Vedhala Ulagam - Theeratha Vilayattu Pillai Song

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2012
  • Vedhala Ulagam - Tamil Movie
    Star Cast: T. R. Mahalingam, K. Sarangapani, Pandari Bai, 'Baby' Kamala, Lalitha-Padmini
    Music: R.Sudarsanam
    Direction: AV Meyyappan
    Vedhala Ulagam, as the title indicates, is a world of demons where mortals are imprisoned by the demon king R. Balasubramaniam. Prince T.R Mahalingam goes to Vedhala Ulagam to save his dad. He agrees to 3 Challenges from the King to release his dad from Vedhala Ulagam. He goes to the level of sacrificing himself to save his dad during the 3rd Challenge. Goddess Kali saves him and he gets married with Mangalam.
  • Розваги

КОМЕНТАРІ • 42

  • @bharathiAvireddy
    @bharathiAvireddy 2 місяці тому +3

    What an excellent photography double action from kamala amma. Her poses though done twice in different but same measurement.

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 3 роки тому +7

    Awesome baratham with lots of expressions for this teeradha vilayatu pillai song of mahakavi shree subramaniya barathiyar 😊🙏💐

  • @chidambaram-um2uh
    @chidambaram-um2uh 4 роки тому +4

    அருமை👌👌👌
    பாரதியின் பாடலுக்கு அழகிய நாட்டியமும், முகபாவனையும், நாயகியும்.....
    அருமையிலும் அருமை 👌👌👌

  • @indian3369
    @indian3369 5 років тому +23

    such expressive eyes and dance,excellent rendition,this is what is called dance,see the present days ,the film artist all are half nude and exposing the body.,Beauty is there in expression,and movements and not in exposing the body.kudos to the heroine and dancers of yester years.

  • @sridharannarayanan
    @sridharannarayanan 3 місяці тому +1

    அருமை

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +3

    Picture: Vedhala Ulagam (1942), Lyrics Writer: Mahakavi Subramania Bharathiyar ,Music Composer; R Sudarsanam, Singer D K Pattammal, Dancer: Kumari Kamala, Actors: Thenkarai Ramakrishnaganpadigl Mahalingam, Pandar Bai, K Sarangapani.

  • @kannanchary195
    @kannanchary195 4 роки тому +4

    Thank YOU 'AP International' for putting this song on YOUTube!

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 роки тому +2

    நீங்கள் அற்புதமான பதிவு வெளியுட்டுள்ளீர்கள்
    நன்றிகள்

  • @anzardeen9977
    @anzardeen9977 5 років тому +8

    SUNG BY DK Pattammal

  • @don4969
    @don4969 2 роки тому +1

    really ... andha kalam sorgam ...

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому

    இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
    30-08-2021
    ஹரே கிருஷ்ணா
    கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
    மகாகவி சுப்ரமணிய பாரதியார் கண்ணனை எல்லாமாக நினைத்து எழுதிய கவிதைகளில் ஒன்று
    இந்த சிறந்த கவிதையை
    சினிமா மாடலாக வழங்கி... சிறப்பித்த பெருமை
    சிறப்பு
    நம்ம தமிழ் சினிமா பாடல்கள்*

  • @sridharannarayanan
    @sridharannarayanan 3 місяці тому

    குமாரி கமலா

  • @kvrmohanan90
    @kvrmohanan90 5 років тому +5

    I love this song.......😄

  • @parthavt
    @parthavt 4 роки тому +3

    Ever green classic by smt DKP

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 2 роки тому +2

    080) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
    ...PART 1
    *****/////*/////**//////**///*
    "Achchamillai Achchamillai
    Achchamenbathillaiye..
    Uchcham thotta Kavignane
    Unakku Inai Illaiye.."
    "Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
    Thandhe nindrai..Thani perum Sakthiyai..
    Thai Thirunaattai Vanangi Nirpoam..
    "Kakkai Siragnile Nandhalala.. Unthan
    Kariya Niram Thondruthada Nandalala.."
    Aakkamaai Aliththeer
    Bharathi Aiyaa..
    Unthan KANNAN ANBU
    Uruguthaiyaa Bharathi Aiyaa..
    "Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
    Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
    "Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
    Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
    "Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
    Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
    Thangi Ulavidave..
    "Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
    Velvathore Pena Vaithu
    Aadhal Nalam pala
    Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
    ******** aaradiyaan Sampath********/

  • @mandyno5328
    @mandyno5328 4 роки тому +3

    The Great Kamala Lakshman on very young age

  • @trsarathi
    @trsarathi Рік тому

    அருமை அருமை. பதிவிற்கு நன்றிகள்.

