பிளின்த் பீம் சைடு சரிபார்தல் | கம்பி சரிபார்தல் | plinth beam steel cheking and side line cheking |

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 39

  • @viswanathanp2601
    @viswanathanp2601 2 роки тому +6

    கட்டிடம் தொடர்பான அனைத்து உண்மைகளை எல்லாம் சொல்வது சிறந்த பணி. வாழ்த்துக்கள் சார் நன்றி

  • @srinivasanmpt
    @srinivasanmpt 2 роки тому +4

    கற்றுக் கொடுக்காத வித்தை பாழாகும்! நீங்கள் கற்றுக் கொடுக்கிறீர்கள்!! வாழ்க! வளர்க!

  • @vickyvignesh6104
    @vickyvignesh6104 2 роки тому +1

    உங்கள் அனைத்து vedio புதுமையான தகவல்கள் தரும் எனக்கு ஒரு vedio upload panunga
    Shuttering material மற்றும் shuttering ஆன ஆட்கள் பொதுமானது அதாவது how many fitter and helper need for per day according to working condition for various site

  • @rajachinna7033
    @rajachinna7033 2 роки тому +1

    Super video brother

  • @veeraganesh341
    @veeraganesh341 2 роки тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      நன்றி சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
      இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் முடித்து ஒளியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
      வாழ்க வளமுடன்💐💐💐

  • @ervijayakumar8640
    @ervijayakumar8640 2 роки тому

    Sir vanakkam....flyash bricks ah basement la use pannalama...illa full structure la um use pannalama....basement la flyash bricks use panni plastering pannum pothu poriuma...yenna finishing ah iruppathal gripe illama poriuma....flyash bricks pathi detail video podunga sir...

  • @manikanishka6623
    @manikanishka6623 2 роки тому +1

    Hi sir tamil puththanto valthkal

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
      இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் முடித்து ஒளியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
      வாழ்க வளமுடன்💐💐💐

  • @appusamy5955
    @appusamy5955 2 роки тому +1

    happy tamil new year sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
      இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் முடித்து ஒளியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
      வாழ்க வளமுடன்💐💐💐

  • @msvel5907
    @msvel5907 2 роки тому +1

    வணக்கம் சகோ
    1,11/2,11/3அடி பீம் உயரம் எப்படி அமைப்பது மேல் மட்டம் ஒரே மாதிரி இருக்கனுமா இல்லை ஏற்ற இரக்கம் இருக்கலாமா...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      கம்பி வரைபடம் பொறுத்து.

  • @krishnaraj9348
    @krishnaraj9348 2 роки тому +1

    👌

  • @vijiyalakshmiviji5644
    @vijiyalakshmiviji5644 2 роки тому +1

    Sir happy Tamil new year

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
      இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் முடித்து ஒளியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
      வாழ்க வளமுடன்💐💐💐

  • @noormohamed5122
    @noormohamed5122 2 роки тому +1

    Site engineer ஆஹ் எனக்கு தெரியாத சில விஷயங்களையும் உங்க வீடியோல கத்துக்குறேன்....
    Vocant irundhaa sollunga... For my friend (site engineer)

    • @noormohamed5122
      @noormohamed5122 2 роки тому

      Trichy site சூப்பர்வைசர் வேலை ஏதும் இருக்கா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      தற்சமயம் ஏதும் இல்லை சகோதரா

  • @manojselvaraj8799
    @manojselvaraj8799 2 роки тому

    Sir plinth beam ku diagonal check pannunam &namma oru distance ku 1' beam &1'3" beam namma 2 type use pandratha problem elliya sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      அது எப்படி problem வரும்

    • @manojselvaraj8799
      @manojselvaraj8799 2 роки тому

      @@ErKannanMurugesan sir plinth beam(1'&1'3") top same level

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 2 роки тому

      @@manojselvaraj8799 pb poruthavarai bottom level than same ahh erukanum, roof beam la than top level same ah erukanum

  • @Praveenkumar-cg7xl
    @Praveenkumar-cg7xl 2 роки тому

    Anna honeycomb varama epdi coloum and beem concrete podarathu , then vantha rod proper spacing illa ma veliya thericha epdi repair pandrthu detail ahh one video made apnnuga Anna, helpful ahh irrukum

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 2 роки тому

      oru nalaiku 1m height than column concrete podanum is code padi ana namma 7feet la erunthu potta sariya compaction panna mudiyathu so honey combs varum. then beam la ovver compaction pannalum varum . proper cover maintain panna thavirkalam.

    • @Praveenkumar-cg7xl
      @Praveenkumar-cg7xl 2 роки тому +1

      @@erm.rlakshmanan4355 thanks for u r reply

  • @mdmohideen8348
    @mdmohideen8348 2 роки тому

    Hi sir yapdi erukinga
    Iam from Tirunelveli
    Tirunelveli site address sir

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 2 роки тому

    Sir, why don't you have a office in chennai.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +3

      We provide consulting services all over tamilnadu. And my native is ariyalur district. So we don't need separate office in chennai.

  • @savenature6061
    @savenature6061 2 роки тому +1

    ஒரு பக்கம் மட்டும் நூல் கட்டி லைன் பத்தா போதுமா.இல்லை இரண்டு பக்கமும் கட்டனுமா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      ஒரு பக்கம் நூல். மற்ற பக்கம் 9 அங்குலம் அளவு வைத்து மேலே சக்கை பீஸ் ஆணி போட்டு உள்ளனர்.

    • @savenature6061
      @savenature6061 2 роки тому +2

      @@ErKannanMurugesan நன்றி .எங்களை போல் புது பொறியாளருக்கு உங்கள் காணொலிகள் மிகவும் உதவியாக உள்ளது

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      நன்றி

  • @sharoowinner4190
    @sharoowinner4190 2 роки тому

    மூலை மட்டம் பார்க்கும் விடயம் விடியோவில் சரியாக பதிவிடவில்லை