கரமலர் இடதில், கருடன், நிறை ஞானியர் உணர்வர் எளிதிலே.

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 11

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 16 днів тому +6

    ❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 206.
    🌸 உண்ட நன்றி உதிர்த்திடவே உடன்பிறந்தோர் வருவாரே ! உறு பழிதான் எம்மானை உடையாக பொதிந்திடவே உயிர்க்காமல் உயிரிழந்த உண்மையுமே ஓசையின்றி புதைந்திடுமே ! உள் வலியின் அலகினையே ஊனமுடை ஊருலகம் ஒரு போதும் அறியாதே ! ஊழ்வினைதான் உருக்குலைந்து ஒளிந்திருந்து விழி பிதுக்க யார் வினையும் இத்தகையோர் இன்னலுக்கு எள்ளளவும் இணையிலையே ! நெருப்புக்குள் நீந்தியதால் நிலையாமை நன்கறிந்தோன் நெகிழாத நீதியொடு நிறை உவகை நெஞ்சம் கொள உயர்வசந்தம் பாகைசூட ஒளிவீசும் வாகை வரும். பகைமையன்று பதறி வீழ்ந்து பார்க்குமன்று பரதம் நின்று பாருக்கே பாதையிட்டு பட்டொளிரக் கண்டேனே ! தழல்விழியை தாங்கியுமே தண்மைமிகு தாயோடு தயை கொண்டு தழுவுதல் போல் தாளாளன் தருமன்பால் தவறாது தரும் அன்பால் தரணியரும் தொண்டு செய்து தகையுடையோன் மகிழுறவே மிகைமீறி நன்றி செய்யும் மெய்ப்பொருளை உணர்ந்தவண்ணம் மேய்ப்பனையும் அறிந்தேனே !

  • @tamilpudhupadhai2667
    @tamilpudhupadhai2667 16 днів тому +1

    அறம்பாடியார் எப்போது எப்படி கண்டறிய போகிறாரோ

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 15 днів тому

      அவர் கண்டு பிடிப்பது
      கல்கி வெளிவருவது போன்றவை,இருவருக்கும் அவரவருக்கான வேலைகளுக்காக அல்ல.
      இந்த பூமியை நிலைபடுத்தும் கடவுளின் கருவிகளாகவே இருவரும். எனவே ஆட்டுவிக்கும் இறைவனே நடைமுறைக்கு கொண்டுவருவார்.
      கல்கி அறம்பாடியாரை சந்திக்கும்படி இறைவன் செய்வார்,அவரை அறிய அவரின் கைகளிளே உள்ள அடையாள ரேகைகளே அறம்பாடியாருக்கு போதுமென்பது அடியேனின் கருத்து.
      ஏனெனில் சங்குகள் சக்கரம் சூலம் வேல் மயில் கருடன்
      யானை தமிழக இலங்கை படம் இன்னும் பிறமத அடையாளங்கள் என ஏராளமான அமைப்பு இருக்கும் என்கிறார்.
      எனவே வராத மாதிரிதான் தெரியும் ஆனா வரும்.

  • @MoorthyMoorthy-e4o
    @MoorthyMoorthy-e4o 16 днів тому +1

    👍

  • @ThirunavukkarasanR
    @ThirunavukkarasanR 16 днів тому

    நன்று.