbala7021 Місяць тому +5

    Doctor.don.n.worry.god.will.help.you

  • @mankayatkarasithirunavukka7098
    @mankayatkarasithirunavukka7098 Місяць тому +4

    Please all Tamil people help Archuna Doctor, Important Europe Tamil people Thank you

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 Місяць тому +3

    Archuna sir நீங்கள் அ‌திகார‌ம் உ‌ள்ள யாரையுமே நம்ப வேண்டாம். உண்மைக்கு யாருமே இல்லை. கடவுளும் மக்களுமே எப்போதும்.

  • @perumalthurai2022
    @perumalthurai2022 Місяць тому +3

    நீங்கள் வெளிக்கொண்டுவந்த மாபியாக்கள் மீது இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உங்களை கைது செய்யப்பபோகின்றர்களா?.மக்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

  • @tbala7021
    @tbala7021 Місяць тому +6

    Doctor.don.n
    World.god.help.you

  • @sasikalaselvarajan8562
    @sasikalaselvarajan8562 Місяць тому +2

    God is always with you

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 Місяць тому +3

    You can't issue any public statements in the media while the cases are in the court. Got to be very careful.

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 Місяць тому +1

    முன்பும் எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுதுகிறேன். பொது சமூகவலைத்தளங்களை பொறுத்தவரை நீங்கள்
    "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
    சொல்லிழுக்குப்பட்டு"
    என்ற குறளை எப்போதும் மறவாமல் கவனமாக பேசுவது நல்லது. உங்கள் நோக்கங்களும் செயல்பாடுகளும் குறிப்பாக உங்கள் தைரியமான முன்னெடுப்புக்களும் தோற்கடிக்கப்படாமல் இருப்பதற்கு இது அவசியம். இணைந்து செயற்படும் அனைத்து சக்திகளோடும் மருத்துவர்களோடும் முரண்படாது நட்போடு செயல்படுவதும் அவசியம். உணர்ச்சிவசப்பட்ட" யாழ்ப்பாணத்து தமிழன்ரா "பேச்சுக்கள், அரசியல் சார்ந்த பேச்சுக்கள், "கறுப்பு பெம்பிளையை இரண்டு கோடி சீதனத்தோடு கலியாணம் கட்டியிருப்பன்"போன்ற பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுக்கள், சக மருத்துவர்களை தனிப்பட்ட விதத்தில் இழிவு படுத்தும் பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மக்கள் அநியாயங்களுக்கு எதிராக உங்கள்பக்கம் நிற்கிறார்கள்.

  • @meerasupper3590
    @meerasupper3590 Місяць тому +1

    நல்லவர்கட்குத்தான் துன்பம்

  • @jeyagowriyuvarajah
    @jeyagowriyuvarajah Місяць тому +1

    Save dr arjunaaaa❤

  • @Thayananthanmayurathy
    @Thayananthanmayurathy Місяць тому

    அர்ச்சுனா டாக்டர் நீங்கள் எதையும் நினைத்து சஞ்சலப்பட வேண்டாம். மேலே ஒருவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்.

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 Місяць тому +1

    டொக்டர் அர்ச்சுனா, நீங்கள் இந்த உலகில் கற்கவேண்டியது நிறையவே உள்ளது. மிகமிக நேர்மையாளனாக இருப்பது உங்களுக்கு நீங்களே தீ மூட்டிக்கொள்வதற்கு நிகரானது. நேர்மையாகவிருந்த வர்களுக்கு முள்ளிவாய்காலில் என்ன நடந்தது என்பது யாவரும் அறிந்ததே. உணர்வுக்கு அடிமையான மக்களை நம்பி காலை வைக்காதீர்கள். அது தமிழர்களுக்கு பேரிழப்பாக அமையும். உங்களைப்போன்றவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம். இராசதந்திரம் மிக முக்கியம். கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்.

  • @ratnarajahthilina3255
    @ratnarajahthilina3255 Місяць тому +2

    Dr Archchuna❤❤❤

  • @santhiramalapirabaharan7504
    @santhiramalapirabaharan7504 Місяць тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ig2rg7lr1n
    @user-ig2rg7lr1n Місяць тому +3

    Pls save doctor

  • @amanullariza
    @amanullariza Місяць тому

    அப்ப வழக்கு பெட்டாவன் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறான் அப்ப அவனுக்கு வாதிடுபவனும் அங்கு தான் இருக்கிறான் அப்ப நீங்க என்ன
    செய்யிரிங்க .அப்ப நீங்க என்ன
    செய்ய பெரிங்க. இவங்க மக்களுடன் இருக்கும் நேரமோ அதிகம். மக்கள் தீர்ப்பு மகொசனின் தீர்ப்பு.

  • @s.a.luxmeeichavakachcheri8936
    @s.a.luxmeeichavakachcheri8936 Місяць тому +6

    😭🙏❤️💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭

  • @sinathampyraveenthirarasa7167
    @sinathampyraveenthirarasa7167 Місяць тому +1

    Sampavam iruku💯

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p Місяць тому +7

    😢

  • @yogaselva8963
    @yogaselva8963 Місяць тому

    நல்ல அரசு
    சிறந்த ஆட்சி
    பாவம் மக்கள்

  • @PRINCESSNATHI
    @PRINCESSNATHI Місяць тому

    கல்வியா? செல்வமா? வீரமா? கடவுள் யாருடன்?

