Magara rasi

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 20

  • @jeyakrishnanguruswamy9377
    @jeyakrishnanguruswamy9377 4 години тому

    🙏🙏🙏 என் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு, உங்கள் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கிறது 🙏🙏🙏

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 День тому +1

    நன்றி.. நல்லதே நடக்கட்டும்🙏

  • @dpssamy7585
    @dpssamy7585 19 годин тому

    Good! Good information Iyaaaa 👍 God bless you! Take care 😊😊😊😊

  • @GraceNettikat
    @GraceNettikat День тому +8

    முதலில் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் ❤ . என்னுடைய லக்னாதிபதி பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்ற காணொளியை தான் தேடி கொண்டிருந்தேன் . என்னுடைய பிறந்த ஜாதகத்தில் மேட லக்னாதிபதி வக்ரம் அடைந்த செவ்வாய் , ராகுவும் ஒன்பதாம் இடம் தனுசு வீட்டில் இருக்கும் நிலையில் உள்ளது .
    இந்த நிலையில் தற்போது எனக்கு நல்ல விஷயங்கள் உள்ளனவா ? பூர்வீக வீட்டில் வில்லங்கம் இருக்கிறது . பூர்வீக வீட்டில் தான் வசித்து வருகின்றேன் .

  • @Vel123-y67
    @Vel123-y67 7 годин тому

    Husband and wife ( maharam ) relationship eppadi irukum ?

  • @banumathik8569
    @banumathik8569 День тому +2

    ராசி -- மகரம்
    நட்சத்திரம் -- உத்திராடம்
    லக்கனம் -- விருச்சகம்
    திசை -- குரு திசை
    புத்தி 13 - 12 - 2024 வரை கேது
    14 -- 12 - 2024 க்கு மேல்
    சுக்கிரன் புத்தி
    நான் தற்க்காலிக பணி நீக்கத்தில் உள்ளேன் மீண்டும் வேலை கிடைக்குமா சார்?

  • @murugand.murugan0099
    @murugand.murugan0099 День тому

    Magaram rasi Avittam 1 padam Mithuna laknam eppadi irrukkum ayya

  • @lalithaseshadri5274
    @lalithaseshadri5274 День тому +2

    For ever about some lady other than the own

  • @kasturisarkar8749
    @kasturisarkar8749 4 години тому

    13:13 lerndhu

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 День тому

    Super super excellent excellent excellent 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 200% true sir we need more from you, please please continue your service 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilingamt2582
    @jothilingamt2582 День тому

    🎉🎉🎉

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 5 годин тому

    எதுக்கு இந்த வெட்டி கதை அலப்பறை 🤧.....😠😠😠

  • @kalaiselvi1792
    @kalaiselvi1792 2 дні тому

    Pengaluku sollamaattinga