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Рік тому

    WOW .. the song & dance match together. I feel that i am in deva logam listening & seeing this 👏👏👏👏👏👍👍👍👍

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Рік тому

    Kumari Kamala's double action is super; thank you very much to AP International.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 місяців тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 295
    படம் - வேதாள உலகம் 1948
    இசை - R.சுதர்சனம்
    பாடியவர் - D.K.பட்டம்மாள்
    இயற்றியவர் - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
    பாடல் - தீராத விளையாட்டுப் பிள்ளை
    தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்
    தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்
    தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
    தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்
    தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
    தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்
    தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
    தின்னப் பழம் கொண்டு தருவான்- கண்ணன்
    தின்னப் பழம் கொண்டு தருவான் -- பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
    தின்னப் பழம் கொண்டு தருவான் -- பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
    என்னப்பன் என்னையன் என்றால்
    என்னப்பன் என்னையன் என்றால்
    என்னப்பன் என்னையன் என்றால் -- அதனை
    எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
    தீராத விளையாட்டுப் பிள்ளை
    அழகுள்ள மலர் கொண்டு வந்து-கண்ணன்
    அழகுள்ள மலர் கொண்டு வந்து -- என்னை
    அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
    குழலிலே சூட்டுவேன் என்பான்
    குழலிலே சூட்டுவேன் என்பான் -- என்னைக்
    குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்
    தீராத விளையாட்டுப் பிள்ளை
    விளையாட்டுப் பிள்ளை
    விளையாட்டுப் பிள்ளை
    பின்னலைப் பின்னின்றிழுப்பான்--கண்ணன்
    பின்னலைப் பின்னின்றிழுப்பான் -- தலை
    பின்னே திரும்பும்முன்னே சென்று மறைவான்
    வண்ணப் புதுச் சேலை தனிலே
    வண்ணப் புதுச் சேலை தனிலே -- புழுதி
    வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்
    தீராத விளையாட்டுப் பிள்ளை
    புல்லாங்குழல் கொண்டு வருவான் --கண்ணன்
    புல்லாங்குழல் கொண்டு வருவான் -- அமுது
    பொங்கித் ததும்பு நற் கீதம் படைப்பான்
    புல்லாங்குழல் கொண்டு வருவான் -- அமுது
    பொங்கித் ததும்பு நற் கீதம் படைப்பான்
    கள்ளால் மயங்குவது போலே
    கள்ளால் மயங்குவது போலே -- அதனைக்
    கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்
    தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்
    தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

  • @rajagopalansubramanian9974
    @rajagopalansubramanian9974 10 років тому +3

    Thank you AP international for providing high quality print of Vedhala Ulagam songs

    • @kusumakumari5121
      @kusumakumari5121 3 роки тому

      s - providing high quality print
      nice Vedio give ;

  • @dawtinnyunt8082
    @dawtinnyunt8082 Рік тому

    Kumari Kamala mom is really gifted.

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f 2 роки тому

    மிகதெளிவாக'உள்ளது

  • @chidambaram-um2uh
    @chidambaram-um2uh 4 роки тому

    👌👌👌👌👌👌

  • @semmalart8136
    @semmalart8136 2 роки тому

    Velli nanayamum alumiya kaalam, thangananayamum sembhu iyambum panjalogha thillai varusa natil naatiyal baaradham bharadhanatiyal anivagupil

  • @familysubramanian2391
    @familysubramanian2391 2 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌

  • @rajammalschannelaadichildr5569

    Thanku you so much more happy UA-cam channel more videos main

  • @don4969
    @don4969 2 роки тому +1

    Indha actress name enna .. super performance

  • @NaveenRock-ok2es
    @NaveenRock-ok2es 4 роки тому

    Full movie

  • @kuttikuttan
    @kuttikuttan 3 роки тому +1

    Who has cast the role of Lord Krishna, as Kannan? Great expressive eyes

  • @semmalart8136
    @semmalart8136 2 роки тому

    Aanum anumati theerukoothu

  • @niroshisugathadasa6320
    @niroshisugathadasa6320 8 років тому +4

    beautiful women...

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому

    lyrics

  • @SharkFishSF
    @SharkFishSF 4 роки тому +2

    Is it possible to colorize this video?

  • @subramanishankar1609
    @subramanishankar1609 2 роки тому

    Who are the dancers and is the singer DKPattammal?

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому

    rag