  • @T.Sharmi
    @T.Sharmi Місяць тому +5

    😢😢😢😢😢😢😢😢

  • @uthayakumaranelayathamby2307
    @uthayakumaranelayathamby2307 Місяць тому

    Now we can understand how hard it is to be an honest person in Ceylon

  • @mariyathashqueman2514
    @mariyathashqueman2514 Місяць тому

    Don’t worry jesus help you

  • @krishpilliparamnesan3495
    @krishpilliparamnesan3495 Місяць тому +1

    He need immediate help, Abroad tamil should help.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +4

    😨😨

  • @sasikalaraveendran-hu7ce
    @sasikalaraveendran-hu7ce Місяць тому +1

    Foreign tamil makkal sirkku help please

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Місяць тому +1

    😭🙏

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Місяць тому +4

    😭😭😭🤝🙏🙏❤️

    • @yogeswarykanagasabai4704
      @yogeswarykanagasabai4704 Місяць тому +1

      இப்போது நீதிமான்கன் வரிசையில் நிற்பார்கள் அர்ச்சுனாவுக்காக

  • @jayasinghjayaseelan9464
    @jayasinghjayaseelan9464 Місяць тому

    DR.
    You have done your Job.
    Well and good.
    As a professional you should know when to start and when to stop.
    By going on you are digging your own grave.
    Please don't get carried away by the social media fame and the number of likes.

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj Місяць тому

    Unmai our pothum thotka Karachi🙏

  • @pravupravu1468
    @pravupravu1468 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @NadarajahSelva
    @NadarajahSelva Місяць тому +1

    Arssuna anna unkalukku ennavaliyaal uthaviseijirathu

  • @normangirishanth128
    @normangirishanth128 Місяць тому +1

    😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉.

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq Місяць тому

    அண்ணயும் டக்கிலஸ்சும் ஒண்றாடா மடயா

  • @KanapathipillaiP.mathanaraj
    @KanapathipillaiP.mathanaraj Місяць тому

    ❤❤❤nallavangkala...........kadavul.......sothippan......ana.......l........kaividamaddan......unmai.....nal.....vellum.......intha.......ulakam.....un....per.....sollum........

  • @Anasdeen777
    @Anasdeen777 Місяць тому

    Please help Dr Arguna

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 Місяць тому +8

    இன்னும் இந்த நாடகம் முடியவில்லையா?!
    இளிச்சவாயர்கள் இருந்து விசிலடிக்கும் வரை இது தொடரும் போலிருக்கிறது.

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 Місяць тому

    Don’t sell your vehicle. It’s very important to have vehicles at this time. Tell us how we can help you with your financial. I don’t want anyone to take advantage of your situation to fill their pockets.

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Місяць тому

    Any time any happen so please arrange lawyer however di not buy yoyr car pls allppl help to Archuna

  • @kalarama5538
    @kalarama5538 Місяць тому

    Call lawyer thavaraja

  • @nadamathan1473
    @nadamathan1473 Місяць тому

    உங்களுக்கு வேற வேலை இல்லை என்பது மட்டும் உண்மை

  • @anisahamod426
    @anisahamod426 Місяць тому

    துள்ளுற மாடு பொதி சுமக்கும் 😂

  • @daludaluxja9735
    @daludaluxja9735 Місяць тому

    Sir nenka peaddi kudukka veanam .payamay erukku.entha report Northants karanam.

  • @dominicpaul2694
    @dominicpaul2694 Місяць тому

    Ane doctor government sambalam tarathillaya?

  • @dinda81176
    @dinda81176 Місяць тому

    Neethi enpathu unmai kku uriyathu unmai solpavar kaithu seiyapaduvatha

  • @RaR660
    @RaR660 Місяць тому

    😯😯😇😇😥

  • @mahathevankamalakumar2835
    @mahathevankamalakumar2835 Місяць тому

    Nallavankalukku kalam illa

  • @BJ-jq8or
    @BJ-jq8or Місяць тому

    😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 Місяць тому

    வேலி பயிரை மேய்வது போன்று உள்ளது

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 Місяць тому

    Lots of people putting the responsibility on God. If he is there why didn’t he save our people during war. Nobody helped us, foreign governments or anyone including God. I m not against any God but I have been asking god this question every day. What did we do wrong to have life like this. Why no body helped our people when they were killed, raped, tortured? We believe and studied truth will win at the end but what happen? Why truth didn’t win in Elam? Government is still killing and torturing our people.

    • @bixbok4906
      @bixbok4906 Місяць тому

      Karma, In God's clock, it didnt reach the end gate. We all have divisions and jealous etc etc then how God will help? That is why people couldn't live peacefully on this earth.

  • @torbenlauritzen4058
    @torbenlauritzen4058 Місяць тому

    My best advice just leave the country. Please help him UA-cam video makers, by not putting more videoes.

  • @user-ig2rg7lr1n
    @user-ig2rg7lr1n Місяць тому

    This all you mistakes

  • @user-iv3wm8lt5o
    @user-iv3wm8lt5o Місяць тому

    Ithu naadagam ungada game over ini neenga sella kaasu

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai Місяць тому

    சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும்.தவளையும் தன் வாயால் கெடும்

  • @sivananthanrajah
    @sivananthanrajah Місяць тому

    டக்ஸ்...கழ்ழண😅௭ாத்விட்டா...௮வன்😅௮ந்தநாய்௮ப்படிதாெசயவான்😊பறயன்